வருக! வருக ! கதிர் ---- நல்வாழ்த்துகளுடன் நன்றி குமார்
அன்பு நண்பர்களே !
கடந்த ஒரு வார காலமாக நண்பர் குமார் ஆசிரியப் பொறுப்பேற்று, ஏற்ற பொறுப்பினை திறமையாக நிறைவேற்றி, ஏழு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ 150க்கும் மேலான மறு மொழிகள் பெற்று,மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் வித்தியாசமான முறையில் புதுப்புது பதிவர்களைத் தேடிப் பிடித்து, அவர்களைப் பற்றிய சிறு குறிப்புடன் அறிமுகப் படுத்திய விதம் நன்று. துறை வாரியாக - நாளுக்கு ஒவ்வொரு துறையாக - அறிமுகப் படுத்தியமை நன்று.
அருமை நண்பர் குமாரினை - வலைச்சரம் குழுவினர் சார்பினில் நல்வாழ்த்துகளுடன் நன்றி கூறி விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.
அடுத்து நாளை 23.8.2010 துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்த அருமை நண்பர் ஈரோடு கதிர் அவர்களை வருக வருக என வலைச்சரம் குழுவினர் சார்பினில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
இவரைப் பற்றிய அறிமுகம் எதற்கு ? ஊரறிந்த .... என்னும் பழமொழி நினைவிற்கு வருகிறது.
நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteவாங்க கதிர்... நன்றி குமார்...
ReplyDeleteவாழ்த்துக்கள் கதிர்
ReplyDeleteவிஜய்
வாழ்த்துக்கள் கதிர்.. வருக அள்ளித் தருக...எதிர்பார்ப்புடன். நன்றி.. குமார்.
ReplyDeleteவாழ்த்துக்கள் கதிர்.
ReplyDeleteவாழ்த்துக்கள் குமார்.
யாருங்க இந்த கதிர். ஊருக்குப் புதுசா இருக்காரு?
ReplyDeleteவாழ்த்துக்கள் கதிர்...
ReplyDeleteவாழ்த்துகள் கதிர் சார்.. வாழ்த்துகள் குமார்.
ReplyDeleteஈரோடு கதிரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ReplyDeleteகதிர் அண்ணா...
ReplyDeleteவந்து கலக்குங்க...
வாழ்த்துக்கள்.
சென்றவாரத்தை சிறப்பித்த குமாருக்கும், வரும் வாரம் கலக்கவரும் ஈரோடு கதிர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteநண்பர் ஈரோடு கதிருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஸ்ரீ....
வாழ்த்துகள் குமார். வாங்க கதிர் அண்ணா:))
ReplyDeleteவாழ்த்துகள் கதிர்
ReplyDeleteவாழ்த்துகள் கதிர்!
ReplyDelete