07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 10, 2013

அசத்தல் பதிவர்களும் - அசத்தலான பதிவுகளும் (ஆறாம் நாள்)


இன்றைக்கு எனக்கு தெரிந்த அசத்தல் பதிவர்களையும் பதிவுகளையும் பார்க்கலாம் நண்பர்களே.

1. பழைய பேப்பர்

பழைய பேப்பர் என்ற இந்த தளத்தில் எழுதி வரும் நண்பர் விமல் ராஜ் குறைவான பதிவுகளே எழுதி இருந்தாலும் மிக அரிதான தகவல்களை நமக்கு சேகரித்து தருகிறார் அவை இதோ இதுதாங்க நம்ம ஊரு அரசியல் !!!

2. எண்ணங்கள் நூறு

இந்த தளத்தில் எழுதி வரும் சகோதரி அவரது எண்ணங்கள் உங்கள் பார்வைக்காகஎன பதிவிட்டு வருகிறார் அதை பார்ப்போமா தந்தை-மகன்

3. அதிரடி சல்மான்

இந்த தளம் குறைவான பதிவுகளே இடம் பெற்று உள்ளது இவரது தமிழக மின்வெட்டு குறித்த பதிவு உங்களுக்காக தமிழ்நாடு மின்வெட்டு

4. ஜோக்காளி

நம்ம உடல் ஆரோக்கியமா இருப்பதற்கு மிகவும் முக்கியம் சிரிப்பு. ஒரு மனிதன் எந்த அளவு சந்தோசமா இருக்கானோ அவனை நோய் பிடிப்பதில்லை. அந்த சிரிப்பை இவருடைய ஜோக் நமக்கு தருகிறது படித்து பாருங்களேன் மூணு பக்கம் கடல் ,நாலு பக்கம் கடன் !.

5. காயல் புஹாரி

உங்கள் மனதில் உள்ள உள்ளம் கவர்ந்தவர் யார் என்று புதிர் போட்டு கண்டு பிடிக்கிறார் இந்த முத்துவாப்பா இங்கே

6. வாங்க வாசிங்க யோசிங்க

நம்ம அனைவரையும் வாசிக்கவைத்து யோசிக்க வைப்பதே இவரது தாரக மந்திரம். இவர் கடல் குறித்து எழுதிய அற்புதமான கவிதை இது கடல் 

7. மழை கழுவிய பூக்கள்

நண்பர் அதிசயா மிக அழகாக கவிதை தொடுத்து வருகிறார் இந்த தளத்தில். தலைப்பே கவிதயாய் உள்ளது வெள்ளை பகலொன்று

8. மசாலா எக்ஸ்ப்ரெஸ்

மசாலா பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா அது போல இவரது பதிவுகளும் நமக்கு ரொம்ப பிடித்தமானது அதற்க்கு ஒரு உதாரணம் இந்த பதிவு மனைவி இல்லாத வீடு எப்படி இருக்கும்?

9. இரயில் பயணங்களில்

இந்த தளமும் அழகாக வடிவமைக்கப்பட்டு சிறப்பாக எழுதப்பட்டு வருகிறது. அந்த நண்பருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவருடைய அன்னகொடியின் விமர்சனம் இங்கே நூறு ரூபாயில் நெருப்பு வைக்காதீர்கள்!

10. மாற்றுப்பார்வை

இந்த தளத்தில்எழுதி வரும் நண்பர் அழகான எழுத்து நடையில் எழுதி வருகிறார் அவரது எழுத்துக்கு இந்த பதிவே சான்று தமிழ் வாழ வேண்டும்

மேற்குறிய அனைத்து பதிவர்களும் எனக்கு தெரிந்த வகையில் அறிமுகபடுத்தி உள்ளேன்.

மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம் ! 

16 comments:

 1. சக்கரக்கட்டியின் அறிமுகங்கள் அருமை!.. வாழ்க!.. வளர்க!..

  ReplyDelete
 2. ரொம்ப நன்றி துரை செல்வராஜ் ஐயா

  ReplyDelete
 3. நகைச்சுவை பதிவரில் இருந்து அசத்தல் பதிவராக தரம் உயர்த்திய சக்கரக்கட்டிக்கு ஜோக்காளியின் நன்றி !

  ReplyDelete
 4. ரொம்ப நன்றி பகவான் ஜி

  ReplyDelete
 5. அசத்திய பதிவர்கள் பற்றிய உங்களின் அறிமுகம் மிக அசத்தல் நண்பரே!

  ReplyDelete
 6. ரொம்ப நன்றி நிஜாமுதீன்

  ReplyDelete
 7. அறிமுகப்பதிவர்களுக்கு அனைவருக்கும் என்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. ரொம்ப நன்றி சௌந்தர் ஜி

  ReplyDelete
 9. அறிமுகங்கள் அனைத்தும் அருமை....
  எல்லாமே புதியவர்கள்... சென்று பார்க்க வேண்டும்...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 10. ரொம்ப நன்றி சே.குமார்

  ReplyDelete
 11. நிறைய தளங்கள் எனக்கு புதியவை! சென்று பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 12. ரொம்ப நன்றி சுரேஷ்

  ReplyDelete
 13. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்....

  பலரை நான் வாசித்ததில்லி. வாசிக்கிறேன்..

  ReplyDelete
 14. ரொம்ப நன்றி வெங்கட் நாகராஜ்

  ReplyDelete
 15. அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சக்கரகட்டி

  ReplyDelete
 16. ரொம்ப நன்றி ஜோ தா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது