07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 2, 2010

மிக்க நன்றி சாந்தி - வருக வருக சைவகொத்துபரோட்டா

அன்பின் சக பதிவர்களே மற்றும் வாசக அன்பர்களே

கடந்த ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்று, ஒன்பது இடுகைகள் இட்டு, நூற்றுக்கும் மேலான மறுமொழிகள் பெற்று, பல தலைப்புகளில் பதிவர்களையும் இடுகைகளையும் அறிமுகப்படுத்தி,
தன் கடமையைச் சரி வரச் செய்து, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார் சகோதரி க.சாந்தி லக்ஷ்மணன். அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் மிகப் பெருமை அடைகிறேன். நல்வாழ்த்துகள் சகோதரி

அடுத்து நாளை 03.05.2010ல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் சைவகொத்துபரோட்டா. இவர் தனது வலைப்பூவில் ஆறு மாத காலமாக எழுதி வருகிறார். இவரது பெயர் இன்னும் வலை உலகத்திற்கு அறிவிக்கப்பட வில்லை. தூத்துக்குடியில் பிறந்த இவர் திண்டுக்கல், சென்னை, ஓசூர், பெங்களூர் போன்ற நகரங்களில் பணியாற்றி, தற்பொழுது பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

தமிழில் எழுதப்படும் கவிதை, கதை, கட்டுரை ஆகியவற்றைப் படிப்பதில் மிக்க ஆர்வம் கொண்டவர். கதை கவிதை எழுதுவதிலும் திறமை பெற்றவர்.
ஆசிரியப் பொறுப்பேற்று, பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்த வந்துள்ள இவரை வருக ! வருக ! என வரவேற்று, வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சைவகொத்துபரோட்டா
நட்புடன் சீனா

19 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் பணியினை!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 4. வாங்க கொத்து பரோட்டா.

  ReplyDelete
 5. வாழ்த்துகள் சைவ கொத்து பரோட்டா.

  ReplyDelete
 6. வாங்க சைவகொத்துப்பரோட்டா வந்து அசத்துங்க.. வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்துகள்....,

  ReplyDelete
 7. நல்வாழ்த்துகள் சாந்தி அக்கா. வாருங்கள் சைவம்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் சைகொப.

  ReplyDelete
 9. சைவகொத்துப்பரோட்டாவிற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. @cheena (சீனா)
  @க.நா.சாந்தி லெட்சுமணன்
  @Ananthi
  @ஜெய்லானி
  @இராகவன் நைஜிரியா
  @Starjan ( ஸ்டார்ஜன் )
  @அக்பர்
  @இராமசாமி கண்ணண்
  @Dr.P.Kandaswamy

  அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்,
  உற்சாகமளிக்கிறது உங்களது வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 11. // vanathy said...
  நல்வரவு!//

  நன்றி சகோதாரி.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் சைவ கொத்து பரோட்டா..!
  கலக்குங்க.

  ReplyDelete
 13. வாழ்த்துகள் சைவ கொத்து பரோட்டா.

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் சை.கோ.ப.
  தினமும் நான் ஆவலாக பார்க்கும் வலைபதிவுகளில் உங்களுடைய வலையும் ஒன்று.
  அசத்துங்கள்..

  ReplyDelete
 15. @♠ ராஜு ♠
  @T.V.ராதாகிருஷ்ணன்
  @எனது கிறுக்கல்கள்

  அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 16. கை கொடுங்க, கலக்குங்க சைவக்கொத்துப்பரோட்டா!

  ReplyDelete
 17. @NIZAMUDEEN

  மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 18. நீங்க கலக்குவீங்கன்னு நம்பிக்கை இருக்கு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது