07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 23, 2014

தந்தையர் தின வாழ்த்து

அன்பின் சக பதிவர்களே !

தந்தையர் தினத்தன்று எனது அருமை மகள் சுஜா தந்தையர் தின வாழ்த்துக் கவிதை ஒன்று அனுப்பி இருந்தார். நானும் அதனைப் படித்து மகிழ்ந்து எனது தளத்தில் பதிவாக வெளி இட்டிருந்தேன்.

அதனைப் படித்த நண்பர் சுப்பு தாத்தா என அழைக்கப் படும் சூரி சிவா மகிழ்ந்து அக்கவிதையை சாரங்க இராகத்தில் அப்படியே பாடி அந்நிகழ்வினை காணொளியாக்கி யூ ட்யூப்பில் இணைத்து எனக்கு அனுப்பி இருந்தார்.

அதனைக் கண்டு மகிழ்ந்து அதனை அனைவருக்கும் பகிரும் வண்ணம் இங்கு பதிவாக்கி வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

வருகை தரும் அனைவரும் படித்து மகிழ்ந்து மறுமொழிகளும் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.



7 comments:

  1. அன்பின் நணபர்களே - எனது மகள் சுஜா தந்தையர் தினத்தன்று எழுதி அனுப்பிய கவிதை மடல் - அதனை என் தளத்தில் பிரசுரித்தேன். அதனைக் கண்ட நண்பர் சுப்பு தாத்தா என்றழைக்கப்படும் சூரி சிவா சாரங்கா ராகத்தில் அக் கவிதையைப் பாடி - யூ ட்யூப்பில் படம் இணைத்து - எனக்கு அனுப்பினார். அதனைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. எனக்கும் இங்கே ஒரு இடம் !!

    நன்றி. நன்றி.


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
  3. சிறப்பான ஆரம்பம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அன்பின் சுப்பு தாத்தா - ( என்னை விட 10 வயது மூத்தவர் தாங்கள் ) - தங்களின் பாடல் பாடிய செயல் பாராட்டுக்குரியது. மிக மிக இரசித்தேன் - நின் என்ற சொல்லினை சேர்க்க வேண்டிய் இடத்தில் சேர்த்து பாடலினிற்கு உயிர் கொடுத்தது மனதை நெகிழ வைத்தது.

    சுஜாவின் சார்பினிலும் எங்கள் வணக்கத்தையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  5. மகிழ்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete