வருந்துகிறோம்.
➦➠ by:
வருந்துகிறோம்
வலைச்சரத்தை தொடங்கிவைத்து பல பதிவர்களின் ரசனைகளை பகிர இடமாக்கி வைத்தவர். தமிழ்கணிமை மற்றும் சாப்பிடவாங்க தளங்களை நிர்வகித்தவருமான சிந்தாநதி அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். நம்பவே முடியாத இச்செய்தியை சற்று முன்தான் உறுதிப்படுத்திகொண்டேன்.
அவருக்கு எங்கள் அஞ்சலிகள்.
மேலும் விவரங்கள் ...
|
|
அவர்கள் குடும்பத்தினருக்கு சாந்தி நிலவ எமது பிரார்த்தனைகள்.
ReplyDeleteமிகவும் வேதனையாக இருக்கிறது.
ReplyDeleteஅவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.
வாட்டும் இந்த செய்தி வலிக்கிறது...அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்திப்போம்.....
ReplyDelete:’(
ReplyDeleteவருத்தம் தரும் செய்தி.
அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
மிக வருத்தமான செய்தி. அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.
ReplyDeleteவருந்துகிறேன். சமீபத்தில்தான் நீங்கள் வலைச்சரத்தை இவர் தொடங்கிய விவரங்களைப் பாராட்டி சொல்லிக் கொண்டிருந்தீர்கள்.
ReplyDeleteவருந்துகிறேன் :(
ReplyDeleteஅவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.
வருத்தம் தரும் செய்தி.
ReplyDeleteஅவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
ப்ச்....
ReplyDeleteபோங்கப்பா மனசே சரியில்லை.
ஆழ்ந்த இரங்கல்கள்.
varunthukiren
ReplyDeleteஐயோ.. இந்த செய்தி மிகவும் வேதனையாக இருக்கின்றது.
ReplyDeleteஅவர்களின் குடும்பத்திற்கு
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்திப்போம்.....
பல முறை அவருடன் ஆன்லைனில்சாட்டிங் செய்திருக்கிறேன். ஆரம்பகாலத்தில் என் வலைப்பூவை அமைக்க அவர் பெரிதும் உதவியுள்ளார்.
ReplyDeleteஅன்னாரின் ஆன்மா சாந்தி என் பிரார்த்தனை :((
அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்
ReplyDeleteவருந்துகிறேன். :-(
ReplyDeleteநண்பர் சிந்தாநதி இறந்துவிட்டார் என்ற துக்ககரமான செய்தியை நம்பமுடியவில்லை. மிகவும் நல்லமுறையில் எளிமையாக பழகிவந்த நண்பரின் இந்த அகாலமரணம் மிகவும் வேதனையளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
ReplyDeleteபெரும் அதிர்ச்சியாக இருக்கிறது..
ReplyDeleteசாகின்ற வயதா நண்பருக்கு..?
அவருடைய ஆன்மா சாந்தியாகட்டும்..!
:(( ஆழ்ந்த இரங்கல்கள்!
ReplyDeleteஅவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்...
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா ஷாந்தி ஆடைய ப்ரார்த்தனைக்கள்
ReplyDelete:-( எனது அஞ்சலிகள். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
ReplyDeleteஅவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteபிரிவால் வாடும் அவர் குடும்பத்திர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
ReplyDeleteவருந்துகிறேன்..
ReplyDeleteஅவரது குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும் பிரார்த்தனைகளும்.
ReplyDeleteவருந்துகிறேன்.
ReplyDeleteஅதிர்ச்சி தரக்கூடிய செய்தி !!
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் பதிவு செய்கிறேன்.
மிக வருத்தமான செய்தி. அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள்
ReplyDeleteஇறைவன் அவர் ஆத்மாவுக்கு அமைதியைக் கொடுக்கட்டும்.
ReplyDeleteஅவரின் ஆன்மா சாந்தி
ReplyDeleteஅடைய வேண்டுகின்றேன்.
மிக வருத்தமான செய்தி......அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...
ReplyDeleteஅவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
ReplyDeleteஅவருடைய ஆன்மா சாந்தி நிலையை அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இறைவனடி சேர்ந்த அவருக்கு என்னுடைய வணக்கங்கள்.
ReplyDelete:(((((
ReplyDeleteஆழ்ந்த வருத்தங்கள்... நம்பமுடியாத தகவலாகவும் இருக்கிறது.. :(
அதிர்ச்சி தரக்கூடிய செய்தி !!
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் பதிவு செய்கிறேன்.
ஆழ்ந்த கண்ணீர் ஆஞ்சலி.. அவரது குடும்பதினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்,,,
ReplyDeleteநெஞ்சில் நெருப்பு அள்ளி கொட்டிட்டீங்க!
ReplyDeleteஅவரது ஆன்ம சாந்திக்குப் பிராத்திக்கிறேன். குடும்பத்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் .
ReplyDeleteநானும் அவரது ஆன்ம சாந்திக்குப் பிராத்திக்கிறேன்.
ReplyDeleteவருத்தம் தரும் செய்தி..
ReplyDeleteஅவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.
வேதனை தரும் செய்தி!
ReplyDeleteஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
:(
ReplyDeleteஅண்ணாரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்!
உண்மையில் மிகவும் வேதனைப்படுகின்றேன்.
ReplyDelete:(((((((((((
ReplyDelete:(((((((((((
ReplyDeleteஅவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
ReplyDeleteவருத்தம் தரும் செய்தி.
ReplyDeleteஅவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்
ReplyDeleteதுக்கத்தை நானும் பகிர்ந்துகொள்கிறேன்.
ReplyDeleteவருந்துகிறேன்..
ReplyDeleteமிக வருத்தமான செய்தி.அவரது குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும் பிரார்த்தனைகளும்.
ReplyDeleteவலைச்சரத்தின் துவக்க கால நிர்வாகியான நண்பர் சிந்தாநதியின் அகால மரணம் மிகுந்த வருத்தத்தை உண்டு பண்ணுகிறது. அவர்து குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆத்மா சாந்தியடைவதாக் !!
ReplyDeleteநட்புடன் ..... சீனா
------------------------------
ஆழ்ந்த இறங்கல்களுடன், அவரது ஆத்மா சாந்தியடைந்து இறைவனிடம் சேர பிராத்திக்கின்றேன்...!!!!
ReplyDelete:(
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்
மிகவும் வேதனையாக இருக்கிறது.
ReplyDeleteஅவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.
அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
ReplyDeleteசிந்தாநதியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDelete