07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 1, 2008

7. மதிய விருந்து ரெடி சாப்பிட வாங்க

இவங்க எல்லாம் பெரிய தலங்க ஆனா கொஞ்ச நாளா காணோம். திரும்ப வர சொல்லுங்க. நிறையா பேர் இந்த பதிவு எல்லாம் படிச்சி இருப்பீங்க இருந்தாலும் புதுசா வந்து இருக்க ஒரு ரெண்டு பேராவது தெரிஞ்சிக்கட்டுமே.

தடாலடியார் : ஒரு முன் குறிப்பு:பலகீனமான இதயமுள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டாமே! லிஃப்டாவது கிடைக்குமே! , ஒரு நண்பனின் நிஜம் இது!

லிவிங் ஸ்மைல் வித்யா: திருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி. மரணம் , புனைவாக சொல்லும் ஒரு முயற்சி

வாழ்வின் அந்தந்த நிமிடங்களை ரசிக்கிற ரசிகன். திருநங்கைகள்

11 comments:

  1. பயமுறுத்துறீங்க படிக்கிறதா? வேண்டாமா?

    ReplyDelete
  2. ///மதிய விருந்து ரெடி சாப்பிட வாங்க"///

    ///தடாலடியார் : ஒரு முன் குறிப்பு:பலகீனமான இதயமுள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டாமே!///


    இப்படி கூப்பிட்டு வச்சி பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் காட்டுறீங்களே இம்சை.

    ReplyDelete
  3. "மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''

    ReplyDelete
  4. நண்பனின் நிஜம்
    ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
    'உன்னால் முடியும். நம்பு. அடிச்சு தூள் கிளப்பு'

    இம்சை அருமையான பதிவின் சுட்டி.

    ReplyDelete
  5. "இது உன் வாழ்க்கை. எது சரி எது தப்புன்னு மத்த எல்லாரையும்விட முடிவெடுக்கும் உரிமை உனக்குத்தான் இருக்கு".

    ReplyDelete
  6. கெளதமின் பதிவு அருமையான அறிமுகம்.

    நன்றி

    ReplyDelete
  7. கௌதம் மனம் நெகிழச் செய்துவிட்டார்.
    அறிமுகத்திற்கு நன்றி இம்சை.

    ReplyDelete
  8. சுட்டிகள் அருமை மாமா.

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி மக்களே

    ReplyDelete
  10. மங்களூர் சிவா said...
    கெளதமின் பதிவு அருமையான அறிமுகம்.

    நன்றி

    அப்பாடி எப்படியோ நீங்க படிக்காத பதிவு ஒன்னு அறிமுகப்படுத்த முடிந்ததே

    ReplyDelete
  11. இம்சை

    மதிய விருந்தா இது - வலிக்கிறது - வயிறல்ல - மனம்

    திருநங்கைகள் பற்றிய பதிவுகள் அத்தனையும் அருமை. முதல் சுட்டி - கௌதம் - ம்ம்ம்ம்ம்ம்ம் - சொல்லத் தெரியவில்லை. படித்ததிலேயே சிறந்த பதிவு இதுதான். சற்றேனும் விரசம் இல்லாமல் - நேரடி ஒளிபரப்பு செய்த கௌதமிற்கும் - அதைக் காண சுட்டி கொடுத்த இம்சைக்கும் நன்றி.

    இம்சையின் உழைப்பு தெரிகிறது. பொறுப்பாசிரியராக பணியாற்றுவதில் முழு ஈடுபாடு தெரிகிறது. பொறுமை புரிகிறது. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது