கவிதைகள் சுட்டி
எனக்கு வராத விசயம் என்றால் அது கவிதை எழுதுவதுதான், காதலிச்சு பார் என்றார்கள் நானும் சரி என்று சொல்லி ஒரு பெண்ணை லவ் செஞ்சேன் என்னை விட சில வயது மூத்தவள் அழகில் நமக்கு சமம் இல்லை என்றாலும் அவளின் கண்களுக்காக அவளை காதலித்தேன் அப்படியும் கவிதை வரவில்லை, பின் அதே காதல் தோல்வியில் முடிந்தாலும் சோக கவிதை வரும் என்றார்கள் சரி என்று என் காதலியை அபிசேக் பட்சனுக்கு விட்டு கொடுத்தேன், அந்த சோகத்திலும் கவிதை வரவில்லை. தண்ணி அடிச்சாலாவது கவிதை வரும் என்றார்கள் நானும் ஒரு புல் பாட்டில் அக்குவா பீனாவை ராவாக அடிச்சேன் கவிதை வரவில்லை உச்சா தான் வந்தது.
கீர்த்தனா அவர்கள் எழுதிய மெலிந்த பல்லியுடனான உரையாடல்! என்ற கவிதை பிடித்தது, மேலும் அவர் எழுதிய கருவறை கவிதையும் என்னை கவர்ந்தது. வலையுலகில் ஒரு வலம் வருவார் என்று நினைத்தேன் என்னமோ தெரியவில்லை சமீப காலமாக எழுதவில்லை, மீண்டும் எழுதினால் நலம்.
உருக உருக கவிதை எழுதுவது (மெழுகு வத்தி இல்லீங்க) கவிதாயினின்னு தனக்குதானே அடை மொழி கொடுத்துகிட்டுபோன மச்சான் திரும்பவில்லை என்ற ரீதியிலேயே கவிதை எழுதும் காயத்ரியின் இந்த கவிதை வெறுமை
அருட்பெருங்கோ அவர்கள் எழுதிய காதல் கூடம் - 5
நவீன் ப்ரகாஷ் இவரின் கவிதைகளும் அதில் வரும் படங்களும் மிக அருமையாக இருக்கும் இவரின் முத்தபூமி ...
முபாராக் என்பவர் எழுதிய கவிதை குஷ்பூ கற்பு பற்றி பேசிய பொழுது நடந்த கூத்துகளின் பொழுது வெளிவந்தது அவரின் சுட்டி கிடைக்கவில்லை
அப்பொழுது எடுத்து வைத்து இருந்தேன் அதை இங்கே கொடுக்கிறேன்.
ஆக்கம் முபாரக்
பண்பாடு எனும் பண்டம்
குனிந்து பெருக்கி
மார்பின் பிளவுகள் காட்டு
உதடு சுழித்து
கண்கள் செருகி
கலவியேற்கும் பாவனை
செய் முந்தானை துறந்து
பைத்தியக்காரியாய் நடி
அப்பனையொத்த நடிகனின்
முதுகில் முலைபிதுங்க
ஏறிக்கொள் வாராந்தரிகளின்
நடுப்பக்கத்தில் குளி
போஸ்டர்களில் தொப்புள்
காட்டு ரசித்து லயித்து
சுயமைதுனம் செய்துகொள்வோம்
கோயில் கட்டுவோம்
எப்போதும் எங்களின்
இச்சைக்குத் தீனியாய்
கிசுகிசுவாய் கிளுகிளுப்பாய்
எதுவாகிலும் செய்
ஆனால் ஒருபோதும் கற்பு
பற்றிக் கருத்துச் சொல்லாதே
எங்கள் பண்பாட்டை கருத்துக்கு
விடமாட்டோம் காற்றில் விட்டாலும் சரி
விடு பட்ட கவி ராஜா, ராணிகள் என்னை மன்னிக்கவும்.
நானும் கவிதை எழுத டிரை செஞ்சு இருக்கிறேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க!!!
நடமாடும் ஒரு
கவிதை மற்ற ("வி" "ழு" வாக மாறவில்லை:))
கவிதைகளை தொகுக்கிறதே!!!
அடடே கவிதை!!! (மூனு ஆர்சர்ய குறி)
|
|
விடு பட்ட கவி ராஜா, ராணிகள் என்னை மன்னிக்கவும்.
ReplyDelete//
சரி பொழைச்சி போ போஓஓஓஓஓ....
/நடமாடும் ஒரு
ReplyDeleteகவிதை மற்ற ("வி" "ழு" வாக மாறவில்லை:)/
இதுதான் மாமா உங்க கிட்ட பிரச்சனை. நாங்க அத "வி" யா? "ழு" வான்னு கேக்கறதுகுள்ள நீங்களே டிஸ்கி பொட்டுட்டீங்க. சே
மாமா ஐஸ்வர்யா ராயயே நெனச்சுகிட்டு இருகாதிங்க. அதெல்லாம் ஒரு பிகரா?? உங்களுக்கு சொர்ணாக்கா மாதிரி அம்சமா ஒரு ஆன்ட்டி கெடைக்காமயா போயிடும். நம்பிக்கை வையுங்க மாமா
ReplyDelete//
ReplyDeleteநவீன் ப்ரகாஷ் இவரின் கவிதைகளும் அதில் வரும் படங்களும் மிக அருமையாக இருக்கும் இவரின் முத்தபூமி ...
//
இதுல கவிதை எங்கிங்னா இருக்குது ?
எனக்கு போட்டோ மட்டும்தான் தெரியுது
///நடமாடும் ஒரு
ReplyDeleteகவிதை மற்ற
கவிதைகளை தொகுக்கிறதே!!!
அடடே கவிதை!!! (மூனு ஆர்சர்ய குறி)///
யப்ப்ப்ப்ப்ப்ப்பா!!!!!!!!!!!
அதனால்தான் பேரு 'குசும்பன்' னு வெச்சிருக்கிராங்களோ:-)
"மின்னுது மின்னல் said...
ReplyDeleteவிடு பட்ட கவி ராஜா, ராணிகள் என்னை மன்னிக்கவும்.
//
சரி பொழைச்சி போ போஓஓஓஓஓ...."
அவரை எல்லாம் இதில் சேர்க்க முடியாது மின்னல்.:(((
நிலா said...
ReplyDelete/நடமாடும் ஒரு
கவிதை மற்ற ("வி" "ழு" வாக மாறவில்லை:)/
இதுதான் மாமா உங்க கிட்ட பிரச்சனை. நாங்க அத "வி" யா? "ழு" வான்னு கேக்கறதுகுள்ள நீங்களே டிஸ்கி பொட்டுட்டீங்க. சே
என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்கிறீயே நிலா!!!மத்தவங்க குட்டும் முன்பு நாமளே குட்டிக்கிட்டா வலி கம்மியா இருக்கும்:)))
"நிலா said...
ReplyDeleteமாமா ஐஸ்வர்யா ராயயே நெனச்சுகிட்டு இருகாதிங்க. அதெல்லாம் ஒரு பிகரா?? உங்களுக்கு சொர்ணாக்கா மாதிரி அம்சமா ஒரு ஆன்ட்டி கெடைக்காமயா போயிடும். நம்பிக்கை வையுங்க மாமா"
இம்புட்டு என் மேல பாசமா நிலா, அவ்வ்வ்வ்வ் :(
உன் நம்பிக்கையில் யானை தும்பிக்கைய வைக்க!!!
மங்களூர் சிவா said...
ReplyDelete//
நவீன் ப்ரகாஷ் இவரின் கவிதைகளும் அதில் வரும் படங்களும் மிக அருமையாக இருக்கும் இவரின் முத்தபூமி ...
//
இதுல கவிதை எங்கிங்னா இருக்குது ?
எனக்கு போட்டோ மட்டும்தான் தெரியுது!!!
தெரியும் தெரியும் குமட்டில் ரெண்டு குத்து குத்தினா எல்லாம் தெரியும்!!!
(ஹி ஹி படம் எல்லாம் ஜூப்பர்ல்ல:)))
என்ன சொல்ல வர்றீங்க. நாலு கவிதை புக் படிச்சா கவிதை வந்துட்டு போகுது. இப்பலாம் என்ன தோணுதோ அதை எழுதிட்டு நவீன கவிதைன்னு சொல்லிரலாம். இது ரொம்ப ஈசி.
ReplyDeleteசாம்பிளுக்கு:
எரியும் சூரியனுக்குள் அடைபட்டுக்கிடக்கும்
அர்த்த ராத்திரியை
அடைகாக்க வருவாயா
அண்டங்காக்கையே...
இப்படி ஆரம்பிக்கணும். நான் எழுதியதுதான் இது. பொருள் புரிஞ்சா எனக்கும் சொல்லுங்க.
நாங்களும் பின்னுவோம்ல.
"aadumadu said...
ReplyDelete// நான் எழுதியதுதான் இது. பொருள் புரிஞ்சா எனக்கும் சொல்லுங்க.///
அவ்வ்வ்வ் ஆபிசர் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு, வாழ்த்துக்கள்!!!