கட்டுரைக்கதம்பம்!
கட்டூரைகள் எழுதுவது கதை கவிதை போல கற்பனையில் ரீல் விடமுடியாதுங்க! தக்க ஆதாரம் வேணும்! அதை சுவாரஸ்யமாவும் அளிக்கணும்.
துளசிதளத்துல துளசிமேடம் கட்டுரைகள் ரொம்ப இயல்பா இருக்கும் சமீபத்திய சமையல் காஸ் கட்டுரை உட்பட. எல்லாரும் அவங்களை இங்க சொல்லி இருப்பாங்க நானும் சொல்லாமல் இருக்கமுடியல.
எஸ்வி சுப்பையா சாரின் வலைப்பூவின் பலகட்டுரைகள் மனதைக்கவர்பவை.இந்த சமீபத்திய கட்டுரை உட்பட
http://cyrilalex.com/muttom/ alek muttam
முட்டம் மேடானதால் கடலை கிழ்நோக்கிப் பார்க்கும் அபூர்வக் காட்சி கிடைக்கிறது. லைட் ஹவுஸ் மேலே ஏற அனுமதி கிடைக்கும் முயற்சி செய்து பாருங்கள். அடுத்தமுறை இந்தியா வரும்போது ஒரு வலைப்பதிவர் கோட்டமொன்று முட்டத்தில் ஏற்பாடு செய்யலாம். என்று முட்டம்பற்றிய அலெக்சின் பதிவு பிடித்தமானய்து
kaandipan iyarkaihttp://iyargai.blogspot.com' இயற்கை காண்டீபன் தருகிறார்.
இதில் 'திமிங்கல சுறாவின் வாய் சுமார் 4 அடி(1.4மீட்டர்)வரை அகலமானது.இவ் வாய் மற்ற சுறாக்களுக்கு உள்ளதுபோல் தலையின் கீழ் பகுதியில் காணப்படாமல் தலையின் முன் பகுதியில் காணப்படும்.இதன் வாயினுள் 3,000 மிகச்சிறிய பற்கள் இருந்தபோதும் அவற்றின் பயன்பாடு சிறிய அளவில்தான் அமையும்.இதற்கு காரணம் திமிங்கல சுறா உணவை வடிகட்டி உண்பதே(filter feeders).திமிங்கல சுறா தனது வாயை திறந்தவாறு நீந்திச்செல்லும்.இதன் போது சிறுமீன்கள்,இறால்கள் போன்ற ..' தகவல்கள் புதியவை நமக்கு
http://cvrintamil.blogspot.com/ சிவிஆரின் வானுக்குள் விரியும் அதிசியங்கள் நமக்குள்ளும்தான் விரிகின்றன!
bhaarathi sila kaatchikaL vskhttp://aaththigam.blogspot.com பாரதியைப்பற்றி விஎஸ்கே எழுதுகிறார். இவர் ஆன்மீகக்கட்டுரை மருத்துவக்கட்டுரைகள் என கலக்கிறார்!
http://kanapraba.blogspot.com கானப்ரபாவின் பல கட்டுரைகள் இங்கு புகைப்படம் மற்றும் பாடலுடன் ஒலிக்கிறது.
நூறும் ஒண்ணுமாம் வல்லிமாவின்http://naachiyaar.blogspot.com/பதிவில் இது எக்சலண்ட்!
http://shylajan.blogspot.com/2008/04/blog-post_10.html இங்க இவங்க எழுதும் கட்டுரையை படிச்சா கண்டிப்பா உங்களுக்கு குழப்பம் அல்லது கோபம் ஏற்படலாம் அதை நான் சிபாரிசு செய்யல:)
நல்ல பல
கட்டுரைகள் வலைப்பூவில் நிறைய இருக்குங்க.
முந்தாநாள் பெய்த மழை, அடிச்சபுயல் இரண்டிலும் மின்சாரமே வீட்ல காணாமல் போய் இருக்கிறது. வெளியே வந்து,
இயன்ற அளவுதொகுத்து வழங்கிவிட்டேன் மீண்டும் மணம்கொண்ட ஒரு சரத்துடன் உங்களை சந்திக்கிறேன்! நன்றி!
|
|
என்னப்பா இவ்வளவு சீக்கிரம் முற்றுப்புள்ளி வச்சிட்டீங்க.
ReplyDeleteஅரங்கன் பற்றி செய்தி கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
மின்சாரம் மீண்டால் மீண்டும் எழுதுங்கள்.
மின்சாரம் செய்த சதி வலையால் வலைச்சரம் பாதிக்கப்பட்டிருக்குப் போல, இருந்தாலும் ஒரு நாள் விட்டு வந்து கொடுத்ததுக்கு நன்றி
ReplyDeleteகவிதைக்கு மின்சாரம் ஷாக்கடிக்கும்!
ReplyDeleteகட்டுரைக்கோ மின்சாரம் பேக்-அடிக்கும்! :-)))
//குழப்பம் அல்லது கோபம் ஏற்படலாம் அதை நான் சிபாரிசு செய்யல:)//
ReplyDeleteஇதைப் படித்தால் நீங்க கட்டாயம் பின்நவீனத்துவப் பதிவர் ஆயிருவீங்க!
அதனால நான் இதை எல்லாப் பதிவருக்கும் பலமா சிபாரிசு செய்யறேன்! (ஷைலஜாவைத் தவிர) :-))))
நன்றி ஷைலூ.
ReplyDeleteரீல் விட முடியலைன்றதே பெரிய கவலையா இருக்குப்பா:-))))
வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஎன்னப்பா இவ்வளவு சீக்கிரம் முற்றுப்புள்ளி வச்சிட்டீங்க.
அரங்கன் பற்றி செய்தி கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
மின்சாரம் மீண்டால் மீண்டும் எழுதுங்கள்.
>>>>தரணும் அரங்கச்செய்தி வல்லிமா..கண்டிப்பா செய்றேன் நன்றி கருத்துக்கு
கானா பிரபா said...
ReplyDeleteமின்சாரம் செய்த சதி வலையால் வலைச்சரம் பாதிக்கப்பட்டிருக்குப் போல, இருந்தாலும் ஒரு நாள் விட்டு வந்து கொடுத்ததுக்கு நன்றி
>>>>ஆமா ப்ரபா மின்சாரம் இல்லேன்னா எல்லாமே ஸ்தம்பிச்சிப்போயிடுது! நன்றி வருகைக்கு
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteகவிதைக்கு மின்சாரம் ஷாக்கடிக்கும்!
கட்டுரைக்கோ மின்சாரம் பேக்-அடிக்கும்! :-)))//
ஆமா ரவி! கதைக்கு என்ன பண்ணும்? வாக் ஆ?:)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//குழப்பம் அல்லது கோபம் ஏற்படலாம் அதை நான் சிபாரிசு செய்யல:)//
இதைப் படித்தால் நீங்க கட்டாயம் பின்நவீனத்துவப் பதிவர் ஆயிருவீங்க!
அதனால நான் இதை எல்லாப் பதிவருக்கும் பலமா சிபாரிசு செய்யறேன்! (ஷைலஜாவைத் தவிர) :-))))
///:) குறும்பு!!
துளசி கோபால் said...
ReplyDeleteநன்றி ஷைலூ.
ரீல் விட முடியலைன்றதே பெரிய கவலையா இருக்குப்பா:-))))
>>ஆனா இயல்பா எழுதுவதில் துள்சிமேடம் உங்களுக்கு மரத்தடிலிருந்து நான் ரசிகை தெரியுமா?
/////துளசி கோபால் said...
ReplyDeleteநன்றி ஷைலூ.
ரீல் விட முடியலைன்றதே பெரிய கவலையா இருக்குப்பா:-))))/////
டீச்சர், கவலையே படாதீங்க! கொத்தனாரும், நானும் எதற்கு இருக்கிறோம்? பின்னூட்டத்தில் ரீல் விட்டு
ஜமாய்த்துவிடலாம்!
பல வளையல்களைப் பொறுமையாக அடுக்கி ஒரு சரம் தொடுத்து அதை அளித்துவந்த உங்கள் பணி மிகவும் போற்றுதலுக்குரியது ஷைலஜா!
ReplyDeleteஎன்னையும் இதில் குறிப்பிட்ட உங்களது பெருந்தன்மைக்கு என் வணக்கம்!
எத்தனையோ பல பதிவர்களை மீண்டும் அறிமுகப்படுத்த உதவும் இந்த வலைச்சரத்துக்கு நீங்கள் சூட்டிய சரம் மிகவும் சிறப்பாக இருந்தது என வாழ்த்துகிறேன்
VSK said...
ReplyDeleteபல வளையல்களைப் பொறுமையாக அடுக்கி ஒரு சரம் தொடுத்து அதை அளித்துவந்த உங்கள் பணி மிகவும் போற்றுதலுக்குரியது ஷைலஜா!//
நன்றி டாக்டர்
ஒருமருத்துவரா இருந்து பலபணிகளுக்கிடையே நீங்கள் செய்யும் சாதனைகளைவிட இது பெரிதில்லையே?
//என்னையும் இதில் குறிப்பிட்ட உங்களது பெருந்தன்மைக்கு என் வணக்கம்!//
என்னையும் என்று சொல்லணுமா? என்னை மறுபடி வலைப்பூவில் எழுதவைத்த குரு ஆச்சே நீங்க?:0
//எத்தனையோ பல பதிவர்களை மீண்டும் அறிமுகப்படுத்த உதவும் இந்த வலைச்சரத்துக்கு நீங்கள் சூட்டிய சரம் மிகவும் சிறப்பாக இருந்தது என வாழ்த்துகிறேன்//
ரொம்ப நன்றி....தெரிந்தவரை செய்தேன்...இப்போ பார்த்து மின் தடை வெளியூர்ப்பிரயாணம் என்று சோதனைகள்!
விட்றதில்லைன்னு ஓரளவு சரத்தை சிறப்பாய்கட்ட செய்த முயற்சிதான் நன்றி மறுபடி.
May 3, 2008 9:23