இன்றைய ஸ்பெஷல்
மெட்ராஸ் தமிழன்
கண்ணனுக்காக
வேல் கண்ணன்
சித்தர்கள் இராச்சியம்
டங்கு டிங்கு டு
மனதோடு மட்டும்
மெட்ராசில் இருக்கும் கிக் சென்னையில் இல்லை.
நான் காதலித்த மண்ணை சீநாய், சேநாய், ஷெனாய் என்று என் உள்ளூர் நண்பர்கள் பலவாறாகச் சிதைப்பது பழகிவிட்டது என்றாலும், மொழிவெறியால் மரணித்த மெட்ராஸ் என் நெஞ்சில் என்றும் நிலைக்கும். மொழிவெறியர் இன்னும் 'காபி' 'டீ' குடிப்பதேன்?
அதற்காகவே 'மெட்ராஸ் தமிழன்' பிடித்திருக்கிறது....
மேலும் வாசிக்க...
இன்றைய ஸ்பெஷல்
எம்.ஏ.சுசீலா
யவ்வனம்
தேவியர் இல்லம்
கைகள் அள்ளிய நீர்
அகரம் அமுதா
மனவிழி
"புதுத்தாலி உடுத்தியிருக்கும் சத்யா
சவூதியிலிருக்கும் கணவனின் நினைப்பில்
தலைக்கு ஊற்றும் நடுநிசிகளால்
நடுக்கமுறுகின்றன இரவுகள்"
படித்ததும் கொஞ்ச நேரம் அப்படியே பின்சாய்ந்து வரிகளை மனதுள் உருட்டத் தோன்றவில்லை? 'சத்யாகாலம்' என்ற இக்கவிதையைப் பதிவர் கதிர்பாரதியின் யவ்வனம் வலைப்பூவில்...
மேலும் வாசிக்க...
இன்றைய ஸ்பெஷல்
அதீத கனவுகள்
ராகவன்
கண்ணன் பாட்டு
Consent to be......nothing!
கனவுகளின் காதலன்
ஈழத்து முற்றம்
hemikrish
அதீத கனவுகள் (நடுவில் க் வருமா?) வலைப்பூவில் கதை, கவிதை, கட்டுரை என்று நிறைய எழுதியிருக்கிறார் ராதாகிருஷ்ணன். இவர் எழுதியிருக்கும் கட்டுரைகளில் கணிசமான அறிவியல் காணப்படுவது என்னை மிகவும் கவர்கிறது.
தமிழில் எழுத வருமென்றாலும் எண்ணத்தை சிலநேரம் மொழிபெயர்க்கத் திணறி, நான் சட்டென்று வசதியான ஆங்கிலத்துக்குத்...
மேலும் வாசிக்க...
முதல் கோணம் என்று சொல்ல வந்தேன். bleepin subconscious alert.
மூன்றாம் சுழியின் பெரும்பான்மையான படைப்புகள் சற்றே முதிர்ந்த வாசகருக்கானவை - கெட்ட வார்த்தைகள், நடத்தைகள்(?), செக்ஸ், தகாத உறவு, நாத்திகம், வன்முறை.. இவை அடிக்கடி வருவதனால்.
இனி நிறைய பேர் மூன்றாம் சுழி படிப்பார்கள் என்று தோன்றுகிறது.
மற்றபடி முதிர்ந்த அறிவுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை, அதான் பெயரிலே மூன்று சுழி:
- பேய்க்கதைகள்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !அனைவருக்கும் வணக்கம். இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் செய்தாலி - தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் நிறைவேற்றி - இப்பொழுது நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 140க்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகள் : 90; நண்பர் செய்தாலியினை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்பி வைப்பதில் பெருமை அடைகிறேன்....
மேலும் வாசிக்க...
ஆசிரியர்
மேடை ஏறியதில் காணமுடிந்தது
நிறைய வலை உறவுகளின் அடையாளங்களை
உணர முடிந்தது அவர்களின் அன்பை
ஆசிரியர்
மேடையேற்றி பெருமைப் பருத்திய
வலைச்சர உறவுகளுக்கு அகம் கனிந்த
நன்றி... நன்றி.. நன்றி...
நாளைமுதல்
வலைச்சர வகுப்பில்
மீண்டும் மாணவனாக தொடர்வேன்
உறவுகளின்
வருகைக்கும் கருத்திற்கும்
மாசற்ற நல் அன்பிற்கும்
என் பிராத்தனைகள்
மனதை
இளக்கி...
மேலும் வாசிக்க...

நளபாகம்
அழகிய ரசனைக் கலை
அது சிலருக்குமட்டுமான வரபிரசாதம்
விலைகொடுத்து
பொருள் வாங்கி விடலாம்
தரமாய் ருசியாய் சமைப்பது
அரிது
ருசியால்
வயிறு நிறைந்தால்
மனம் தானாக நிறையும்
அழகிய
பரிமாறுதலில் ருசியற்ற
உணவும் அமிர்தமாய் தித்திக்கும்
நாம்
உண்ணும்...
மேலும் வாசிக்க...
இன்று
நாம் பார்க்கப்போவது
பல்சுவை வேந்தவர்கள்
குறிப்பா
ஒருசிலர் வல்லவராக இருப்பார்கள்
ஒரு சில விஷயங்களில் மட்டும்
நான்
அதிகம் வாசிப்பதும் இரசிப்பதும்
கவிதை... கவிதை... கவிதை...
அதுமட்டும்தாங்க
வேற எல்லாத்திலுமே வட்ட
பூஜ்யம்
நாம்
ஒரு விஷயத்தை சொன்னால் எழுதினால்
மற்றவர்களை செண்டடையுதல் பயனடையுதல்
நமக்கான திருப்தி
நம்
வலையுலகில்
பல்சுவைப்...
மேலும் வாசிக்க...