07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 29, 2010

நன்றி நன்றி., நன்றி.. வலைச்சரத்துக்கு...ப்லாகருக்கு ., கூகுளாண்டவருக்கு

நன்றி சொல்ல நினைத்தவுடன் ஏகப்பட்ட பேர் ஞாபகம் வருது ..
முதலில் எழுத வாய்ப்புக் கொடுத்த வலைச்சரத்துக்கும் சீனா சாருக்கும்..
என்னை ஒரு எழுத்தாளராக அறியச் செய்த என் ப்லாக்குக்கும் ..(என்னத்தைக் கொட்டினாலும் ஏத்துக்குது பா...!!) ப்லாகருக்கும் ., கூகுளாண்டவருக்கும்..!!!

மேலும் 15 நாளாக பொறுத்துக் கொண்டு படித்த தங்கை தம்பி., நண்பர்கள் ., வாசகர்கள் அனைவருக்கும்.. என்றும் என்னை வந்து ஊக்குவிக்கும் என் அன்புத் தங்கை மேனகாவுக்கும்.. முதல் முதல் வந்து கமெண்ட் போட்ட வால்பையனுக்கும்.........எல்லோரிடமும் என்னைக் கொண்டு சேர்த்தது வலைச்சரம்.......ஆசிரியராய் இருப்பதும் சுலபமில்லை..என அனுபவம் கொடுத்துள்ளது ,..இந்த அனுபவத்தைக் கொடுத்து ஏகப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி இருக்கும் சீனா சார் அவர்களுக்கு நன்றிகள் பல..


இந்திராவின் கிறுக்கல்களில் கூட்டாஞ்சோறு கூட பொங்கலாய் இனிக்கிது..


துளசி கோபாலின் சின்னதா ஒரு ஜெயில் வாசம் .. தர்மஸ்தலா பற்றி...


அன்னையர் தினத்தில் அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள் அப்பிடீங்கிறாங்க கோமதி அரசு..


உண்மைத்தமிழனின் கேசரி., இட்லி வடை .. பொங்கல் சாம்பார் சட்னி..ன்னு விருந்து சுவைங்க..


ஓசை செல்லா தான் மருத்துவர் ஆகாமல் போன கதையல்ல நிஜம் என பகிர்கிறார் இதில்


பாக்தாத்திலிருந்து பூங்குன்றன் அருமையா எழுதுவார்.. ஜனவரிக்கு அப்புறம் எழுதல.. எத்தனை நாள் லீவ்.. ஏதாவது எழுதுங்கள் பூங்குன்றன்..


சுமஜ்லாவின் அமைதியான நதியினிலே என்ற குழந்தைப் பாடல் எனக்குப் பிடித்த ஒன்று


முகிலன்னா நான் இந்த இடுகையை மறக்க மாட்டேன்.. அதுவும் பலா பட்டறை சங்கர் விமர்சனத்தை அவர் விமர்சித்த விதம்...:))


திசைகாட்டியோட அன்பின் அப்பத்தா நெகிழ்வு..


இத லகலகவை யாரும் மறக்க முடியாது.. கலகலப்பிரியாவின் உறவுகள் நகவிதம்... வதம்...ம்ம்ம்


ஜெசீலாவின் முகப் புத்தக பண்ணை விவசாயம்.. புன்னகை..

மின்மினியின் பஸ்பயணம் பற்றிய இடுகை.. யூத்ஃபுல்லில் வந்ததற்கு அவங்க தெரிவிக்கும் வாழ்த்து நல்லா இருக்கு..

ராஜா சந்திரசேகர் 4 வரிகளில் கவிதைசொல்வதில் ரொம்ப அருமை.. அனுபவ சித்தனின் குறிப்புகள் ம்ம்ம்

ஹாய் அரும்பாவூரில் முரட்டு சிங்கம் பற்றிய விமர்சனம் புது முயற்சி

இன்னும் பத்ரி., ஆசிஃப் மீரான்.,லீனா மணிமேகலை., தமிழச்சி., நினைவுகளுடன் நிகே., மலர் காந்தி., செந்தழல் ரவி., கிருபா நந்தினி., மலர்விழி., வசந்தமுல்லை ரவி., பின்னோக்கி.,பரிசல்காரன். வன்னி இன்ஃபோ.,சந்ரு., வினாய முருகன்., நர்சிம்., லாவண்யா., தருமி., ஸ்ரீதர்., பாலகுமார்., சக்தி கொடு எல்லாம் படிக்கிறேன்.. பகிர நேரமில்லை..
இன்னும் நிறைய படிக்கிறேன் என்னைச் செதுக்கிக்கொள்ள..
நன்றி .நன்றி. நன்றி..அன்பிற்குரிய அனைவருக்கும்...

21 comments:

  1. இனிய வாரமாக இருந்தது.

    நானும் என் நன்றியை இங்கே சொல்லிக்கறேன்.

    ReplyDelete
  2. அசத்தி விட்டீர்கள் தேனம்மை.

    ReplyDelete
  3. கூகுளை ஆண்டவராக்கிய உங்கள் கற்பனை வளம் வாழ்க.

    ReplyDelete
  4. //அசத்தி விட்டீர்கள் தேனம்மை//

    ரிப்பீட்டிங்

    ReplyDelete
  5. வாழ்த்துகள் அக்கா. அசத்தீட்டீங்க.

    ReplyDelete
  6. அன்பின் தேனு

    அசத்தல் வாரம் - அசத்தல் அறிமுகங்கள் - கலக்கல் இடுகை - நன்றி நன்றி நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  7. இனிய வாரமாக இருந்தது.அசத்தி விட்டீர்கள் தேனம்மை.வாழ்த்துகள்

    ReplyDelete
  8. //அசத்தி விட்டீர்கள் தேனம்மை//

    ரிப்பீட்டிங்

    :)

    ReplyDelete
  9. @@@துளசி கோபால்--//இனிய வாரமாக இருந்தது. நானும் என் நன்றியை இங்கே சொல்லிக்கறேன்//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  10. தேனக்கா,

    இத்தினி பேரச் சொல்லி, படிக்கச் சொன்னா இப்படித்தான்; பாருங்க இங்க பின்னூட்ட விட்டுப்போச்சு!

    நிறைய அறிமுகங்களுக்கு நன்றி!!

    ReplyDelete
  11. நிறைய பேரை அறிமுகப்படுத்தி அசத்திட்டீங்கக்கா...

    ReplyDelete
  12. அழகான வர்ணனைகளோடு அறிமுகங்கள்.
    நன்றி அக்கா!

    ReplyDelete
  13. நன்றீ துளசி

    நன்றீ ராமலெக்ஷ்மி

    ReplyDelete
  14. நன்றீ துளசி

    நன்றீ ராமலெக்ஷ்மி

    ReplyDelete
  15. நன்றி ரமேஷ்

    நன்றி நேசன்

    ReplyDelete
  16. நன்றி சரவணா

    நன்றி சீனா சார்

    ReplyDelete
  17. நன்றீ ஜெஸி

    நன்றி அஷோக்

    ReplyDelete
  18. நன்றீ ஜெய்

    நன்றீ ஹுஸைனம்மா

    ReplyDelete
  19. நன்றி மேனகா

    நன்றீ நிஜாம்..

    ReplyDelete
  20. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    ReplyDelete
  21. நன்றி தேனம்மை.(என் அறிமுகத்திற்கு)

    வலைச்சர பதிவை சேர்த்துப் படித்தேன்.

    தேனம்மையின் வாரம் அசத்தல் வாரம்.

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது