எழுத்தாளர் சுஜாதாவுக்கு அஞ்சலி!!!
➦➠ by:
அபிஅப்பா
வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Posted by
அபி அப்பா
at
12:18 AM
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
8 comments:
செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.
செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய விசிறிகளுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆன்மா சாந்தி அடைவதாக.
வருத்தமான செய்தி தான். ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், எழுத்துக்களை ஏணியாக்கி அதன் உச்சத்திலே வாழ்ந்துவிட்டுப் போயிருப்பதால், துக்கத்திலும் சற்று நிம்மதி நெஞ்சிலே தெரிவது உண்மையே. ஊன் மறைந்திட்டாலும், அவரது எழுத்துக்கள் உயிராய் எந்நாளும் வாழும்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
தமிழ் இலக்கிய உலகில் ஒரு மாபெரும் சக்தியாக வலம் வந்த சுஜாதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
நல்ல எழுத்தாளர். வோட்டுபதிவு இயந்திரத்தை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர். நான் படித்த மிக சில எழுத்ட்தாளர்களில் ஒருவர். தனி பதிவு போட எண்ணினேன். நேரம் கிடைக்கவில்லை.
இங்கு என் இரங்க்கலை தெரிவிக்கிறேன். வாய்ப்பு உருவாக்கி குடுத்த அபியப்பாவுக்கு நன்றி.
மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.
ஆழ்ந்த அனுதாபங்கள்
Post a Comment