07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 2, 2010

வலைச்சரத்தில் முதல் நாள் - பலா பட்டறை - ஷங்கர்..



வணக்கம் நண்பர்களே!

வாய்ப்பளித்த சீனா அய்யா அவர்களுக்கு நன்றி கூறி வலைச் சரத்தில் முதல் நாள் என்னைப் பற்றிய சிறிய அறிமுகத்துடன் துவங்குகிறேன்...

பலா பட்டறை என்பது என் வலைப்பக்கத்தின் பெயர். ஷங்கர் என்பது என் பெயரில் ஒன்று!:) போன வருடம் நவம்பரில் ஆரம்பித்து, நல்ல பல நட்புகளுடன்/சந்திப்புகளுடன் தொடரும் என் பயணத்தில் இன்றைக்கு வலைச்சர ஆசிரியர் பணி. நானும் இதே வலைச்சரத்தில் பல நல்ல உள்ளங்களால் அறிமுகப்படுத்தப்பட்டவன்தான் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

இதுவரை வந்த ஆசிரியர்கள் பணி மிகச் சிறப்பானது. ஓரளவிற்கு தொடர்ந்து வலைச்சரம் வாசித்தவன் என்றபோதிலும் சமீபகாலங்களில் சொந்த காரணங்களால் வாசிப்பு குறைந்தது.

பின்னூட்டமிடாது நான் மட்டுமே எழுதவும் மனமில்லை. எண்ணத்தில் உதிப்பதை எனக்குத் தெரிந்த தமிழில் என்னை பாதித்த அல்லது எழுதத் தூண்டுவதையே நானும் எழுதி வந்திருக்கிறேன். எழுதும் இடுகைகளில் ஏதேனும் முன்னேற்றமிருப்பின் அதற்கு உங்களின் எழுத்தும், அன்பும், ஆதரவுமே காரணம். அதற்காய் மீண்டும் வலைச்சரம் மூலமாக உங்களனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இனி அறிமுகப் படுத்தவேண்டிய பதிவர்கள் இருக்கிறார்களா என்கிற அளவிற்கு வலைச்சரத்தின் வீச்சு இருக்கிறது. எனக்கு தெரிந்த அளவில் பகிரவே விருப்பம். ஏதேனும் குறை இருப்பின் மன்னிக்க!

~~~~

நான் எழுதியவற்றில் சில உங்களின் பார்வைக்காக மீண்டும்..


என் வாழ்வில் நான் கடந்த பாதையில் எதிர்பட்டவைகள்..








என்னுடைய ஒரு காதல் கவிதையைப் படித்த திரு.கேபிஎஸ் என்ற மலையாள பதிவர் அந்தக் கவிதை பிடித்துப் போய் அவர் பதிவில் அதைப் பற்றி எழுதியது போக, தன் குரலிலேயே பதிவும் செய்து இருந்தார். அதையும் இங்கே பகிர விரும்புகிறேன்.:-)




மீண்டும் சந்திப்போம்.

நன்றி நண்பர்களே. :-)

107 comments:

  1. இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

    சங்கர் :)

    கலக்குங்க !

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஷங்கர் அண்ணா அந்த லிங்ல மலையாளத்துல எழுதியிருக்குன்றதுனால என்னால அவர் என்ன சொல்லியிருக்கார்ன்னு புரிஞ்சுக்க முடியல...

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ஷங்கர்ஜி. கலக்குங்க.

    ReplyDelete
  4. அத்த கொஞ்சம் ட்ராஸ்லேட் செஞ்சிப் போட முடியுமா பாஸூ?

    ReplyDelete
  5. ஷங்கர்ஜீ கலக்குங்க.

    ReplyDelete
  6. வாங்க சங்கர் அண்ணே... அடுத்த ஒரு வாரம் கலக்கல இருக்க போகுது...

    ReplyDelete
  7. ஷங்கரா? வாழ்த்துகள் மக்கா! :-)

    ReplyDelete
  8. வாழ்த்துகள் ஷங்கர்... ஆசிரியப் பணி தொடர..

    ReplyDelete
  9. வாழ்த்துகள் சங்கர் அண்ணே...

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள், ஷங்கர்ஜி!

    ReplyDelete
  11. வாழ்த்துகள் சங்கர்...

    கலக்குங்க..

    ReplyDelete
  12. வாழ்த்துகள் சங்கர்

    ReplyDelete
  13. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    ReplyDelete
  14. அன்பின் ஷங்கர்

    சுய அறிமுகம் நன்று - தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்திய இடுகைகள் அருமை - சென்ரு படித்தேன் - மூன்றும் மூன்று விதமான இடுகைகள் - அற்புதம்.

    நல்வாழ்த்துகள் ஷங்கர்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  15. வாழ்த்துகள் சங்கர்.

    ReplyDelete
  16. வாழ்த்துகள் சங்கர்.

    ReplyDelete
  17. ஓகே ரைட்.. இங்கயாவது ஒரு வாரம் தொடர்ந்து எழுத வச்ச சீனா ஐயாவுக்கு நன்றி..:) கேபிள் சங்கர்

    ReplyDelete
  18. வலைசரத்தில் பட்டறை பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள் அண்ணே :)

    ReplyDelete
  19. வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்..

    காய்ந்த மல்லிகைகள் நல்லாருக்கு..

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  21. இந்த வலைச்சரத்தை ஒரு வருடமாக விட்டு விட்டு தொடர்ந்து கொண்டு இருக்கின்றேன் ஷங்கர். ஆனால் ஒரு அறிமுக படலத்தில் இந்த அளவிற்கு என்னை புரட்டிப் போட்டவர்கள் வேறு எவரும் இருப்பார்களா?

    பாலா வுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். என்னைப் போலவே கும்மியையும் கருத்துக்களையும் தனிப்பாதையாக பார்க்கும் உங்களுக்கு வாழ்த்துகள். அறிமுகம் செய்து வைத்த சில வரிகளை வார்த்தைகளை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

    உங்களை நிறையவே தவறவிட்டு இருக்கின்றேன்.

    ReplyDelete
  22. ’இன்றைய பொழுது இனிதே கழிந்ததது நன்றி!’ என்ற எளிய சூத்திரம் மகிழ்ச்சியை அள்ளி தந்துகொண்டிருந்தது.

    நான் முகமூடி அணிந்து மனிதர்களை சந்திக்க முடிவெடுத்த்து அப்போதிலிருந்துதான்.

    ஒரே அடியில் தட்டி நசுக்கி, அதை சாகடித்துவிட்டு சர்வ நாசம் செய்து, எதிர் வரும் பெண்ணின் இடுப்பையோ, எதாவது விளம்பரத்தையோ பார்த்து, நினைத்து என்னால் ஏன் கடந்து போக முடியவில்லை?

    தனி மொழியில் அவர்கள் நமக்கு, எந்த எதிர்பார்ப்புமில்லாத வாழ்வை போதிக்கிறார்கள்

    மனித வாழ்வில் அன்பும், பகிர்தலும், சக ஜீவன்களை மதித்தலும் இப்போது மிக அவசரமாக, அவசியமாக கையிலெடுத்து பயன்படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது. நம்முள்ளே அந்த விதையை நட்டு அகிலமெங்கும் தூவுவோம்.

    ReplyDelete
  23. அதிகபட்சம் 100 வயது வாழப்போகும் ஒரு அவசர கதி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும்
    நல்ல ஒரு காதல் வாய்க்கப்பெற வேண்டும்

    ReplyDelete
  24. வியாபாரங்கள் அப்படித்தான். கழிவுகள் மட்டுமே விளம்பரம் செய்யப்படும் லாபங்களல்ல.

    காசு எல்லாருக்கும் வேண்டும்தான். ஆனால் அதனை அலட்சியமாய் சம்பாதிப்பதை நான் வெறுத்தேன்.

    ஒரு குடும்பத்தின் , நம்பிக்கையின் ஜீவனோடு கத்தி சண்டை போடும் இவர்களை நம்பி வருபவர்களை துரோகம் செய்து பிழைப்பு நடத்துவதற்கு வேறு வேலை செய்யலாம்.

    மருத்துவமனையிலுள்ளவர்களை தெய்வமாக நம்பி சிகிச்சைக்கு அழுதுகொண்டே வருபவர்களின் பயமும், பாசமும், கண்ணீரும், விசும்பல்களும், அறியாமையும் அதனதன் அளவுகளுக்கேற்ப பணமாய் மாறி கல்லாவில் நிறம்பிக்கொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  25. வாழ்த்துகள் ஷங்கர். கலக்குங்க.

    ReplyDelete
  26. வாழ்த்துக்க‌ள் ஷ‌ங்க‌ர்ஜி.... தொட‌ருங்க‌ள்..

    ReplyDelete
  27. வாழ்த்துகள் ஷங்கர்!

    ReplyDelete
  28. //அத்த கொஞ்சம் ட்ராஸ்லேட் செஞ்சிப் போட முடியுமா பாஸூ?//

    :))

    வாழ்த்துகள் ஷங்கர் : உள்ளேன் டீச்சர் சார்.

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள்....

    //த திரு.கேபிஎஸ் என்ற மலையாள பதிவர் அந்தக் கவிதை பிடித்துப் போய்//

    தமிழ் இலக்கியவாதிகளை கேரளாவில் கொண்டாரராங்கனு சொன்னப்ப நான் நம்பலை..:))) இப்ப நம்பரேன் ;)

    ReplyDelete
  30. தங்களை தாங்களே அறிமுகப் படுத்தியிருக்கும் முதல் நாள் இடுகை அற்புதமாக இருக்கிறது. பாலா சார் அவர் இடுகையில் உங்களைப் பற்றி குறிப்பிட்டதன் பின்னால் தான் படிக்க ஆரம்பித்தேன். மனம் திறந்த எழுத்துக்கு மனம் திறந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  31. வாழ்த்துகள் சங்கர்.

    ReplyDelete
  32. வாழ்த்துகள் சங்கர்

    ReplyDelete
  33. வாழ்த்துகள் ஷங்கர் :)

    ReplyDelete
  34. தொடங்குங்க ஷங்கர்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. தம்பி..

    ஆசிரியர் போஸ்ட்டுக்கு வாழ்த்துக்கள்..! கலக்குங்க..!

    அபூர்வராகங்கள் ரஜினி மாதிரி போஸ் கொடுக்குறீங்களே.. இன்னா மேட்டரு..?

    ReplyDelete
  36. வாருங்கள். வாழ்த்துக்கள் பலா பட்டறை.

    ReplyDelete
  37. வாழ்த்துகள்

    ReplyDelete
  38. வலைச்சரத்தில் உங்கள் ஆசிரியர் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. சாருவுக்கு அப்புறம் நீங்கதாண்ணே கேரளாவை காப்பாத்தணும்!!!

    ReplyDelete
  40. //Blogger அக்பர் said...

    வாழ்த்துகள் சங்கர்.//

    மிக்க நன்றி அக்பர் :)

    ReplyDelete
  41. Blogger நேசமித்ரன் said...

    இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

    சங்கர் :)

    கலக்குங்க !//

    மிக்க நன்றிங்க நேசன். :))

    ReplyDelete
  42. //ப்ரியமுடன் வசந்த் said...

    வாழ்த்துக்கள் ஷங்கர் அண்ணா அந்த லிங்ல மலையாளத்துல எழுதியிருக்குன்றதுனால என்னால அவர் என்ன சொல்லியிருக்கார்ன்னு புரிஞ்சுக்க முடியல...//

    நன்றி வசந்த். அவருக்கு தமிழ் கவிதைகள் மிகவும் பிடிக்கும் என்றும், மலையாளத்தில் தமிழ் கவிதைகள் அளவிற்கு தாக்கம் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார். :) (மேலதிக தகவலுக்கு ஹாலி பாலியைக் கேட்கலாம். தமிழ் வலையுலகத்தில் நன்றாக மலையாளம் தெரிந்த ஒரே சிங்கம் அவர்தான்! )

    ReplyDelete
  43. //ப்ரியமுடன் வசந்த் said...

    வாழ்த்துக்கள் ஷங்கர் அண்ணா அந்த லிங்ல மலையாளத்துல எழுதியிருக்குன்றதுனால என்னால அவர் என்ன சொல்லியிருக்கார்ன்னு புரிஞ்சுக்க முடியல...//

    நன்றி வசந்த். அவருக்கு தமிழ் கவிதைகள் மிகவும் பிடிக்கும் என்றும், மலையாளத்தில் தமிழ் கவிதைகள் அளவிற்கு தாக்கம் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார். :) (மேலதிக தகவலுக்கு ஹாலி பாலியைக் கேட்கலாம். தமிழ் வலையுலகத்தில் நன்றாக மலையாளம் தெரிந்த ஒரே சிங்கம் அவர்தான்! )

    ReplyDelete
  44. // செ.சரவணக்குமார் said...

    வாழ்த்துகள் ஷங்கர்ஜி. கலக்குங்க.//

    நன்றி சரவணன். :)

    ReplyDelete
  45. (மேலதிக தகவலுக்கு ஹாலி பாலியைக் கேட்கலாம். தமிழ் வலையுலகத்தில் நன்றாக மலையாளம் தெரிந்த ஒரே சிங்கம் அவர்தான்! )

    என்னடா இன்னும் சிங்கத்தை சீண்டலையேன்னு நினைச்சேன். ரைட்டு இன்னைக்கு ராத்திரி அவளோட ராவுகள் தானோ?

    ReplyDelete
  46. Blogger முகிலன் said...

    அத்த கொஞ்சம் ட்ராஸ்லேட் செஞ்சிப் போட முடியுமா பாஸூ?//

    அக்கரைச் சீமையில் இடுகையாக வரும்! :))

    நன்றி முகிலன்.

    ReplyDelete
  47. Blogger இராமசாமி கண்ணண் said...

    ஷங்கர்ஜீ கலக்குங்க.//

    நன்றிங்க கண்ணன். :)

    ReplyDelete
  48. //Blogger வினோ said...

    வாங்க சங்கர் அண்ணே... அடுத்த ஒரு வாரம் கலக்கல இருக்க போகுது..//

    நன்றிங்க வினோ :)

    ReplyDelete
  49. //Blogger பா.ராஜாராம் said...

    ஷங்கரா? வாழ்த்துகள் மக்கா! :-)//

    நன்றிண்ணே :)

    ReplyDelete
  50. //Blogger கலகலப்ரியா said...

    வாழ்த்துகள் ஷங்கர்... ஆசிரியப் பணி தொடர..//

    நன்றிங்க சகோதரி :)

    ReplyDelete
  51. //
    Blogger வெறும்பய said...

    வாழ்த்துகள் சங்கர் அண்ணே..//

    நன்றிங்க நண்பரே :)

    ReplyDelete
  52. //Chitra said...

    வாழ்த்துக்கள், ஷங்கர்ஜி!//

    நன்றிங்க டீச்சர்!! :)

    ReplyDelete
  53. //Blogger இராகவன் நைஜிரியா said...

    வாழ்த்துகள் சங்கர்...

    கலக்குங்க.//

    நன்றிண்ணே! :)

    ReplyDelete
  54. //Blogger கே.ஆர்.பி.செந்தில் said...

    வாழ்த்துகள் சங்கர்//

    நன்றிங்க செந்தில். :)

    ReplyDelete
  55. //Blogger விஜய் said...

    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்//

    நலமா விஜய்? மிக்க நன்றி நண்பா.:)

    ReplyDelete
  56. //Blogger cheena (சீனா) said...

    அன்பின் ஷங்கர்

    சுய அறிமுகம் நன்று - தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்திய இடுகைகள் அருமை - சென்ரு படித்தேன் - மூன்றும் மூன்று விதமான இடுகைகள் - அற்புதம்.

    நல்வாழ்த்துகள் ஷங்கர்
    நட்புடன் சீனா//

    மிக்க நன்றி அய்யா :)

    ReplyDelete
  57. //Blogger Karthick Chidambaram said...

    கலக்குங்க!//

    நன்றிங்க கார்த்திக்! :)

    ReplyDelete
  58. //Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...

    வாழ்த்துகள் சங்கர்//

    நன்றி சார். :)

    ReplyDelete
  59. //Blogger வானம்பாடிகள் said...

    வாழ்த்துகள் சங்கர்.//

    நன்றி சார். :)

    ReplyDelete
  60. //Blogger shortfilmindia.com said...

    ஓகே ரைட்.. இங்கயாவது ஒரு வாரம் தொடர்ந்து எழுத வச்ச சீனா ஐயாவுக்கு நன்றி..:) கேபிள் சங்கர்//

    நன்றி தலைவரே! :)

    ReplyDelete
  61. //Blogger ஜில்தண்ணி - யோகேஷ் said...

    வலைசரத்தில் பட்டறை பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள் அண்ணே :)//

    நன்றிங்க யோகேஷ்! :)

    ReplyDelete
  62. //Blogger அமைதிச்சாரல் said...

    வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்..

    காய்ந்த மல்லிகைகள் நல்லாருக்கு..//

    அப்படியா!? நன்றிங்க சகோதரி :)

    ReplyDelete
  63. //Blogger ஜெட்லி... said...

    வாழ்த்துக்கள் அண்ணே//

    நன்றி ஜெட்லி :)

    ReplyDelete
  64. //Blogger மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

    வாழ்த்துக்கள் ஷங்கர்..//

    நன்றிங்க மணி! :)

    ReplyDelete
  65. //Blogger ஜோதிஜி said...

    இந்த வலைச்சரத்தை ஒரு வருடமாக விட்டு விட்டு தொடர்ந்து கொண்டு இருக்கின்றேன் ஷங்கர்.

    உங்களை நிறையவே தவறவிட்டு இருக்கின்றேன்.//

    அட நானும்தாங்க! இன்னும் இருப்பார்கள். தேடுவோம்.

    நட்பிற்கும் /அன்பிற்கும் நன்றிங்க! :)

    ஹாலிபாலியைப் புகழ்ந்தால் பிடிக்காது ஸோ ஒன்லி கும்மிதான் :)

    ReplyDelete
  66. //Blogger ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

    வாழ்த்துகள் சங்கர்//

    நன்றிங்க செந்தில்வேலன் :)

    ReplyDelete
  67. //Blogger சே.குமார் said...

    வாழ்த்துகள் ஷங்கர். கலக்குங்க//

    நன்றிங்க குமார். :)

    ReplyDelete
  68. //Blogger நாடோடி said...

    வாழ்த்துக்க‌ள் ஷ‌ங்க‌ர்ஜி.... தொட‌ருங்க‌ள்..//

    நன்றிங்க ஸ்டீபன். :)

    ReplyDelete
  69. //அவருக்கு தமிழ் கவிதைகள் மிகவும் பிடிக்கும் என்றும், மலையாளத்தில் தமிழ் கவிதைகள் அளவிற்கு தாக்கம் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்//


    அது தாக்கமா??

    ஒருவேளை அது ‘தூக்கம்’-ன்னு நினைக்கிறேன். இல்ல... உங்க கவிதையை படிச்சிருக்காரே ஒருவேளை...... அப்படி இருக்கலாமோன்னு ஒரு டவுட்? ;)

    இல்லைன்னா.. ‘துக்கம்’-மோ??

    சிங்கத்தை சொறியாதீங்கன்னா கேட்டாதானே ஜோதிஜி? :)

    ReplyDelete
  70. //Blogger மோகன் குமார் said...

    வாழ்த்துகள் ஷங்கர்!//

    நன்றிங்க மோகன் ஜி! :)

    ReplyDelete
  71. //Blogger Vidhoosh(விதூஷ்) said...

    //அத்த கொஞ்சம் ட்ராஸ்லேட் செஞ்சிப் போட முடியுமா பாஸூ?//

    :))

    வாழ்த்துகள் ஷங்கர் : உள்ளேன் டீச்சர் சார்.//

    நன்றிங்க ப்ரின்ஸிபல். :))

    ReplyDelete
  72. //ஹாலிபாலியைப் புகழ்ந்தால் பிடிக்காது //

    இப்படி எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டா... என்னை ‘பிரபல பதிவரா’ யாரும் புகழ மாட்டாங்க.

    மத்தவங்க பாராட்டும் போது... நானே சொல்லனும். அப்பத்தான் பாராட்டிகிட்டே இருப்பாங்க.

    ஸோ.. நோ ஸேம் சைட் கோல்!! :)

    ReplyDelete
  73. //Blogger ஸ்வாமி ஓம்கார் said...

    வாழ்த்துக்கள்....

    //த திரு.கேபிஎஸ் என்ற மலையாள பதிவர் அந்தக் கவிதை பிடித்துப் போய்//

    தமிழ் இலக்கியவாதிகளை கேரளாவில் கொண்டாரராங்கனு சொன்னப்ப நான் நம்பலை..:))) இப்ப நம்பரேன் ;)//

    தன்யனானேன் ஸ்வாமிஜி! :)

    ReplyDelete
  74. //உங்களை நிறையவே தவறவிட்டு இருக்கின்றேன்//

    அது உங்க பூர்வ ஜென்ம புண்ணியம் தல!! :)

    ReplyDelete
  75. //Blogger Mahi_Granny said...

    தங்களை தாங்களே அறிமுகப் படுத்தியிருக்கும் முதல் நாள் இடுகை அற்புதமாக இருக்கிறது. பாலா சார் அவர் இடுகையில் உங்களைப் பற்றி குறிப்பிட்டதன் பின்னால் தான் படிக்க ஆரம்பித்தேன். மனம் திறந்த எழுத்துக்கு மனம் திறந்த பாராட்டுக்கள்.//

    வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க. :)

    ReplyDelete
  76. //Blogger VISA said...

    வாழ்த்துகள் சங்கர்.//

    நன்றிங்க விசா! :)

    ReplyDelete
  77. தாமதமான வாழ்த்துக்கள் சேம் பிளட்...

    பணிப்பளுவில் பார்க்காம விட்டுட்டேன்...

    பிரபாகர்...

    ReplyDelete
  78. //Blogger அம்பிகா said...

    வாழ்த்துகள் சங்கர்//

    நன்றிங்க சகோ! :)

    ReplyDelete
  79. //Blogger D.R.Ashok said...

    வாழ்த்துகள் ஷங்கர் :)//

    நன்றிங்க அஷோக். குழந்தை நலமா? :)

    ReplyDelete
  80. //Blogger ஹேமா said...

    தொடங்குங்க ஷங்கர்.வாழ்த்துகள்.//

    நன்றிங்க சகோ! :)

    ReplyDelete
  81. இப்பத்தாங்க.. அந்த மலையாள லிங்கை படிச்சேன்!!

    மனுசன் செம காண்டா இருந்திருப்பார் போல!!! உங்களை கண்ணா பின்னான்னு கெட்ட வார்த்தையில் திட்டியிருக்கார் ஷங்கர்.

    மொழிபெயர்ப்பு வேணுமா?? ;)

    ReplyDelete
  82. யோவ்...!!

    வாரக் கடைசியில்.. சீனா சார்... எண்ணிப் போடுவார்ங்கற நம்பிக்கையில், இப்படி ஒவ்வொருத்தருக்கா.. ஒவ்வொரு கமெண்டில் தேங்க்ஸ் சொல்லிகிட்டு இருக்கீங்களா??

    ச்சே... இதுக்கு.... பெண் சிங்கம் பார்க்கலாம்!

    ReplyDelete
  83. Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    தம்பி..

    ஆசிரியர் போஸ்ட்டுக்கு வாழ்த்துக்கள்..! கலக்குங்க..!//

    நன்றிண்ணே. பார்த்து எம்புட்டு நாளாச்சு? :)

    //அபூர்வராகங்கள் ரஜினி மாதிரி போஸ் கொடுக்குறீங்களே.. இன்னா மேட்டரு..?//

    ஆப்ஷன்

    a) சூப்பர் ஸ்டார்.

    b) அபஸ்வரம்.

    :)

    ReplyDelete
  84. மொழிபெயர்ப்பு வேணுமா?? ;)

    தல அவஸ்யம் வேணும்----------???????

    ReplyDelete
  85. //Blogger பின்னோக்கி said...

    வாருங்கள். வாழ்த்துக்கள் பலா பட்டறை.//

    நன்றிங்க பின்னோக்கி :)

    ReplyDelete
  86. //Blogger சின்ன அம்மிணி said...

    வாழ்த்துகள்//

    நன்றிங்க சகோதரி. :)

    ReplyDelete
  87. மீ டேக் ஆப்ஷன் B

    ReplyDelete
  88. //Blogger abul bazar/அபுல் பசர் said...

    வலைச்சரத்தில் உங்கள் ஆசிரியர் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்.//

    நன்றிங்க அபுல் பசர் :)

    ReplyDelete
  89. வாரக் கடைசியில்.. சீனா சார்... எண்ணிப் போடுவார்ங்கற நம்பிக்கையில், இப்படி ஒவ்வொருத்தருக்கா.. ஒவ்வொரு கமெண்டில் தேங்க்ஸ் சொல்லிகிட்டு இருக்கீங்களா??

    தல அவர்ஒவ்வொரு நண்பர்களையும் எண்ணிப் பார்த்துக் கொண்டுருக்கிறார். உங்களுக்கு ஏன் வயித்தெறிச்சல்.

    ReplyDelete
  90. //அதிகபட்சம் 100 வயது வாழப்போகும் ஒரு அவசர கதி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும்
    நல்ல ஒரு காதல் வாய்க்கப்பெற வேண்டும்//

    அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும் ஜி!!

    ஷங்கர் இதுக்கடுத்த பதிவுக்கு.. ‘என் காதலிகளை பிரசவித்தவர்கள்’-ன்னு தலைப்பு வச்சிருக்கனும்.

    வீட்டில் அடி விழும்னு ஒருமையாக்கிட்டாரு.

    ReplyDelete
  91. //Blogger ஹாலிவுட் பாலா said...

    சாருவுக்கு அப்புறம் நீங்கதாண்ணே கேரளாவை காப்பாத்தணும்!!!//

    சேட்டா நீங்கதானே மகளிர் அணித் தலைவர். :)

    ReplyDelete
  92. ஷங்கர் இதுக்கடுத்த பதிவுக்கு.. ‘என் காதலிகளை பிரசவித்தவர்கள்’-ன்னு தலைப்பு வச்சிருக்கனும்.

    அதுக்கப்புறம் புள்ளப் பெத்தவங்களா ஜீ

    ReplyDelete
  93. சேட்டா நீங்கதானே மகளிர் அணித் தலைவர். :)


    தல திருப்பூர்ல சேலையெல்லாம் கிடைக்காது. நாமக்கல் போற வழியில ஈரோடு பக்கம் தான்இறங்கியாகனும், அவருக்கு உங்க முடிவச் உடனடியாச் சொல்லுங்க

    ReplyDelete
  94. ஜோதிஜி அவரக் கண்டுக்காதீங்க. சரியான நேரம் அமையல! கும்முற கும்முல கின்னஸ் ரெக்கார்ட் பண்ணலாம்னு இருக்கேன். :)

    பாலா போதும். வேணாம். வலிக்கிது.

    எல்லாரும் மண்ணெணை கேனோட தீக்குளிக்க நிக்கறாங்க, இன்ஸெப்ஷனாவது போடுங்க தல. :)

    ReplyDelete
  95. //தல அவர்ஒவ்வொரு நண்பர்களையும் எண்ணிப் பார்த்துக் கொண்டுருக்கிறார். //

    இந்த ரேஞ்சுக்கு நீங்க தமிழ்ல டபுள் மீனிங்ல பேசினா.. எனக்குப் புரியாதுங்க தல!!

    அந்த ‘எண்ணி’ மேட்டர் புரிய 2 நிமிஷம் ஆகிடுச்ச்!! :)

    ReplyDelete
  96. //Blogger பிரபாகர் said...

    தாமதமான வாழ்த்துக்கள் சேம் பிளட்...

    பணிப்பளுவில் பார்க்காம விட்டுட்டேன்...

    பிரபாகர்...//

    வாங்க பிரபா. நன்றி! :)

    ReplyDelete
  97. ஜோதிஜி அவரக் கண்டுக்காதீங்க. சரியான நேரம் அமையல! கும்முற கும்முல கின்னஸ் ரெக்கார்ட் பண்ணலாம்னு இருக்கேன். :)

    ஷங்கர் நான் வெளியேறனும்ன்னுதான் நினைச்சேன். அடுத்து கொடுத்த கமெண்ட பாத்தீகளா?


    அந்த ‘எண்ணி’ மேட்டர் புரிய 2 நிமிஷம் ஆகிடுச்ச்!! :)

    ReplyDelete
  98. // நாமக்கல் போற வழியில ஈரோடு பக்கம் தான்இறங்கியாகனும், அவருக்கு உங்க முடிவச் உடனடியாச் சொல்லுங்க
    //

    ஓகே.. ஓகே.. போனா போகுது!!!

    தலைவி பதவியை உடனடியா ஏற்றுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  99. ஜோதிஜி அவரக் கண்டுக்காதீங்க. சரியான நேரம் அமையல! கும்முற கும்முல கின்னஸ் ரெக்கார்ட் பண்ணலாம்னு இருக்கேன். :)

    ஷங்கர் நான் வெளியேறனும்ன்னுதான் நினைச்சேன். அடுத்து கொடுத்த கமெண்ட பாத்தீகளா?


    அந்த ‘எண்ணி’ மேட்டர் புரிய 2 நிமிஷம் ஆகிடுச்ச்!! :)

    ReplyDelete
  100. சரி.. ரெண்டு பேரும் பொழச்சிப் போங்க!!

    சீ யு டுமாரோ!! :)

    ReplyDelete
  101. வாழ்த்துக்கள்... சங்கர். கலக்குங்க...

    ReplyDelete
  102. வாழ்த்துகள்!

    மலையாளம் வரை போயாச்சா

    வாழ்த்துகள் ஜி

    ReplyDelete
  103. பணிச்சுமையினால் பார்க்க முடியவில்லை.....மன்னிக்கவும்..வாழ்த்துக்கள் சங்கர்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது