07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 2, 2008

மீண்டும் ஒரு ஆன்மீகச்சரம்

அன்புக்கு இனிய பதிவர்களேமுன்பு, ஆன்மீகச்சரத்தினில் அறிமுகப் படுத்தப் பட்ட நண்பர் கைலாஷி, அழகாக ஒரு பதிவு இட்டிருக்கிறார். ஆன்மீக அன்பர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அப்பதிவில் அவரும் சில ஆன்மீக அன்பர்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். அப்பதிவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.அன்பர் நடராஜ் பிரகாஷ் சென்னையைச் சேர்ந்தவர். தற்போது லாஸ் ஏஞ்ஜெல்ஸில் இருக்கிறார். தமிழின் மீதும், தமிழகத்தைச் சேர்ந்த கோவில்கள் மீதும் தீராக்காதல் கொண்டவர். வாரத்திற்கு ஒரு கோவிலாக அறிமுகம் செய்கிறார். அதுவும் ஒலி வடிவினில். கேட்க கேட்க இன்பம். கற்றலின் கேட்டலே இன்பம். கேட்டு மகிழுங்களேன்.

அன்பர் Dr. N. கண்ணன் தென் கொரியாவில் இருக்கிறார். ஆழ்வார்க்கடியான் என்ற வலைப்பூவினில் அழகு தமிழில், வைணவத்தின் மகிமை பற்றியும் ஆழ்வார்களின் வேத சாரத்தினைப் பற்றியும் எழுதி வருகிறார். " இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை! " . இது இவரது பொன்மொழி. இவர் எழுதி வரும் பத்து வலைப்பூவினில். இதுவும் ஒன்று. சென்று தான் பாருங்களேன்.

அடுத்த பதிவினில் சந்திப்போமா
3 comments:

தமிழ் மணத்தில் - தற்பொழுது