07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 4, 2008

நன்றியும் வரவேற்பும்

ஏப்ரல் 28 முதல் மே 4 வரை ஆசிரியராக இருந்து பல சரங்கள் தொடுத்த ஷைலஜாவிற்கு நன்றி. அறிமுகச் சரத்துடன், கவிதைச்சரம், கட்டுரைக்கதம்பம், நகைச்சுவைச் சரம், ஆன்மீகச்சரம், மற்றும் மங்களச் சரமென பல சரங்கள் தொகுத்து, பல பதிவுகளை அறிமுகப் படுத்திய ஷைலஜாவிற்கு நன்றி. ஒவ்வொரூ பதிவுமே புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி அதிக மறுமொழிகளும் பெற்ற பதிவாகும்.

மீண்டும் நன்றி ஷைலஜா
--------------------------------
இவ்வரம் - மே 4 முதல் மே 10 வரை அருமை நண்பர் ஜமாலன் ஆசிரியராக இருப்பதற்கு இசைந்திருக்கிறார். வலைப்பூக்கள் மூன்று வைத்திருக்கிறார். ஒரு ஆண்டு காலமாக இணையத்தில்,வலைப்பூகளில் பதிவு போட்டு வருகிறார். ஜமாலன் என்பது புனைப் பெயர்தான்.

தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவராக இருந்திருக்கிறார். ஆனந்த விகடனில் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறார். தீரா நதியில் தொடர் எழுதி வருகிறார். இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றவர். குடந்தை அருகே உள்ள திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்தவர்.

நண்பர் ஜமாலன், வருக வருக
தங்கள் பதிவினைத் தருக தருக !!

அன்புடன் ........ சீனா
பொறுப்பாசிரியர்

3 comments:

  1. சைலஜா அவர்களின் சரங்கள் அருமை. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. இந்த வாரம் ஜமாலன் சாரா? வெரைட்டியான வலைச்சரத்திற்கு காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  3. வாங்க ஜமாலன் வரவேற்கிறோம் வலைச்சரத்திற்கு!
    *****************************


    தமிழ் பிரியன் said...
    சைலஜா அவர்களின் சரங்கள் அருமை. வாழ்த்துக்கள்..

    <<>>>>>நன்றி தமிழ்ப்ப்ரியன்.
    ************************************

    ReplyDelete