ஸ்கூல் பையன் - அனுபவ பதிவுகள்
➦➠ by:
ஸ்கூல் பையன்
வணக்கம் நண்பர்களே, சகோதர சகோதரிகளே
இன்று நம் பதிவர்கள் அனுபவம் என்ற பெயரில் எழுதியவற்றைப் பார்க்கலாம்.
திருச்சியைச் சேர்ந்த வினோத் என்கிற புதிய பதிவர் வெட்டிப்பயல் என்ற பெயரில் எழுதிவருகிறார். அவரது ஸ்படிக மாலை வாங்கிய அனுபவம். வலைப்பூ தொடங்கி நான்கு மாதங்களில் நான்கு பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளார், வாருங்கள் அவரை உற்சாகப்படுத்துவோம்.
நெல்லை நண்பன் என்ற பெயரில் எழுதிவரும் திரு.ராம்குமார் அவர்கள் விஸ்வரூபம் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகாதபோது ஆந்திர மாநிலத்துக்குச் சென்று பார்த்துவந்த அனுபவத்தை சுவாரஸ்யமாக சொல்கிறார் பாருங்கள்.
விஷ்வரூபம் - ஒரு பயண அனுபவம்
அக்கிலீஸ் என்ற பெயரில் எழுதிவரும் நண்பர் தன்னுடைய தந்தையை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்ற அனுபவத்தைக் கூறுகிறார்.
ஒரு ஆம்புலன்ஸ் பயண அனுபவம்
நம் அண்ணன் தளிர் சுரேஷ் அவர்கள் முதன்முதலில் கவிதை படைத்த அனுபவத்தை சொல்கிறார்.
மொத மொதலா கவிதை படிச்ச அனுபவம்!
அடையாறு அஜீத் என்று செல்லமாக அழைக்கப்படும் நம் சென்னை பித்தன் ஐயா அவர்கள் தனது தேர்தல் பிரச்சார அனுபவத்தை சொல்கிறார்.
எனது அரசியல் அனுபவம்
பெருமாள் முருகன் என்னும் வலை நண்பர் கடந்த மூன்றாண்டுகளாக பதிவெழுதி வருகிறார். தமிழாசிரியரான இவர் இலக்கணம் கற்பித்த அனுபவம் எழுதியிருக்கிறார் பாருங்கள்.
இலக்கணம் கற்பித்தல் : ஆசிரிய அனுபவம்
மற்றுமோர் புதிய பதிவர் புதுகை ரவி தனது டூரிங் டாக்கீஸ் சினிமா அனுபவத்தை சொல்கிறார்.
ஞாபகம் வருதே - டூரிங் டாக்கீஸ் அனுபவம்
மதுரையைச் சேர்ந்த மு.சரவணகுமார் என்னும் பதிவர் சென்னையிலிருந்து மதுரை சென்று அழகர் ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனுபவத்தை புகைப்படங்களுடன் சொல்கிறார்
அழகரும் பின்னே ஞானும்ம்ம்ம்...
நமக்கு "உட்கார்ற இடத்துல" கட்டி வந்தா என்ன செய்வோம்? நானாக இருந்தால் உடம்பு சரியில்லைன்னு சாக்கு மட்டும் சொல்வேன், நம் பதிவுலகின் ரெமோ மின்னல் வரிகள் பால கணேஷ் அவர்களின் கட்டி உடை(த்)ந்த அனுபவம் இது. எவ்வளவு சுவையாக சொல்லியிருக்கிறார் பாருங்கள், கூடவே பின்னூட்டங்களையும் கவனிக்கவும்.
மின்னலடிக்குது மீண்டும்
முத்துச்சரம் தளத்தில் எழுதிவரும் நம் சகோதரி ராமலக்ஷ்மி தனது சிங்கப்பூர் பயண அனுபவத்தை அழகிய படங்களுடன் சொல்கிறார்.
என் கேமரா பார்வையில் சிங்கப்பூர்
மலேஷியாவில் வசிக்கும் நண்பர் என்.உலகநாதன் அவர்கள் தனது படகுப் பயணத்தையும் பயத்தையும் விவரிக்கிறார்.
பரிசலுடன் ஒரு அனுபவம்
பதிவுகள் என்ற பெயரில் எழுதிவரும் நண்பர் சத்யப்ரியன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது குளிர் அனுபவம் இங்கே.
சாவடிக்கும் குளிர்
பதிவர் ஆர்.கே.குரு அவர்கள் தன் மரணத்தைத் தள்ளி நின்று பார்க்கிறார்.
எனக்கு உண்டான மரண அனுபவம்
பேய் இருக்கிறதோ இல்லையோ, பேய் பற்றிய பயம் இருக்கிறது. எங்கள் blog தளத்தில் இந்தப் பதிவைப் படித்துப்பாருங்கள். திகிலான அனுபவம்.
அமானுஷ்ய அனுபவங்கள்
படுக்காளி என்னும் தளத்தில் எழுதிவரும் நண்பர் தனது வானொலி நாடக அனுபவத்தை சுவைபடச் சொல்கிறார்.
வானொலி நாடக அனுபவம்
படைப்பாளி என்ற பெயரில் எழுதிவரும் திரு. பாலாஜி அவர்கள் சென்னை எக்ஸ்ப்ரஸ் அவென்யுவில் 5D படம் பார்த்த அனுபவத்தைச் சொல்கிறார்.
பரவசமூட்டிய 5D அனுபவம்
பதிவர் கோவை நேரம் ஜீவா அவர்கள் தான் பாஸ்போர்ட் எடுத்த அனுபவத்தை சொல்கிறார்.
பாஸ்போர்ட் எடுத்த அனுபவம்
இன்னும் எவ்வளவோ அனுபவப் பதிவுகள் இருக்கின்றன. சிலவற்றை மட்டும் தந்துள்ளேன். அறிமுகங்களை வாழ்த்துங்கள்.
நாளை கலக்கல் கவிஞர்களின் அணிவகுப்பு
நன்றி.

|
|
அனுபவங்கள் புதுமை!..இனிமை!.. அருமை!..
ReplyDeleteநன்றி ஐயா..
Deleteவினோத்துக்கு ஒரு வெல்கம் பொக்கேவும், அறிமுகமில்லா பதிவர்கள் தளத்துக்கு போய் வரேன்.
ReplyDeleteஅனைவரையும் உற்சாகப்படுத்தவும்.....
Deleteஎன்னால் தொடர்ந்து கருத்திட இயலவில்லை. ஆனாலும் தினம் தவறாமல் நீ அறிமுகப்படுத்தும் பதிவர்களைக கவனித்து வருகிறேன் ஸ்.பை.! மிக அருமையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உனக்கு மனம் நிறைய வாழ்த்துக்களும், என் எழுத்தையும் நினைவில் கொண்டு இங்கு குறிப்பிட்டமைக்கு வந்தனங்களும், நன்றியும்!
ReplyDeleteமிக்க நன்றி அண்ணே....
Deleteநிறைய புதியவர்களை அறிமுகம் செய்கிறீர்கள், வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்மா .....
Deleteவணக்கம்
ReplyDeleteவலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்...
Deleteவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஸ்கூல் பையன்.
ReplyDeleteநிறைய எழுதுங்கள் நண்பரே....
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடர்ந்து நல்ல பதிவுகளைக் கொடுக்கட்டும்...
நன்றி குமார்...
Deleteஅனுபவங்கள் புதுமை!
ReplyDeleteநன்றி சகோதரி...
Deleteஅடடடடடா... எத்தனை பதிவர்கள் எத்தனை அனுபவங்கள்... அனைத்து சுட்டிகளையும் ஒரே இடத்தில் அளித்தமைக்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..
Deleteநன்றி... நன்றி... மிக்க நன்றி...
ReplyDeleteஎன்ன தவம் செய்தேன்......... இங்கனம் ஒரு நட்பு கிடைக்க............
தான் பெற்ற இன்பம் பெருக இவ்வைகயம் என தகவல் பகிர்ந்த தங்கள் அன்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
படுக்காளி எனும் என் வலை தளத்தை குறிப்பிட்டு...........
அதில் எனது வானொலி நாடகம் பதிவை பகிர்ந்து, எழுதியதற்க்கு மிக்க நன்றி...
எனக்கு தெரிந்ததையோ, அல்லது அறிய முற்படுவதையோ பகிரும் ஒரு தளமாகத்தான் என் வலைமனை அமைக்கப்பட்டிருக்கிறது.... நண்பர்களை வரவேற்க்கிறேன்... அன்புடன் ஒரு ஆக்கபூர்வமான ஒரு சமூகம் சமைப்போம்...
இவ்வாறான அங்கீகாரங்கள் மேலும் எழுதுவதற்கு உற்சாகம் அளிக்கும்... புதிய நண்பர்களின் வருகையை அதிரிக்கும்... நன்றி நண்பரே...
Deleteதினம் ஒரு தலைப்பில் பதிவர்களை அறிமுகப்படுத்துவதிலும், தலைப்புக்கேற்ற பதிவுகளை தேர்ந்தெடுப்பதிலும் உழைப்பைப் பாராட்டுகிறோம். 'எங்களு'டன் அனுபவங்கள் தலைப்பில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள அனைத்து பதிவர்களுக்கும் 'எங்கள்' வாழ்த்துகள், மற்றும் பாராட்டுகள்.
ReplyDelete'எங்களை' வலைச்சரத்தில் குறிப்பிட்ட 'ஸ்பை' க்கு எங்கள் நன்றி. :))
'எங்கள்' வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்...
Deleteமகிழ்ச்சியும் நன்றியும்:)! வலைச்சர வாரத்துக்காகத் தங்களுக்கும், பதிவில் இடம்பெற்றிருக்கும் மற்றவருக்கும் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
Deleteநிறைய அனுபவக் குறிப்புகளைத் தேடி சரமாக தொகுத்து வாசகர்களுக்கு புது அனுபவத்தை தந்த ஸ்கூல் பையனுக்கும் , தளங்களுக்கும் வாழ்த்துகள்..என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி..
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே... தங்களது படைப்புகள் தொடரட்டும்...
Deleteஇந்த வாரத்தில் என்னை இரண்டாவது முறையாக அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி! நிறைய புதியவர்கள் மற்றும் படைப்புக்களை அறிமுகப்படுத்தியது சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுரேஷ் அண்ணே... புதியவர்களை உற்சாகப்படுத்துங்கள்...
Deleteஇன்னொருவரின் அனுபவங்களை படிப்பதும், கேட்பதும் மகிழ்ச்சியான விஷயம்! அந்த வகையில் அனுபவம் என்று தலைப்பிட்டு தொகுத்தவிதம் நன்று. எல்லா பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteதொடர்ந்து ஆதரவு கொடுத்துவருகிறீர்கள்... மிக்க நன்றி மணி மணி....
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசரத்தில் என்னையும் தொடுத்தமைக்கு நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்திய நல் உள்ளத்துக்கு மிக்க நன்றி....
Deleteவித்தியாசமான அனுபவங்களை இன்று வலைச்சரத்தில் தொகுத்தளித்தமைக்கு நன்றி!
ReplyDeleteநன்றி நிஜாமுதீன்...
Delete:(
ReplyDelete