07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 16, 2009

IT நிறுவனங்களின் நிலை....

என்னுடைய மெயிலில் மற்றும் SMS களில் பெரும்பாலும் இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் IT நிறுவனங்களின் நிலை போன்றவற்றை மையம் கொண்டு வரும் மெசேஜ் களை அவ்வபோது நான் பதிவுகளாக இடுவது உண்டு அவற்றுள் சில.....

நிச்சயம் நம்மை சிரிக்க வைத்தாலும் அதன் உண்மை வலிக்கவே செய்கிறது....உண்மையை மறைப்பதும்,மறுப்பதும் ,மறப்பதும் நமக்கு புதிதல்ல என்பதால் பாருங்கள்,

சிரியுங்கள்.....------------இரண்டு பேர் பேசி கொள்கிறார்கள்.......

ஒருவர்:சார் உங்க பசங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க?இரண்டாமவர்:சார் எனக்கு நாலு பசங்க......முதல் பையன், ஒரு விமான கம்பெனி ல வேல பாக்குறான்.....இரண்டாம் பையன்,ஷேர் மார்க்கெட் ல உத்தியோகம் ......மூன்றாம் பையன்,sofware கம்பெனி ல மேனேஜர்.....நாலாவது பையன், இங்க பக்கத்துல டீ கடை வச்சுருக்கான்....

(இதன் பின் அவர் சொன்னது தான் கவனிக்க வேண்டியது...)இப்ப குடும்பமே ,நாலாவது பையன நம்பித்தான் இருக்கு சார்......

-------------------------இதன் பின் IT கம்பெனிகள் புதிதாக கொண்டு வந்துள்ள rules and regulations படிக்க இங்கே செல்லவும் .....
--------------------------பின்பு அலிபாபாவும் முப்பது திருடர்களும் பற்றி படிக்க இங்கே செல்லவும்.....
--------------------


-------------


என்ன பிடித்ததா?


நன்றி கார்த்தி.....

18 comments:

 1. ஆரம்பமே சந்தோஷமா சிரிப்போடு. நல்லது. பனி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. //இப்ப குடும்பமே ,நாலாவது பையன நம்பித்தான் இருக்கு சார்...//

  சிரிக்கவும், சிந்திக்கவும் கூடியதுதான்!

  ReplyDelete
 3. பொருளாதார நிலையை 'நச்'னு சொல்லுதுங்க உங்க அலிபாபா... நகைச்சுவை!

  ReplyDelete
 4. //
  இப்ப குடும்பமே ,நாலாவது பையன நம்பித்தான் இருக்கு சார்......
  //

  வாழ்வின் நிதர்சனம் இங்கே கொடி கட்டி பறக்கின்றது கூல்கார்த்திக்!!

  ReplyDelete
 5. நிலையை உணர்த்திய ஒரு கண்ணாடி உங்களோட அலிபாபா.

  நல்ல நகைச்சுவை!

  ReplyDelete
 6. பொருளாதார சிந்தனையோடு சிரிக்க வைக்கிறீர்கள் .
  இன்றைய சூழ்நிலையில் இது சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் வைக்கிறது

  ReplyDelete
 7. ஆரம்பமே சூடான-தலைப்பு!

  "உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்குறோம்." :-))

  ReplyDelete
 8. *****//இப்ப குடும்பமே ,நாலாவது பையன நம்பித்தான் இருக்கு சார்...//****

  பாஸ் பாஸ் , அந்த நாலாவது பையன் கிட்ட சொல்லி டீ ஆத்துற வேலை வாங்கித் தாங்களேன்

  ReplyDelete
 9. \\இப்ப குடும்பமே ,நாலாவது பையன நம்பித்தான் இருக்கு சார்\\

  நச் ...

  சிரிக்க சிந்திக்க ...

  ReplyDelete
 10. நன்றி syed சார் ....சிரிப்போடு ஆரம்பிப்போம் என்று நினைத்து எழுதினேன்....

  ReplyDelete
 11. மிக்க நன்றி குடந்தை அன்புமணி சார்.....நிச்சயம் சிந்திக்க வேண்டியது தான்....

  ReplyDelete
 12. மிக்க நன்றி ரம்யா அவர்களே......எனக்கும் அந்த அலிபாபா நகைச்சுவை மிகவும் பிடிக்கும்.....

  ReplyDelete
 13. நன்றி கோமா அக்கா...

  ReplyDelete
 14. நன்றி கணினி தேசம்....முடிந்த வரை தருகிறேன்....

  ReplyDelete
 15. //நிலாவும் அம்மாவும் said...
  *****//இப்ப குடும்பமே ,நாலாவது பையன நம்பித்தான் இருக்கு சார்...//****

  பாஸ் பாஸ் , அந்த நாலாவது பையன் கிட்ட சொல்லி டீ ஆத்துற வேலை வாங்கித் தாங்களேன்

  //
  நானும் resume அனுப்பி காத்துட்டு இருக்கேனுங்க.....

  ReplyDelete
 16. வாங்க ஜமால் மற்றும் பிரபு.....

  நன்றி.....

  ReplyDelete
 17. டீ கடை வச்சாலும் வரவு செலவு கணக்கு கணினில இருக்கணுங்க.அந்த நிலைக்கு டீ கடை வளரனும்.டீ கடை உணவுக் கடையா மாறனும்.டீக்கடை,பொட்டிக்கடைன்னு பரவ வேண்டிய தொழில்நுட்பம் அவசர காசு சம்பாதிக்கணுமுன்னு திசை மாறிப்போனதுதான் தவறு.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது