07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 22, 2009

நாட்டுப்புற பாட்டு


நாட்டுப்புற பாட்டில் ஒரு அழகு இருக்கும் , எனக்கு பிடித்த ஒரு படல்
இங்கே

பெண் :
மாமனாரும் தண்ணிகொண்டு
மாமியாரும் சோறுபொங்கி
நாத்தனாரும் பரிமாற , மாமா
நானும் வந்து துண்னவேனும்

ஆண் :
எனக்கு என்ன வேலவெச்ச பொண்ணே
இருந்தா அதையும் சொல்லிவிடு
பிசகு இல்லாம சொல்லி வச்சா , நானும்
பொண்டாட்டிக்கு சேத்துக்குவேன் !

பெண் :
படுக்கநல்ல பாயப்போட்டு , மாமா
பக்கத்திலே நீயமர்ந்து
விசிறியெடுத்து வீச வேணும் , மாமா
வேணுமுன்னா காலப் பிடிக்கவேணும்

ஆண் :
உன்னப்போல நூறு பெண்கள்
ஊருக்குள்ள இருந்தா போதும்
பொண்டாட்டியே எனக்கு வேணாம் பெண்ணே
போயிட்டுவாயுன் தாய் வீட்டுக்கு


எங்கேயோ படித்தது , எப்படியிருக்கு ?
….

பழமைபேசி அவர்களின் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் , எழுத்தாற்றல் அவருக்கு இயல்பாகவே/இயற்க்கையகவே இருந்திருக்க வேண்டும் . அவரிம் ஒவ்வொரு பதிவிலும் பல புதிய வார்த்தைகளை நமக்கு கற்றுதருவார் . பல வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுக்க கனவில் கவி காளமேகம் என்று தொடர்ந்து எழுதிவருகிறார் . எல்லா பதிவுகளுமே அருமையானவை . சென்று பார்த்து பயனடையுங்கள்

அப்பாவி சிங்கை பதிவர் , விவகாரமான விடயங்களையும் விளையாட்டாய் எழுதுகிறார் .
முரு என்ற நான்... பதிவை பாருங்கள் . உங்களுக்கு பிடிக்கும்

அம்மா அப்பா – ஆ.ஞானசேகரன் சொல்லதான் நினைக்கின்றேன்.... என்று ஒரு குரங்கு கதை சொல்லி பங்குசந்தை பற்றி விளக்கியுள்ளார்
மேலும் படிக்க
சொல்லதான் நினைக்கின்றேன்....
மேலும் குழந்தையும்; கணணியும்..... பதிவும் சிறப்பாக இருக்கும்

11 comments:

  1. வாழ்த்துகள் பிரபு! நாட்டுப்புற பாடலை இடுகையாய் இட்டு அறிமுகம் செய்தமைக்கும் மிக்க நன்றி!!!

    ReplyDelete
  2. //உன்னப்போல நூறு பெண்கள்
    ஊருக்குள்ள இருந்தா போதும்
    பொண்டாட்டியே எனக்கு வேணாம் பெண்ணே//

    நெசமாவா???

    ReplyDelete
  3. /உன்னப்போல நூறு பெண்கள்
    ஊருக்குள்ள இருந்தா போதும்
    பொண்டாட்டியே எனக்கு வேணாம் பெண்ணே
    போயிட்டுவாயுன் தாய் வீட்டுக்கு/

    அழகாய் ஒரு நாட்டு புறப்பாட்டை அற்முகம் செய்த உங்களும் மிக பெரிய கை தட்டுகள்

    நல்ல நகைச்சுவை கருத்து இது எல்லாம் தான் இருக்கும் நம்ம நாட்டுப்புற பாட்டில் அருமை தோழா

    ReplyDelete
  4. என்னை எடுத்துகாட்டாக கூறி .... நன்றி பிரபு..

    ReplyDelete
  5. நல்ல நாட்டுப்புற பாடலையும் கொடுத்துள்ளீர்கள் பாராட்டுகள் நண்பா

    ReplyDelete
  6. ////
    பழமைபேசி said...
    வாழ்த்துகள் பிரபு! நாட்டுப்புற பாடலை இடுகையாய் இட்டு அறிமுகம் செய்தமைக்கும் மிக்க நன்றி!!!
    ////

    நன்றி அண்ணா

    ReplyDelete
  7. ////
    அப்பாவி முரு said...
    //உன்னப்போல நூறு பெண்கள்
    ஊருக்குள்ள இருந்தா போதும்
    பொண்டாட்டியே எனக்கு வேணாம் பெண்ணே//

    நெசமாவா???
    ////

    அது வந்தூ..............

    ReplyDelete
  8. ////
    Suresh said...
    /உன்னப்போல நூறு பெண்கள்
    ஊருக்குள்ள இருந்தா போதும்
    பொண்டாட்டியே எனக்கு வேணாம் பெண்ணே
    போயிட்டுவாயுன் தாய் வீட்டுக்கு/

    அழகாய் ஒரு நாட்டு புறப்பாட்டை அற்முகம் செய்த உங்களும் மிக பெரிய கை தட்டுகள்

    நல்ல நகைச்சுவை கருத்து இது எல்லாம் தான் இருக்கும் நம்ம நாட்டுப்புற பாட்டில் அருமை தோழா
    ////

    நன்றி சுரேஸ்

    ReplyDelete
  9. ///
    ஆ.ஞானசேகரன் said...
    நல்ல நாட்டுப்புற பாடலையும் கொடுத்துள்ளீர்கள் பாராட்டுகள் நண்பா
    ///

    நன்றி ஆ.ஞா

    ReplyDelete
  10. அருமையான அறிமுகம் - பழமை பேசி - முரு - ஞானசேகரன் - அததனை பதிவுகளுமே படிக்க வேண்டியவை

    நன்று நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  11. நாட்டுப்புற பாடலை அறிமுகப்படுத்தியது நல்லாயிருக்கு.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது