மறுமொழி இடப்பட்ட வலைப் பதிவுகள் - பதிவர்கள்
இனிய நண்பர்களே . இதுவரை பல வலைப்பூக்களின், பதிவுகளைப் படித்து, பொறுமையாக மறுமொழியும் இட்டிருக்கிறேன். அவ் வலைப் பூக்களைத் தொகுத்துத் தருகிறேன். வரிசை ஒன்றும் அகர வரிசையோ, தர வரிசையோ, கருத்து வரிசையோ, பதிவு எண்ணிக்கை வரிசையோ அல்ல. கைக்கு வந்த வரிசை தான். நான் முதல் முதலில் படித்த பதிவு எது ? யாருக்கு நினைவு இருக்கிறது. இன்றைய தினம் தேவைப் படுமென்று அன்றே தெரிந்திருந்தால் நாட்குறிப்பாவது எழுதி வைத்திருக்கலாம். எழுத வில்லை.
எழுதும் பழக்கமும் இல்லை.
நான் இணையத்திற்கு வந்து, வலைப்பூ பார்க்க ஆரம்பித்த காலத்தில் தமிழ் மணத்தைக் கண்டு பயந்து போய், இணையத்தை விட்டே விலகி விடலாமா என நினைத்து, பின்னர் தேன்கூட்டில் இணைந்தேன். பின் சிறிது காலம் கழித்து, தமிழ் மணத்திலும் இணைந்து விட்டேன்.
இதோ நான் படித்த பதிவர்கள்:
000 இரா.முருகன்
001 தருமி
002 இளவஞ்சி
003 முத்துக்குமரன்
004 லிவிங் ஸ்மைல் வித்யா
005 பால பாரதி
006 துளசி
007 சேதுக்கரசி
008 நானானி
009 நளாயினி
010 பாசமலர்
011காட்டாறு
012 திவ்யா
013 களவாணி வித்யா
014 கண்மணி
015 சிந்தாநதி
016 முத்துலட்சுமி
017 புதுகைத் தென்றல்
018 சதங்கா
019 அருணா
020 லக்கி லுக்
021 அனு ராதா
022 குசும்பன்
023 ரசிகன்
024 அபி அப்பா
025 சர்வேசன்
026 சற்று முன் பாஸ்டன் பாலா
027 சேவியர்
028 சிவ பாலன்
029 சிவ முருகன்
030 கபீரன்பன்
031 ஜீவி
032 ஜீவா
033 கலை அரசன்
034 சின்னக் குட்டி
035 கானா பிரபா
036 ராம்
037 ஜி.ராகவன்
038 குமரன்
039 மங்களூர் சிவா
040 நாகை சிவா
041 இம்சை
042 பவன்
043 நிலா
044 நந்து
045 சஞ்ஜெய்
046 பிரபு ராஜ துரை
047 மக்கள் சட்டம் - சுந்தர் ராஜன்
048 அடுப்படி
049 வவ்வால்
050 இளா
051 விவசாயி
052 நவீன் பிரகாஷ்
053 திகழ் மிளிர்
054 புகாரி
055 ஆசிப் மீரான்
056 ஜமாலன்
057 ஆடுமாடு
058 சென்ஷி
059 டிபிசிடி
060 கோவி கண்ணன்
061 கண்ணபிரான் ரவி ஷங்கர்
062 செல்வி ஷங்கர்
063 நா.கணேசன்
064 பத்ரி
065 சுப்பையா
066 வசந்தம் ரவி
067 பிரியமுடன் கேபி
068 தமிழ் பித்தன்
069 குழலி
070 குட்டிப் பிசாசு
071 சிறில் அலெக்ஸ்
072 ஓசை செல்லா
073 வி எஸ் கே - ஆத்திகம்
074 மதுரையம்பதி மௌளி
075 தஞ்சாவூரான் ராஜா
076 மணிக்கூண்டு
077 கைலாஷி
078 என். கண்ணன்
079 கீதா சாம்பசிவம்
080 வல்லி சிம்ஹன்
081 தி ரா ச
082 ஞான வெட்டியான்
083 ரசிகவ் ஞானியார்
084 பிரியா (எ) செண்பகவல்லி
085 நவன்
086 ட்ரீம்ஸ்
097 சாம் தாத்தா
098 வேதா
099 பி.கே.சிவகுமார்
100 சக்தி
101 சதீஷ்
102 அமிர்தன்
103 இப்னு ஹம்துன்
104 நிலா ரசிகன்
105 சகாரா
106 நாடோடி இலக்கியன்
107 இராகவன் என்ற சரவணன் மு
108 பிரேம் குமார்
109 ஷைலஜா
110 அருட்பெருங்கோ
111 நம்பிக்கை பாண்டியன்
112 என்றும் அன்புடன் பாலா - பாலாஜி
113 ஜோஹன் பாரீஸ்
114 ஜோதி ராமலிங்கம்
115 ஆஷ் அம்ருதா
116 .:: மை ஃபிரண்ட் ::.
117 அப்ரா
118 சுரேஷ்
119 அந்தோணி முத்து
120 விக்கி பையன்
121 இரண்டாம் சொக்கன்
122 டி.பி.ஆர் ஜோசப்
123 அபி பாப்பா
124 அம்பி
125 இலவசக் கொத்தனார்
கை வலிக்குதுங்கோ - அப்புறமா பாக்கலாமா - அடுத்து இன்னும் எத்தனை பேரு இருக்காங்களோ தெரிலயே - மண்டையே சொரியணும்
பாப்போம்
|
|
சோதனை மறு மொழி
ReplyDeleteதமிழ்மணத்திலேயே இம்புட்டு பேருதான் இருப்பாங்க போல!!!
ReplyDelete//கை வலிக்குதுங்கோ - அப்புறமா பாக்கலாமா - அடுத்து இன்னும் எத்தனை பேரு இருக்காங்களோ தெரிலயே//
ReplyDeleteஅவ்வ்வ்வ் உங்க கடமைக்கு அளவே இல்லையா?:)))
நானும் கும்மி அடிப்பேன் ஆனா ரொம்ப தெரிந்தவர்கள் பதிவில் தான் கும்மி அடிப்பேன், பின்னூட்டம் இடுவேன்!
ReplyDeleteஅவ்வ்வ்வ் உங்க கடமைக்கு அளவே இல்லையா?:)))
ReplyDeleteஅப்படியே பதிவுக்கு எல்லாம் லிங்க் குடுத்திடுங்க
ReplyDeleteஆகா ஆகா - சுடச்சுட கும்மியா - பேராண்டி - வாழ்க - தொடர்க கும்மியெ
ReplyDeleteசீனா சார்,
ReplyDeleteஇதோடு முடிந்துவிட்டது என்று நீங்கள் சொல்லியிருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும்..
நீங்க இம்புட்டு நல்லவரா? அவ்வ்வ்வ்வ்
ReplyDeleteசீனா தாத்தா நீங்க பின்னூட்டம் போடாத பதிவு லிஸ்ட் போடுங்க. அது ரொம்ப சின்னதா இருக்கும். உங்களுக்கும் ஈஸியா இருக்கும் :P
ReplyDeleteலிஸ்ட்ல...நானும் இருக்கேனா...
ReplyDeleteஆனாலும் உங்களுக்கு இம்புட்டு சகிப்புத்தன்மை ஆவாது...ஆமா
அவ்வ்வவ்வ்வ்வ்
நீங்க ர்ர்ர்ரொம்ம்ப...நல்ல்லவருங்கோவ்....
ஒன் ஸ்மால் கொஸ்டின்...
ReplyDelete//123 அபி பாப்பா//
இதுக்கு லிங் கிடைக்குமா???
நம்பவே முடியல என் பேரும் இதுல இருக்குறத
ReplyDeleteஉங்கள் அக்கறையைப் பாராட்டாமல் இருப்பது இயலாத காரியம் சீனா
ReplyDeleteஅன்புடன் புகாரி
உங்க லிஸ்ட்ல அந்த 97 யாருங்க..?
ReplyDelete087 to 096 என்னாச்சு?
ReplyDeleteஅவுங்கவுங்க பெயர் இருக்கான்னு பார்த்து மகிழ்ச்சி அடையாம நம்ம மக்களைப் பாருங்க......
ReplyDeleteஇன் பிட்வீன் த லைன்ஸ் ன்னு இல்லாம எண்களுக்கிடையில் புகுந்து பொறப்பட்டுக்கிட்டு இருக்காங்க:-))))))
86 க்கு அப்புறம் 97 வந்தா தப்பா? உண்மையாவே தப்பா? ஒரு வேளை தப்புதானோ?
உங்களுக்கு அசாத்தியப் பொறுமை சீனா.
கதம்பம் கட்ட உக்கார்ந்தா அதுலே ஒரு பூவையும் விடலை பாருங்க:-)))))
ரெண்டுமுறை வந்ததுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி அடையாம நம்ம தருமி வேற...:-))))
This comment has been removed by the author.
ReplyDeleteசீனா ஐயா,
ReplyDeleteமுதற்கண் வாழ்த்துக்கள். நமக்கெல்லாம் ஒரு நாலு பதிவுகளப் படிச்சாலே கண்ணக் கட்டும். இத்தனை படித்து, ஞாபகமாய் அத்தனையும் சொல்லி, கலக்கிகிட்டு இருக்கீங்க. தொடருங்கள்.
நல்ல ஒரு தொகுப்பு
ReplyDeleteவாழ்த்துக்கள்
டீச்சர்,
ReplyDelete//ரெண்டுமுறை வந்ததுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி அடையாம நம்ம தருமி வேற...:-)))) //
இல்ல டீச்சர்... அது டபுள் ஆக்ஷனா இல்லை டூப்பான்னு ஒரு சந்தேகம்; அதான் கேட்டேன். அதுக்குப் போய் கோவிச்சிக்கலாமா ...? :))
This comment has been removed by the author.
ReplyDeleteஆனாலும் தம்பி சீனா,
ReplyDeleteஉண்மையைச் சொல்லணும்னா ...
simply AMAZING !!!
Hats off to you.....
ஓ.. இவ்ளோ பதிவர்கள் இருக்கங்களா? :)
ReplyDeleteஎன்னது? சேதுக்கரசி அக்கா ப்ளாக்ல பின்னூட்டம் போட்டிங்களா? இருக்க முடியாதே..:P
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குசும்பன்
ReplyDeleteகும்மி அடிப்பதற்கெல்லாம் தடை விதிக்க முடியுமா என்ன
பவன் குட்டி, நன்றி - பதிவுக்கு எல்லாம் லின்க் கொடுக்கறது பெர்ய வேலை டா கண்ணா
ReplyDeleteமலர் - நன்றி - மலர் - பொழுது போவதற்காக படிக்க ஆரம்பித்து முழு மன ஈடுபாட்டுடன் இப்போது இயங்குகிறேன்.
ReplyDeleteநிலாக் குட்டி - ஆலோசனைக்கு நன்றி குட்டி - 90 விழுக்காடு இன்னும் படிக்க வில்லை குட்டி - பதிவுகள் ஏராளம் ஏராளம்!!
ReplyDeleteநன்றி இரண்டாம் சொக்கன்
ReplyDeleteவெட்டிப்பயல் - வருகைஇகு நன்றி - இதன் அடுத்த பதிவினில் பதில் இருக்கிறது. சுட்டியதற்கு நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி நவன்
ReplyDeleteநண்பர் புகாரி, தாங்கள் வலைப்பூ ஆரம்பிப்பதற்கு முன்னரே தங்களின் குழுப் பதிவுகளைப் படித்தவன் நான். நன்றி புகாரி
ReplyDeleteதருமி அண்ணே !! அந்த 97 க்குப் பதில் அடுத்த பதிவுலே விளக்கமா சொல்லி இருக்கேன் - படிக்கிறீங்களா ? நன்றி நன்றி. நாம நான் பதிவு ஆரம்பிச்ச காலத்துலே இருந்து நண்பர்கள் இல்லையா /
ReplyDeleteகழுகுக் கண் நந்து - அடுத்த பதிவிலே பதில் இருக்கு - போதுமா - நிலா சொன்னாளா இதப் போடச் சொல்லி - இருக்கட்டும் இருக்கட்டும் வைச்சிக்கறேன் அப்புறமா
ReplyDeleteதுளசி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - மக்கள் இப்படிக் கேட்டா தானெ நன்மக்கு சந்தோசமா இருக்கு - சும்மா நுனிப்புல் மேயாமே படிக்கறாங்களே - நன்றி சொல்லவேணாமா - ம்ம்ம்ம் -- தருமிய இரண்டாம் தடவை போடலே - அடுத்த பதிவிலே பதில் போட்டிருக்கேன்
ReplyDeleteமீண்டும் நன்றி - துளசி பத்தி தனி பதிவு போட நேரமில்ல - பாப்போம்
நன்றி சதங்கா - வேற வேல ??
ReplyDeleteநன்றி திகழ் மிளிர் வருக்கைக்கு
ReplyDeleteதருமி அண்ணே !! நன்னி நன்னி அண்ணே !!
ReplyDeleteநன்றி சஞ்செய் ! - சேதுக்கரசி பற்றி அடுத்த பதிவில் பதில் இருக்கிறது
ReplyDeleteஉங்க கடமையுணர்ச்சியயை நான் எண்ணி...
ReplyDeleteஎண்ணி..எண்ணி
ReplyDeleteபார்க்கும் போது...
ReplyDeleteஏதோ தப்பியிருக்கிற மாதிரி தான் தெரியுது...
ReplyDeleteஅதுக்காக....நீங்க வருத்தப்பட வேண்டாம்..
ReplyDeleteஇத்தனைப் பேரு பேரை நினைவில் வைச்சு எழுதினதே பெரிய விசயம்
ReplyDeleteந.கு:-
ReplyDeleteமுத்துலெட்சுமி, சிந்தாநதி :
என் பேரைச் சேர்த்ததற்கு நன்றி சொல்லவில்லை..
இதுல..பதிவின் சுட்டிக் கொடுங்கள் என்று எல்லாம்..நான் வேண்டுகோள் வைக்க மாட்டேன்..
ReplyDeleteரொம்ப நாளா ஒரு ஆசை..
ReplyDeleteஅதை யாருக்கிட்ட சொல்லுறதுன்னு தெரியலை..
ReplyDeleteவேற ஒன்னும் இல்லை... 50 அடிக்கனுமின்னு தான்...அடிச்சாச்சு..
ReplyDeleteவர்றட்டா....
ReplyDeleteவாங்க வாங்க டிபிசிடி - நன்றி - மிக்க நன்றி - தப்பே தப்பு செய்யணும்னு செய்யாம - தப்புன்னு தெரியாம - தப்பு செஞ்சா அது தப்பு இல்லின்ங்கோ - இது செருமணி நாட்லே பொறந்து இந்தியா வந்து இங்கே வாழ்ந்து ( எங்கே செத்தாரு தெரில) சென்ற ஒரு மாமேதையின் பொன்மொழி.
ReplyDelete50 அடிச்ச்சீன்ங்களா - அழுகுணி ஆட்டுறீங்களே - எண்ணி, மறுபடி எண்ணி, நட்பெ எல்லாம் எண்ணச் சொல்லி சரி பாத்தா 12 தானே வருது. சின்னப் புள்ளேலே ஒழுங்கா கணக்கு படிக்கலியா - யாரங்கே மானிட்டர் - முட்டிக்கால் போடச்ச்ச்ச் சொல்ல்டா
அப்ப நீங்க ரைட்டரா இருந்ததைவிட ரீடரா இருந்திருக்கீங்கன்னு சொல்லுங்க :-)
ReplyDeleteஎனக்கு ரைட்டரா இருக்கறதெ விட ரீடரா இருக்கறது ரொம்ப பிடிக்குது சேதுக்கரசி
ReplyDeleteசாமி அப்படியே ஒரு நடை போய் நம்மதமிழ் காப்பி குடிச்சிட்டு 2 வார்தை சொல்லுங்க நானும் கும்மியில சேரலாம்னு பாத்த மக்க ஒருத்தரும் நம்மளை சேத்துக்க மாட்டகிறாங்கய்யா !!
ReplyDeleteஅன்பின் இளைய கவி, கவலை வேண்டாம். இதோ சேர்த்து விட்டேன்.
ReplyDeleteமன்மதக்கலையின் ரகசியங்களைச் சொல்லித் தரும் இளையகவி - மொக்கைப் பதிவுகளும் கும்மிகளுமாக குறும்பாகப் பதிவுகள் போடும் இளைய கவி - அனைவரும் சென்று பாருங்களேன் - மகிழுங்களேன்.
ஆனாலும், உங்களுக்கு ரொம்பத்தான் பொறுமை சீனா (இங்கெ பாருங்க, நான் இனிமே சகோதரர், தாத்தா, சித்தப்பான்னெல்லாம் சொல்லமாட்டேன் சரியா??) . நம்மளையும் ஒரு பொருட்டா மதிச்சு உங்க லிஸ்ட்டுல சேத்ததுக்கு நன்றி :)
ReplyDelete