07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 8, 2009

நன்றி!!!

கடந்த மூன்று நாட்களாக இருந்த அதிக வேலைப்பளு காரணமாக வலைச்சரத்தில் இடுகைகள் எதும் இடமுடியாததற்கு என் வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்...(நல்லாப் பாத்துக்கோங்க "வருத்தம்"... "மன்னிப்பு" இல்லை ;-))

என்னையும் வலைச்சரத்தில் எழுத அழைத்த சீனா ஐயா அவர்களுக்கும், "முதல் நாள் வாழ்த்துகள், இரண்டாம் நாள் வாழ்த்துகள், மூன்றாம் நாள் வாழ்த்துகள்" என தினமும் வாழ்த்துகள் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய பதிவர் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்!! நேரமில்லாததால் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் தனித்தனியாக பதில் கூறமுடியவில்லை.. அனைவருக்கும் என் நன்றிகள்!!

விடைபெறும் முன், அரிய ஒலித்தொகுப்புகள் கொண்ட ஒரு தளத்தை அறிமுகப்படுத்தி விடைபெறுகிறேன்...
sivajitv.com என்னும் தளத்தில் பெரியார், அறிஞர் அண்ணா, வலம்புரி ஜான் உள்ளிட்டோரின் உரைகளும், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளும் தொகுக்கப்பட்டுள்ளன..

அவற்றில் சில சுட்டிகள்...
http://www.sivajitv.com/Item.do?category=ct000003&id=it000927
அண்ணாவின் இறுதிப் பேச்சு : http://www.sivajitv.com/Item.do?category=ct000003&id=it000648

பெரியாரின் இறுதி உரை : http://www.sivajitv.com/Item.do?category=ct000003&id=it000656

வலம்புரி ஜான் : http://www.sivajitv.com/Item.do?category=ct000003&id=it000617

இன்னும் பல உரைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது...http://www.sivajitv.com/Category.do?category=ct000003

இந்தத் தளத்தை என்னுடன் பகிர்ந்துகொண்ட ஜோ அண்ணனுக்கு நன்றி!

10 comments:

  1. அவசரமா ஆசிரியர் பதவியேற்று கொஞ்சமாக செய்தாலும் நாங்கள் இரசித்தோம் ...

    ReplyDelete
  2. ஜோதி ... நீங்க நல்லவரா ...

    ReplyDelete
  3. ஜமால் அம்பேல்!
    எனக்குத் தான் தொடர் வெற்றி!

    ReplyDelete
  4. தங்கள் தொடுப்புகளுக்கும், ஆசிரியப்பணிக்கும் மனமார்ந்த நன்றி சேகு!
    பயனுள்ள தொடுப்புகள், அறிமுகங்கள்!

    ReplyDelete
  5. வாழ்த்துகள்..ஜெகதீசன்..

    மன்னிப்பு, வருத்தம் நுண்ணரசியலை ரசித்தேன் :-)

    ReplyDelete
  6. தங்களின் அறிமுகம் கிடைத்ததில், எங்களுக்கு மகிழ்ச்சி! தங்களால் அறிமுகப்படுத்தப்பபட்டவர்களையும், தங்களின் முயற்சிகளையும் ரசித்தோம். மீண்டும் சந்திப்போம்!

    ReplyDelete
  7. கவலையயை சீ சீ வருத்தத்தை விடுங்க செகதீசன்...நம்ம சீனா ஐயாவிடம் சொல்லி அடுத்த வாரத்திற்கும் நீட்டிக்க சொல்லிடுவோம்.. :P

    ReplyDelete
  8. வாழ்த்துகள்..ஜெகதீசன்..

    மன்னிப்பு, வருத்தம் நுண்ணரசியலை ரசித்தேன் :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது