07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 22, 2010

வருக! வருக ! கதிர் ---- நல்வாழ்த்துகளுடன் நன்றி குமார்

அன்பு நண்பர்களே !

கடந்த ஒரு வார காலமாக நண்பர் குமார் ஆசிரியப் பொறுப்பேற்று, ஏற்ற பொறுப்பினை திறமையாக நிறைவேற்றி, ஏழு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ 150க்கும் மேலான மறு மொழிகள் பெற்று,மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் வித்தியாசமான முறையில் புதுப்புது பதிவர்களைத் தேடிப் பிடித்து, அவர்களைப் பற்றிய சிறு குறிப்புடன் அறிமுகப் படுத்திய விதம் நன்று. துறை வாரியாக - நாளுக்கு ஒவ்வொரு துறையாக - அறிமுகப் படுத்தியமை நன்று.

அருமை நண்பர் குமாரினை - வலைச்சரம் குழுவினர் சார்பினில் நல்வாழ்த்துகளுடன் நன்றி கூறி விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து நாளை 23.8.2010 துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்த அருமை நண்பர் ஈரோடு கதிர் அவர்களை வருக வருக என வலைச்சரம் குழுவினர் சார்பினில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

இவரைப் பற்றிய அறிமுகம் எதற்கு ? ஊரறிந்த .... என்னும் பழமொழி நினைவிற்கு வருகிறது.

நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா

15 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாங்க கதிர்... நன்றி குமார்...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் கதிர்

    விஜய்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் கதிர்.. வருக அள்ளித் தருக...எதிர்பார்ப்புடன். நன்றி.. குமார்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் கதிர்.

    வாழ்த்துக்கள் குமார்.

    ReplyDelete
  6. யாருங்க இந்த கதிர். ஊருக்குப் புதுசா இருக்காரு?

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் கதிர்...

    ReplyDelete
  8. வாழ்த்துகள் கதிர் சார்.. வாழ்த்துகள் குமார்.

    ReplyDelete
  9. ஈரோடு கதிரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  10. கதிர் அண்ணா...

    வந்து கலக்குங்க...

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சென்றவாரத்தை சிறப்பித்த குமாருக்கும், வரும் வாரம் கலக்கவரும் ஈரோடு கதிர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. நண்பர் ஈரோடு கதிருக்கு வாழ்த்துக்கள்!

    ஸ்ரீ....

    ReplyDelete
  13. வாழ்த்துகள் குமார். வாங்க கதிர் அண்ணா:))

    ReplyDelete
  14. வாழ்த்துகள் கதிர்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது