07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 18, 2011

ஆனந்தி பிரகாஷிடமிருந்து பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே!

நேற்றுடன் முடிந்த வாரத்திற்குப் பொறுப்பேற்றிருந்த, மதுரையில் வசிக்கும் பிரகாஷ் குமார், தான் ஏற்ற பொறுப்பினை மிகக் கவனத்துடனும் ஆர்வத்துடனும் நிறைவேற்றி, மன மகிழ்வோடு பொறுப்பினை இன்று முதல் மதுரையில் வசிக்கும் ஆனந்தியிடம் ஒப்படைக்கிறார். பிரகாஷ் கடந்த வாரத்தில் ஏழு இடுகைகள் இட்டு, கிட்டத்தட்ட அறுபத்தைந்து பதிவர்களை அறிமுகம் செய்து, அவர்களது இடுகைகளில், இவருக்குப் பிடித்தவற்றில் ஏறத்தாழ இருநூறு இடுகைகளை சுட்டிக் காட்டி இருக்கிறார். அததனையும் அவர் படித்தவை தான் . இருப்பினும் பணிச்சுமை காரணமாக, அவரால், ஒவ்வொரு இடுகையின் சிறப்பினைப் பற்றியும் ஒரு சில வரிகள் எழுத இயலவில்லை.

இவரின் கடும் உழைப்பினையும் - இடுகைகளின் வடிவத்தினையும் பாராட்ட வேண்டும். அன்பர் பிரகாஷினை வாழ்த்தி வழி அனுப்ப்வதில் பெருமை அடைகிறேன்.

இன்று முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்கும் ஆனந்தி, மதுரையில் வசிக்கிறார். மணமாகி, ஒரு பையனுக்குத் தாயாக, இல்லத்தரசியாக இருக்கிறார். இவர் ஹைக்கூ அதிர்வுகள் என்னும் பதிவினில் எழுதி வருகிறார். இல்லறத்தை நல்லறமாகப் போற்றும் இல்லத்தரசி. இவரை வருக வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என்ற வரவேற்பு கலந்த வேண்டுகோளோடு, வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் பிரகாஷ்
நல்வாழ்த்துகள் ஆனந்தி

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

Sunday, April 17, 2011

வலைச்சரத்தில் உங்களை பிரியும் பதிவாக...!


இனிய உறவுகளே!
கடந்த வாரம் முழுதும் வலைச்சரத்தில் பணியாற்றி பல புதிய பதிவர்களையும், நல்ல பதிவுகளையும் உங்கள் பார்வைக்கு தொகுதிருந்தேன். கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளவையாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மேலும் இந்த அரியதொரு வாய்ப்பை எனக்களித்த திரு.சீனா ஐயா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

பதிவர் பெயர்: மதி சுதா
வலைப்பூ
வலைப்பூ தொடங்கியது: ஏப்ரல் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: விக்கி
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: அக்டோபர் 2010
படித்ததில் பிடித்தது: 
பதிவர் பெயர்: ரஹீம் கஸாலி
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஆகஸ்ட் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: கருண்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: செப்டம்பர் 2009
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: நாஞ்சில் மனோ
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஆகஸ்ட் 2010
படித்ததில் பிடித்தது
பதிவர் பெயர்: பாரத் பாரதி
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜனவரி 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: ராஜீவன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜூலை 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: C.P. செந்தில் குமார்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜூன் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: ஆனந்தி சுப்பையா
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: மார்ச் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: செங்கோவி
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: டிசம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: ஆனந்தி
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஆகஸ்ட் 2010
படித்ததில் பிடித்தது: 

என்னடா...இது!  இவங்கெல்லாம் ஏற்கனவே தெரிஞ்சவங்கன்னு யோசிக்கரிங்களா... இவங்களோட பதிவுகள் சுவாரசியமா இருக்கும், அதனால இவங்கள பத்தி இன்னைக்கு சொல்லியிருக்கேன்.

இந்த பதிவுடன் என்னுடைய வலைச்சர ஆசிரியர் பணி முடிஞ்சிரிசுன்னு நெனக்கிரப்ப கொஞ்சம் வருத்தம் தான்.. என்ன செய்வது...அடுத்த ஆசிரியர் வெயிட்டிங்குல இருக்காங்களே... புதிய ஆசிரியருக்கு எனது வாழ்த்தை சொல்லி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். 

நன்றி, வணக்கம்.
மேலும் வாசிக்க...

சனி தொழில்நுட்ப சரமாக


இனிய உறவுகளே!
இன்றைய வலைச்சரத்தில் தொழில்நுட்ப பதிவுகள் சரமாக தொடுக்கப் பட்டுள்ளது. இந்த பதிவுகள் உங்களுக்கு பயன்படும் என நினைக்கிறேன். சரி, பதிவுகளை பார்ப்போமா?
பதிவர் பெயர்: பிரபு
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: நவம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: ரவி. R
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: மே 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: ரமணா
வலைப்பூ;
வலைப்பூ தொடங்கியது: நவம்பர் 2009
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: ரகுவர்மன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜூலை 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: வெங்கட்
வலைப்பூ: 
வலைப்பூ தொடங்கியது: பிப்ரவரி 2011
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: மகான் தமேஸ்
வலைப்பூ: 
வலைப்பூ தொடங்கியது: பிப்ரவரி 2011
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: அருண் குமார்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: நவம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: சுந்தர மூர்த்தி
வலைப்பூ:
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: லக்கி லிமட்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது:  ஜூலை 2009
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: தமிழ் பேர்ட்ஸ்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: டிசெம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: நிம்சாத்
வலைப்பூ: 
வலைப்பூ தொடங்கியது: ஜூலை 2010
படித்ததில் பிடித்தது:
இன்றைய சரம் உங்களுக்கு மிக தேவையானதாக இருக்கும் என நினைக்கிறேன். நாளை மற்றுமொரு புதிய தொகுப்புடன் உங்களை சந்திக்கிறேன்.

மேலும் வாசிக்க...

Thursday, April 14, 2011

வெள்ளியில் என்ன சரம்?


இனிய உறவுகளே!
இன்று வித்தியாசமான பெயரைக் கொண்ட வலைப்பூக்களின் தொகுப்பு சரமாக தொடுக்கப்பட்டுள்ளது. எப்படித்தான் இப்படி பெயர்களை கண்டு பிடிக்கறாங்களோ...

பதிவர் பெயர்: முகமது பார்ஹன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜூன் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: அஞ்சா சிங்கம்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: நவம்பர் 2010
படித்ததில் பிடித்தது: 
பதிவர் பெயர்: டக்கால்டி
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: பிப்ரவரி 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: அசோக் குமார்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஆகஸ்ட் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: பாலா
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜூலை 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: ராஜ கோபால்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜூலை 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்:  கோமாளி செல்வா
வலைப்பூ தொடங்கியது: டிசம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: பாண்டியன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஆகஸ்ட் 2010
படித்ததில் பிடித்தது:
வலைப்பூ பெயரும், பதிவுகளும் புதுமையா இருக்கா? அடுத்த பதிவில் வேறொரு தொகுப்புடன் சந்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது