07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 5, 2007

கவிதைக்கரையோரம்....

சீசன் டிக்கெட் எடுத்தமாதிரி எல்லாரும் வாரத்தின் ஏழுநாட்களும் வலைச்சர எக்ஸ்பிரஸில் பயணித்திருப்பீர்கள்.. என்று நினைக்கிறேன்..திராவிட எக்ஸ்பிரஸ்,எதிர் பாட்டு எக்ஸ்பிரஸ் என்று சீரியஸ் விசயங்களைத் தொட்டு பீலா எக்ஸ்பிரஸ் என்று ஃபீலிங்கா படிச்ச கதைகளைக்குறிப்பிட்டு பல இடுகைகளை எடுத்துக்காட்டி விரிவாகப்பதிவு இட்டிருந்தார் . நன்றிகள்,மகேந்திரன் .பெ.
---------*********-------
எக்ஸ்பிரஸில் இறங்கி எல்லாரும் கவிதைக்கரையோரம் கொஞ்சம் இளைப்பாறுவோம்...ப்ளாட்பாரத்துல சூடா டீ குடிச்சிட்டு கவிதாயினி என்ன
சொல்றாங்கன்னு கேட்போம்.
எதெல்லாம் அவங்க மனசை பாதிச்சதுன்னுசொல்லி எதெல்லாம் அவங்க மனசுக்கு பிடிச்ச பதிவுன்னு சொல்லி நம்ம அசத்தப்போறாங்க ... காத்திருக்கிறோம் காயத்ரி.. :)

4 comments:

  1. வாழ்த்துக்கள் கவிதாயினியக்கா. இங்கேயும் சோகக்கவிதைகளாய் போட்டு எங்களை விரட்டாதீங்க. we want only comedy. :-))

    ReplyDelete
  2. நீங்களா இம்முறை? என் முறை வருகிறது. என்ன ஏதுன்னு ஒண்ணும் புரியலை:)

    ReplyDelete
  3. .:: மை ஃபிரண்ட் ::. said...
    வாழ்த்துக்கள் கவிதாயினியக்கா. இங்கேயும் சோகக்கவிதைகளாய் போட்டு எங்களை விரட்டாதீங்க. we want only comedy. :-))

    ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்.....

    ReplyDelete
  4. என் இனிய நல் தீபாவளி வாழ்த்துக்கள்!!முத்துலெட்சுமி!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது