07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 16, 2008

ஃபிட்னெஸ் சரம் (தொடர்சி)

மங்கை ப்ளாகர் என்ற முறையில் அறிமுகம். இவர் இது மட்டுமல்லாது ஹெசைவி விழிப்புணர்வு போன்றவைகளையும் செய்து வருகிறார் என்பது இவரது வலைப்பூவை பார்க்கும் போது தெரிகிறது.

"கருத்தடை மாத்திரைகள்" இது திருமணம் ஆன தம்பதியருக்கு ஒரு சந்தோஷமான செய்தியா இருக்கலாம். ஆனால் இதை உபயோகிக்கும் திருமணமாகாத பெண்களுக்கு சில மனரீதியான பிரச்சனைகள் வரும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. இந்த மருந்து சாப்பிடறதுனால வரும் பிரச்சனைகள் பக்க விளைவுகள் என்ன என்னன்னு இவங்களுக்கு தெரியாது. எப்படியோ 'அந்த' நேரத்துல உதவுனா போதும்னு இளைய சமுதாயம் இந்த வழியை தேர்ந்தெடுப்பது வேதனை அளிக்கிறது என்கிறார். “பிரபலமடைந்துவரும் எமெர்ஜென்சி கருத்தடை மாத்திரைகள்” பதிவில்.


பிட்னெஸ் ஆரோக்கியம்னு சொன்னா டாக்டரோட அட்வைஸ் இல்லாமலா!? நம்ம எல்லார்க்கும் பதிவுலகில தெரிஞ்சவர்தான் "டாக்டர்.டெல்பின்". இவர் எழுதிய ‘வேகம் விவேகம் அதிவேகம் அபாயம்’ ‘வாழ்க்கைய யோசிங்கடா’ அப்படின்னு நம்மளை சிந்திக்க வைக்கும் பதிவு.

நம்மின் இந்த சிறு அவசரத்தால் வாழ்வில் என்னென்ன இழக்க நேரிடும் வாழ்க்கையை வாழுங்கள் போராட்டமாக மாற்றிக்கொள்ளாதீர்கள் என அறிவுறுத்தும் பதிவு 'நீட் யுவர் ப்ரெயின்ஸ்'

முறைதவறிய அபார்ஷன்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விரிவான பதிவு அபார்ஷன்கள் இதில் ஒருவர் இட்டுள்ள பின்னூட்டம் அனாதை பிள்ளைகள் அதிகரிக்காமலிருக்க இது எவ்வளவோ பரவாயில்லை என்பதும் மறுக்கப்பட முடியாததே.

டாக்டர் முருகானந்தம் அவர்களின் இந்த ஹாய் நலமா எனும் வலைப்பூவும் கண்டிப்பாக அனைவரலும் படிக்க பட வேண்டியது.

மேலும் சில உபயோகமான சுட்டிகள்


பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்

உண்ணாநோன்பு மருத்துவம்

அதிமதுரத்தின் சக்தி

தூக்கம் அவசியம்

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்

உங்களுக்கு என்ன நோய்?

கரிசலாங்கண்ணி மூலிகை

பல் வலி

நீரிழிவு

5 comments:

  1. இந்த முறை மொத கமெண்ட் நான் தான்

    ReplyDelete
  2. சரி ரெண்டாவது கமெண்டு நான். உடல் நலம் பேண இத்தனை பதிவுகள் இருக்கிறதா - ஒவ்வொன்றாகக் காண வேண்டும் - அறிமுகத்திற்கு நன்றி சிவா

    ReplyDelete
  3. சிவா மொதல்ல பணச்சரம் அதை அனுபவிக்க ஆரொக்ய சரம் அப்ப அடுத்தது என்ன சரம்...புரிஞ்சிடுச்சிப்பா அடுத்தது நீ போட்ட சீரியஸ் பதிவு தானே...ஆனா வீக் எண்டுக்கு இன்னும் 2 நாள் இருக்கே...

    ReplyDelete
  4. இம்சை , சீனா சார் நன்றி

    ReplyDelete
  5. //
    இம்சை said...
    சிவா மொதல்ல பணச்சரம் அதை அனுபவிக்க ஆரொக்ய சரம் அப்ப அடுத்தது என்ன சரம்...புரிஞ்சிடுச்சிப்பா அடுத்தது நீ போட்ட சீரியஸ் பதிவு தானே...ஆனா வீக் எண்டுக்கு இன்னும் 2 நாள் இருக்கே...

    //
    ஆரோக்கியமும், பாக்கெட் நிறைய பணமும் இருந்தால் எல்லா நாளும் வீக் எண்டே!!!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது