09-11-2009ல் தொடங்கும் வாரம்

இந்த வார ஆசிரியர்

சுபா


என் உலகம்

நளபாகம்

சீனா ... (Cheena) - அசைபோடுவது

முத்துலட்சுமி - சிறுமுயற்சி

பொன்ஸ் பக்கங்கள்

பதிவுத் தொகுப்புகள்

நன்றி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines
வலை அலங்காரம், துணைக்கருவிகள்

Friday, January 11, 2008

சில சமயங்களில் சில சமயங்கள் : அதிர்வுகள் - 2

நான், மதுரையில் வளர்ந்தாலும், என் பெற்றோர் இருவருமே கிராமத்திலே வளர்ந்தவர்கள்.(மதுரையும் நிறைய மக்கள் இருக்கிற சிறு நகரம் தான்)கிராமங்களில் சிறு தெய்வ வழிபாடு என்பது வாழ்க்கையில் கலந்துவிட்ட ஒன்று. வீதி தெய்வம் என்று என் தாத்தாவின் தாத்தா அந்த கிராமத்துக்கு வந்தப் போதும், பெட்டியில் சாமியயை எடுத்து வந்து பின்னர், அங்கே சாமியயை நிறுவி வழிப்பட ஆரம்பித்ததாக என் தந்தை சொல்லியிருக்கிறார். இது போன்ற சிறு தெயவ வழிபாடுகள் இன்றைய காலக் கட்டத்தில் மெதுவாக வழக்கொழிந்துக் கொண்டோ, அழிக்கப்பட்டோ வந்துக் கொண்டுயிருக்கிறது. சிறு தெய்வ வழிபாடுக் குறித்து கற்ப விநாயகத்தின் இந்தப் பதிவு ஒரு அருமையான பதிவு என்பதில் ஐயமே இல்லை.

தமிழகத்தில் பல மதங்கள் ஒரே சமயத்தில் இருந்து, பின்னர், ஒன்றன் பின் ஒன்றாக அழிக்கபப்ட்டு இன்று ஒரு சிலவனவே எஞ்சி இருக்கிதது. இப்படி அழித்தொழிக்கப்பட்ட மதங்களில் சமணமும் ஒன்றாகும். திருவள்ளுவர் சமண மதத்தராக இருக்கக்கூடும் என்று இந்தப் பதிவு பல பாடல்களை ஆராய்ந்து நமக்குச் சொல்லுகிறது. சமணக் கோவில்கள்,தமிழகத்தில் ஆகரமிக்கப்பட்டு இன்று அவை வேறுப் பெயரில் சுற்றி வருகிறது என்று இந்தப் பதிவு நமக்குச் சொல்கிறது. திருப்பரங்ககுன்றம் சமணக்கோவிலாக இருக்குக்ம் என்று கேள்வியயை எழுப்பும் மற்றொமொரு பதிவு.

கோவில்களை அழித்து வரலாற்றை மாற்றி எழுதுவது ஒரு பக்கம் இருக்க, சில சமயம் வரலாற்றை ஒற்றுமைப்படுத்தில் சில குழுப்பங்களுக்கு வழிவகை செய்வார்கள். ஹரப்பா, ஆரியர், திராவிடர் என்று இந்தப் பதிவில் நடக்கும் விவாதங்களை கவனியுங்கள்.

ந.கு: புது முயற்சி

தமிழகத்தில் கோவில் வழிபாடுகளில் மாறுதல் கொணர முயற்சித்த மதுரை ஆதினம் பற்றியும், அவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்த காஞ்சிப் பெரியவர் பற்றியும், இங்கேப் பார்க்கலாம். கூடுதல் தகவல்கள் தமிழ்ப் பெயர்களில் இருந்து வடமொழிப் பெயர்களாக மாறிய ஊர் பெயர்கள். கூடுதலாக சிறியவர் பற்றிய குறிப்பு இங்கே.

மாற்றம் என்ற ஒன்றே மாற்றமில்லாதது. மாற்றங்களை கலாச்சாரப் போர்வையில் சில கலாச்சாரக் காவலர்கள் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்குவதை நாம் பார்த்து வருகிறோம். கலாச்சாரக் காவலர்களின் முழுத்திரையயையும் விலக்காவிட்டாலும், ஒரு சிறிய சாளரத்தை திறக்கும் இந்தப் பதிவு. மனிதனை இழிவுப்படுத்தும் நிலை இருக்கும் வரை நமக்கு கலாச்சாரம் என்ற வார்த்தையயை சொல்ல அருகதை கிடையாது. இது போன்ற சமூகப் கோபங்களைப் பற்றிய ஒரு அருமையான நூல் அறிமுகம் இங்கே. மக்களிடையே இயல்பான சமூக மாற்றத்திற்கானா ஒரு வேண்டுதலாக இந்தப் பதிவு.

16 comments:

மங்களூர் சிவா said...

புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

மீ த பர்ஸ்ட் & செகண்டு

கோவி.கண்ணன் said...

//மங்களூர் சிவா said...
மீ த பர்ஸ்ட் & செகண்டு

January 11, 2008 12:44:00 PM IST
//

கொஞ்சம் கண் அயர்ந்தேன்... அதுக்குள்ள எல்லாம் போச்சு.

கோவி.கண்ணன் said...

//மங்களூர் சிவா said...
மீ த பர்ஸ்ட் & செகண்டு
//

நாளைக்கு, நாளை மறுநாள் எழுதாமலா போய்டுவார்.

சிவாவுக்கு ஒரு 'காலம்' வந்தால் இந்த 'காலத்துக்கும்' காலம் வராமலா போய்டும். பொழைச்சு போங்க.

கோவி.கண்ணன் said...

//"இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்" என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும்.//

குறிப்பாக இந்த பதிவில் தவிர்த்தாச்சு...
:)

மங்களூர் சிவா said...

//
கோவி.கண்ணன் said...

கொஞ்சம் கண் அயர்ந்தேன்... அதுக்குள்ள எல்லாம் போச்சு.
//
அதுக்கு பேரு ஆப்பீஸ்ல பிசின்னு சொல்லுவாங்க :))

மங்களூர் சிவா said...

//
கோவி.கண்ணன் said...

நாளைக்கு, நாளை மறுநாள் எழுதாமலா போய்டுவார்.
//
முந்தா நேற்று இப்பிடி நினைத்ததைத்தான் நேற்று ஏமாற்றினார்.

மங்களூர் சிவா said...

//
கோவி.கண்ணன் said...

சிவாவுக்கு ஒரு 'காலம்' வந்தால் இந்த 'காலத்துக்கும்' காலம் வராமலா போய்டும். பொழைச்சு போங்க.
//
அதுதானே!!

மங்களூர் சிவா said...

//
கோவி.கண்ணன் said...
//"இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்" என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும்.//

குறிப்பாக இந்த பதிவில் தவிர்த்தாச்சு...
:)

//
புரியலை தயவு செய்து விளக்கவும்!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

மு.கு & பி.கு போடாத தி.பி.சி.டி-ஐ கும்மி கழகம் வன்மையாக கண்டிக்கிறது..

ஆனாலும் சாமர்த்தியமாக உபயோகித்த ந.கு-வைப் பார்த்து பூரித்திரிக்கிறது கும்மி கழகம்.

இப்படிக்கு,
பின்னூட்டம் மட்டுமே போடும் சங்கம்

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோவி.கண்ணன் said...
//மங்களூர் சிவா said...
மீ த பர்ஸ்ட் & செகண்டு

January 11, 2008 12:44:00 PM IST
//

கொஞ்சம் கண் அயர்ந்தேன்... அதுக்குள்ள எல்லாம் போச்சு.
//

இதுக்குதான் சிவா மாதிரி கொட்ட கொட்ட முழிச்சிருக்கணும்.. கண்ணுல வெண்ணெணையை ஊத்தி.. :-))))

மங்களூர் சிவா said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...

இதுக்குதான் சிவா மாதிரி கொட்ட கொட்ட முழிச்சிருக்கணும்.. கண்ணுல வெண்ணெணையை ஊத்தி.. :-))))
//
நல்ல வேளை உண்மைய கண்டுபிடிக்காத வரைக்கும் ஓகே!!

TBCD said...

தொடர் ஆதரவிற்கு நன்றி கோவியாரே, மங்களூர் சுனாமி சிவா, மை ஃபிரண்டு.

மங்களூர் சிவா said...

//
TBCD said...
தொடர் ஆதரவிற்கு நன்றி கோவியாரே, மங்களூர் சுனாமி சிவா, மை ஃபிரண்டு.
//

எதோ இன்று ஒரு நாள் இந்த பக்கம் 'ஆணி'யின் காரணமாக வராமல் போய்விட்ட ஜெகதீசன் பெயரை குறிப்பிடாததை நான் கண்ணா பின்னா வென கண்டிக்கிறேன்!!

வசந்தம் ரவி said...

வர வர நீங்க ரொம்ப அறிவு ஜீவியா மாறிக்கிட்டு வரீங்க, எங்கள மாதிரி ஆளுங்களுக்காக கொஞ்சம் கமர்சியல் பதிவும் அப்போ அப்போ போடுங்க.

குசும்பன் said...

நிஜமா சொல்லனும் என்றால் இதுவரை இல்லாத மாதிரி புதுமையாக வலைசரம் தொடுத்து இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!!!

இதை நான் சொல்வதால் கோவி சார் தாக்குதலுக்கு ஆள் ஆக நேரிடும் இருந்தாலும் பரவாயில்லை:)))

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டு
தமிழ் திரட்டிகளின் தொகுப்பு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

திரட்டி மட்டுமல்ல...
ஓடைகளால் ஒரு வலைவாசல்!

அண்மைய மறுமொழிகள்

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

மகளிர் சக்தி