நாம் மெல்ல மற்ந்து கொண்டிருக்கும் விடயம் இந்த நகைச்சுவை உணர்வு இயந்திரமாகிப்போன உதடுகளிலிருந்து உதிர்க்கவே முடிவதில்லை இதயத்திலிருந்து புன்னகையை மாறாய் இப்பதிவுலகில் அடுத்தவரை இழிக்காத நகைச்சுவை பதிவுகள் ஏராளம் என் பர்வையிலிருந்து சிலகும்மி என்றால் இந்த பாசக்கார குடும்பம் அடிக்கும் கும்மிதான் இப்போதைக்கு டாப் .இந்த குடும்பம் பற்றிய அறிமுகம், பதவி, பொறுப்புகள் எல்லாம் கண்மணி இப்பதிவில் விளக்கியுள்ளார்.இவர் எங்க தல ன்னு பதிவுலகமே...
மேலும் வாசிக்க...
விழிப்புணர்வு,கருத்துச்செறிவு மிக்க இடுகைகள் வலையில் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.வழிகாட்டியாகவும்,பயனுள்ள தகவல்களை பரிமாறிக்கொள்ளும் தளமாகவும் வலைப்பதிவு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.செய்தி தளமாக வெற்றிகரமாய் சற்றுமுன் வலையை மிளிரச்செய்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.ஜெஸிலாஇவரை புதுமை ஜெஸிலா என்றழைக்கலாம்,மூடநம்பிக்கைகளுக்கு எதிரான இவரது குரல் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.பெண்ணியம்,உடல்நலம்,மனநலம்...
மேலும் வாசிக்க...
கவிதையின் மீதுள்ள காதலும் கிறக்கமும் என்னை வேறெந்த தளத்திலும் இயங்கவிடுவதில்லை.வலையில் முதலில் தேடிப்படிப்பது பெரும்பாலும் கவிதைகளாகத்தான் இருக்கும்.இப்போது வலையில் மலிந்த விடயம் கவிதைதான் செறிவாய் எழுதுபவர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருப்பது வருத்தமளிக்கிறது.கவிதைக்கான தளம் விரிவடைந்த இக்காலகட்டத்திலும் இன்னும் பழைய,சலித்த அணுகுமுறைகளோடே கவிதைகள் தினமும் நூற்றுக்கணக்கில் எழுதப்படுவது குறித்து எப்போதும் வேதனை உண்டெனக்கு.இப்பதிவில்...
மேலும் வாசிக்க...
சித்தார்த்வலைப்பதிவில் நான் முதலில் படித்த இடுகை இவரின் சொர்கத்தின் குழந்தைகள் எனும் இடுகைதான் செறிவான எழுத்துக்குச் சொந்தக்காரர்.பெரிய படிப்பாளி நல்ல சிந்தனையாளன்.வலம்புரி இதழின் இணையாசிரியர்.இவரது சில மொழிபெயர்ப்புகள் மிகவும் பிரசித்துபெற்றது.பாம்பாட்டி சித்தன்இவரது கவிதைகளும்,பரந்த வாசிப்பனுபவமும் என்னை நெடுநாள் நடைவழிகுறிப்புகளிலேயே கட்டிப்போட்டு வைத்திருந்தது.இவரது எல்லா இடுகைகளும் எனக்கு பிடிக்குமென்றாலும் கவிதையை வெகு...
மேலும் வாசிக்க...

ஒரு ஞாயிற்றுகிழமையின் மதிய வெக்கையில் பொன்ஸ் வலைச்சரம் தொடுக்க அழைத்தபோது கொஞ்சம் தயக்கமாக இருந்ததென்னவோ உண்மை.வெட்டியாய் வலையில் மேய்ந்துகொண்டிருப்பவன் என்பதை எப்படியோ தெரிந்து வைத்திருக்கிறார்கள்.சென்ற வருடத்தின் இறுதிவாக்கில் சில்ரென் ஆஃப் ஹெவன் படத்தை கூகுலில் தேடிக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டது சித்தார்த்தின் அங்கிங்கெனாதபடி வலைப்பக்கம்.கணினியில்...
மேலும் வாசிக்க...
இன்னைக்கு தான் இந்த லிங் எல்லாம் பார்த்தேன்... பெரிய பெரிய எழுத்தாளருங்க எல்லாம் வலைப்பதிவுல இருந்துருக்காங்க.சரி உங்களோட பகிர்ந்துக்களாமேனு தான்மனுஷ்யபுத்திரன்எஸ்.ராமகிருஷ்ணன்ஆர்.வெங்கடேஷ்இரா.முருகன்மாலன்இதுல பழைய பதிவர்களோட தொகுப்புஇனிமே நம்மலும் சொல்லிக்கலாம் நாங்களும் இலக்கியவாதிக தானு...
மேலும் வாசிக்க...
வலைப்பதிவெல்லாம் எழுதறது வெட்டி. வேலையத்தவங்க தான் அதை செய்யறாங்க. அதனால எந்த பயனும் இல்லைனு சிலர் நினைக்கலாம். ஆனா வலைப்பதிவ படிச்சி ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தை குறித்த என் கண்ணோட்டம் மாறியது. பலருக்கும் அந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். இருந்தாலும் அதை பலர் தவறவிட்டிருப்பார்கள் என்ற காரணத்தால் இங்கு குறிப்பிடுகிறேன்.என்னடா ஒரே பில்ட் அப் கொடுக்கறானு பாக்கறீங்களா? விஷயம் இருக்கு. இந்த வார்த்தையை படித்தால் எந்த பதிவை பற்றி சொல்ல போகிறேன்...
மேலும் வாசிக்க...
இன்னைக்கு கொஞ்சம் ஆணி அதிகம்...அதனால விளக்கமெல்லாம் சொல்லாம எனக்கு பிடிச்ச பதிவுகள் மட்டும் கொஞ்சம் தறேன்... உங்களுக்கும் பிடிச்சிருக்கானு படிச்சிட்டு சொல்லுங்க1. கையூட்டு2. 'சுகா'னுபவங்கள் ஆறு 3. அந்த இரவு4. பின்நவீனத்துவக் கனவு5. மனசுக்கு நேர்மையாய் 6. எனக்கு வராத காதல் கடிதம்7. இறந்துபோன அப்பாவுடன் ஒருநாள்8. மூக்கறுந்த கண்ணகிகளும் மூக்கில்லாத நானும்... 9. நிஜமல்ல, கதை! 10. கதிரேசன் கதை 11. அப்பா12. Dark & Lovely 13. ஞாண்...
மேலும் வாசிக்க...
நீங்க எந்த வலைப்பதிவாது படிச்சி உங்க கண்ணுல இருந்து கண்ணீர் வந்திருக்கா? எனக்கு வந்திருக்கு. அது ஒரு வேளை எங்க அப்பாவோட கதை மாதிரியே இருந்ததாலவோ என்னவோனு எனக்கு தெரியல.அப்பா இறந்து போக அம்மா இட்லிக்கடை வெச்சி படிக்க வெச்சி மகன் பெரிய ஆளாகறது விக்ரமன் படம் மாதிரி இருந்தாலும் அது நிறைய பேர் வாழ்க்கைல நடந்தது என்னுமோ உண்மை தான். யார்டா அதுனு பாக்கறீங்களா? தமிழ்மணத்தை உருவாக்கி என்னை போல் பலர் எழுத ஊக்கமளித்த காசியோட சில விளக்குகளும்...
மேலும் வாசிக்க...
சரி இந்த வாரம் நம்மல இங்க எழுத கூப்பிட்டுட்டாங்க. என்ன எழுதறதுனு கேட்டா நீ படிச்ச நல்ல வலைப்பதிவுகளை பத்தி சொல்லுனு சொன்னாங்க நம்ம பொன்ஸ் அக்கா. சரி அப்ப நம்ம வலைப்பதிவை பத்தியே சொல்லிடலாமானு கேட்டேன். நான் சொன்னதை இன்னொரு தடவை படிச்சி பாருனு சொன்னாங்க. ஆஹா நல்ல பதிவுகளா? சரி படிச்சதை தானே சொல்லனும். பண்ணிட்டா போச்சுனு ஒத்துக்கிட்டேன்...இப்ப டார்டாய்ஸை கொளுத்துங்க. போன வருடம் ஏப்ரல் மாதம் ஆபிஸ்ல என்கூட வேலை பார்த்த நண்பர் ஒருத்தர்...
மேலும் வாசிக்க...
எதிர்பார்த்தது போலவே விறுவிறுப்பான வாரமாக அரசியல், அறிமுகப் பதிவுகள், காவிய புதன், தொழிற்நுட்பம் என்று எல்லாத் துறைகளையும் தொட்டுச் சிறப்பான வாரமாக்கி இருக்கிறார் விக்கி. அவர் குறிப்பிட்டிருந்த பல சுட்டிகள் மிகவும் புதியவை, பயனுள்ளவை.. பலத்த பணிச்சுமைக்கிடையிலும் பதிவுகள் இட்டுச் சிறப்பித்த விக்கிக்கு எங்கள் நன்றிகள்.இந்த வார வலைச்சர ஆசிரியரும் பிரபலமானவர். அமைதியாக பதிவுலகுக்கு வந்து, கதை, கவிதை, சமூகம், ஆன்மிகம், மென்பொருள்...
மேலும் வாசிக்க...
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஒழுங்காக கல்லூரிக்கு சென்றுவிட்டால் உடனே அடுத்த இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கும்(!!!) பழக்கம் வலைச்சர ஆசிரியராக இருக்கும் போதும் தொடர்ந்து கொண்டதாலும், லேப்டாப் சொதப்பியது, கொஞ்சம் அதிகப்படியான வேலைகள் ஆகியவையும் சேர்ந்து கொண்டதாலும் கடந்த இரண்டு நாட்களாய் இந்த பக்கம் வர இயலாமல் போய்விட்டது. மன்னிக்க.தமிழ் சார்ந்த சமீபத்திய இணைய தொழிற்நுட்ப செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்ததால் இந்த தொழிற்நுட்ப...
மேலும் வாசிக்க...
புதனென்றாலே சன் டிவியின் புண்ணியத்தில் காவிய புதன் என்றாகிவிட்டது. அதனால் நானும் வலைச்சர ஆசிரியராக இருக்கும் புதனில், நான் ரசித்த, மீண்டும் மீண்டும் படித்த, இப்போதும் நினைவிருக்கிற பழைய தமிழ் பதிவுகள் சிலவற்றை பட்டியலிடலாம் என முடிவு செய்ததால் இந்த காவிய புதன் பதிவு. இனி எனை கவர்ந்த சில Old is Goldகள்1. எப்போது Nuclear weapons, Nuclear testing பற்றி பேசப்பட்டாலும் உடனே ஹிரோஷிமா, நாகஸாகியின் நினைவுதான் நம்மில் பலருக்கு வரும்....
மேலும் வாசிக்க...
இணையத்தில் அதுவும் வலைப்பதிவுலகில் புதிய முயற்சிகளுக்கு எப்போதுமே குறைவு கிடையாது. சமீபத்தில் நான் பார்த்த சில நல்ல முயற்சிகளை அடையாளம் காட்டும் பதிவாக இந்த அறிமுக செவ்வாய் பதிவை எழுத நினைக்கிறேன்.1. பிடிச்ச நாலு , பிடிக்காத ஆறு , தூக்கத்துல பேசுற எட்டு வார்த்தைகள் போன்ற தலைப்பில் சங்கிலித்தொடர்கள் வலைப்பதிவுலகில் வாடிக்கை. முதல் முறையாக ஒரு தொடர்கதையை பல்வேறு பதிவர்கள் இணைந்து சங்கிலித்தொடராய் எழுதவிருக்கிறார்கள். நல்ல சுவாரசியமான...
மேலும் வாசிக்க...
தமிழ் வலைப்பதிவில் அரசியல் ஜாஸ்தி. அதேவேளையில் அரசியல் நிகழ்வுகளை எந்த வித சார்பும் இல்லாமல், நல்ல முறையில் அலசும் பதிவுகள் கொஞ்சம் குறைவு . அப்படியே அலசும் சில பதிவர்களும் தொடர்ந்து அனைத்து நிகழ்வுகளையும் அலச இயல்வதில்லை. ஹிந்துவின் op-ed போலவோ தினமணியின் தலையங்கத்தை போலவோ அன்றாட அரசியல்/சமூக நிகழ்வுகளை தொடர்ந்து அலசும் ஒரு பதிவு தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. சற்றுமுன், இட்லிவடை போன்ற பதிவுகள் செய்திகளின்...
மேலும் வாசிக்க...
வாழ்க்கை ஒரு வட்டம், சதுரம் என்று இளைய தளபதி ஒரு திரைப்படத்தில் பஞ்ச் பேசியிருப்பார், வாழ்க்கை மட்டுமல்ல வலைப்பதிவு சமூகம் கூட அப்படித்தான். 20 பேர் தமிழில் பதிவு செய்து கொண்டிருந்தபோது நேரத்தையும், பொருளையும்,செலவழித்து திரட்டிகள் ஏற்படுத்தும் அவசியம் இருந்திருக்கவில்லை. படிக்க விட்டுப்போன நல்ல பதிவுகளை அடையாளம் காண வலைப்பூ ஆசிரியர் முறையே போதுமானதாக இருந்தது. அதுவே 200 பேர் பதிவு எழுதத்தொடங்கியதும் தானியங்கி திரட்டிகள் அவசியமானதாகிப்போனது....
மேலும் வாசிக்க...
சென்ற வாரம் மங்கை, ஆரோக்கியம், பெண்கள் முன்னேற்றம், பொருளாதாரம், ரசித்த பதிவுகள் என்று பல துறைகளிலும் பதிவிட்டு, பிரமாதப்படுத்திவிட்டார்..அமைதியான ஆர்ப்பாட்டமான இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இந்த வார வலைச்சரம் தொடுப்பவரும் அமைதியான சாதனையாளர் தான். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக தமிழிணையத்தில் வலம் வரும் இவர், விக்கி பட்டறை, அகில இந்திய வலைபதிவர் பட்டறை, விருப்பத் தேர்வுகளின் பரிந்துரைத் தளமான கில்லி, வலைபதிவர் உதவிப் பக்கம் என்று...
மேலும் வாசிக்க...
பத்திரிக்கைகள் படிக்கிறப்போ எத்தன பேர் பொருளாதாரம், பங்கு மார்கெட், போன்ற விஷயங்கள் தேடிப் போய் படிக்கிறோம். இல்ல புஸ்தகம் வாங்கறப்போ அது மாதிரி புஸ்தகங்கள் வாங்கறோமா?...ஆர்வக் கோளாறு காரணமா சில சமயம் படிக்கலாம்னா பெருசா இருக்கும். இல்லன்னா புரியாத சொற்றொடர்கள், dry ஆ இருக்குற மாதிரி உணர்வோம்.நம்ம தமிழ்மணம் நன்பர்களே அழகா, இத பொழிபெயர்ச்சி செய்து, எளிதா, புரியற மாதிரி, தொடர்ச்சியா, தளராம எழுதீட்டு வராங்க. மா.சிவகுமார், பங்காளி,...
மேலும் வாசிக்க...
தலைப்பு தான் மங்கையர் மலர்..ஆனா அண்ணன்மார் தம்பிமார்கள் எல்லாரும் படிங்க...எவ்வளோ விஷயம் இருக்கு படிச்சு பாருங்க கண்டிப்பா...தாரா-பெண்கள் இன்னைக்கு கால் வைக்காத துறைகளே இல்லைன்னு சொல்லலாம். அதே போலத்தான் தொழில் நுட்பத்துறையும். இதுல அவர்கள் பல சாதனகள் புரிந்து வந்தாலும் அந்த எந்த அளவுக்கு லைம் லைட்டுக்கு வந்து இருக்குன்னு எல்லார்க்கும் தெரியும்.''கணிணி இயந்திரத்தை வடிவமைக்க வழிகாட்டியாக இருந்தவர். ஆனால் அவருடனேயே பணியாற்றிய Ada...
மேலும் வாசிக்க...
சமீபத்தில நான் படிச்ச இரண்டு பதிவுகள்...படிச்சு முடிச்ச அப்புறம் கொஞ்ச நேரம் பேசாம உட்கார்ந்துட்டேன்.எனக்கு அப்படி இருந்துச்சு...உங்களுக்கு எப்படியோ..படிச்சுட்டு சொல்லுங்க.அந்தாரா....ஹ்ம்ம்...சமீபத்தில் இவருடைய மெனோபாஸ் பத்தி ஒரு பதிவை படிச்சேன். நம்மில் எத்தன பேர், நம்ம அம்மாவ்ங்க எல்லாம் இந்த கட்டத்த அடைஞ்சப்போ அத புரிஞ்சு நடந்து இருப்போம். எவ்வளவு கடினமான கால கட்டம்னு நமக்கு அப்ப தெரியலை. மன சோர்வு, மன நிலை மாற்றம், போன்ற...
மேலும் வாசிக்க...

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஊடகம் மக்களிடையே பிரபலமடைந்து வளர்ந்திருந்தாலும், இணையம் என்ற இந்த ஊடகம் எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்தது போல் வேறு எந்த ஊடகமும் கவர்ந்திருக்காது என்று நினைக்கிறேன்.இன்னைக்கு இந்த தமிழ் இணைய பக்கங்கள் இல்லன்னா நம்மில் எத்தன பேர் இந்த அளவிற்கு தமிழ படிக்கிறதுலேயும், எழுதறுதுலேயும் ஆர்வம காட்டுவோம்.தமிழ்மணம்...
மேலும் வாசிக்க...

முத்துலட்சுமி அழகாக நிறைய பதிவுகளைக் கொடுத்து அடுக்கினார். குழந்தைகளுக்கான தளங்கள், பெரியவர்களுக்கான தளங்கள், நாம் படிக்க விட்டுப் போன இடுகைகள் என்று வழக்கம் போல கலக்கலாக பதிந்திருந்தார். விடாமல் தினம் ஒன்றாக ஐந்து இடுகைகள் இட்டதோடு, வலைச்சரத்தின் 50ஆவது பூவையும் தொடுத்து அழகாகக் கட்டி வைத்திருக்கிறார்.முத்துலட்சுமியை அடுத்து வலைச்சரம் தொடுப்பதும்...
மேலும் வாசிக்க...
வீட்டுல யாராச்சும் நம்பள நம்பி ஒரு வேலை குடுத்தா இந்தா அந்தான்னு நேரம் சொல்லி பாதி முடிச்சு முடிக்காம காரணம் சொன்னாலும் வெளிய யாராச்சும் வேலை குடுத்தாங்கன்னு வைங்க தலையால செய்து முடிச்சுட்டுத்தான் மறுவேலையே.என் பதிவு பக்கமே ஒரு வாரமா போகல..அங்க இருந்த 13 ங்கற க்ரேடு இறங்கி 12 க்கு வந்துடுச்சு.இது வலைச்சரத்தின் 50 வது பதிவு. இந்த முயற்சியால் நேரம் குறைவாக இருப்பவர்கள் வித்தியாசமான பதிவுகளைப் படிக்க முடியும். வலைச்சரம் மேலும் நல்ல...
மேலும் வாசிக்க...
எந்த ஒருத்தருடைய பதிவப் படிச்சாலும் அவங்க முதல் பதிவு இல்லாட்டி கொஞ்ச முந்தைய சமயத்து பதிவுகளையும் ஒரு ஓட்டம் பார்த்துவிடுவேன். அப்படி இல்லாவிட்டால் அவர்களைப்பற்றிய அறிமுகம் என்ற தலைப்பில் எதாவது இருந்தால் வலைபதிய எப்படி வந்தார்கள் என்பதைப் பற்றி எழுதியதாக இருந்தால் அதனைப் படிப்பது வழக்கம்.அப்படி பார்த்தவற்றில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.இங்கே ஒரு நட்சத்திரம் பேசுகிறது.அரங்கேற்றம்எல்லா நதிகளும் ஊற்றாகத்தான் தோன்றுகின்றன... எல்லா...
மேலும் வாசிக்க...
குழந்தைங்க நாட்டின் நாளையத் தூண்கள் கண்கள் இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறோமே ... அதற்கேற்றவாறு என்ன செய்யறோம் ஓட்ட ஓட்டமாய் வாழ்க்கை ஓடுது ஒரு கடமையாய் பிள்ளை வளர்த்தால் நாளை எப்படி நல்லா இருக்கும். அப்துல் கலாம் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாப் போய்குழந்தைங்க கிட்ட பேசறார்... ஒரு பொறுப்புளவர்களாக நாமும் நடந்துக்க வேண்டாமா ?குழந்தை பிறந்த வுடன் நாம நம் இயற்கை வரங்களா கிடைத்த மருந்துகளைக் கொடுத்து வந்தோம் அது வர வர இப்ப குறையுது...
மேலும் வாசிக்க...
சில சமயம் பார்த்திருக்கீங்களா ஒரே மாதிரியே சிந்திப்போம் அதை அடுத்தவங்களும் அதே மாதிரி யோசித்திருப்பது தெரியாமலே ...ம்...க்ரேட் மென் திங்க்ஸ் அலைக் ..இல்லியா...அப்படி ஒரு சில பதிவுகளை த் தான் இங்கே குறிப்பிடுகிறேன். இது சிந்தாநதி அவர்கள்; ஆரம்பித்த சாப்பிட வாங்க குழுப்பதிவுக்காக நான் எழுதிய முதல் பதிவு...இதே மாதிரி என் குரு அவங்களும் ஒரு பதிவு போட்டிருக்கறது லேட்டாத்தான் எனக்கு தெரிந்தது. படிச்சுப்பாருங்க ஈஸிதான் அப்படிங்கறதுல...
மேலும் வாசிக்க...