07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 2, 2008

நகைச்சுவை சரம்






அபிஅம்மா.. அபிக்கு மட்டும் இல்ல.. எங்களுக்கும்..
அந்த வீட்டிலேயே ரொம்ப நல்லவங்க.. எதையும் தாங்கும் இதயம்.. பின்ன.. இந்த அபியப்பாவை சமாளிக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்?.. அதை விட பெரிய விஷயம் அந்த அராத்து அபிராமியையும் குட்டி தாதா நட்டுவையும் சமாளிக்கிறது.. அப்பப்பா.. என்னா ஒரு வில்லத் தனமானவங்க இவங்க 3 பேரும்.... ஆனா நான் எதையும் தாங்கும் இதயம்னு சொன்னதுக்கு காரணம் வேற.. அதாவது 2 நாள் எங்களுக்கு சமைச்சி போட்டு சமாளிச்சாங்க பாருங்க.. நிஜமாவே அபி அம்மா தி க்ரேட் தான்.



வ வாச இரண்டு பத்தி கேட்டாலும்கேட்டாங்க ஆளாளுக்கு கற்பனை எப்டில்லாம் பறக்குதுபாருங்க:
வாவா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு" ரெண்டு அப்ப‌டின்னு எங்க சித்தப்பூ நாமக்கல் சிபி சொல்ல போய்.. நானும் ரெண்டு நாளா யோசிக்கிறேன் ஒன்னும் தோண‌ல அப்புறம் ரெண்டு எப்படி தோணும்? இப்படி யோசிச்சிகிட்டே இருக்கும் போது யோவ் இளையகவின்னு ரெண்டு சத்தம் ( note this point ரெண்டு சத்தம் ) அந்த ரெண்டு பேரும் யாருன்னா என் மகனும் மனைவியும். என்னய்யா இது நாங்களூம் ரெண்டு நாளா பாக்குறோம் இப்படி இஞ்சி தின்ன குரங்காட்டம் இருக்குற. உண்ணைய நார்மலா பாத்தாலே சகிக்காது

பூங்காவின் புது வடிவ முன்னோட்டம்....
பூங்கா இதழ் வெகு நாட்களாக வெளிவரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும், அதை புதுவடிவில் மெருகேற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அது எப்படி என்றுஒரு கற்பனை. முன்பு எல்லாம் பதிவு போட்ட பின்புதான் அது பூங்காவில் வரும் இனி சிறந்த எழுத்தாளர்களிடம் எழுதி வாங்கி வெளியிடுவது, அதன் பின்பேஅதை பதிவில் போட அனுமதிப்பது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

ரங்கமணி Vs கிச்சன்
இந்த பெண்கள் மத்த விஷயங்களில் 33 சதவித இட ஒதுக்கீடு கேட்டாலும், கிச்சன் சமாசாரங்களில் ஆண்களை ஒதுக்கியே வைத்து நூறு சதவிதத்தையும் தம்மிடமே வைத்துள்ளனர். இரண்டு நாள் தங்கமணிகள் பிறந்த வீட்டுக்கு போவதாக இருந்தாலும், நீங்க ஓட்டலில் பாத்து கொள்ளுங்கள்! தேவையில்லாம கிச்சன்ல நுழைய வேணாம்!னு ஒரு அபாய எச்சரிக்கை செய்து விட்டு தான் பெட்டியை தூக்குவார்கள். நாமளும், அவங்க சொன்ன சொல்லை மீறாம திக்கற்ற ரங்குகளுக்கு தெருவோர ஓட்டலே கதி!னு சரணடைவோம்.


பரீட்சை
வால் டிராயர் போட்டு கொண்டு எல்.கேஜி படிக்க ஸ்கூல் போன காலத்திலும் சரி, துவைக்காத ஜீன்ஸ் அணிந்து காலேஜ் செமஸ்டர் பரீட்சை எழுத போன போதும் சரி இந்த எக்ஸாம் பீவர் என சொல்லபடும் பரீட்சை பயம் எல்லாம் எனக்கு இருந்ததில்லை.
இதற்கு காரணம் அட்டை டூ அட்டை எல்லாம் கரைத்து குடித்து விட்டு போனேன் என அர்த்தம் கொள்ள கூடாது.

நயனதாரவை இவர் முனமே நீலசேலைல படம்போட்டு மக்களை இழுத்தார். இப்போவும் விமானக்கனவு கண்டிருக்கிறார் பாருங்க நயந்தாராவோட

தசாவதாரம் பத்தி சொல்றாரு. சொல்றத சொல்லிட்டு யாமறியோம் பராபரமே என்னும் கோபிநாத்!

    7 comments:

    1. ஹா..ஹா..:)))))
      ஒவ்வொரு சுட்டியும்,கலக்கலா இருக்குங்க ஷைலஜா அக்கா.. நன்றிகள்:)

      ReplyDelete
    2. சில சுட்டிகள் படித்தது. படிக்காத சுட்டிகள் படிச்சுட்டு வாரேன். தொகுப்பு நல்லா இருக்கு ஷைலு அக்கா.

      ReplyDelete
    3. ரசிகன் மாம்ஸ் நீங்க பிஸியா இருக்கிறதா சொன்னீங்க. வலைச்சரம் தான் படிச்சுட்டு இருந்தீங்களா?

      ReplyDelete
    4. ரசிகன் said...
      ஹா..ஹா..:)))))
      ஒவ்வொரு சுட்டியும்,கலக்கலா இருக்குங்க ஷைலஜா அக்கா.. நன்றிகள்//
      அப்படியா ரசிகன்? சரியா தொகுத்தேனான்னு அச்சமாவே இருந்திச்சி நன்றி.

      ReplyDelete
    5. நிஜமா நல்லவன் said...
      சில சுட்டிகள் படித்தது. படிக்காத சுட்டிகள் படிச்சுட்டு வாரேன். தொகுப்பு நல்லா இருக்கு ஷைலு அக்கா.//

      வாங்க நிஜமா...ஆமா ஏன் இங்க எனக்கு குறைச்சலா பின்னூட்டம்?:)(ஸ்ஸ்ஸ் கேட்டு வாங்கிடமாட்டேன்?:))

      ReplyDelete
    6. நிஜமா நல்லவன் said...
      ரசிகன் மாம்ஸ் நீங்க பிஸியா இருக்கிறதா சொன்னீங்க. வலைச்சரம் தான் படிச்சுட்டு இருந்தீங்களா?

      >>>>>இருக்கும் இருக்கும் ஆனாலும் உங்க மாம்ஸ் நீங்க யாருமே இந்தப்பதிவுல அவ்ளோ சுறு சுறுப்பா இல்லப்பா:) அக்காவ சோகமாக்கிட்டீங்களேப்பாஆஆஅ:)

      ReplyDelete
    7. ஷைலஜா,

      நகைச்சுவைச் சரம் அருமை. மலர்ச் சரம் புகைப்படமும் அருமை.

      நகைச்சுவையில், பூச்சரத்துக்கு என்ன வேலையோ ;)

      ReplyDelete

    தமிழ் மணத்தில் - தற்பொழுது