07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 26, 2014

குமார் - சதங்காவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் சே.குமார்   தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  சதங்கா   இணக்கம் தெரிவித்துள்ளார்.  

பெயர் சதங்கா, தற்போதைய வாசஸ்தலம் அமெரிக்கா.  பள்ளிக் காலத்திலிருந்தே இவருக்கு எழுத்தில்  ஆர்வம் உண்டு. இவருடைய 'வழக்கம்போல்' என்னும் வலைத்தளத்தில் பல சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள்  எழுதி, 'ரிச்மண்ட் தமிழ் சங்கம்' தளத்திலும் எழுதி வருகிறார்.  யூத்ஃபுல் விகடன் வந்த சமயங்களில் இவரின் பல படைப்புகள் அவற்றில் பிரசுரமாகியிருக்கிறது.  அதீதம் இதழிலும், தென்றல் இதழிலும் இவரது படைப்புகள் பிரசுரமாகியிருக்கின்றன.  தற்போது அதிகம் எழுதுவதில்லை என்றாலும் தமிழ் மீது தீராத காதல் இவர்க்கு!

நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்  சதங்காவினை வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவுகளைத்  தருக எனக் கூறி வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


நல்வாழ்த்துகள் குமார் 

நல்வாழ்த்துகள் சதங்கா 

நட்புடன் சீனா

 

6 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. சதங்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கலக்கலான வாரமாக அமைய திரு. சதங்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அன்பின் சதங்கா

    இன்று 27.10.2014 திங்கட்கிழமை காலை ஆறு மணீ முதல் தங்கள் பதிவுகளை இங்கு பதியத் துவங்கலாம்.

    தூள் கிளப்புக

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  5. சதங்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. நன்றி சீனா ஐயா, திண்டுக்கல் தனபாலன், குமார், சமுத்ரா !!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது