07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 16, 2015

S.P. செந்தில்குமார் விடைபெற்று, சுந்தரி கதிர் பொறுப்பில் இந்த வார வலைச்சரம்...!

வணக்கம் வலைச்சர நண்பர்களே...
இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த தினத்தந்தி பத்திரிக்கை கட்டுரையாளர் கூட்டாஞ்சோறு வலைப்பதிவர்  S.P. செந்தில் குமார், தமது வலைச்சர வாரத்தை மிகுந்த பொறுப்புடனும், ஆர்வத்துடனும், அனைவரையும் தன் பதிவுகள் பால் ஈர்க்கும் வண்ணம் எழுதி முடித்துள்ளார்.

மொத்தம் ஆறு பதிவுகள் எழுதிய அவர் 300-க்கும் மேலே மறுமொழிகள் பெற்றும், சுமார் 1500 பக்கப்பார்வைகளுக்கும் மேலே பெற்றும் உள்ளார். அவரை "சென்று வருக..." என வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் துவங்கும் வலைச்சர வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "சுந்தர நேசங்கள்" எனும் வலைப்பூ பதிவர் சுந்தரி கதிர் அவர்கள் ஆர்வமுடன் இசைந்துள்ளார். 

அவரைப் பற்றி சொல்வதென்றால் மதுரையில் பிறந்து கோவையில் வசித்து வருகிறார். கவிதை எழுதுவதும், புத்தகங்கள் வாசிப்பதும் அவரது பொழுது போக்காக இருந்தாலும், பல் மருத்துவம் படித்து முடித்து மருத்துவ மேலாண்மையராக உள்ளார். சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் தனது வலைப்பூவை ஆரம்பித்து எழுதும் அவர் இதுவரை 1392 பதிவுகள் எழுதியுள்ளது மிகவும் மலைப்பாகத் தான் உள்ளது. வலைச்சர ஆசிரியராய் பொறுப்பு, புது வித தாய்மொழி தேடல் அனுபவமாய் அமையும் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

சுந்தரி கதிர் அவர்களை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி வருக.. வருக... என வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் S.P. செந்தில் குமார்,
நல்வாழ்த்துக்கள் சுந்தரி கதிர்.

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...

26 comments:

 1. Replies
  1. அன்பும் மகிழ்ச்சியும் வலைச்சர குழுவினர்களுக்கு,,,

   Delete
 2. S.P. செந்தில் குமாருக்கு அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
  சுந்தரி கதிர் அவர்களுக்கு வரவேற்பு

  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி :)

   Delete
 3. வருக.. வருக..
  சுந்தரி கதிர் அவர்களுக்கு நல்வரவு!..

  ReplyDelete
 4. வலைச்சரப் பொறுப்பை இனிதே நிறைவேற்றிய செந்தில் அவர்களுக்குப் பாராட்டுக்கள்! பொறுப்பேற்க வரும் சுந்தரி கதிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அறிமுகப்பதிவில் வரவேற்று வாசிப்பை தொடருங்கள் கலையரசி

   Delete
 5. வருக வருக சுந்தர் கதிர் சிறப்பாக வலைச்சரம் அலங்கரிக்கட்டும்!

  ReplyDelete
 6. எதிர்கொண்டு வரவேற்கும் அனைவரும் அன்பும் மகிழ்ச்சியும்.

  ReplyDelete
 7. சுந்தரி கதிர் அவர்களே... வாழ்த்துகள்...

  ReplyDelete
 8. ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள் சுந்தரி கதிர் அவர்களே!

  ReplyDelete
 9. ஆசிரியப்பணியை சிறப்பாக நிறைவேற்றிய செந்தில்குமாருக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து அவரை அவருடைய தளத்தில் சந்திப்போம். சுந்தரி கதிருக்கு நல்வரவு.

  ReplyDelete
 10. கவியே கவிப்பூச்சூட போகிறதா
  பூக்களே அலங்கரிக்கப் புறப்பட்டதா
  இசையே இசைவாக மீட்டுகிறதா
  பூஞ்சாரலே புகழ்ச்சாரல் பொழிகிறதா
  வண்ணமே ஒளியூட்டப் பயணமா
  வானவில்லே வரவேற்கிறதா
  சுந்தரத்தமிழே சுழலப் போகிறதா
  விழி வீச்சினசைவு வீரியத்தை காண
  வழி மேல் காத்து நிற்கிறோம்
  பொங்கட்டும் பரவட்டும் திக்கெட்டும்

  வாழ்க வளமுடன்
  என்றும் நலமுடன்
  வாழிய புகழுடன்
  அன்புத் தோழமையே

  ReplyDelete
 11. நல்வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

  ReplyDelete
 12. பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

  ReplyDelete
 13. அன்புள்ள சகோதரி,

  வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க "சுந்தர நேசங்கள்" எனும் வலைப்பூ பதிவர் சுந்தரி கதிர் அவர்களின் சுய அறிமுகம் நன்றாக இருந்தது.

  பொறுப்பாசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள்.

  நன்றி.

  ReplyDelete
 14. அருமை!

  மகிழ்கிறேன்...
  வாழ்த்துகிறேன்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது