07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 5, 2014

சுய அறிமுகம்

அன்பு  நண்பர்களே,
                அனைவருக்கும் முதற்கண் எனது அன்பு வணக்கங்கள். எனது பெயர் பி. தமிழ் முகில். இன்று தொடங்கி, இன்னும் ஒரு வார காலத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க உள்ளேன். தங்களது மேலான அன்பினையும் ஆதரவையும் நாடுகிறேன்.

 சில நாட்களுக்கு முன்பு திரு.வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க கேட்ட போது, சில காரணங்களால் இயலாமல் போனது.  முதன் முறையாக வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளேன். நல்லதோர் வாய்ப்பளித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும், திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் பிறந்தது  விருதுநகரில். வளர்ந்தது, கல்வி கற்றது எல்லாம் கோவையில். தற்சமயம் மணமாகி  வசிப்பது அமெரிக்காவில்.

நானும் எனது வலைப்பூ பலருக்கு அறிமுகம் ஆனதற்கு முக்கிய காரணம் வலைச்சரமும், என்னை அறிமுகப்படுத்திய அன்பு நண்பர்களுமே. இவ்விடத்தில் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

என்னை அறிமுகப் படுத்திய நண்பர்கள்

அருணா செல்வம்  தளத்தில் எழுதி வரும் சகோதரி அருணா செல்வம் அவர்கள் 
தேமதுரத் தமிழ் தளத்தில் எழுதும் சகோதரி கிரேஸ் பிரதிபா  அவர்கள்
இரவின் புன்னகை தளத்தில் எழுதும் சகோதரர் திரு. வெற்றிவேல் அவர்கள் 
மனசு தளத்தில் எழுதி வரும் சகோதரர் திரு. சே.குமார்  அவர்கள் 
சிட்டுக்குருவி தளத்தில் எழுதி வரும் திரு. விமலன் ஐயா அவர்கள் 
தென்றல்  தளத்தில் எழுதி வரும் சகோதரி சசிகலா அவர்கள் 
கிராமத்துக் கருவாச்சி  தளத்தில் எழுதி வரும் சகோதரி கலை அவர்கள் 

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

நான் வைத்திருக்கும் வலைப்பூக்கள் நான்கு:

1. எனது கவிதைகளுக்கான வலைப்பூ  முகிலின் பக்கங்கள்
2. எனது கைவினைகள், கதைகள், நான் ரசித்தவை என்று பல விடயங்களை கொண்ட பல்சுவை வலைப்பூ 
3. சில கணிதப் புதிர்கள், துணுக்குகள் கொண்ட கணித வலைப்பூ
4.  நான் எடுத்த சில புகைப்படங்கள், இரசித்த காணொளிகளின் தொகுப்பாய் ஒரு வலைப்பூ.

எனது பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள் சில.சில பொதுவான பதிவுகள்

 
 
 கணிதப் பதிவுகள்

சில கணித துணுக்குகள்

நாளை முதல், பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் காணலாம். அதுவரை, நண்பர்கள் அனைவரிடமிருந்தும் விடை பெற்றுக் கொள்கிறேன்.

நன்றி  !!!!44 comments:

 1. வாழ்த்துக்கள் சகோதரா இவ்வாரம் முழுவதும் தங்களின் ஆசியர்ப் பணி
  சிறந்து விளங்கட்டும் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   Delete
 2. இந்த வாரம் முழுவதும் தங்கள் ஆசிரியப்பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   Delete

 3. வணக்கம்!

  வண்ண வலைப்பூக்கள் வாசம் கமழ்ந்தனவே!
  எண்ணம் நெகிழ்ந்தே எழுதுகிறேன் - வெண்பாவில்!
  மின்னும் பதிவா்களை நன்றே வரும்நாளில்
  கன்னற் தமிழ்முகிலே காட்டு!

  தமிழ்மணம் 2

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

   Delete
 4. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. மனமார்ந்த நன்றிகள் ஐயா.

   Delete
 5. சுய அறிமுகம் நன்று...

  மேலும் அசத்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

   Delete
 6. வலைச்சர வருகைக்கு வாழ்த்துகள்..
  தங்கள் பெயரே ரொம்ப அழகு..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   Delete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. அன்பின் தமிழ் முகில் பிரகாசம்

  அருமையான துவக்கம் - நல்ல சுய அறிமுகம் உள்ளிட்ட அறிமுகங்கள் - தங்களைஅறிமுகப் படுத்தியவர்களைப் பற்றிய அறிமுகங்கள் - தங்களின் நான்கு வலைப் பூக்கள் பற்றிய அறிமுகங்கள் - தங்களீன் கவிதைகளில் தங்களுக்கு மிகவும் பிடித்த கவிதைகள் - அத்தனையையும் தேடிப் ப்டீத்து அறிமுகம் செய்து விட்டீர்கள் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான நல்வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா .

   Delete
 9. அன்பின் தமிழ் முகில் - தங்களுக்கு நல்வரவு..
  தங்களின் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

   Delete
 10. வாழ்த்துக்கள். தங்கள் பதிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

   Delete
 11. கவிதைத்தளம் அறிவேன், கணிதத் தளம் அறிந்ததில்லை... தொடர்கிறேன், ஒரு வாரம் வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

   Delete
 12. சுருக்கமான அருமையான அறிமுகம்
  இவ்வார வலச்சர வார ஆசிரியர் பணிச் சிறக்க
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

   Delete
 13. தங்களின் கவிதை வலைப்பூவை படித்து இருக்கிறேன்! மற்ற வலைப்பூக்களை நேரம் கிடைக்கையில் பார்க்கிறேன்! இனிய அறிமுகம்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

   Delete
 14. தங்கள் ஆசிரியப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

   Delete
 15. Replies
  1. மிக்க நன்றி சகோதரி.

   Delete
 16. சுருக்கமான சுவையான சுய அறிமுகம். தங்களின் பெயரே தனித்தன்மையுடன் அழகாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கும் வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

   Delete
 17. //சில நாட்களுக்கு முன்பு திரு.வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க கேட்ட போது, சில காரணங்களால் இயலாமல் போனது. முதன் முறையாக வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளேன். நல்லதோர் வாய்ப்பளித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும், திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.//

  அன்புடன் நினைவுகூர்ந்து இங்கே தெரிவித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  தங்களின் இந்தவார வலைச்சர ஆசிரியர் பணி மிகச்சிறப்பாக இனிதே நிறைவேற என் வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. அழகிய சுய அறிமுகம் தமிழ் முகில் .கைவினைகள் பக்கம் அருமை .மீள்சுழற்சி எனக்கும் பிடிக்கும்

  ReplyDelete
 19. வலைச்சர பணிக்கு வாழ்த்துக்கள் உங்களின் முகிலின் பக்கங்கள் மட்டும்தான் எனக்குத் தெரியும் மற்றவற்றை படிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக வாருங்கள் தோழி. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

   Delete
 20. வலைச்சர பணிக்கு வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

   Delete
 21. அறிமுக பகிர்வு அருமை.
  வாழ்த்துக்கள் வலைச்சரபொறுப்புக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   Delete
 22. சிறப்பான அறிமுகம். வலைச்சர ஆசிரியர் பணி சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது