07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 26, 2015

என் ஜன்னல் ஓரம் உற்றுப் பார்க்கின்றேன்)))))))

வலையுலகு என்ற வயலில் வளர்ந்து கிடக்கும் வலைப்பூக்கள் பல பின்னூட்டம் என்ற மழையைக் காணமல் வாடிப்போகின்றது .
 இது  ஒரு பக்கம் என்றால் திரட்டிகளில் இணைக்காமல் அதன் மூலம் கிடைக்கும் நட்பு வட்டம் என்ற உரம் அறியாமல் இருக்கும் நிலையை நாம் எப்போது கடந்து வரப்போகின்றோம் ?,.

பின்னூட்ட மழை பொழிய திரட்டிகளும் ஒரு புறக்காரணி என்பதை மறப்பது அழகல்ல. எழுதுவது மட்டும் என் வேலை தேவை என்றால் வாசகர்கள் தேடி வருவார்கள் என்ற நினைப்பு  ஒரு வலையை வளர்ச்சியில் கொண்டு சேர்க்கும் என்று நினைப்பு இருந்தால் அது கனாக்காலம் . திரட்டியில் இணைப்பது மட்டும் வலையை பிரபல்யப்படுத்தாது, பல நட்பு வலைப்பூக்கள் பக்கம் நாமும் காற்று வீசினால்தான் நம் பக்கமும் விளைச்சல் எப்படி இருக்கு நம் வலைப்பூக்கு என்ன குறையுண்டு என்பதையும் அறிந்து  நம் வலைப்பூவை வாடாமல் ,உதிராமல்  ,சருகு போல அழிந்து போகாமல் , வலைப்பூவை வளர்க்க முடியும் எனபது என் அவதானிப்பு .

இது வரை வலையில் வந்து போனவர்கள் பட்டியல் இலங்கையின் பிரதமர்கள் பட்டியலைவிட அதிகம்[[[



திரட்டியில் இணைப்பது முதல் பல ஆலோசனையும் வழங்கும் இவரின் தளம் பல்சுவைக் கதம்பம் இப்போது பெட்டிக்கடை என்ற சொல்வாடையே மறந்து போகின்ற நவீன  காலகட்டம். எல்லாம் மாறிக்கொண்டு போகும் போது பஞ்சம் பாடுவது இயல்பு! இவரிடம் கேளுங்கள் திரட்டியில் வலையை எப்படி இணைப்பது அதுக்கு என்ன வழிமுறை அண்ணாச்சி என்று அன்புடன் கைபேசியில் அழைக்க ஆசை!!


 ஆனாலும் வாத்தியார் என்ற பயத்தால் வலையில் ஒரு ரசிகன் அடுத்தமுறை சென்னையில் சந்திக்கலாம் காலம் கூடிவந்தால்!http://www.tnmurali.com/2015_07_01_archive.html.

புலம் பெயர்ந்தாளும் பலர் பல சாதனை செய்கின்றார்கள் என்று சான்று பகிரும் இந்த வலையையும் ஒரு ஜன்னல் போல  வாங்க போவோம்.http://www.gowsy.com/2015/05/blog-post.htm.


ஆவிப்பா என்றால் எனக்கு நஸ்ரியா ரசிகன் கோவை ஆவி என்ற நினைப்பை இவர் மாற்றிவிட்டார்.

 படம் பார்க்கவில்லை வரும் விடுமுறையில் பார்க்கும் ஆசையில்http://www.jeetha.info/2014/02/blog-post.html

இவரை  வாசித்து வெளியில் போனால் அப்பா என்ற குரல் திரும்பிப்பார்க்கும் ஆசையில் உள்ளே போனால் இவரின் அழுகை, பாசம் ,படபடப்பு என்னை திகைப்படைய வைக்குது http://duraikavithaikal.blogspot.fr/2013/08/blog-post.html..


அவரை கடந்து வந்து ஏதாவது வாசிப்பம் என்றால் !

இவரின் நாடற்றவன் கவிதை நெஞ்சைக்குடையுது.

வாசிக்க தயாரா ?,http://deebam.blogspot.fr/2015/07/blog-post.html.

தேவதைகள் எப்படிப்பட்டவர்கள் சத்தியமாக நான் அறியேன்! இதையும் வாசிப்போம்http://k-a-v-i-t-h-a-i.blogspot.fr/2015/08/blog-post.html.

. இந்த காதலுக்கு என்ன மரியாதை? .http://kundumani.blogspot.fr/2014/12/blog-post.html?m=1 அப்படியே ஒரு காதல் கவிதை வாசிக்க.வயசு அப்படி வானம் பார்க்குது


 இங்கே-http://mukil-clouds.blogspot.fr/. என்றாலும்  கலியாணம் ஒரு தீர்வு தரும் என்று சொல்பவர்கள் ஏன் சில நேரம் மெளனம் காப்பது[[[http://tamilamutham-germany.blogspot.fr/2015/07/blog-post_5.html..


எத்தனைபேர்  பூக்களை  உற்றுக்கவனிக்கின்றோம்?,,  கவிஞர்கள் இதயம் பூப்போல என்று படித்த ஞாபகம் .ஆனாலும்  இவரின் அறிமுகம் புதியது !!


.நல்லாக எழுதும் நீங்கள் ஏன் இதுவரை திரட்டிகள் மூலம் அறியாமல் போனேன்! .என்றாலும் அக்காச்சி பக்கம் இனி பல வலையுறவுகள் வரும் என்ற நம்பிக்கையுடன் .http://iniya-kavithai.blogspot.fr/2015/08/blog-post_23.html


என் ஜன்னல் ஓரம் உற்றுப்பார்க்கின்றேன் [[[[[


 நாளை சந்திப்போம் என்ற
நம்பிக்கையுடன்
தனிமரம்.







37 comments:

  1. புது மாதிரியான அறிமுகங்கள். படிக்க ஆவலைத் தூண்டுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா முதல் வருகைக்கும் உற்சாகமான கருத்துரைக்கும்.

      Delete
    2. ஐயா எழுந்தாச்சு இனித்தான் தனிமரம் ஓய்வைநாடி கட்டில் பக்கம் போக! சாமி வரம் கொடுத்தே என் பாக்கியம் இன்று!

      Delete
  2. சில புதிய அறிமுகங்கள். அவர்களின் தளம் சென்றேன். வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  3. புதிய அறிமுகங்கள் பலரை இன்று தங்களால் அறிந்தேன்
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  4. ஆஹா .......ஆசிரியரே வாழ்த்துக்கள் மன்னிக்கவும் இப்போது தான் கண்டேன்
    தொடர்ந்தும் கலக்குங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரா !அன்பு உள்ளங்கள்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  5. அறிமுகம் அசத்தலாக உள்ளது ஐயா!! அவர்கள் தளத்திற்கு சென்றேன் அனைத்தும் அருமை நன்றி! வாழ்த்துகளும் பாராட்டுகளும்


    அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  6. அழகிய தளங்களின் அறிமுகங்கண்டு மகிழ்ச்சி..

    நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  7. நான் வலையுலகில் எழுதத் தொடங்கிய காலத்தில் என் வலைப் பதிவுக்கு மிக சிலரே வருகை தந்து கருத்திட்டு ஊக்கமளித்தனர்.. உங்களுக்கு நினைவிருகிறதா தெரியவில்லை .அவர்களில் நீங்களும் ஒருவர்.
    சென்னை வரும்போது தெரிவியுங்கள் நிச்சயம் சந்திப்போம்.
    எனது வலைப் பதிவையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. இன்னும் உங்கள் வலையை தொடர்கின்றேன் !ஆனால் முன்னர் போல இப்]போது ஐபோன் இல்லாத நிலையால் பின்னூட்டம் போடமுடிவது இல்லை..நிச்ச்யம் சந்திப்போம் விரைவில் அண்ணாச்சி. நன்றி உங்க பல்வேறு பணிகளுக்கும் இடையில் வலைச்சரம் வந்ததுக்கு.

      Delete
  8. இன்று அறிமுகம் செய்த விதமும் சிறப்பு.
    அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  9. அட! தனிமரத்தின் ஆட்சியா இங்கு வலைச்சரத்தில் இந்த வாரம்...அறியவில்லை நண்பரே! மன்னிக்கவும்..தொடர்கின்றோம்....

    மிக அழககாச் சொல்லி அடையாளப்படுத்தி உள்ளீர்கள்.

    அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மன்னிப்பு கேட்க தேவையில்லை துளசிசார் உங்க ஓய்வு நேரத்தில் உலாவும் மேடைகளில் இந்த வலைச்சரமும் ஒன்று! நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  10. அக்காச்சி என அன்பொழுக அழைத்து என் தளத்தையும் இங்கே அழகாக அறிமுகப்படுத்திய அன்புதம்பிக்கும் வலைச்சரத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இங்கே அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பின்னூட்டங்கள் பதிவர்களை ஊக்கமுடன் முன்னேற்றிச் செல்லும் என்பது நீங்கள் குறிப்பிட்டது போல் முற்றும் உண்மையே...மீண்டும் நன்றி தம்பி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்காச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  11. இன்றும் நிறைய புதியவர்களை அறிந்து கொண்டேன்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தொகுப்புக்கு நன்றி! தொடர்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  12. அருமையான தொகுப்பு நேசன்!
    ஒரு சிலரைத்தான் தெரியும். சென்று பார்க்கிறேன்!

    உங்களுக்கும் அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும்
    இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இளமதி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  13. அறிமுகப் பதிவர் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  14. பல புதிய அறிமுகங்கள்... நன்றி!
    .

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  15. வணக்கம்
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுகள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  16. ஆஹா! அருமையான முறையில் வித்தியாசமான தொகுப்புக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் சென்று பார்க்கிறேன். தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இனியா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  17. சிறந்த அறிமுகங்கள்


    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  18. 🙏. மிக்கநன்றி. கண்ணில் பட்ட என் பூவை பிறர் கண்களுக்கு அடையாளம் காட்டியமைக்கு. பல புதிய பூக்கள் என் பார்வைக்கு எட்டியுள்ளன. அதற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  19. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது