07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 19, 2009

கார்க்கி - பிரிவுபசாரம் மற்றும் விஜய்கோபால்சாமி - வரவேற்பு

அன்பர்களே !

கடந்த ஒரு வாரமாக, நண்பர் கார்க்கி வலைச்சரத்தினைக் கலக்கி ஏழு பதிவுகள் இட்டு தொண்ணூறுக்கும் மேலான மறுமொழிகள் பெற்று இறுதிப் பதிவாக வலைச்சரம் மின்னிதழ் தயாரிப்பதற்கான திட்டத்தினையும் கொடுத்து - பொறுப்பினை நிறைவாக நிறைவேற்றி இருக்கிறார். அவரூக்கு வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்தினைத் தெரிவித்து வழி அனுப்புகிறோம்.

19.01.2009 தொடங்கும் இந்த வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் விஜய்கோபால்சாமி. இவர் மணம் முடித்து ஆறு மாத காலம் தான் ஆகிறது. கர்நாடகத் தலைநகரில் இருந்து ஆந்திரத் தலைநகருக்கு பணி மாற்றம் பெற்று ஹைதராபாத்தில் வசிக்கிறார். இவர் எழுதி வந்த, இவரது ஒரு வலைப்பூ முகமறியா நண்பர்களால் கடத்தப்பட்டு தற்பொழுது வேறொரு புதிய வலைப்பூவினைத் தொடங்கி எழுதி வருகிறார். இவரை வருக வருக என வரவேற்கிறோம்.

நட்புடன் ..... சீனா

5 comments:

  1. மீண்டும் வருக கார்க்கிபாவா...

    வருக விஜய்... கலக்குங்க !!!

    வாழ்த்துகள் !!

    ReplyDelete
  2. விஜயண்ணாவுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. வருக நண்பரே!!

    வணக்கம்!
    கவித்தேநீர்
    அருந்த வலைப்பக்கம்
    வருக!!
    தேவா..

    ReplyDelete
  4. ///
    விஜயண்ணாவுக்கு வாழ்த்துகள்..
    ///

    பாத்தீங்களா, நாடறிஞ்ச சம்சாரி, சின்னப்பையன் என்னப் பாத்து அண்ணேன்னு சொல்லிட்டீங்களே...

    மனசுக்கு சங்கட்டமா இருக்குண்ணே...

    ReplyDelete