மலர் கண்காட்சி
மகாகவி பாரதியின்
”அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துனின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே”
இப் பாடலையும்
“
சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி,உயர்ந்தமதி கல்வி அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிரெ முடைய நெஞ்சு வேணும் இது
வாழும் முறைமையடி பாப்பா”
மற்றும் குறளில்
“
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”
இவற்றிற்கு இணங்க நாமும் நம் சந்ததியினரும் வாழ்வோமாக!
இன்றையப் பணியை இனி துவங்குகிறேன்
வலைப்பூவில் கவிதைப்பூக்களை தூவி வந்த என்னை வலைப்பூக்களை வலைச்சரத்தில் கவிதைச் சரங்களாய் தொடுக்கச் சொல்லி அழைத்தீர்.. நட்பு மலர்களை நல்ல மனங்களை நறுமணம் தூவும் அவர்கள் நல்லெழுத்துக்களை நானிங்கு தருவேன் என்ற நம்பிக்கையில் இம்மி பிசகாது இயன்ற அளவு இனிதே அளிக்க முயல்கிறேன்....
தமிழகத்தின் தலை நகரம் என்று சொல்லும் போது மனக்கண்ணில் சென்னையும் அதன் முக்கியத்துவமும் அங்கு முதலிடம் வகிப்பவையும் நம்முள் ஒரு கணம் வந்து போகும் என்பது மறுக்கப்படாத உண்மை....சென்னையின் சிறப்பு ஆசியாவின் இரண்டாவது பெரிய அழகிய கடற்கரை மெரீனா...அடுத்து அங்கு அங்கம் வகிக்கும் சிலைகள் அண்ணா எம்.ஜி.ஆர் நினைவிடங்கள் பொழுது போக்கிடங்கள் எம்.ஜி.எம் கிஷ்கிந்தா வி.ஜி.பி மாயாஜாலம் திரை அரங்குகள் டி.நகர் பாண்டிபஜார் கோடம்பாக்கம்
லலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி ஹோட்டல் சரவணபவன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அர்ச்சனா ஸ்வீட்ஸ் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்....இப்ப ஏன் இந்த உலகம் அறியா உண்மைகள் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.....
வலைப்பூ என்று சொன்னால்.......கண்முன் மலரும் தலங்கள் பதிவுகள் எல்லாம் இப்படித்தான் மேற்கூறியதைப் போல சிறப்பு வாய்ந்தவை. இவைகளைத்தான் நான் இனிவரும் ஆறு நாட்களுக்கு சொல்லப் போகிறேன்...மேலே சொன்ன இடங்கள் பார்வைக்கு விருந்து நான் சொல்லப் போவது எல்லாம் அறிவுக்கும் சிறந்த கருத்துக்களுக்கும் சில தெளிதலுக்கும் இப்படி ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவைகள் பதிவுகள் மட்டுமல்ல அதை புணையும் நண்பர்களும் தான். இவர்கள் எழுத்தில் மட்டுமல்ல எண்ணங்களிலும் சிறந்தவர்களே......
தன்னம்பிக்கை உத்வேகம் ஆக்கப்பூர்வம் நட்புபேணல் உழைப்பு விடாமுயற்சி சின்ன குழந்தை கோவம் தைரியம் பேயிடம் பயம் வலி வாழ்க்கை இப்படி இன்னும் அடுக்கலாம்.ஆதரவற்ற முதியோர்களுக்கும்,ஏழைகளுக்கும் இவர் இயன்ற அளவு உதவியும் தொண்டும் ஆற்றி வருகிறார்.எதிர்காலத்தில் இவர் சுயமாக தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவவுள்ளார்.இதன் பால் இவர் மேல் எனக்கு தனி மரியாதையும் மதிப்பும் உண்டு.ஒன்னாம் நம்பர் அரட்டைப் பேர்வழியும் கூட... இந்த அபூர்வ பெண்ணைப்பற்றி.....ஆம் இவர் என் முதல் அறிமுகம் காரணம் இவரோட தலத்தின் பெயரே ஒரு உற்சாகம் ஊக்குவிக்கும் பெயர் ஆதலால்.....இவரின் பதிவில் குறிப்பிட்ட ஒரு அம்சம் மட்டுமல்ல அனைத்தும் அரங்கேறும் கதை கவிதை வாழ்த்து நகைச்சுவை கருத்தாழமிக்க எண்ணம் இப்படியே இவர் அலசாத விஷயங்களே இல்லை..இவருடைய பதிவில் கேள்விபதிலும் முதியோர் இல்லம் என்ற பதிவும் என்னை மட்டுமல்ல அனைவரையும் வெகுவாக ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை......இப்போது புரிந்திருக்கும் அவர்WILL TO LIVE ரம்யா......
ஆதரவற்ற குழந்தைகளும் - முதியவர்களும்!!
ஊட்டி அனுபவம் நண்பர்களுடன் !!
நல்ல மனிதருக்கும் மனிதத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டு.இன்று இங்கு என்பால் ஏற்படும கவிதை கொடுமைகளுக்கு இவர் தான் காரணம் ஆம் இவர் தான் எனக்கு வலைப்பூ என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய ஆசான்.புகைப்படம் எடுப்பது இவருக்கு சிறந்த பொழுது போக்கு.. என் மிகச் சிறந்த நண்பர் இவரை ஒருமுறையாவது கோவப்படுத்தி பார்க்கனும் என்பது என் தலைச்சிறந்த லட்சியங்களில் ஒன்று...புன்னகைப்பூக்கும் பொன் மரம் ஆம் எப்போதும் சிரித்த முகம்.....அமைதியான பேச்சு அப்படின்னா சத்தம் மட்டும் தான் குறைவு..என் நேரமும் கேலியும் கிண்டலும் தான் அதே சம்யம் இவர் எழுத்துக்களில் ஆழமான கருத்தும் சிந்தனையும் அதில் அடங்கியிருக்கும்.பல தலங்கள் வைத்திருக்கிறார்.நாமக்கல் சிபி மா நக்கல் சிபி என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுவார் அவர் பதிவில் சில இங்கு
பிதற்றல்கள்
மனமும் நினைவும்!
சௌம்யாவுடனான ஓட்டப்பந்தயம்
நான் இந்தியன் இல்லை!
இவர் அணுகாத வலைப்பூக்களே இல்லை என சொல்லலாம் அனைவர் மனதிலும் அன்பின் பால் நட்பாய் சகோதரனாய் நேசமாய் கனிவாய் வலம் வந்துக் கொண்டு இருக்கும் இவர் கலை உலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுப் பிள்ளை என்றால் இவர் வலை உலகில் எங்கள் வீட்டுப் பிள்ளை... அனைத்து பதிவர்களுக்கு பின்னுட்டம் இடுவதில் இவருக்கு நிகர் இவரே.கவிதை,கதை,கட்டுரை,பொது,மருத்துவம்,கணினி என அனைத்திலும் வலம் வருபவர்.எழுத்தோசையின் வளர்ச்சியில் இவருக்கு மிக முக்கிய பங்குண்டு..தன் நண்பர்களுக்கெல்லாம் எழுத்தோசையை அறிமுகம் செய்து இன்று அவர் அதில் பெருமிதம் கண்டுவிட்டார் என்றே சொல்லலாம்..அனைவரையும் தென்றலாய் வருடுபவர்.... சமீபத்தில் கதைக் களத்தில் குதித்து கருப்பு ரோஜாவை அறிமுகப் படுத்திய சிரிப்பு ராஜா இவர் ஆம் புன்னகையின் இருப்பிடம் இவர் இதழ்கள் எனச் சொல்லலாம்........ கற்ப்போம் வாருங்கள் என்று நட்புடன் நேசக்கரம் நீட்டும் ஜமால்
இவரது பதிவில் என்னை கவர்ந்தது
இரவிலும் உதிக்கும் வானவில்லே
தேடல்.
அறிமுகமல்ல … அறியும் முகம்
தாயின் மடியில் பிள்ளைகள் தவழ்வது இயல்பு...இங்கோ நேர் எதிர் மாறாய் தமிழ்த் தாய் இவர் நாவில் தவழ்ந்து விளையாடுகிறாள்..உவமை கூற எடுத்துக் காட்ட பதிவு சொல்ல என இவர் எதைத் தொட்டாலும் கையாள்வது தமிழைத் தான்..நீர் சிந்தும் வானத்தை சந்தோஷத்தின் மிகுதியில் தேன் சிந்துதே வானம் எனச் சொல்வோம் தேன் சிந்தும் தமிழை தான் சிந்துபவர்.இவரால் தமிழ் தழைத்தோங்கி மேலும் செழித்தோங்குகிறது என்றால் அது மிகையாகாது தமிழில் மட்டும் அல்ல கனிணி பற்றிய மென்ப்பொருள் நுட்பத்திலும் இவருக்கு நிகர் இவரே தமிழ் பேச தயங்கி நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தற்கால இளைய சமுதாயத்தினர் மத்தியில் கற்கால தமிழை இக்காலம் வளரச் செய்வதில் இவர் பெரும் பங்காறறுகிறார்.இவரது படைப்புகள் பல பலத்தலங்களில் வெளிவந்துள்ளது.என்னை வியக்கச் செய்த பதிவர்களில் தமிழ் மேல் நான் கொண்ட ஈர்ப்பால் இவருக்கு தான் முதல் இடம்.இவர் படைப்புகளில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சிறந்தது என சொல்லமுடியாது.அத்தனையும் செந்தமிழின் தமிழரின் சிறப்பையும் வாழ்வியலையும் சொல்லும் பதிவுகளே. இவர் தான் வேர்களைத்தேடி குணா.வெறியாட்டு இவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்
வெறியாட்டு
விட்ட குதிரையார்
புள்ளோப்புதல்
இவர் அரட்டை அரங்கத்தின் அம்சம் இவர்.துறு துறுவென்று என் நேரமும் கலகலப்புக்கு பஞ்சமில்லாதவர்...கும்மித் திலகம் பின்னுட்டம் இடுவதிலும் இவருக்கு நிகர் இவரே... நல்ல பதிவர்களை ஊக்குவிப்பதிலும் சிறந்தவர் நல்லுறவுகளையும் நட்பையும் நன்றே பேணி வருபவர்.இவர் கதை,கவிதை,கட்டுரை என எல்லாவற்றிலும் வலம் வருபவர்...தங்கமணியை உயிராய் நேசிக்கும் ரங்கமணி அவருக்காக பல கவிதைகள் எழுதியுள்ளார்... இவருடைய பிறந்த நாளை எழுத்தோசையில் பதிவாய் இட்டதுக்கு நன்றி கூறி ஒரு பதிவிட்டு எனக்கு பெருமை சேர்த்து கண்ணீர் மல்க செய்தார்.. நட்பே உனக்கு இத்தனை வலிமையா?எழுத்தோசையின் வெகு குறுகிய வளர்ச்சிக்கு இவர் மிகப் பெரிய காரணம் 32 கேள்விகள் தொடர்பதிவுக்கு அழைத்து என் எழுத்துக்களை மேலும் பிரபலமாக்கியவர் இவர்.இவருடைய பாராட்டுக்குரிய பல பதிவுகள் காணாமல் போனது துரதுஷ்ட்டம் இவருடைய தற்போதிய எல்லை இல்லா சந்தோஷம் புதுவரவான உறவு இவர் மகள் அஃப்ஷின். என் உயிரே என இவர் அழைப்பது அவர் உறவுகளை.... அபுஅஃப்சர் அவர் மகளுக்காக இவர் எழுதிய பதிவே இங்கு சிறந்த பதிவாக அறிமுகபடுத்தபடுகிறது.
என் குட்டி தேவதை
வலைப்பதிவுகளின் பெயரில் ஒரு கவிதை
இடி! மின்னல்!!
பிரியம் இவர் உடன் பிறப்பு.குறுகிய காலத்தில் பிரபலமானதோடு அல்லாமல் 100பதிவுகளையும் கடந்து விட்டார்......திரைபடங்களில் குடும்பப் படம்,கலைப் படம்,கமர்ஷியல் படம், நகைச்சுவை படம்,பொழுதுபோக்கு படம் இப்படி வகைகள் இருப்பது போல் குடும்பத்தோடு பார்க்ககூடிய பொழுதுபோக்கு திரைப்படம் போன்றது இவருடைய வலைப்பூ. என் செல்ல மகள் சந்தியா இவருடைய விசிறி காலையில் அம்மா இன்று அவர் என்ன பதிவு போட்டு இருக்கார் என்று கேட்டு அதை மட்டும் அவசியம் அன்றாடம் நோட்டம் விட்டுவிடுவாள்..இவர் ரசிகையாவதற்கு இன்னோரு உள் நோக்கம் அவளும் விஜய் ரசிகை..இவ்ருடைய வித்தியாசமான பதிவுகள் அனைத்தும் அனைவரை கவர்ந்தது என சொன்னால் மிகையாகாது.அதில் அசையும் சொத்து என்று ஒரு கவிதை வியர்வையின் சிறப்பை சொல்லியிருப்பார் மிகவும் சிறப்பாக இருக்கும் அந்த பதிவு மற்றும் அதை எனக்காக என்று அவர் சொன்னது இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு... ப்ரியமுடன் வசந்த் பெயருக்கு ஏற்றாற் போல் பிரியமானவர்
(அசையும் சொத்து) வியர்வை
சில கிடைக்கலத்துவங்கள் சீரியசாக
நூறு ரூபாய்
நான் தமிழக முதல்வரானால்.....
உறுதி திடம் வலிமை என அனைத்திலும் சக்திவாய்ந்தவரே.இவர் அணுகாத தலைப்பேயில்லை ஒரு தலைப்பை கொடுத்தால் போதும் அடுத்த சில நிமிடங்களில் கவிதை அறுவி அங்கு பாயும்.சமுக சிந்தனையும்,பெண்ணுரிமையும் அதிகம் போற்றுபவர்.எனக்கு சகோதரியும் தோழியும் ஆவார்.. நம்மிடம் உரிமை எடுத்து பழகும் இனியவர்..கோவம் இவருக்கு மணிமகுடம் அதை மறந்து மீண்டும் இயல்பாய் பேசுவது இவர் குழந்தைத் தனம்..அரசியல் கவிதைகளில் அனல் பறக்கும்.அநீதியை துணிந்து எழுதுவதில் இவருக்கு மட்டுமே சக்தி..ஆம் அதர்மத்தை கண்டால் வெகுண்டெழுவார் இவரை கண்டால் எனக்கே ஆச்சிரியம் பல விஷயங்களில் நாங்கள் ஒருமித்த கருத்துக் கொண்டவர்கள் நாங்கள் அறியாமலேயே..இவருடைய எண்ணிலடங்கா பதிவுகள் இளமை விகடனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....இவர் கவிதைகளில் நல்ல தமிழ் சொற்கள் நடமாடும் பெயருக்கு மட்டும் தான் புறா...இவர் வெகுண்டால் வேங்கை... சக்தி வீட்டுப்புறா என்ற வலைப்பூவை கொண்ட இவர் பெயருக்கு ஏற்றாற் போல் சக்தி தான்.இவர் எழுதியதில் சில இங்கு
இனியேனும் நெற்றிக் கண்ணை திறந்துவிடு....
என் மனதின் குரல்
இன்று இத்தோடு நிறைவு செய்கிறேன். நாளை சந்திப்போம்.
|
|
இரண்டாம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியருக்கு இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅருமையான கலெக்ஷன்..
ReplyDeleteஅசத்துங்க..அசத்துங்க..!!!
இரண்டாவது இன்னிங்க்ஸுக்கு வாழ்த்துக்கள்..!!
பிறகு படித்து விட்டு எழுதிகிறேன் தோழி !!
ReplyDelete//இன்று இங்கு என்பால் ஏற்படும கவிதை கொடுமைகளுக்கு இவர் தான் காரணம் ஆம் இவர் தான் எனக்கு வலைப்பூ என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய ஆசான்.//
ReplyDeleteஅடப்பாவி மாமா!! நீதானா இந்த கொடுமைக்கு காரணம்..
இத கேக்க ஆருமே இல்லியா?
ரங்கன் said...
ReplyDelete//இன்று இங்கு என்பால் ஏற்படும கவிதை கொடுமைகளுக்கு இவர் தான் காரணம் ஆம் இவர் தான் எனக்கு வலைப்பூ என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய ஆசான்.//
அடப்பாவி மாமா!! நீதானா இந்த கொடுமைக்கு காரணம்..
இத கேக்க ஆருமே இல்லியா?
அவரை எதாவது சொன்ன அடுத்த கவிதை உனக்குத் தான் என்ன எப்படி வசதி....
வாழ்த்துகள்
ReplyDeleteஅருமையான
அழகான தொகுப்பு
படிக்க படிக்க
ReplyDeleteமூச்சு முட்டுகிறது
சுட்டி கொடுப்பதில் தவறு இருக்கிறது. சரி செய்யுங்கள் தமிழரசி.
ReplyDelete$anjaiGandh! said...
ReplyDeleteசுட்டி கொடுப்பதில் தவறு இருக்கிறது. சரி செய்யுங்கள் தமிழரசி.
அப்படியா? சுட்டிக்காட்டியதற்கு நன்றி சரி செய்து விடுகிறேன்பா...
$anjaiGandh! said...
ReplyDeleteசுட்டி கொடுப்பதில் தவறு இருக்கிறது. சரி செய்யுங்கள் தமிழரசி.
அப்படியே எதில் எனக்குறிப்பிட்டால் எளிதாக இருக்குங்க....
ரங்கன் said...
ReplyDeleteஅருமையான கலெக்ஷன்..
அசத்துங்க..அசத்துங்க..!!!
இரண்டாவது இன்னிங்க்ஸுக்கு வாழ்த்துக்கள்..!!
மெய்யாலுமா? ரங்கா....
RAMYA said...
ReplyDeleteபிறகு படித்து விட்டு எழுதிகிறேன் தோழி
அப்படியே ஆகட்டும்மடி பெண்ணே....
இரண்டாம் நாள் வாழ்த்துகள் தமிழரசி. இன்று அறிமுகப்படுத்தியவர்கள் எல்லாரும் நமக்கு முன்பே தெரிந்தவர்கள்தான். அவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதிகழ்மிளிர் said...
ReplyDeleteவாழ்த்துகள்
அருமையான
அழகான தொகுப்பு
ஹைய்யோ இந்த ரிசல்ட் காகத்தான் வெயிடிங் சந்தோஷம் திகழ்....
குடந்தை அன்புமணி said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள் தமிழரசி. இன்று அறிமுகப்படுத்தியவர்கள் எல்லாரும் நமக்கு முன்பே தெரிந்தவர்கள்தான். அவர்களுக்கும் வாழ்த்துகள்.
ஆம் நான் இந்த இடத்தை அடைய எனக்கு பாதை வகுத்தவர்கள் இது வெறும் அறிமுகத்தளமாகக் கொள்ளாமல் நன்றி நவிழவும் கொண்டுவிட்டேன் மற்றும் புதிய பதிவர்களும் வரும் நாளில் அறிமுகமாவார்கள்.... நன்றி அன்பு...
திகழ்மிளிர் said...
ReplyDeleteபடிக்க படிக்க
மூச்சு முட்டுகிறது
தண்ணீர் குடித்துவிட்டாவது படித்துவிடவும் பெரிய பதிவா? ஆம் உண்மை அனைத்தும் ஒன்று விடாமல் போட நினைத்தேன் இது ஒரு பகுதி மட்டுமே.....
மிக்க மகிழ்ச்சி தமிழரசி........
ReplyDeleteஒவ்வொருவரையும் பற்றிய தங்கள் அறிமுகம் மிகவும் அருமையாகவுள்ளது....
சிறு குறிப்பு -
தாங்கள் கொடுத்துள்ள இணைப்புகள் யாவும் சரியாகத் திறக்கவில்லை.....
என்ன காரணம் என்று பாருங்களேன்.
எனது பதிவினை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.....
ReplyDeleteமுனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி தமிழரசி........
ஒவ்வொருவரையும் பற்றிய தங்கள் அறிமுகம் மிகவும் அருமையாகவுள்ளது....
சிறு குறிப்பு -
தாங்கள் கொடுத்துள்ள இணைப்புகள் யாவும் சரியாகத் திறக்கவில்லை.....
என்ன காரணம் என்று பாருங்களேன்.
அவசியம் சரி செய்கிறேன் குணா
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள். அழகான அறிமுகம். அவர்கள் படைப்புகளைப் படிக்கிறேன்.
ReplyDeleteநன்றி.
வந்துட்டேன், படிச்சுட்டு மீன்டும் வருகிரேன். வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னையும் என்னுடைய பதிவையும் தெளிவா அழகா அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல
மீதி பின்னூட்டம் பிறகு
ஜெஸ்வந்தி said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள். அழகான அறிமுகம். அவர்கள் படைப்புகளைப் படிக்கிறேன்.
நன்றி.
அவசியம் படியுங்கள் இணைப்பில் சில தவறுகள் நேர்ந்துள்ளதால் விரைவில் சரி செய்து விடுகிறேன் பிறகு படிக்கவும்...
நல்ல பதிவுகள் அதர்க்கேற்ற அழகிய பளிச்சிட்டு சிரிக்கும் மலர்கள்
ReplyDeleteஅபுஅஃப்ஸர் said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள்
என்னையும் என்னுடைய பதிவையும் தெளிவா அழகா அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல
மீதி பின்னூட்டம் பிறகு
நட்புக்கு இடையில் நன்றிக்கு இடமில்லை நல்ல மனங்களுக்கு மட்டுமே....
ஷஃபிக்ஸ் said...
ReplyDeleteநல்ல பதிவுகள் அதர்க்கேற்ற அழகிய பளிச்சிட்டு சிரிக்கும் மலர்கள்
நன்றி தம்பி.....
//....
ReplyDeleteலலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி ஹோட்டல் சரவணபவன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அர்ச்சனா ஸ்வீட்ஸ் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்....இப்ப ஏன் இந்த உலகம் அறியா உண்மைகள் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.....//
நான் ஏதோ கூப்பன் வவுச்சர் கொடுக்கப்போறீங்களோன்னு நினைச்சுட்டேன்..ஹி..ஹி
பெரும் எழுத்தர்கள் மத்தியில் எனது பெயரும் ...
ReplyDeleteமிக்க நன்றிங்கோ!
நான் அறிமுகம் செய்த பதிவர்கள் எல்லாம் இந்த வலைச்சரத்தில் அதிகம் பேரால் அங்கீகாரம் அடைந்தார்கள், மிக்க சந்தோஷம்.
என்னையும் மதித்து இங்கே அறிமுகம் செய்தவர் வெகு சிலரே
எனது எழுத்துகளில் ஒன்றுமில்லை என்பதையே அவை உணர்த்துகின்றன
மீண்டும் நன்றி தங்கள் நட்பிற்கு ...
ஜெஸ்வந்தி said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள். அழகான அறிமுகம். அவர்கள் படைப்புகளைப் படிக்கிறேன்.
நன்றி.\\
மிக்க நன்றி - எங்களது பதிவுகளையும் படிப்பதற்கு ...
ஷஃபிக்ஸ் said...
ReplyDelete//....
லலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி ஹோட்டல் சரவணபவன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அர்ச்சனா ஸ்வீட்ஸ் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்....இப்ப ஏன் இந்த உலகம் அறியா உண்மைகள் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.....//
நான் ஏதோ கூப்பன் வவுச்சர் கொடுக்கப்போறீங்களோன்னு நினைச்சுட்டேன்..ஹி..ஹி
ஆம் அதுவும் உண்டு 5000 ரூபாய்க்கு ஷாப்பிங் பண்ணு.. சரியா...
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteபெரும் எழுத்தர்கள் மத்தியில் எனது பெயரும் ...
மிக்க நன்றிங்கோ!
நான் அறிமுகம் செய்த பதிவர்கள் எல்லாம் இந்த வலைச்சரத்தில் அதிகம் பேரால் அங்கீகாரம் அடைந்தார்கள், மிக்க சந்தோஷம்.
என்னையும் மதித்து இங்கே அறிமுகம் செய்தவர் வெகு சிலரே
எனது எழுத்துகளில் ஒன்றுமில்லை என்பதையே அவை உணர்த்துகின்றன
மீண்டும் நன்றி தங்கள் நட்பிற்கு ...
இது உங்கள் தன்னடக்கத்தை குறிக்கிறது...
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஜெஸ்வந்தி said...
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள். அழகான அறிமுகம். அவர்கள் படைப்புகளைப் படிக்கிறேன்.
நன்றி.\\
மிக்க நன்றி - எங்களது பதிவுகளையும் படிப்பதற்கு ...
அவசியம் படிப்பாங்க இல்லைன்னா மெயில் பண்ணிடுவேன் அப்படியும் வழிக்கு வரலைன்ன கவிதை சொல்லிடுவேன்
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteபெரும் எழுத்தர்கள் மத்தியில் எனது பெயரும் ...
மிக்க நன்றிங்கோ!
நான் அறிமுகம் செய்த பதிவர்கள் எல்லாம் இந்த வலைச்சரத்தில் அதிகம் பேரால் அங்கீகாரம் அடைந்தார்கள், மிக்க சந்தோஷம்.
என்னையும் மதித்து இங்கே அறிமுகம் செய்தவர் வெகு சிலரே
எனது எழுத்துகளில் ஒன்றுமில்லை என்பதையே அவை உணர்த்துகின்றன
மீண்டும் நன்றி தங்கள் நட்பிற்கு ...
உங்களை இங்கு நான் எடுத்தியம்பவில்லை என்றால் செய் நன்றி மறந்தவளாவேன்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுணடாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு....
அவசியம் படிப்பாங்க இல்லைன்னா மெயில் பண்ணிடுவேன் அப்படியும் வழிக்கு வரலைன்ன கவிதை சொல்லிடுவேன்\\
ReplyDeleteகொலை மிரட்டல விட பயங்கரமாயிருக்கே ...
//தமிழரசி said...
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
பெரும் எழுத்தர்கள் மத்தியில் எனது பெயரும் ...
மிக்க நன்றிங்கோ!
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுணடாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு....//
இன்னக்கி கிளாஸ் ஆரம்பிச்சுடுச்சா?
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஅவசியம் படிப்பாங்க இல்லைன்னா மெயில் பண்ணிடுவேன் அப்படியும் வழிக்கு வரலைன்ன கவிதை சொல்லிடுவேன்\\
கொலை மிரட்டல விட பயங்கரமாயிருக்கே ...
பின்ன அன்பா சொன்ன வழிக்கு வரலைன்னா நான் வேற என்ன பண்ண முடியும்?
ஷஃபிக்ஸ் said...
ReplyDelete//தமிழரசி said...
நட்புடன் ஜமால் said...
பெரும் எழுத்தர்கள் மத்தியில் எனது பெயரும் ...
மிக்க நன்றிங்கோ!
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுணடாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு....//
இன்னக்கி கிளாஸ் ஆரம்பிச்சுடுச்சா?
ஆம் மாணவா வந்து வகுப்பறையில் அமர்வாயாக.....
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பர்களையும் அவர்களது நல்ல பல பதிவுகளையும் அறிமுகப்படுத்திய விதம் அற்புதம். பூக்களால் அலங்கரித்து அழகிய வர்ணம் தீட்டி வாழ்த்திய தமிழுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteS.A. நவாஸுதீன் said...
ReplyDeleteநண்பர்களையும் அவர்களது நல்ல பல பதிவுகளையும் அறிமுகப்படுத்திய விதம் அற்புதம். பூக்களால் அலங்கரித்து அழகிய வர்ணம் தீட்டி வாழ்த்திய தமிழுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
பாராட்டி வீழ்த்தீட்டீர் நன்றி நவாஸ்...
இரண்டாம் நாள் வாழ்த்துகள்
ReplyDeletephotos ellam supara iruku da
ReplyDeletegayathri said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள்
வாடி வா 10 மணிக்கு போட்ட போஸ்ட் 12.30கு வாழ்த்தா?
gayathri said...
ReplyDeletephotos ellam supara iruku da
ஹிஹிஹிஹி நைஸ் பண்ணிட்டேயே...
// தமிழரசி said...
ReplyDeletegayathri said...
photos ellam supara iruku da
ஹிஹிஹிஹி நைஸ் பண்ணிட்டேயே...//
நல்ல வேளை, இன்னக்கி அழகழகான பூக்கள் படமா போட்டு இருக்காங்க, நேத்து மாதிரி பயமுறுத்துர படம் இல்லை.
ஷஃபிக்ஸ் said...
ReplyDelete// தமிழரசி said...
gayathri said...
photos ellam supara iruku da
ஹிஹிஹிஹி நைஸ் பண்ணிட்டேயே...//
நல்ல வேளை, இன்னக்கி அழகழகான பூக்கள் படமா போட்டு இருக்காங்க, நேத்து மாதிரி பயமுறுத்துர படம் இல்லை.
அக்கா ஃபோட்டோவையா சொல்ற மகனே என் லிஸ்ட்ல இருக்க உன்னை எப்படி அறிமுகப்படுத்தறேன் பார்....
//தமிழரசி said...
ReplyDeleteஷஃபிக்ஸ் said...
// தமிழரசி said...
gayathri said...
photos ellam supara iruku da
ஹிஹிஹிஹி நைஸ் பண்ணிட்டேயே...//
நல்ல வேளை, இன்னக்கி அழகழகான பூக்கள் படமா போட்டு இருக்காங்க, நேத்து மாதிரி பயமுறுத்துர படம் இல்லை.
அக்கா ஃபோட்டோவையா சொல்ற மகனே என் லிஸ்ட்ல இருக்க உன்னை எப்படி அறிமுகப்படுத்தறேன் பார்....//
நான் சொல்லுவதல்லாம் அக்காவுக்கு ஏனோ தப்புதப்பாத்தா தெரியுது!!
உள்ளேன் அம்மா...அலுவலக ஆணி காரணமாக கொஞ்சம் வர இயலவில்லை.
ReplyDeleteகுட்.. இப்போ எல்லா சுட்டிகளும் சரி பண்ணிட்டிங்க போல.
ReplyDeleteஇன்றைய பதிவில் இடம்பெற்ற பதிவாளர்கள் "ரம்யா, சிபி, ஜமால், குணா, அபூ அஃப்சர், வசந்த் மற்றும் சக்தி" அனைவருக்கும் இந்த புதிய வலைப்பதிவாளனின் மனமகிழ்ந்த பாராட்டுக்கள். Keep on Rocking!!
ReplyDeleteஷஃபிக்ஸ் said...
ReplyDelete//தமிழரசி said...
ஷஃபிக்ஸ் said...
// தமிழரசி said...
gayathri said...
photos ellam supara iruku da
ஹிஹிஹிஹி நைஸ் பண்ணிட்டேயே...//
நல்ல வேளை, இன்னக்கி அழகழகான பூக்கள் படமா போட்டு இருக்காங்க, நேத்து மாதிரி பயமுறுத்துர படம் இல்லை.
அக்கா ஃபோட்டோவையா சொல்ற மகனே என் லிஸ்ட்ல இருக்க உன்னை எப்படி அறிமுகப்படுத்தறேன் பார்....//
நான் சொல்லுவதல்லாம் அக்காவுக்கு ஏனோ தப்புதப்பாத்தா தெரியுது!!
அட உன்னைத் தெரியாதா எனக்கு?
அ.மு.செய்யது said...
ReplyDeleteஉள்ளேன் அம்மா...அலுவலக ஆணி காரணமாக கொஞ்சம் வர இயலவில்லை.
இப்படியெல்லாம் சொன்னால் விட்டுவிட முடியாது அலுவலகப்பணி முடிந்தவுடன் வரவும்..ம்ம்ம் எங்க காரணம் சொல்லி ஓடப்பார்க்கிறாய்...
$anjaiGandh! said...
ReplyDeleteகுட்.. இப்போ எல்லா சுட்டிகளும் சரி பண்ணிட்டிங்க போல.
ஆமாங்க நீங்களும் குணாவும் அறிவுறுத்தாமல் போய் இருந்தால் நான் கவனித்தேயிருக்க மாட்டேன்....
ஷஃபிக்ஸ் said...
ReplyDeleteஇன்றைய பதிவில் இடம்பெற்ற பதிவாளர்கள் "ரம்யா, சிபி, ஜமால், குணா, அபூ அஃப்சர், வசந்த் மற்றும் சக்தி" அனைவருக்கும் இந்த புதிய வலைப்பதிவாளனின் மனமகிழ்ந்த பாராட்டுக்கள். Keep on Rocking!!
பாராட்டினால் போதாது அவர்களின் பதிவுகளை அவசியம் படிக்கனும்...சரியா....
//ஆமாங்க நீங்களும் குணாவும் அறிவுறுத்தாமல் போய் இருந்தால் நான் கவனித்தேயிருக்க மாட்டேன்....//
ReplyDeleteஇதுல இருந்து என்ன தெரியுது?
நானும் குணாவும் தான் சுட்டிகளை சொடுக்கி படிக்க முயற்சி பண்ணி இருக்கோம். மத்தவங்க எல்லாம் வெறும் கும்மி தான்.
( ஹய்யா.. இன்னைக்கு கடமை முடிஞ்சது )
//தமிழரசி said...
ReplyDeleteபாராட்டினால் போதாது அவர்களின் பதிவுகளை அவசியம் படிக்கனும்...சரியா....//
படித்துக்கொன்டுத்தான் இருக்கேன், அதுக்காக இப்படி உட்காரவச்சு கேள்வி கேட்கக்கூடாது..ஆமா
ஷஃபிக்ஸ் said...
ReplyDelete//தமிழரசி said...
பாராட்டினால் போதாது அவர்களின் பதிவுகளை அவசியம் படிக்கனும்...சரியா....//
படித்துக்கொன்டுத்தான் இருக்கேன், அதுக்காக இப்படி உட்காரவச்சு கேள்வி கேட்கக்கூடாது..ஆமா
ஹேய் கூட கூட பேசினால் அப்பா கிட்ட சொல்லிடுவேன் நீ மேக்ஸ்மார்க் பொய்யா சொல்லிட்டன்னு ...
வாழ்த்துக்கள் தமிழரசி!!
ReplyDeleteகலக்குங்க!!
$anjaiGandh! said...
ReplyDelete//ஆமாங்க நீங்களும் குணாவும் அறிவுறுத்தாமல் போய் இருந்தால் நான் கவனித்தேயிருக்க மாட்டேன்....//
இதுல இருந்து என்ன தெரியுது?
நானும் குணாவும் தான் சுட்டிகளை சொடுக்கி படிக்க முயற்சி பண்ணி இருக்கோம். மத்தவங்க எல்லாம் வெறும் கும்மி தான்.
( ஹய்யா.. இன்னைக்கு கடமை முடிஞ்சது )
இல்லைங்க பலருக்கு இவைகள் அறிந்த பதிவர்கள் என்பது முதல் காரணம் இரண்டாவது குறையை நீங்கள் ஆரம்ப நிலையிலேயே குறிப்பிட்டு விட்டதால் அது அவர்கள் அறியாமலேயே போய் விட்டது.மற்றும் ஒரு ரகசியம் என் நண்பர்கள் நான் சொன்ன மறுக்காமல் செய்வார்கள் இல்லைன்னா கெஞ்சி அழுது புலம்பி இதுவும் முடியலைன்னா கவிதை சொல்லிடுவேன் என்ற அச்சம் தான் காரணம்...ஹிஹிஹி பார்த்தீங்களா என் நிலையை...
தேவன் மாயம் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் தமிழரசி!!
கலக்குங்க!!
அவசியம் உங்கள் ஆசியோடு....
என்னை பெரிய பெரிய எழுத்தாளர்களுகு மத்தியில் அறிமுகம் கொடுத்தது நினைத்து பெருமையடைகிறேன்
ReplyDelete//அவரை எதாவது சொன்ன அடுத்த கவிதை உனக்குத் தான் என்ன எப்படி வசதி....//
ReplyDeleteபலமான சப்போர்ட்தான் சிபிக்கு,
//ஜெஸ்வந்தி said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள். அழகான அறிமுகம். அவர்கள் படைப்புகளைப் படிக்கிறேன்.
நன்றி
/
அப்படியா நன்றிங்க
//லலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி /
ReplyDeleteம்ம் ம்ம் நல்லாவே புரியுது..... வீட்டுலே இங்கெல்லாம் வாங்கியதை வைக்க இடமில்லையாமுலே நிசமாவா
//”அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
ReplyDelete/
ஆரம்பத்திலேயே அச்சமில்லைனு சொல்லிட்டீங்க... சோ பயப்படாம கும்மியடிக்கலாம்
//லலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி ஹோட்டல் சரவணபவன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அர்ச்சனா ஸ்வீட்ஸ் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்..../
ReplyDeleteஇதுக்கெல்லாம் நீங்கதான் புது விளம்பர மாடலா (வியாபார பரப்பு செயளர்)??
//தன்னம்பிக்கை உத்வேகம் ஆக்கப்பூர்வம் நட்புபேணல் உழைப்பு விடாமுயற்சி சின்ன குழந்தை கோவம் தைரியம் பேயிடம் பயம் வலி வாழ்க்கை இப்படி இன்னும் அடுக்கலாம்./
ReplyDeleteஆமாம் நானும் கெள்விபட்டிருக்கேன்..
பேசிய பேச்சிலெயே தெரிந்தது அவர்களது திறமை
//இவர் கலை உலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுப் பிள்ளை என்றால் இவர் வலை உலகில் எங்கள் வீட்டுப் பிள்ளை... //
ReplyDeleteஇவர் வலையுலக எம்.ஜி.ஆர் ரா
வாழ்த்துக்கள் மச்சான்....
//நான் ஏதோ கூப்பன் வவுச்சர் கொடுக்கப்போறீங்களோன்னு நினைச்சுட்டேன்..ஹி..ஹி
ReplyDeleteஆம் அதுவும் உண்டு 5000 ரூபாய்க்கு ஷாப்பிங் பண்ணு.. சரியா...//
அந்த 5000 ரூபாயை எனக்கு அனுப்பிவெச்சால் ஷாப்பிங் பண்ணலாம்
//ஷஃபிக்ஸ் said...
ReplyDelete// தமிழரசி said...
gayathri said...
photos ellam supara iruku da
ஹிஹிஹிஹி நைஸ் பண்ணிட்டேயே...//
நல்ல வேளை, இன்னக்கி அழகழகான பூக்கள் படமா போட்டு இருக்காங்க, நேத்து மாதிரி பயமுறுத்துர படம் இல்லை.
///
இன்னாப்பா இது ஒரே டெர்ர்ர்ர்ர்ரராக்கீது
//ஷஃபிக்ஸ் said...
ReplyDeleteஇன்றைய பதிவில் இடம்பெற்ற பதிவாளர்கள் "ரம்யா, சிபி, ஜமால், குணா, அபூ அஃப்சர், வசந்த் மற்றும் சக்தி" அனைவருக்கும் இந்த புதிய வலைப்பதிவாளனின் மனமகிழ்ந்த பாராட்டுக்கள். Keep on Rocking!!
//
நன்றி தலீவா
மறக்காம உங்க சகாக்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்துங்க
தனியா இளனிவெட்ட வுட்டுட்டியேலே சொக்கா யாருமே இல்லியா இந்த பூக்கள் மலர்ந்த தளத்துலே ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்
ReplyDelete//அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteதனியா இளனிவெட்ட வுட்டுட்டியேலே சொக்கா யாருமே இல்லியா இந்த பூக்கள் மலர்ந்த தளத்துலே ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்//
காலை தொடங்கிய மேய்ச்சல், நீங்க தான் லேட் அபூ, இவுக ஷாப்பிங் வவுச்சர் வேறு தருவாங்களாம், அதுக்காக இப்போ காத்திருக்கோம்
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் தமிழரசியாரே...
ReplyDelete“
ReplyDeleteஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”
இவற்றிற்கு இணங்க நாமும் நம் சந்ததியினரும் வாழ்வோமாக!
சரிங்க
வலைப்பூவில் கவிதைப்பூக்களை தூவி வந்த என்னை வலைப்பூக்களை வலைச்சரத்தில் கவிதைச் சரங்களாய் தொடுக்கச் சொல்லி அழைத்தீர்..
ReplyDeleteஆமாங்க தமிழ்
நட்பு மலர்களை நல்ல மனங்களை நறுமணம் தூவும் அவர்கள் நல்லெழுத்துக்களை நானிங்கு தருவேன் என்ற நம்பிக்கையில் இம்மி பிசகாது இயன்ற அளவு இனிதே அளிக்க முயல்கிறேன்...
ReplyDeleteஅருமைங்க
இதே கவிதை போலிருக்கே
வலைப்பூ என்று சொன்னால்.......கண்முன் மலரும் தலங்கள் பதிவுகள் எல்லாம் இப்படித்தான் மேற்கூறியதைப் போல சிறப்பு வாய்ந்தவை
ReplyDeleteஎன்னமா உவமை
.மேலே சொன்ன இடங்கள் பார்வைக்கு விருந்து நான் சொல்லப் போவது எல்லாம் அறிவுக்கும் சிறந்த கருத்துக்களுக்கும் சில தெளிதலுக்கும் இப்படி ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவைகள் பதிவுகள் மட்டுமல்ல அதை புணையும் நண்பர்களும் தான். இவர்கள் எழுத்தில் மட்டுமல்ல எண்ணங்களிலும் சிறந்தவர்களே......
ReplyDeleteபுல்லரிக்க வைத்துவிட்டீர்கள்
ரம்யா, சிபி, ஜமால், குணா, அபூ அஃப்சர், வசந்த் எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇவர் எழுத்துக்களில் ஆழமான கருத்தும் சிந்தனையும் அதில் அடங்கியிருக்கும்.பல தலங்கள் வைத்திருக்கிறார்.நாமக்கல் சிபி மா நக்கல் சிபி என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுவார்
ReplyDeleteஅப்படியா சேதி...
இவர் அணுகாத வலைப்பூக்களே இல்லை என சொல்லலாம் அனைவர் மனதிலும் அன்பின் பால் நட்பாய் சகோதரனாய் நேசமாய் கனிவாய் வலம் வந்துக் கொண்டு இருக்கும் இவர் கலை உலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுப் பிள்ளை என்றால் இவர் வலை உலகில் எங்கள் வீட்டுப் பிள்ளை..
ReplyDelete100% சரியா சொன்னீங்க
இவர் அரட்டை அரங்கத்தின் அம்சம் இவர்.துறு துறுவென்று என் நேரமும் கலகலப்புக்கு பஞ்சமில்லாதவர்...கும்மித் திலகம் பின்னுட்டம் இடுவதிலும் இவருக்கு நிகர் இவரே... நல்ல பதிவர்களை ஊக்குவிப்பதிலும் சிறந்தவர் நல்லுறவுகளையும் நட்பையும் நன்றே பேணி வருபவர்.
ReplyDeleteஅண்ணா உங்களுக்கு இன்னிக்கு ஜலதோஷம் பிடிக்க போகுது
திரைபடங்களில் குடும்பப் படம்,கலைப் படம்,கமர்ஷியல் படம், நகைச்சுவை படம்,பொழுதுபோக்கு படம் இப்படி வகைகள் இருப்பது போல் குடும்பத்தோடு பார்க்ககூடிய பொழுதுபோக்கு திரைப்படம் போன்றது இவருடைய வலைப்பூ
ReplyDeleteசூப்பர்ப்
வசந்த் வாழ்த்துக்கள்
இவர் அணுகாத தலைப்பேயில்லை ஒரு தலைப்பை கொடுத்தால் போதும் அடுத்த சில நிமிடங்களில் கவிதை அறுவி அங்கு பாயும்.சமுக சிந்தனையும்,பெண்ணுரிமையும் அதிகம் போற்றுபவர்
ReplyDeleteஎன்னை வைத்து காமெடி கீமெடி பண்ணிடலை தானே
அழகான படங்கள் தமிழ்
ReplyDeletesakthi said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள் தமிழரசியாரே...
hai va sakthi
sakthi said...
ReplyDeleteஇவர் அணுகாத தலைப்பேயில்லை ஒரு தலைப்பை கொடுத்தால் போதும் அடுத்த சில நிமிடங்களில் கவிதை அறுவி அங்கு பாயும்.சமுக சிந்தனையும்,பெண்ணுரிமையும் அதிகம் போற்றுபவர்
என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணிடலை தானே
உன்னை வைத்து காமெடி பண்ணால் நீ வைத்து ஆக்ஷன் படம் பண்ணிடுவியே...
sakthi said...
ReplyDeleteஇவர் அரட்டை அரங்கத்தின் அம்சம் இவர்.துறு துறுவென்று என் நேரமும் கலகலப்புக்கு பஞ்சமில்லாதவர்...கும்மித் திலகம் பின்னுட்டம் இடுவதிலும் இவருக்கு நிகர் இவரே... நல்ல பதிவர்களை ஊக்குவிப்பதிலும் சிறந்தவர் நல்லுறவுகளையும் நட்பையும் நன்றே பேணி வருபவர்.
அண்ணா உங்களுக்கு இன்னிக்கு ஜலதோஷம் பிடிக்க போகுது
ஹஹஹ்ஹ ஆமா அவருக்கு தெரியாது நீங்க வேற சும்மாயிருங்க...
அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//அவரை எதாவது சொன்ன அடுத்த கவிதை உனக்குத் தான் என்ன எப்படி வசதி....//
பலமான சப்போர்ட்தான் சிபிக்கு,
ஆமாம் இரண்டு வருட நட்பு....
sakthi said...
ReplyDeleteஇவர் அணுகாத வலைப்பூக்களே இல்லை என சொல்லலாம் அனைவர் மனதிலும் அன்பின் பால் நட்பாய் சகோதரனாய் நேசமாய் கனிவாய் வலம் வந்துக் கொண்டு இருக்கும் இவர் கலை உலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுப் பிள்ளை என்றால் இவர் வலை உலகில் எங்கள் வீட்டுப் பிள்ளை..
100% சரியா சொன்னீங்க
ஆமா அண்ணாரின் புகழ் ஓங்குக..ரசிகை மன்ற தலைவி ஹிஹிஹி நான் இல்லைங்கோ...
அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//லலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி /
ம்ம் ம்ம் நல்லாவே புரியுது..... வீட்டுலே இங்கெல்லாம் வாங்கியதை வைக்க இடமில்லையாமுலே நிசமாவா
போட்டு வாங்கறேளே அம்பி...
sakthi said...
ReplyDeleteஇவர் எழுத்துக்களில் ஆழமான கருத்தும் சிந்தனையும் அதில் அடங்கியிருக்கும்.பல தலங்கள் வைத்திருக்கிறார்.நாமக்கல் சிபி மா நக்கல் சிபி என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுவார்
அப்படியா சேதி...
அட ஆமாம்பா....படிச்சித்தான் பாருங்களேன்....
அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//லலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி ஹோட்டல் சரவணபவன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அர்ச்சனா ஸ்வீட்ஸ் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்..../
இதுக்கெல்லாம் நீங்கதான் புது விளம்பர மாடலா (வியாபார பரப்பு செயளர்)??
கொஞ்சம் விட்டா எவ்ளோ வாங்கினீங்கன்னு கேட்பீங்க போல நான் வரலைப்பா இந்த விளையாட்டுக்கு....
அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//நான் ஏதோ கூப்பன் வவுச்சர் கொடுக்கப்போறீங்களோன்னு நினைச்சுட்டேன்..ஹி..ஹி
ஆம் அதுவும் உண்டு 5000 ரூபாய்க்கு ஷாப்பிங் பண்ணு.. சரியா...//
அந்த 5000 ரூபாயை எனக்கு அனுப்பிவெச்சால் ஷாப்பிங் பண்ணலாம்
உலக மகா......ஹிஹிஹி
அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteதனியா இளனிவெட்ட வுட்டுட்டியேலே சொக்கா யாருமே இல்லியா இந்த பூக்கள் மலர்ந்த தளத்துலே ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்
நீங்கள் மலரத் தான் தாமதம்..ஏன் இந்த மதம்? ஹிஹிஹி கோவிக்காதேல் இப்ப திட்டி தான் முடியும் .....
அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//லலிதா ஜீவல்லரி சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சென்னை சில்க்ஸ் நல்லி ஹோட்டல் சரவணபவன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அர்ச்சனா ஸ்வீட்ஸ் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்..../
இதுக்கெல்லாம் நீங்கதான் புது விளம்பர மாடலா (வியாபார பரப்பு செயளர்)??
ஓ இன்று வந்த வேலை முடிந்ததா?
sakthi said...
ReplyDelete“
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”
இவற்றிற்கு இணங்க நாமும் நம் சந்ததியினரும் வாழ்வோமாக!
சரிங்க
அது நல்லப் பெண்ணு...
sakthi said...
ReplyDeleteநட்பு மலர்களை நல்ல மனங்களை நறுமணம் தூவும் அவர்கள் நல்லெழுத்துக்களை நானிங்கு தருவேன் என்ற நம்பிக்கையில் இம்மி பிசகாது இயன்ற அளவு இனிதே அளிக்க முயல்கிறேன்...
அருமைங்க
இதே கவிதை போலிருக்கே
உங்கள் அன்பு தான் கவிதையா பரிபாலிக்கப்படுகிறது...
ஷஃபிக்ஸ் said...
ReplyDelete//அபுஅஃப்ஸர் said...
தனியா இளனிவெட்ட வுட்டுட்டியேலே சொக்கா யாருமே இல்லியா இந்த பூக்கள் மலர்ந்த தளத்துலே ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்//
காலை தொடங்கிய மேய்ச்சல், நீங்க தான் லேட் அபூ, இவுக ஷாப்பிங் வவுச்சர் வேறு தருவாங்களாம், அதுக்காக இப்போ காத்திருக்கோம்
ஆமா இங்க வவுச்சர் வாங்கி கிட்டு எழுத்தோசையில் அதை கவிதையா மாத்திக்கோங்க(ஹப்பாடா இனிமேல் வரமாட்டாங்க வவுச்சர் கேட்டு)
ஆஹா 100 அடிக்கலாம்னு வந்தேன். அதுக்குள்ளாற முந்திட்டாங்கப்பா
ReplyDeleteவாழ்த்துக்கள்.
சுட்டிகளுக்கு நன்றி
சக்திக்கும் அபுவுக்கும் நன்றிகள் பல...ஆம் அனைத்தும் ஓன்றிப் படித்து வெகுவாக பின்னுட்டமிட்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்...
ReplyDeleteபுதுகைத் தென்றல் said...
ReplyDeleteஆஹா 100 அடிக்கலாம்னு வந்தேன். அதுக்குள்ளாற முந்திட்டாங்கப்பா
வாழ்த்துக்கள்.
சுட்டிகளுக்கு நன்றி
அப்படியா நானே போட்டுக்க கொஞ்சம் நல்லாயில்லை தான் சொல்லியிருந்தால் வெயிட் பண்ணியிருப்பேன்...
இரண்டாம் நாள் வாழ்த்துகள் தோழி..
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை....பாராட்டுகள்
ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள் தோழி..
அறிமுகங்கள் அருமை....பாராட்டுகள்
நன்றி சேகர்..
அபூவின் இந்த சுட்டி சரிதானா, செக் பன்னுங்க ப்ளீஸ் "வலைப்பதிவுகளின் பெயரில் ஒரு கவிதை"...
ReplyDeleteஎன்னோட சின்சியாரிட்டிய பத்தி சந்தேகப்பட்டீங்களே...
//தன்னம்பிக்கை உத்வேகம் ஆக்கப்பூர்வம் நட்புபேணல் உழைப்பு விடாமுயற்சி சின்ன குழந்தை//
ReplyDeleteஇதோட அவங்களுக்கு அறிமுகத்த முடிச்சிருக்கலாம்.நாங்க கண்டுபிடிச்சிப்போம்.
//என் மிகச் சிறந்த நண்பர் இவரை ஒருமுறையாவது கோவப்படுத்தி பார்க்கனும் என்பது என் தலைச்சிறந்த லட்சியங்களில் ஒன்று...//
ReplyDeleteஅவருக்கு தான் கோவமே வராதே..
//இவர் அணுகாத வலைப்பூக்களே இல்லை என சொல்லலாம் //
ReplyDeleteஜமாலின் பின்னூட்டங்களை நீங்கள் தமிழ் வலைப்பூக்களில் தான் பார்த்திருப்பீர்கள்.
ஒரு சில ஆங்கில வலைப்பூக்களில் அவர் பின்னூட்டங்களை ( தமிழிலேயெ ) பார்த்திருக்கிறேன்.
click here
ஷஃபிக்ஸ் said...
ReplyDeleteஅபூவின் இந்த சுட்டி சரிதானா, செக் பன்னுங்க ப்ளீஸ் "வலைப்பதிவுகளின் பெயரில் ஒரு கவிதை"...
என்னோட சின்சியாரிட்டிய பத்தி சந்தேகப்பட்டீங்களே...
ஒக்கே பார்க்கிறேன்...
அ.மு.செய்யது said...
ReplyDelete//இவர் அணுகாத வலைப்பூக்களே இல்லை என சொல்லலாம் //
ஜமாலின் பின்னூட்டங்களை நீங்கள் தமிழ் வலைப்பூக்களில் தான் பார்த்திருப்பீர்கள்.
ஒரு சில ஆங்கில வலைப்பூக்களில் அவர் பின்னூட்டங்களை ( தமிழிலேயெ ) பார்த்திருக்கிறேன்.
அதான் நம்ம வலைத் திலகம்..ஹஹஹஹஹ்
அ.மு.செய்யது said...
ReplyDelete//என் மிகச் சிறந்த நண்பர் இவரை ஒருமுறையாவது கோவப்படுத்தி பார்க்கனும் என்பது என் தலைச்சிறந்த லட்சியங்களில் ஒன்று...//
அவருக்கு தான் கோவமே வராதே..
அதனால தான் கோவப்படுத்தரது ஒரு லட்சியமாய்....ஹஹஹஹ் (ரொம்ப முக்கியமுன்னு முனுகிறது கேக்குதுபா)
அ.மு.செய்யது said...
ReplyDelete//தன்னம்பிக்கை உத்வேகம் ஆக்கப்பூர்வம் நட்புபேணல் உழைப்பு விடாமுயற்சி சின்ன குழந்தை//
இதோட அவங்களுக்கு அறிமுகத்த முடிச்சிருக்கலாம்.நாங்க கண்டுபிடிச்சிப்போம்.
அதான் நம்ம ரம்மு....
தமிழரசி said...
ReplyDeleteஅ.மு.செய்யது said...
//இவர் அணுகாத வலைப்பூக்களே இல்லை என சொல்லலாம் //
ஜமாலின் பின்னூட்டங்களை நீங்கள் தமிழ் வலைப்பூக்களில் தான் பார்த்திருப்பீர்கள்.
ஒரு சில ஆங்கில வலைப்பூக்களில் அவர் பின்னூட்டங்களை ( தமிழிலேயெ ) பார்த்திருக்கிறேன்.
அதான் நம்ம வலைத் திலகம்..ஹஹஹஹஹ்//
போட்டு கொடுக்கிரதுன்னு போட்டி போட்டு திரியுராய்ங்கப்பா
//நல்ல பதிவர்களை ஊக்குவிப்பதிலும் சிறந்தவர் நல்லுறவுகளையும் நட்பையும் நன்றே பேணி வருபவர்.இவர் கதை,கவிதை,கட்டுரை என எல்லாவற்றிலும் வலம் வருபவர்...//
ReplyDeleteஇவர் எழுதிய "கில்லி" கதை,தமிழின் தலை சிறந்த சிறுகதைகளுக்கு எவ்விதத்திலும் சளைத்ததில்லை.
அந்த மாதிரி இன்னும் ஏன் நிறைய அபு ட்ரை பண்ண மாட்டேங்குறாருன்னு தான் தெரியல..
//உறுதி திடம் வலிமை என அனைத்திலும் சக்திவாய்ந்தவரே.இவர் அணுகாத தலைப்பேயில்லை ஒரு தலைப்பை கொடுத்தால் போதும் அடுத்த சில நிமிடங்களில் கவிதை அறுவி அங்கு பாயும்.சமுக சிந்தனையும்,பெண்ணுரிமையும் அதிகம் போற்றுபவர்//
ReplyDeleteஆரம்பத்தில் அக்கா எழுதிய சில கவிதைகளில் இவருடைய தைரியம் எனக்கு பிடித்திருந்தது.
அதிலிருந்து தான் இவர் எழுத்துகளுக்கு ரசிகனானேன் நான்.
ப்ரியமுடன் வசந்த் பின்னூட்டங்களின் மூலம் அவரை தெரியும் என்றாலும் வலைப்பூவை வாசித்ததில்லை.
ReplyDeleteமுனைவர் குணசீலனின் பதிவுகளை பார்த்திருக்கிறேன்.சங்க இலக்கியங்களில் லெஃப்டு ரைட்டு யூடர்ன் எல்லாம் போட்டு வெளிய வருகிறார்.
அ.மு.செய்யது said...
ReplyDelete//உறுதி திடம் வலிமை என அனைத்திலும் சக்திவாய்ந்தவரே.இவர் அணுகாத தலைப்பேயில்லை ஒரு தலைப்பை கொடுத்தால் போதும் அடுத்த சில நிமிடங்களில் கவிதை அறுவி அங்கு பாயும்.சமுக சிந்தனையும்,பெண்ணுரிமையும் அதிகம் போற்றுபவர்//
ஆரம்பத்தில் அக்கா எழுதிய சில கவிதைகளில் இவருடைய தைரியம் எனக்கு பிடித்திருந்தது.
அதிலிருந்து தான் இவர் எழுத்துகளுக்கு ரசிகனானேன் நான்.
நாங்கள் நேரில் அவங்க அன்பை கண்டு ரசிகையானோம்...
அ.மு.செய்யது said...
ReplyDeleteப்ரியமுடன் வசந்த் பின்னூட்டங்களின் மூலம் அவரை தெரியும் என்றாலும் வலைப்பூவை வாசித்ததில்லை.
முனைவர் குணசீலனின் பதிவுகளை பார்த்திருக்கிறேன்.சங்க இலக்கியங்களில் லெஃப்டு ரைட்டு யூடர்ன் எல்லாம் போட்டு வெளிய வருகிறார்.
வசந்த் ப்லாக் போய் பாருங்க அப்பு...
அ.மு.செய்யது said...
ReplyDelete//நல்ல பதிவர்களை ஊக்குவிப்பதிலும் சிறந்தவர் நல்லுறவுகளையும் நட்பையும் நன்றே பேணி வருபவர்.இவர் கதை,கவிதை,கட்டுரை என எல்லாவற்றிலும் வலம் வருபவர்...//
இவர் எழுதிய "கில்லி" கதை,தமிழின் தலை சிறந்த சிறுகதைகளுக்கு எவ்விதத்திலும் சளைத்ததில்லை.
அந்த மாதிரி இன்னும் ஏன் நிறைய அபு ட்ரை பண்ண மாட்டேங்குறாருன்னு தான் தெரியல..
அவருடைய கில்லி நிர்வாண இரவுகள் எல்லாம் இளமை விகடனில் வெளிவந்தவை ...கில்லி ஒரு கைத்தேர்ந்த ஆசிரியர் போல வடிவமைத்து எழுதியிருந்தார்...
ஷஃபிக்ஸ் said...
ReplyDeleteதமிழரசி said...
அ.மு.செய்யது said...
//இவர் அணுகாத வலைப்பூக்களே இல்லை என சொல்லலாம் //
ஜமாலின் பின்னூட்டங்களை நீங்கள் தமிழ் வலைப்பூக்களில் தான் பார்த்திருப்பீர்கள்.
ஒரு சில ஆங்கில வலைப்பூக்களில் அவர் பின்னூட்டங்களை ( தமிழிலேயெ ) பார்த்திருக்கிறேன்.
அதான் நம்ம வலைத் திலகம்..ஹஹஹஹஹ்//
போட்டு கொடுக்கிரதுன்னு போட்டி போட்டு திரியுராய்ங்கப்பா
அதான் எங்கள் நட்பு..அதன் சிகரம் தான் எங்கள் ஜமால்....
அ.மு.செய்யது said...
ReplyDeleteப்ரியமுடன் வசந்த் பின்னூட்டங்களின் மூலம் அவரை தெரியும் என்றாலும் வலைப்பூவை வாசித்ததில்லை.
முனைவர் குணசீலனின் பதிவுகளை பார்த்திருக்கிறேன்.சங்க இலக்கியங்களில் லெஃப்டு ரைட்டு யூடர்ன் எல்லாம் போட்டு வெளிய வருகிறார்.
ஆம் மிகவும் பணிவும் பொருப்பும் உள்ளவர் நம்ம கூட சேர்ந்தும் இன்னும் நல்லவராவே இருக்காரே எனபது தான் ஆச்சிரியம்..சரி சரி
தமிழ் வாழட்டும் (ஹிஹிஹி நான் ரொம்ப நல்லவங்க நம்புங்க)
//தமிழரசி said...
ReplyDeletegayathri said...
இரண்டாம் நாள் வாழ்த்துகள்
வாடி வா 10 மணிக்கு போட்ட போஸ்ட் 12.30கு வாழ்த்தா?//
இத படிச்சதும் ஏதோ குழாயடி சன்டை ஆரம்பமாகப்போவுதுன்னு பல்லை வெளக்கிகிட்டு ஒரு எதிர்ப்பார்ப்பு, ச்சே ஒன்னும் நடக்கலையே!!
//ஷஃபிக்ஸ் said...
ReplyDelete//தமிழரசி said...
gayathri said...
இரண்டாம் நாள் வாழ்த்துகள்
வாடி வா 10 மணிக்கு போட்ட போஸ்ட் 12.30கு வாழ்த்தா?//
இத படிச்சதும் ஏதோ குழாயடி சன்டை ஆரம்பமாகப்போவுதுன்னு பல்லை வெளக்கிகிட்டு ஒரு எதிர்ப்பார்ப்பு, ச்சே ஒன்னும் நடக்கலையே!!
//
போய் காலை சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வந்துடுங்க ஈவ்னிங்தான் ஆரம்பமாம்... ஆக்ஷன் நிறைந்த நகைச்சுவை கலந்து இருக்குமாம்.. நான் எப்பவோ ஆன்லைன்லே டிக்கெட் புக் பண்ணிட்டேன்

தம்பிங்க தான் எப்ப பாரு அக்கா கிட்ட சண்டை ஆனால் அவங்க என் பொண்ணு நான் என்ன சொன்னாலும் கோவிக்க மாட்டாங்க அவங்க மட்டுமல்ல என் நட்புக்கள் கூட..ஹிஹிஹி நீ ஒரு தம்பி தான் சண்டை போடறன்னு இல்லை இன்னும் இருக்குங்க 4,5 பேய்ங்க..பேரை நாளைச் சொல்றேன்...என்ன எல்லாம் நல்லப் பேய்கள்(யப்பா என்னை பிடிக்காதுங்க நினைக்கிறேன்)
//அ.மு.செய்யது said...
ReplyDelete//நல்ல பதிவர்களை ஊக்குவிப்பதிலும் சிறந்தவர் நல்லுறவுகளையும் நட்பையும் நன்றே பேணி வருபவர்.இவர் கதை,கவிதை,கட்டுரை என எல்லாவற்றிலும் வலம் வருபவர்...//
இவர் எழுதிய "கில்லி" கதை,தமிழின் தலை சிறந்த சிறுகதைகளுக்கு எவ்விதத்திலும் சளைத்ததில்லை.
அந்த மாதிரி இன்னும் ஏன் நிறைய அபு ட்ரை பண்ண மாட்டேங்குறாருன்னு தான் தெரியல..
//
உங்க ஆசையை தீர்ப்பதில்தான் என்னோட வேலையே
மீள்பதிவு போட்டுவிட்டு மீண்டு தொடருவேன்
நன்றி தல என் எழுத்தின் மீதுள்ள் நம்பிக்கைக்கு
அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//ஷஃபிக்ஸ் said...
//தமிழரசி said...
gayathri said...
இரண்டாம் நாள் வாழ்த்துகள்
வாடி வா 10 மணிக்கு போட்ட போஸ்ட் 12.30கு வாழ்த்தா?//
இத படிச்சதும் ஏதோ குழாயடி சன்டை ஆரம்பமாகப்போவுதுன்னு பல்லை வெளக்கிகிட்டு ஒரு எதிர்ப்பார்ப்பு, ச்சே ஒன்னும் நடக்கலையே!!
//
போய் காலை சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வந்துடுங்க ஈவ்னிங்தான் ஆரம்பமாம்... ஆக்ஷன் நிறைந்த நகைச்சுவை கலந்து இருக்குமாம்.. நான் எப்பவோ ஆன்லைன்லே டிக்கெட் புக் பண்ணிட்டேன்
ஹல்லோ கடைசி நாள் மிகச் சிறந்தபதிவர் விருது தர நினைச்சேன்..இப்ப மறுபரிசீலனை பண்ணனும்..
//இவர் அரட்டை அரங்கத்தின் அம்சம் இவர்//
ReplyDeleteஎன்னய வெச்சு காமெடி கீமடி பண்ணலியே ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//ஹல்லோ கடைசி நாள் மிகச் சிறந்தபதிவர் விருது தர நினைச்சேன்..இப்ப மறுபரிசீலனை பண்ணனும்..//
ReplyDeleteஆங் சொல்லவே இல்லே
சரி நமக்குள்ளெ டீல் பேசி முடிச்சுக்குவோம், அந்த விருதை எனக்கே தந்திடுங்கோ.. மத்த மேட்டரெல்லாம் சொன்னாப்புலே கொடுத்துடுறேன்....
அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//ஹல்லோ கடைசி நாள் மிகச் சிறந்தபதிவர் விருது தர நினைச்சேன்..இப்ப மறுபரிசீலனை பண்ணனும்..//
ஆங் சொல்லவே இல்லே
சரி நமக்குள்ளெ டீல் பேசி முடிச்சுக்குவோம், அந்த விருதை எனக்கே தந்திடுங்கோ.. மத்த மேட்டரெல்லாம் சொன்னாப்புலே கொடுத்துடுறேன்....
அடப்பாவிகளா இதுவரைக்கும் ஒரு ரூபாய் கூட உங்க 7பேரு அக்கவுண்டல இருந்து வரலை....இப்ப இது வேறயா?
அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//இவர் அரட்டை அரங்கத்தின் அம்சம் இவர்//
என்னய வெச்சு காமெடி கீமடி பண்ணலியே ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
உண்மை கசக்குமமே அப்படியா?ஹிஹிஹி
//அடப்பாவிகளா இதுவரைக்கும் ஒரு ரூபாய் கூட உங்க 7பேரு அக்கவுண்டல இருந்து வரலை....இப்ப இது வேறயா?//
ReplyDeleteஅலிபாபா குழுவில் 40 பேரை 7 பேரா குறைச்சுட்டாங்களா?
அருமையான தொகுப்பு
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள்
ஷஃபிக்ஸ் said...
ReplyDelete//அடப்பாவிகளா இதுவரைக்கும் ஒரு ரூபாய் கூட உங்க 7பேரு அக்கவுண்டல இருந்து வரலை....இப்ப இது வேறயா?//
அலிபாபா குழுவில் 40 பேரை 7 பேரா குறைச்சுட்டாங்களா?
இன்னைக்கு கணக்குப்பா..சரி சரி நீயாவது சொன்ன அக்கவுண்டல போடு....
த.ஜீவராஜ் said...
ReplyDeleteஅருமையான தொகுப்பு
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்
நன்றி ஜீவா....
//இன்னைக்கு கணக்குப்பா..சரி சரி நீயாவது சொன்ன அக்கவுண்டல போடு....//
ReplyDeleteஎன்ன அக்கவுன்ட்? கூகிலா, யாஹூவா, ஹாட்மெயிலா?
ஷஃபிக்ஸ் said...
ReplyDelete//இன்னைக்கு கணக்குப்பா..சரி சரி நீயாவது சொன்ன அக்கவுண்டல போடு....//
என்ன அக்கவுன்ட்? கூகிலா, யாஹூவா, ஹாட்மெயிலா?
அடபாவி நீ இன்னும் திருந்தலையா உன்னைப் பத்தி போஸ்டர் போட்டு சொல்றேன் இரு...
//தமிழரசி said...
ReplyDeleteஷஃபிக்ஸ் said...
//இன்னைக்கு கணக்குப்பா..சரி சரி நீயாவது சொன்ன அக்கவுண்டல போடு....//
என்ன அக்கவுன்ட்? கூகிலா, யாஹூவா, ஹாட்மெயிலா?
அடபாவி நீ இன்னும் திருந்தலையா உன்னைப் பத்தி போஸ்டர் போட்டு சொல்றேன் இரு...//
அப்போ ஜஸ்ட் டீச்சர இருந்தப்போ, கணக்கில போடு, சைன்ஸல் போடு, ஹிஸ்டரியில போடுன்னு சொல்வீங்க, இப்போ வலைப்பதிவு ஆசிரியையா இருக்கீங்க அப்போ நான் கேட்ட கேள்வி கரீட் தானுங்களே?
நல்ல தொகுப்பு,
ReplyDeleteஎல்லோருக்கும் மிகையில்லாத அக்மார்க் அறிமுகம்,
அதிலும் வலை உலகின் எம்.ஜி.ஆர் -உண்மை.
நல்ல பதிவர்களை ஊக்குவிக்கும் அபு,
அநீதியை துணிந்து எழுதும் சக்தி,
பொழுதுபோக்கின் உச்சம் - வசந்த்
குழந்தை கோபம், பேய் பயம் -ரம்யா
புன்னகைப்பூக்கும் பொன் மரம் - மா நக்கல் சிபி
பல பதிவுகளை ஏற்கனவே படித்திருந்தாலும் எஞ்சியவற்றையும்
படிக்க முயற்சிக்கிறேன்.
எழுத்தில் மட்டுமல்ல எண்ணங்களிலும் சிறந்தவர்களே...
பாராட்டுக்கள்.
அறிமுகமும் விளக்கமும் நல்லா இருக்கு
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள்..
ReplyDelete//
ReplyDeleteஷஃபிக்ஸ் said...
இன்றைய பதிவில் இடம்பெற்ற பதிவாளர்கள் "ரம்யா, சிபி, ஜமால், குணா, அபூ அஃப்சர், வசந்த் மற்றும் சக்தி" அனைவருக்கும் இந்த புதிய வலைப்பதிவாளனின் மனமகிழ்ந்த பாராட்டுக்கள். Keep on Rocking!!
//
மிக்க நன்றி ஷஃபிக்ஸ்!
அப்படியே உங்களுக்கும் எனதன்பு வாழ்த்துக்கள்!!
//
ReplyDeletesakthi said...
ரம்யா, சிபி, ஜமால், குணா, அபூ அஃப்சர், வசந்த் எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்
//
மிக்க நன்றி sakthi!!
என் தோழி தமிழுக்கு என் மீது அளவுகடந்த அன்பு. அதான் என்னை இவ்வளவு உயர்த்தி எழுதி இருக்கின்றார்கள்.
ReplyDeleteஅதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா? என்று யோசிக்கின்றேன் தமிழ்
நான் இன்னும் பல விதங்களிலும் உயரவேண்டும் தமிழ்.
எண்ணங்களின் அடிப்படையில் உயர வேண்டும் தமிழ்.
அவ்வப்போது எட்டிப் பார்க்கும் கோபங்கள் மறைய வேண்டும் தமிழ்.
பயம் என்னைவிட்டு அறவே அகலவேண்டும் தமிழ்.
சிரிப்பை மூலதனமாக வைத்திருக்கும் நான் அதற்காகவே வாழவேண்டும் தமிழ்.
இப்படி எவ்வளவோ என்னுள் எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன அவைகள் என்று ஜெய்க்கிறதோ அன்று நான் முளுமையடைந்தவளாகி விடுவேன் தமிழ்.
//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஅவசியம் படிப்பாங்க இல்லைன்னா மெயில் பண்ணிடுவேன் அப்படியும் வழிக்கு வரலைன்ன கவிதை சொல்லிடுவேன்\\
//கொலை மிரட்டல விட பயங்கரமாயிருக்கே //
இது என்னடா வம்பாப் போச்சு. ஜமால் வளையத்தை இப்போ 212 பேர் தொடர்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. இத்தனை பேரில் அவருக்கு என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. நான் அவர் பதிவை எப்பவோ படித்து விட்டேன்.மற்றவர்கள் பதிவை இனிப் படிப்பதாக சொன்னேன். இன்று பிரியமுடன் வசந்த் வீட்டுக்குப் போய் வந்தேன்.
இல்லாவிட்டால் விடமாட்டீர்கள் போல் தெரிகிறது.
எனக்கு அளித்த அருமையான அறிமுகத்திற்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.
ReplyDeleteஆனால் நன்றி என்ற சொல் எனது தோழிக்கு பிடிக்காது.
அதனால் மகிழ்ச்சி என்ற ஒற்றை சொல்லை சொல்லிக் கொள்கின்றேன் தமிழ்.
என் வலைச்சர வரலாறு
======================
அண்ணன் ச்சின்னப்பையன்தான் முதன் முதலில் வலைச்சரத்தில் என்னை அறிமுகப் படுத்தினார்கள்.
இரெண்டாவது முறையா சகோதரர் கார்க்கி என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தினார்.
மூன்றாவது முறையாக எனதன்பு தோழி தமிழ் என்னை அறிமுகப் படுத்தியுள்ளார்.
இந்த மூவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
(சாரி தமிழ் இந்த இடத்தில் நான் நன்றி கூறித்தான் ஆகவேண்டும்).
//
ReplyDeleteஜெஸ்வந்தி said...
//நட்புடன் ஜமால் said...
அவசியம் படிப்பாங்க இல்லைன்னா மெயில் பண்ணிடுவேன் அப்படியும் வழிக்கு வரலைன்ன கவிதை சொல்லிடுவேன்\\
//கொலை மிரட்டல விட பயங்கரமாயிருக்கே //
இது என்னடா வம்பாப் போச்சு. ஜமால் வளையத்தை இப்போ 212 பேர் தொடர்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. இத்தனை பேரில் அவருக்கு என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. நான் அவர் பதிவை எப்பவோ படித்து விட்டேன்.மற்றவர்கள் பதிவை இனிப் படிப்பதாக சொன்னேன். இன்று பிரியமுடன் வசந்த் வீட்டுக்குப் போய் வந்தேன்.
இல்லாவிட்டால் விடமாட்டீர்கள் போல் தெரிகிறது.
//
அப்படியே எங்க வீட்டுக்கும் வாங்க
ஜெஸ்வந்தி :))
சிபி, ஜமால், முனைவர். இரா. குணசீலன், அபுஅஃப்சர், ப்ரியமுடன் வசந்த், சக்தி இவர்கள் அனைவரையும் நம்ப தமிழ் அருமையா சொல்லி இருக்காங்க.
ReplyDeleteஇவர்களில் ஒருவர்தான் எனக்கு தெரியாது. அவர்தான்...
முனைவர்.இரா.குணசீலன் குணசீலன். இப்போ அவரையும் தெரிந்து கொண்டேன்.
உங்கள் அனைவருக்கும் எனதன்பு வாழ்த்துக்கள்!!
நீங்கள் கொடுத்திருக்கும் மலர்கள் அனைத்தும் அற்புதம் அழகான தெரிவு.
ReplyDeleteஅனைத்திற்கும் வாழ்த்துக்கள் தோழி!!
இரண்டாம் நாள் வலைச்சர ஆசிரிய பணிக்கு வாழ்த்துக்கள் தமிழ்
ReplyDeleteநேரந்தாழ்ந்தமைக்கு மன்னிக்கவும்
இப்போதான் நேரம் கிடைக்குது வெள்ளிக்கிழமை ஃப்ர்ஸ்ட் பின்னூட்டம் என்னோடதுதான்........
ரம்யா
ReplyDeleteநாமக்கல் சிபி(எனக்கு இன்னும் அறிமுகமில்லை)
ஜமாலண்ணே
குணா
அபு
பிரியமுடன் வசந்த்(ரொம்ப ஒவரோ)
சக்திக்கா
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தங்கள் குட்டி தேவதை சந்தியாவுக்கு நன்றி சொல்லிடுங்கோ தமிழ்
ReplyDeleteஇங்கு என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.........
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் தமிழக்கா..
ReplyDeleteஅட நீங்கள் அறிமுகப்படுத்திய ஏழுபேரில் ஆறுபேரை முன்பே தொடர்ந்துகொண்டுள்ளேன்..
ReplyDelete"என் உயிரே" அபுஅஃப்சர் மட்டும்தான் மிஸ்ஸிங்..
ஏழுபேருக்கும் வாழ்த்துக்கள் சகாக்களே..
வலை பூக்கள் எல்லாரும்
ReplyDeleteஅவர்களுக்கான பூக்களும் அழகு
ஒரே பதிவுல எத்தனை பேரு!
ReplyDeleteஅசத்திபுட்டிங்க போங்க!
இது என்னடா வம்பாப் போச்சு. ஜமால் வளையத்தை இப்போ 212 பேர் தொடர்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. இத்தனை பேரில் அவருக்கு என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. நான் அவர் பதிவை எப்பவோ படித்து விட்டேன்.மற்றவர்கள் பதிவை இனிப் படிப்பதாக சொன்னேன். இன்று பிரியமுடன் வசந்த் வீட்டுக்குப் போய் வந்தேன்.
ReplyDeleteஇல்லாவிட்டால் விடமாட்டீர்கள் போல் தெரிகிறது.\\
ஈராயிரம் மக்கள் வந்தாலும் நாங்க கவணிப்போம் ஜெஸ்வந்தி
(10000 கமெண்ட்ஸ் ஒருக்கா வந்திச்சி அம்புட்டு பேரையும் கவணிச்சோம்ல ...)
ஷஃபிக்ஸ் said...
ReplyDelete//தமிழரசி said...
ஷஃபிக்ஸ் said...
//இன்னைக்கு கணக்குப்பா..சரி சரி நீயாவது சொன்ன அக்கவுண்டல போடு....//
என்ன அக்கவுன்ட்? கூகிலா, யாஹூவா, ஹாட்மெயிலா?
அடபாவி நீ இன்னும் திருந்தலையா உன்னைப் பத்தி போஸ்டர் போட்டு சொல்றேன் இரு...//
அப்போ ஜஸ்ட் டீச்சர இருந்தப்போ, கணக்கில போடு, சைன்ஸல் போடு, ஹிஸ்டரியில போடுன்னு சொல்வீங்க, இப்போ வலைப்பதிவு ஆசிரியையா இருக்கீங்க அப்போ நான் கேட்ட கேள்வி கரீட் தானுங்களே?
இன்னும் புரியாத மாதிரி பண்ணாத என்னோட பேங்க அக்கவுண்டல சொன்னேன்...ஹிஹிஹி
RAMYA said...
ReplyDeleteஎன் தோழி தமிழுக்கு என் மீது அளவுகடந்த அன்பு. அதான் என்னை இவ்வளவு உயர்த்தி எழுதி இருக்கின்றார்கள்.
அதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா? என்று யோசிக்கின்றேன் தமிழ்
நான் இன்னும் பல விதங்களிலும் உயரவேண்டும் தமிழ்.
எண்ணங்களின் அடிப்படையில் உயர வேண்டும் தமிழ்.
அவ்வப்போது எட்டிப் பார்க்கும் கோபங்கள் மறைய வேண்டும் தமிழ்.
பயம் என்னைவிட்டு அறவே அகலவேண்டும் தமிழ்.
சிரிப்பை மூலதனமாக வைத்திருக்கும் நான் அதற்காகவே வாழவேண்டும் தமிழ்.
இப்படி எவ்வளவோ என்னுள் எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன அவைகள் என்று ஜெய்க்கிறதோ அன்று நான் முளுமையடைந்தவளாகி விடுவேன் தமிழ்.
ரெளத்திரம் பழகு என்று கவி சொன்னான் அதனால் கோவம் தவறில்லை..பயம் இருக்கனும் மனசாட்சியிடம் மற்றதுக்கு தேவையில்லை உச்சகட்டம் என்றோ போகப் போகும் உயிர் தானே அதனால் அச்சம் தவிர் ரம்யா... நீ என்றோ முழுமை பெற்றுவிட்டாய் ஆம் மனிதம் கொண்ட மனங்கள் என்றோ மனிதனை கடந்துவிட்டது.. நன்றிடா அன்பார்ந்த பாராட்டுக்கு,,,,,
ஜெஸ்வந்தி said...
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
அவசியம் படிப்பாங்க இல்லைன்னா மெயில் பண்ணிடுவேன் அப்படியும் வழிக்கு வரலைன்ன கவிதை சொல்லிடுவேன்\\
//கொலை மிரட்டல விட பயங்கரமாயிருக்கே //
இது என்னடா வம்பாப் போச்சு. ஜமால் வளையத்தை இப்போ 212 பேர் தொடர்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. இத்தனை பேரில் அவருக்கு என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. நான் அவர் பதிவை எப்பவோ படித்து விட்டேன்.மற்றவர்கள் பதிவை இனிப் படிப்பதாக சொன்னேன். இன்று பிரியமுடன் வசந்த் வீட்டுக்குப் போய் வந்தேன்.
இல்லாவிட்டால் விடமாட்டீர்கள் போல் தெரிகிறது.
அது நல்லப் பொண்ணுப்பா நம்ம ஜெஸ்வந்தி எல்லாம் நம்ம ஜெஸ்சுக்கு ஒரு ஓஓஓஓ போடுங்க.....
நன்றி வியா நன்றி நசரேயன் அவர்களே.....
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
ReplyDeleteஇது என்னடா வம்பாப் போச்சு. ஜமால் வளையத்தை இப்போ 212 பேர் தொடர்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. இத்தனை பேரில் அவருக்கு என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. நான் அவர் பதிவை எப்பவோ படித்து விட்டேன்.மற்றவர்கள் பதிவை இனிப் படிப்பதாக சொன்னேன். இன்று பிரியமுடன் வசந்த் வீட்டுக்குப் போய் வந்தேன்.
இல்லாவிட்டால் விடமாட்டீர்கள் போல் தெரிகிறது.\\
ஈராயிரம் மக்கள் வந்தாலும் நாங்க கவணிப்போம் ஜெஸ்வந்தி
(10000 கமெண்ட்ஸ் ஒருக்கா வந்திச்சி அம்புட்டு பேரையும் கவணிச்சோம்ல ...)
ஆமாம் நீங்க யாரு நம்ம வலைத்திலகமாச்சே....
வால்பையன் said...
ReplyDeleteஒரே பதிவுல எத்தனை பேரு!
அசத்திபுட்டிங்க போங்க!
ஆஹா நக்கீரனிடம் பாராட்டுக்கள் நன்றி அருண்....
சுரேஷ் குமார் said...
ReplyDeleteஅட நீங்கள் அறிமுகப்படுத்திய ஏழுபேரில் ஆறுபேரை முன்பே தொடர்ந்துகொண்டுள்ளேன்..
"என் உயிரே" அபுஅஃப்சர் மட்டும்தான் மிஸ்ஸிங்..
ஏழுபேருக்கும் வாழ்த்துக்கள் சகாக்களே..
என்னது அபு மிஸ்ஸிங்க...அடி விழும் உடனடியா படிக்கவும் இல்லையெனில் ....ஹஹ்ஹஹ நான் சொல்லியா தெரியனும் விளைவு....
sarathy said...
ReplyDeleteநல்ல தொகுப்பு,
எல்லோருக்கும் மிகையில்லாத அக்மார்க் அறிமுகம்,
அதிலும் வலை உலகின் எம்.ஜி.ஆர் -உண்மை.
நல்ல பதிவர்களை ஊக்குவிக்கும் அபு,
அநீதியை துணிந்து எழுதும் சக்தி,
பொழுதுபோக்கின் உச்சம் - வசந்த்
குழந்தை கோபம், பேய் பயம் -ரம்யா
புன்னகைப்பூக்கும் பொன் மரம் - மா நக்கல் சிபி
பல பதிவுகளை ஏற்கனவே படித்திருந்தாலும் எஞ்சியவற்றையும்
படிக்க முயற்சிக்கிறேன்.
எழுத்தில் மட்டுமல்ல எண்ணங்களிலும் சிறந்தவர்களே...
பாராட்டுக்கள்.
ஆஹா ஒட்டு மொத்த தொகுப்பையும் ஒரே பின்னுட்டத்தில் ஒற்றைவரியில் சிறப்பா பாராட்டி விட்டாய் சாரதி நன்றி....
RAMYA said...
ReplyDeleteநீங்கள் கொடுத்திருக்கும் மலர்கள் அனைத்தும் அற்புதம் அழகான தெரிவு.
அனைத்திற்கும் வாழ்த்துக்கள் தோழி!!
நன்றி ரம்யா உன்னோட வேலைச் சுமைகளுக்கு இடையில் வந்து கருத்து தெரிவித்தமைக்கு....
பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வலைச்சர ஆசிரிய பணிக்கு வாழ்த்துக்கள் தமிழ்
நேரந்தாழ்ந்தமைக்கு மன்னிக்கவும்
இப்போதான் நேரம் கிடைக்குது வெள்ளிக்கிழமை ஃப்ர்ஸ்ட் பின்னூட்டம் என்னோடதுதான்........
பராவாயில்லை வசந்த் நீ எப்ப வந்து படிச்சாலும் சரி படிக்கலைன்னாத் தான் நாங்க விடமாட்டோம் ஹிஹிஹி
பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteதங்கள் குட்டி தேவதை சந்தியாவுக்கு நன்றி சொல்லிடுங்கோ தமிழ்
இங்கு என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.........
அவசியம் சொல்றேன் வசந்த்.... நன்றியெல்லாம் இங்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை...
RAMYA said...
ReplyDeleteசிபி, ஜமால், முனைவர். இரா. குணசீலன், அபுஅஃப்சர், ப்ரியமுடன் வசந்த், சக்தி இவர்கள் அனைவரையும் நம்ப தமிழ் அருமையா சொல்லி இருக்காங்க.
இவர்களில் ஒருவர்தான் எனக்கு தெரியாது. அவர்தான்...
முனைவர்.இரா.குணசீலன் குணசீலன். இப்போ அவரையும் தெரிந்து கொண்டேன்.
உங்கள் அனைவருக்கும் எனதன்பு வாழ்த்துக்கள்!!
குணாவின் பதிவை அவசியம் படியுங்கள் ரம்யா....
// தமிழரசி said...
ReplyDelete// வால்பையன் said...
ஒரே பதிவுல எத்தனை பேரு!
அசத்திபுட்டிங்க போங்க!//
ஆஹா நக்கீரனிடம் பாராட்டுக்கள் நன்றி அருண்...//
நான் என்ன அவ்ளோ பெரிய மீசையா வச்சிருக்கேன்!
வால்பையன் said...
ReplyDelete// தமிழரசி said...
// வால்பையன் said...
ஒரே பதிவுல எத்தனை பேரு!
அசத்திபுட்டிங்க போங்க!//
ஆஹா நக்கீரனிடம் பாராட்டுக்கள் நன்றி அருண்...//
நான் என்ன அவ்ளோ பெரிய மீசையா வச்சிருக்கேன்!
போராசை நக்கீரா நான் சொன்னது புராணக்கதையில் வரும் நக்கீரன்....(சினிமாவில் அவருக்கு மீசையே இல்லைப்பா ஹிஹிஹி)
//நான் சொன்னது புராணக்கதையில் வரும் நக்கீரன்.//
ReplyDeleteயார் நெற்றி கண்ணை திறந்து என்னை எரிக்க போராங்களோ!