07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 23, 2010

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!!! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!!!

என்னுடைய பின்னூட்டங்கள்ல நான் அடிக்கடி வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்னு போடுவேன்..ஸ்ரீராம் கேட்டார் என்ன இது தொழிற்சங்க கோஷம்னு.. நிஜமாவே இதை சொல்ல விரும்புறேன் மக்காஸ்.. கேபிள்ஜி .,பரிசல் புத்தக வெளியீட்டுல தமிழ்பட டைரக்டர் அமுதனும்., அஜயனும் வலைப்பதிவர்களுக்கு இருக்கக்கூடிய எதையும் நிறுவக்கூடிய.. பலமாகவோ ..பலவீனமாகவோ ஆக்கக்கூடிய சக்திகளை எடுத்துச் சொன்னாங்க.. அதில் ஒன்று வலைப் பதிவர்கள் மனசு வைத்தால் ஒரு படத்தை ஓடவோ ஓடாமலோ செய்ய முடியும்..என்பது. அது போல் அஜயன் நீங்களெல்லாம் ஒன்று கூடி செயல் பட்டால் அந்த சக்தி பத்ரிக்கைகளுக்குக் கூடக் கிடையாதுனு.. அதை என் மனசில் வைத்துத்தான் என் வலைப்பதிவில் இடுகைகளின் முடிவில் இந்த வார்த்தைகளை எழுதுறேன்.. சசி எழுதுவார் அக்கா உங்கள் புகழ் மென்மேலும் பெருகட்டும் என்று.. வார்த்தைகளுக்கு சக்தி உண்டுன்னு நம்புறேன் நான்.. உள்ளன்போடும் நம்பிக்கையோடும் சொல்லப்பட்டால்.. எல்லா தேவதைகளும் ததாஸ்து என்றும் சொல்வதாக உணர்கிறேன்.. சொல்லும் போது எனக்கு எழுத ஒரு ஊக்கம் பிறக்குது .. உந்து சக்தியா இருக்குது.. நல்லதே நடக்கட்டும்.

நீங்களும் ஹீரோதான்னு சொல்றாரு அண்ணாமலையான்..

கணனி சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் சூர்யக்கண்ணன் விடை தருகிறார்..

கடல் புறாவின் எதிர்வினை (அ) சுய புலம்பல் வலிக்கிறது..

ஜில்தண்ணி எழுதிய ரெண்டு காதல் கவிதைகளி்ல் ஒன்று இது

தியாவின் பேனாவில் இந்த சிங்காரச்சென்னை எப்படி இருக்குன்னு சொல்றார்

அமெரிக்காவில் அநாதைப் பையைப் பார்த்தால் என்ன பண்ணனும்னு சொல்றாரு நசரேயன்,, நசர்,, இந்தியாவிலும் இப்படித்தான்..

கூகுளாண்டவர் ப்ளாகர்ஸ்க்குக் கொடுத்த அதிர்ச்சின்னு சுரேஷ் சொல்றாரேன்னு ஓடிப் போயிப் பார்த்தா இன்பமான அதிர்ச்சிதான்..

எண்ணி நாலே வரில கவிதை சொல்லி அசத்துறவரு இவரு.. பிரமாதம் கவிதன் ...

பாலாவோட காதல் தோப்பின் இந்த மடி கவிதையைப் படிங்க அருமை..
இவர் பாண்டிச்சேரில இருக்கார்.. நிறைய புத்தகங்கள் வெளியிட்டு பரிசுகளும் விருதுகளும் வாங்கி இருக்கார்..பொறியியலாளர்..அரசுப் பயணமாக கலைக் குழுவோடு சிங்கை எல்லாம் சென்று வந்தவர்..

வல்லினம் மெல்லினம் புல்லினம்னு பேசுறாங்க ஜோக்கிரியா கோபி லாரன்ஸ்.

பிரிவுகள்னு சொல்லிக் காணாமப் போயிட்டார் ஒருத்தர் ..ஒருமாசமாச்சு ஜுலைக்காத்தடிக்குது .. கண்டு பிடிங்கப்பா அவரை..

வெள்ளிநிலாவில் ஆன்லைனில் பதிவர்களின் இடுகை இது ஷர்புதீனின் அருமையான முயற்சி..

காரணம் தெரியாமல் நகம் பிடுங்கபட்டு சிறையில் சித்ரவதைப்பட்டு மடிய நேரிட்டாலும்.. அடுத்த பிறவியிலும் அதே அம்மாவின் மகனாய்ப் பிறக்கும் ஆசை விடிவெள்ளிக்கு

வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு முறையினால் என்ன பயன்னு கேக்குறாரு
நெற்குப்பைத்தும்பி

சிங்கை அ. ஞானசேகரன் முனைவர் இளங்கோவின் சிங்கை வருகை பற்றியும் சிலம்பு பற்றிய கலந்துரையாடல் குறித்தும் சொல்றார்..

அறிவு ஜீவி தோழியா., காதலியான்னு குழம்புறது பாருங்க..

டிஸ்கி:-நன்றி நன்றி மக்காஸ்..இந்த வாரமும் நாமதேன்,, ஹிஹிஹி என்னா ஒரு வில்ல்லதனம்குறீங்களா.. என்ஸாய் மக்காஸ்...!!!

47 comments:

  1. முதல்ல படிச்சிட்டு வரேன்!!!

    ReplyDelete
  2. அருமையான தொகுப்பு :)

    ReplyDelete
  3. உண்மை தான் வலிமை பெருகட்டும் ஒற்றுமையோடு.

    ------------

    நிறைய சுட்டிகள் கொடுக்கிறீங்க

    மீண்டும் இந்த வாரமுமா

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. ஒற்றுமை ஓங்கட்டும்...ஒருவர் மட்டும் சொல்லாமல் எல்லோரும் சேர்ந்தே சொல்வோம்...! இன்றைய அறிமுகங்களும் அருமை..

    ReplyDelete
  5. அருமை. இன்னொரு வாரமும் நீங்களா. மிக நல்லது
    //ஒற்றுமை ஓங்கட்டும்...ஒருவர் மட்டும் சொல்லாமல் எல்லோரும் சேர்ந்தே சொல்வோம்...! இன்றைய அறிமுகங்களும் அருமை..//
    ரிபீட்

    ReplyDelete
  6. அக்கா, நீங்க அறிமுகப் படுத்தும் விதம் அருமை. இன்னொரு வாரமும் நீங்கள் - சூப்பர்!

    பதிவர்கள் ஒற்றுமை வாழ்க! சரியா, அக்கா?

    ReplyDelete
  7. ஒற்றுமை ஓங்கட்டும்
    அனைத்து அறிமுகங்களும் அருமை
    என் கவிதையையும் இனைத்ததற்க்கு மிக்க நன்றி

    ReplyDelete
  8. வெற்றிகரமான இரண்டாவது வாரம் வலைசரத்தில். தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  9. ஆகா, இன்னும் ஒரு வாரம் ஆசிரியர் பணியில் நீடிக்கிறீர்களா? மிக்க மகிழ்ச்சி. கலக்குங்க அக்கா.

    ReplyDelete
  10. வாங்க ஜெய்லானி விருது கொடுத்த பெருமகனே நன்றி.. உங்க அழகு தேவதையை இனிய தேவதைன்னு போட்டுட்டேன் என்னோட பதிவுல..பரவாயில்லையா

    ReplyDelete
  11. நன்றிடா சித்து சரி..

    ReplyDelete
  12. நன்றி ஜில்தண்ணி

    ReplyDelete
  13. அடுத்த இடுகை போடுங்க வினோத்..:))

    ReplyDelete
  14. வார்த்தைகளுக்கு சக்தி உண்டுன்னு நம்புறேன் நான்.. உள்ளன்போடும் நம்பிக்கையோடும் சொல்லப்பட்டால்.. எல்லா தேவதைகளும் ததாஸ்து என்றும் சொல்வதாக உணர்கிறேன்.. சொல்லும் போது எனக்கு எழுத ஒரு ஊக்கம் பிறக்குது .. உந்து சக்தியா இருக்குது.. நல்லதே நடக்கட்டும்.//

    உண்மை ,நல்லதே நடக்கட்டும் தேனம்மை..

    ReplyDelete
  15. அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. அசத்தறீங்க

    இவ்வளவு படிக்கிறீங்களா??

    ReplyDelete
  17. அருமையான தொகுப்பு. வாழ்த்துகள்

    ReplyDelete
  18. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!!!

    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!!!

    ReplyDelete
  19. வரும் வாரத்துக்கும் வாழ்த்துக்கள் தேனம்மை:)! ஆமாம், ஒற்றுமை ஓங்கட்டும்.

    ReplyDelete
  20. வாழ்த்துகள்...

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் தேனக்கா/

    பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.

    ReplyDelete
  22. பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்

    ReplyDelete
  23. அறிமுகங்கள் அருமை!
    தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. அருமை தேனம்மை நா ரொம்ப லேட்டா வந்து படிக்கிறேன் .but am happy i never missed it .kudos

    ReplyDelete
  25. இந்த வாரமுமா...?? வழ்த்துக்கள்

    ReplyDelete
  26. அறிமுகத்திற்கு நன்றி படிக்கிறேன்
    இன்னும் ஒரு வாரம் ஆசிரியர் பதிவி நீடிப்பா வாழ்த்துக்கள்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!!!

    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!!!

    ReplyDelete
  27. அறிமுகத்திற்கு நன்றி படிக்கிறேன்
    இன்னும் ஒரு வாரமும் நீங்களா வாழ்த்துக்கள்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!!!

    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!!!

    ReplyDelete
  28. வலைச்சரம் வாசகர்களும் என்னுடைய வலைப்பதிவை படிக்க என்னை இன்னும் நிறைய பேர் அறிய வைத்த தேனம்மையின் நட்புக்கு நான் தலை வணங்குகிறேன்

    ReplyDelete
  29. வலைச்சரம் வாசகர்களும் என்னுடைய வலைப்பதிவை படிக்க என்னை இன்னும் நிறைய பேர் அறிய வைத்த தேனம்மையின் நட்புக்கு நான் தலை வணங்குகிறேன்

    ReplyDelete
  30. நன்றி முத்துலெட்சுமி

    நன்றி சுர்யா

    ReplyDelete
  31. ஆமாம் அஷோக்..:)

    நன்றி ஜெஸி..

    ReplyDelete
  32. நன்றி விஜய்

    நனீ ராமலெக்ஷ்மி

    ReplyDelete
  33. நன்றி இர்ஷாத்

    நன்றி ஜலீலா

    ReplyDelete
  34. நன்றி நசர்.,

    நன்றி நிஜாம்

    ReplyDelete
  35. நன்றி தலைவன்.காம்

    நன்றி பத்மா

    ReplyDelete
  36. நன்றி புலிகேசி

    நன்றி சரவணன்

    நன்றி பாலா

    ReplyDelete
  37. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    ReplyDelete
  38. அட..எனக்கும் ஒரு அங்கீகாரமா..thanks a lot!!

    ReplyDelete
  39. உங்கள் ஆசை நிறைவேறட்டும்.

    வாழ்த்துக்கள்.

    ஒற்றுமை ஓங்கட்டும்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது