07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 22, 2011

இசைச் சரம்

இன்னிக்கு சில இசைத் தளங்களைப் பற்றிப் பார்ப்போம் .  வெங்கட் நாகராஜோட இந்த வலைப்பூவில் சில நல்ல பழையப் பாடல்களையும் கர்நாடக சங்கீதப் பாடல்களையும் பகிர்ந்துக் கொள்கிறார். இந்தக் கல்யாணப் பாட்டு நல்ல சிரிப்பா இருக்கும் . கேட்டுப் பாரு. அதிகப் பேர் கேட்காத பாட்டு அது .

கோவை ரவி வித்யாசமா வானொலியில் வரும் பாடல்களின் தொகுப்பை இங்கப் பதிவிடுகிறார். இது வித்யாசமான முயற்சியா இருக்கு.

பீதோவனோட இசையக் கூட நம்ம ஆளுங்க விடலை போல இருக்கு. அதையும் காப்பி அடிச்சிருக்காங்க. எப்பதான் சொந்தமா யோசிக்கப் போறாங்களோ ? இங்கப் பாரு ஆதிமனிதன் இதே சந்தேகத்தக் கேட்டு இருக்கார்

வர வர சொந்த மொழியைக் கூட பலர் ஒழுங்காகப் படிப்பது இல்லை. அதைப் பற்றியும் தெரிந்து கொள்வதில்லை. இப்படிதான் ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப் ப்பட்டு இருக்கார். 

21 comments:

  1. புதிய அறிமுகங்களை தந்து சிறப்பாக வலைச்சர பணி தொடருகிறது. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. நன்றி சித்ரா , சின்னப்பையன்

    ReplyDelete
  3. நாலு அறிமுகங்களில் ஒன்று தெரிந்த தளம்..(அப்பாடா...) கல்யாணப் பாடல் ரசித்தேன்.

    ReplyDelete
  4. வலைச்சரம் நல்லா இருக்கே?
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. திருமணம் முடிந்த அடுத்த நாளன்று கட்டு சாத கூடை என்று கட்டி, புறப்படும்பொழுது kalyana paattil
    எல்லா வகையான கேலி விளையாட்டுக்களும் அந்தக்காலத்தில் இருந்தன.
    அதில் ஒன்று தான் நீங்கள் போட்டிருக்கும் பாடல். நான் இதை பல முறை எங்கள்
    கிராம மண விழாக்களில் கேட்டிருக்கிறேன். கூட்டம் கூட்டமாக இதை கேட்டு
    ரசித்து கை தட்டி, ஒன்ஸ் மோர் கேட்பார்கள்.

    இது போல மாமியாரை மருமகள் பாடும் பாடல் ஒன்றினை இங்கே கேளுங்கள்.
    http://www.youtube.com/watch?v=1osK2PUfDcw

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. இன்று காலை என் மின்னஞ்சல் திறந்ததும் ஆச்சரியம் மிக்க மகிழ்ச்சி எல்.கே அவர்களே உங்கள் தளத்தில் என் தளத்தை தொடர்பு கொடுத்து வாழ்த்தியதற்க்கு நன்றி. இதில் என் பங்கு எதுவும் இல்லை வானொலியில் நான் விரும்பி கேட்கும் நிகழ்ச்சியில் இதில் வரும் பதிவுகள் முதன்மையானவையாகும் நம் இணையதள நேயர்களூக்கும் வழங்கலாமே என்ற நோக்கத்தில் வழங்குகிறேன் இது என் சின்ன முயற்சி தான் நிச்சயம் அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும். ஏனென்றால் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக சென்னை, கோவை ஆகிய பெரு நகரங்களில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி இது அனைவரும் பாராட்டையும் பெற்ற நிகழ்ச்சி என்றும் சொல்லலாம் உலக அளவில் நம் நேயர்களூக்கும் வழங்குவதில் பெருமைபடுகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி.

    நேரம் கிடைத்தால் இந்த தளத்திலும் சென்று பாருங்கள் http://paasaparavaikal.blogspot.com

    ReplyDelete
  7. அருமையான அறிமுகங்கள்,தேடித்தேடி அறிமுகப்படுத்தி இருக்கீங்க.பாராட்டுக்கள் எல்.கே.

    ReplyDelete
  8. எல்லாம் புதியவர்கள் ...அறிமுகத்திற்கு நன்றி எல் கே

    ReplyDelete
  9. சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் அருமை அருமை எல் கே

    ReplyDelete
  10. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் எல் கே - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. புது முகங்கள் அருமை.

    ReplyDelete
  12. என்னுடைய ரசித்த பாடல் வலைப்பூவினையும் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி கார்த்திக்.

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

    நட்புடன்

    வெங்கட் நாகராஜ்
    www.venkatnagaraj.blogspot.com

    ReplyDelete
  13. தங்களின் சிறந்த பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. இனிய திருமண நாள் வாழ்த்துக்களோ
    வலைச்சரத்தில் புதிய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் கார்த்தி..

    ReplyDelete
  15. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  17. பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. வாழ்த்து கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள்.

    @சூரி
    நன்றிகள் பல

    ReplyDelete
  18. இசை அறிமுகங்களும்...ஆசிரியரின் பழமொழி அனுபவங்களும் அருமை..

    இனிய மணநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  19. ரசித்த பாடல் -ஏற்கெனவே அறிமுகம்.
    அஞ்சலி புஷ்பாஞ்சலி -
    ஆதிமனிதன்-
    புலிக்கொடியோன்-
    ஆகிய பதிவுகள் புதியவை எனக்கு;
    அறிமுகங்களுக்கு நன்றி!
    உங்களுக்கும் அனைவருக்கும் குடியரசு நாள்  வாழ்த்துக்கள்!
    -கலையன்பன்.

    (இது பாடல் பற்றிய தேடல்!)
    ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது