07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 18, 2013

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ஸ்கூல் பையன் -இணையத்திற்குப் புதியவராய் இருப்பினும் - தன் 11 மாத அனுபவத்தில் - 35  பதிவுகள் இட்ட அனுபவத்தில் - இங்கு ஏற்ற பொறுப்பினை மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும், விதி முறைகளுக்கு உட்பட்டும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.  

இவர் சுய தம்பட்டம், தேடல்கள், சொல்லாடல் வித்தகர்கள், படித்து வியந்த கதைகள், அனுபவப் பதிவுகள், கலக்கல் கவிஞர்கள் என்ற ஆறு தலைப்புகளில் ஏழு பதிவுகள் இட்டிருகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                                 : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்                  : 077
அறிமுகப் படுத்திய பதிவுகள்                     : 110
பெற்ற மறுமொழிகள்                                     : 344
வருகை தந்தவர்கள்                                       : 1297

ஸ்கூல் பையனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமகிழ்ச்சி  அடைகிறோம். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடனும் ஆர்வத்துடனும் இசைந்துள்ளார் அகிலா. 

இவரது  ஊர் கோயம்புத்தூர்.  பொறியியல் பட்டப்படிப்பும் (BE), கணினித் துறையில் முதுகலை படிப்பும் (MCA) முடித்துள்ளார்.  ஓவியராய் பணியாற்றி வருகிறார். சிற்றிதழ்களில் கவிதைகளும் ஓவியங்களும் எழுதிவருகிறார். 

இவர் ஐந்து வலைப்பதிவுகள் வைத்திருக்கிறார்.  மே 2011ல் எழுதத் துவங்கி இருக்கிறார். 

இவரது  வலைப் பதிவுகள் :

கவிதை கட்டுரைகளுக்கு : சின்ன சின்ன சிதறல்கள் http://ahilas.com 

சமையல் பதிவுகளுக்கு : அடுப்படி http://aduppadi.wordpress.com/

சினிமா பதிவுகளுக்கு : சின்ன சின்ன சினிமா http://vannathiraigal.blogspot.in/

பயணக் கட்டுரைகளுக்கு : நிலா துளி http://nilathuli.wordpress.com/

ஓவிய பதிவுகளுக்கு (ஆங்கிலம்)  http://ahila.wordpress.com/

அகிலாவினை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம். 

நல்வாழ்த்துகள் ஸ்கூல் பையன் 

நல்வாழ்த்துகள் அகிலா

நட்புடன் சீனா
 

16 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வணக்கம் சீனா ஐயா...

    வலைச்சர ஆசிரியர் பணி என்பது ஒரு அரிய வாய்ப்பு. இப்படிப்பட்ட ஓர் வாய்ப்பைத் தந்தமைக்கு தங்களுக்கும் திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.. மேலும் இந்த ஒரு வார காலத்துக்கு என்னை ஊக்கப்படுத்திய நல் உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்...

    என்னை ஊக்கப்படுத்திய நெஞ்சங்கள்

    விக்கியுலகம்
    தமிழ்வாசி பிரகாஷ்
    வெங்கட் நாகராஜ்
    துரை செல்வராஜூ
    கவியாழி கண்ணதாசன்
    பால கணேஷ்
    மாதேவி
    கோவை ஆவி
    இராஜராஜேஸ்வரி
    தனிமரம்
    கோவை மு சரளா
    சீனு
    கோகுல்
    ஹாரி R.
    சென்னை பித்தன்
    குட்டன்
    அரசன் சே
    கவிக்காயத்ரி
    இரவின் புன்னகை
    என் ராஜபாட்டை : ராஜா
    திண்டுக்கல் தனபாலன்
    பிரபல எழுத்தாளர் மணி மணி
    டினேஷ்சாந்த்
    ரூபக் ராம்
    கவிநயா
    துரை செல்வராஜூ
    அப்பாதுரை
    புதுகைத் தென்றல்
    டினேஷ்சாந்த்
    ராஜி
    இரவின் புன்னகை
    கோமதி அரசு
    சே. குமார்
    கலையன்பன்
    கவிநயா
    கரந்தை ஜெயக்குமார்
    கோவை மு சரளா
    கலாகுமரன்
    கே.ஆர்.பி. செந்தில்
    ஜீவன்சுப்பு
    மலரின் நினைவுகள்
    இளமதி
    கி. பாரதிதாசன் கவிஞா்
    சீராளன்
    வெங்கட் நாகராஜ்
    மாதேவி
    பால கணேஷ்
    சமுத்ரா
    டிபிஆர்.ஜோசப்
    ஸ்ரீராம்.
    ராமலக்ஷ்மி
    படைப்பாளி
    வெற்றிவேல்
    2008rupan
    Abdul Basith
    Ak Ananth
    Ambal adiyal
    Ashok Kumar
    Avargal Unmaigal
    Bagawanjee KA
    Baskar S
    ezhil
    kovaikkavi
    Manimaran
    NIZAMUDEEN
    PARITHI MUTHURASAN
    ppage
    Prem s
    Pudukai Ravi
    r.v.saravanan
    rajalakshmi paramasivam
    Ramani S
    Ranjani Narayanan
    s suresh
    Sasi Kala
    Seeni
    SP.VR. SUBBAIYA
    T.N.MURALIDHARAN

    மீண்டும் நன்றி... வாழ்த்துக்கள் அகிலா...

    ReplyDelete
    Replies
    1. அருமையாய் பதிவிட்டு எங்களை அசத்திவிட்டீர்கள். நன்றி ஸ்கூல் பையன்...

      Delete
  3. மிகச் சிறப்பாக ஆசிரியர் பணியாற்றி விடைபெறும் அருமை நண்பர் ஸ்கூல் பையன் அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைப்போம்! மிகச் சிறப்பாக தனது பணிகளை ஆற்றியிருந்தார் நண்பர்.

    நாளை புதிதாக வர இருக்கும் சகோதரி அகிலா அவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்!!

    ReplyDelete
  4. ஸ்கூல் பையன்... பாராட்டுக்கள்!
    வாங்க அகிலா... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. என்ன ஸ்கூல் பையன் ரிடையர்டு ஆகிட்டாரா?

    பாரட்டுகள் ஸ்கூல் வாத்தியாரே.... உங்களுக்கு இந்த வருட நல்லாசிரியர் விருது கண்டிப்பாக கிடைக்கும்

    ReplyDelete
  6. வாங்க அகிலா மேடம் நீங்கள் வலைத்தளத்தீற்கு ஆசிரியராக வருகீறிர்களா அல்லது ஹெட்மாஸ்டராக வருகிறீர்களா?
    எப்படியாக இருந்தாலும் நீங்கள் சகல கலா ஆசிரியர் என்பதை அறிந்து கொண்டேன் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஆசிரியராக இருப்பேன் நண்பா...நன்றி உங்களுக்கு..

      Delete
  7. பெயரோ மூன்ரெழுத்து...நடத்தும் வலைப் பூக்களோ ஐந்து ...அகிலா புகழ் பரவ வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. தனது ஆசிரியர் பணியினை சிறப்பாக செய்து விடைபெறும் நண்பர் ஸ்கூல் பையனுக்கு வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டு அடுத்து கலக்க இருக்கும் அகிலா அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  9. அன்புக்குரிய ஸ்கூல் பையன் சிறப்பான பதிவுகளை எமக்கு அறிமுகம் செய்வித்தார்!.. தங்களை மனமுவந்து பாராட்டுகின்றேன்!..மேலும் மேலும் வாழ்க.. வளர்க என வாழ்த்துகின்றேன்!..

    நாளை முதல் பணியேற்கும் சகோதரி அகிலா அவர்களின் பணி சிறக்க - வாழ்த்தி வரவேற்கின்றேன்!..

    ReplyDelete
  10. வலைச்சர ஆசிரியப்பணியினைச் சிறப்புடன் செய்து
    விடைபெறும் சகோ. ஸ்கூல் பையனுக்கும்
    தொடர இருக்கும் சகோதரி அகிலாவுக்கும்
    நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. வருக வருக
    சகோதரி அகிலா...
    வாசனைப் பூக்கள் கொண்டு
    வலைச்சரத்தினை
    அழகிய ஆரமாக்குங்கள்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் ஸ்கூல் பையனுக்கும் இங்கே வருகை தந்திருக்கும்

    தோழி அகிலா அவர்களுக்கும் .தொடங்கும் வாரம் யாவும் மகிழ்வாய்
    இங்கே தொடரட்டும் தோழி !!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது