07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 17, 2014

சினிமா விமர்சனம் எழுதும் பதிவர்கள்

 
முன்பு சினிமா விமர்சனத்திற்கு நாம் தொலைகாட்சி மற்றும் செய்தித்தாள், வார இதழ்களை நம்பி இருக்க வேண்டி இருந்தது . தற்பொழுது நம் பதிவர்கள் மிக விரைவாக விமர்சனம் தருகிறார்கள் .பலதரப்பட்ட பதிவர்களிடமிருந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. என்னதான் பல கருத்து வேறுபாடு இருந்தாலும் நாம் விரும்பி படிக்க தான் செய்வோம் . அவர்களை பற்றி இன்று பார்போம் .
 
சிவகுமார்  திறமையான பதிவர் . நையாண்டி கலந்து எழுதிவதில் இவரை எவரும் கிராஸ் ( எழுதுவதில் ) செய்ய முடியாது . தற்பொழுது ஜில் மோர்  என்ற இணையத்தில் எழுதி வருகிறார் . இவரது மற்றொரு தளம் நண்பேன்டா வலைப்பூ.
 
முத்துசிவா  வியக்கவைக்கும் வித்தியாசமான  பதிவர். இவர் சமீபத்தில் எழுதிய இரு சினிமா விமர்சனத்தை பாருங்கள். நம்மை அறியாமலே அவரின் எழுத்து நடை சிரிப்பை வர வைக்கும் .. பாலைய்யா வஸ்தாவய்யா!!!  & RACE GURRAM- ரேஸ் குர்ரம்!!!.
 
ஊர் காவலன் http://oorkavalan.blogspot.com/  இவர் மட்டும் பழைய படங்களைப் பற்றி விமர்சனம் எழுதி இருக்கிறார் . ரஜினியின் பில்லா படத்திற்கும் கமல் படங்களில் மைக்கேல் மதன காம ராஜன் படத்திற்கும் நாயகன் படத்திற்கும் விமர்சனம் எழுதியிருக்கிறார். தற்பொழுது மனதை கவர்ந்த சமிபத்திய 5 படங்கள். அஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...என எழுதி உள்ளார் 
 
சி.பி.செந்தில்குமார்  எந்த ஒரு படம் வந்தாலும், முதல் விமர்சனம் இவரது தான் . நல்ல விதமாக எல்லா படத்தின் இரண்டு பக்கத்தையும் சொல்லுவார்.
 
அன்புடன் 
 
ராஜா 
 
என்னால் பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்க இயலவில்லை. நண்பர்கள் யாராவது இணைத்து விடுங்கள் . மன்னிக்கவும் 
 

3 comments:

  1. இன்றைய அற்முகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். சிவகுமார் தளம் தொடர்ந்து வாசிப்பதுண்டு.

    ReplyDelete
  2. சிறந்த பகிர்வு

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள்! நன்றி!

    ReplyDelete