சில பதிவர்கள்
நான் பார்த்து வியந்த சில பதிவர்கள் பற்றிய அறிமுகத்தை இன்று பார்போம்.
http://karundhel.com பதிவுலகில் எத்தனையோ வாசகர்களை கட்டிப்போட்டு இருக்கிறது இவரின் எழுத்து . சினிமா பற்றி சூப்பரா எழுதுவார் .
http://maaruthal.blogspot.in/ ஈரோடு கதிர் அவர்கள் தளம் இது . இவர் பலவிடயங்களை அலசி எழுதுவார்.
http://maruthamuraan.blogspot.in/ அவர்கள் சினிமா விமர்சனத்தை முன் வைத்து நிறைய எழுதி உள்ளார் .
http://www.philosophyprabhakaran.com/ சிலோடயாக இவர் எழுதுவது எனக்கு பிடிக்கும் .
http://www.thaamiraa.com/ ரசனையை முன் வைத்து ஆதி எழுதுவார் .
இன்னும் பல பதிவர்கள் பற்றிய அறிமுகத்தோடு சந்திப்போம்.
மன்னிக்கவும் . தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் காலையில் எழுத இயலவில்லை .. பல்கலைகழக தேர்வு இன்று ஆரம்பித்த காரணத்தினால் நண்பர் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டி இருந்தது.
ராஜா
|
|
அறிமுகமான
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்..!
அன்புடையீர்..
ReplyDeleteஇனிய அறிமுகங்கள்
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete