07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 12, 2009

தொல்லை தரும் தொடர்கதைகள்.

வணக்கம் சகாக்களே,

வலைச்சரத்துக்கு அவ்வபோது சின்ன சின்ன நோய்கள் வந்திருந்தாலும் இன்றுதான் மொத்தமாய் அடிப்பட்டிருக்கிறது. என்னையும் ஆசிரியர் ஆக்கலாம் என்று முடிவு செய்த சீனா அய்யாவிற்கு வலையுலக வல்லபாய் பட்டேல்(அதாம்ப்பா இரும்பு மனிதர்) என்று பெயரிடலாம்.

நம்ம சொந்தக்கதை ஒன்னு எழுதி என் அலுவலக பொட்டியில் சேமித்திருக்கிறேன். எதிர்பாராமல் சென்னை வந்துவிட்டதால், நம்ம எஸ்.டி.டையை(STDன்னா வரலாறுதானே) வியாழக்கிழமை பார்க்கலாம்.

தொட‌ர்க‌தை என்ற‌தும் ப‌ல‌ருக்கும் நினைவுக்கு வ‌ருவ‌து வ‌லையுல‌க‌ ரித்தீஷ் அண்ண‌ன் ந‌ர்சிம்மின் மாற‌வ‌ர்ம‌ன் தான். என்னை மிக‌வும் க‌வ‌ர்ந்த‌ ஒரு க‌தை.

"நிமிர்ந்த வேம்பின் அருகில் மிகவும் கவனுத்துடன் வேயப்பட்ட கூடாரம்.நடுவில் மூங்கில் நடப்பட்டு,அதன் உச்சியில் இருந்து பிரிந்த கூரை வட்ட வடிவில் இறங்கி இருந்தது.ஆங்காங்கே முட்டுக்கொடுத்து,கட்டி இழுக்கப்பட்ட லாவகத்தில் ஒரு கட்டிடக் கலையின் நுணுக்கம் புலப்பட்டது. சுற்றிலும் ஈட்டி ஏந்திய வீரர்கள்.. புரவிகள் மர நிழலில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தன.. அருகருகே வேயப்பட்ட வைக்கோல் படைப்புகள் அம்பாரமாய் உயர்ந்து, அந்த பிரதேசத்தின் வளமைக்கு கட்டியம் கூறியது. நிலவுதான் எத்தனை அழகு.. கயவர்க்கும்,கள்வர்க்கும்,காதலர்க்கும் பொதுவாய் காய்ந்து மெதுவாய் நகரும் சுந்தரச் சந்திரன்.."

வ‌ர்ண‌னைக‌ளில் ந‌ம் உள்ள‌ங்க‌வ‌ர் க‌ள்வ‌ன் இந்த‌ மாற‌வ‌ர்ம‌ன். ப‌டித்துப் பாருங்க‌ள்.
**************************************************************************

அண்ணன் செந்தழல் ரவியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரின் பல கதைகளை ரசித்த நான் அவரின் பழைய மொக்கைகளை,மன்னிக்க , பதிவுகளை மேய்ந்த போது என் கண்ணில் பட்டது இந்தக் கதை. ஒரே மூச்சில் அனைத்து பகுதிகளையும் படித்து முடித்து விடலாம். நெஞ்சை கணக்க வைக்கும் முடிவு. இங்கே படியுங்கள்.
***************************************************************************

தொடர்கதை எழுதும் இன்னொருவன் இவர். மிக குறைந்த காலத்தில் நட்சத்திரம் ஆனவர் என்று நம்பப்படுகிறது. அந்த வாய்ப்பு வருவதற்கு இந்தத் தொடர்தான் காரணம் என்றும் இவர் சொல்கிறார். இளைய பல்லவனின் "சக்கர வியூகம்" படித்தால் அது உண்மை என்றும் கூறலாம். மாறவர்மன் நமக்கு சரித்திர சுவையை தந்தால், சக்கர வியூகம் நமக்கு பல அரிய தகவல்களை தருகிறது. படித்துப் பாருங்கள்.
*****************************************************************************

கிடைச்ச கேப்ல எல்லாம் சுயபுராணம் பாடுவதுதானே மனித இயல்பு. அதான்.ஹிஹிஹி.. நானும் ஒரு தொடர்கதை எழுதினேன். ஏனோ முடிக்கவில்லை. காதல் கதைதான். படிக்கதாவங்க படிச்சு பாருங்க.(என்ன,யாருமே படிக்கலையா???)

21 comments:

  1. வாழ்த்துகள்
    நண்பரே

    அன்புடன்
    திகழ்

    ReplyDelete
  2. aakkaa கார்க்கி - பலே பலே - சுய அறிமுகத்திற்கு வியாழன் வரை காத்திருக்க வேண்டுமா ...... ம்ம்ம்ம்

    நல்ல கதைகள் பல சுட்டிகள் - படிச்சுடுவோம்ல

    ReplyDelete
  3. வாவ், வாழ்த்துக்கள் கார்க்கி!
    :)

    ReplyDelete
  4. வலைச்சரத்துக்கு வரவேற்புகள் கார்க்கி..

    ReplyDelete
  5. வாவ்வ்வாவ்வ்வா ராஜா.!

    ReplyDelete
  6. கலக்குங்க கார்க்கி

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சகா...!!

    //நம்ம சொந்தக்கதை//... சோகக் கதையா சொல்லிடாதீங்க. :-)))

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் தல, வழக்கம் போல கலக்குங்க.

    என்னையும் சக்கரவியூகத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    உங்களுக்கு சங்கராந்தி சுபாகாங்க்ஷலுவா, பொங்கல் நல்வாழ்த்துக்களா?

    ReplyDelete
  9. நன்றி திகழ்மிளிர்

    நன்றி சீனா அய்யா

    நன்றி தம்பி கார்த்திக்

    பிரியாணி பிரியரே எப்போ திரும்பி வந்தீங்க?

    தங்கமே ஊருக்கு போயிட்டு ரிட்டர்ன்?

    வேலனண்ணா நன்றி

    நன்றி முனைவரே

    நன்றி கணிணி

    ReplyDelete
  10. //வலைச்சரத்துக்கு அவ்வபோது சின்ன சின்ன நோய்கள் வந்திருந்தாலும் //

    அதில் நானும் ஒருவன்

    ReplyDelete
  11. //என்னையும் ஆசிரியர் ஆக்கலாம் என்று முடிவு செய்த சீனா அய்யாவிற்கு வலையுலக வல்லபாய் பட்டேல்(அதாம்ப்பா இரும்பு மனிதர்) என்று பெயரிடலாம்.//

    அவர் இந்த மாதிரி ரிஸ்க் நிறைய எடுத்துருக்கார், பொருத்தமான பட்டம் தான்

    ReplyDelete
  12. //வ‌லையுல‌க‌ ரித்தீஷ் அண்ண‌ன் ந‌ர்சிம்மின் மாற‌வ‌ர்ம‌ன் தான்.///

    நம்ம தலைவருக்கே அண்ணனா!
    அப்போ பெருந்தலை தான்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் வலைச்சரத்தில் மணக்க

    ReplyDelete
  14. அடடா இந்த வாரம் நீங்களா அப்ப அவ்வளவுதான்..;)

    ReplyDelete
  15. வாழ்த்துக்களுங்கோ...

    ReplyDelete
  16. வாழ்த்துகள் கார்க்கி

    ReplyDelete
  17. வாழ்த்துகள் கார்க்கி..

    ஒரு cap collection வச்சு இருப்பிங்க போல..

    ReplyDelete
  18. //வால்பையன் said...
    வாழ்த்துக்கள் வலைச்சரத்தில் மணக்க//

    நன்றி சகா

    *********************8

    //தமிழன்-கறுப்பி... said...
    அடடா இந்த வாரம் நீங்களா அப்ப அவ்வளவுதான்..;)//

    ஏனுங்கண்ணா இந்த கொலவெறி

    ****************

    // பாலராஜன்கீதா said...
    வாழ்த்துகள் கார்க்கி//

    நன்றி சகா

    ***************8

    //vinoth gowtham said...
    வாழ்த்துகள் கார்க்கி..

    ஒரு cap collection வச்சு இருப்பிங்க போல..//

    உண்மைதான் சகா

    ReplyDelete
  19. வாழ்த்துகள் சகா :)

    ReplyDelete
  20. / Thooya said...
    வாழ்த்துகள் சகா :)//

    :))))))))))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது