வலைச்சரத்தில் என் எண்ணங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் இனிய வாய்ப்பினை எனக்கு வழங்கிய வலைச்சர நிர்வாக குழுவிற்கும்,வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா ஐயாவிற்கும் என் நன்றிகள்....என்னைப் பற்றி என்ன சொல்வது?. கவிதை,பாசம்,நட்பு,தைரியம்,விடா முயற்ச்சி,மன நிறைவு எல்லாம் சரியான விகிதத்தில் கலந்த வாழ்க்கை என்னுடையது. என்னுள் பூத்து மணம் வீசும் கவிதை பூக்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் பூந்தோட்டம் , என் கண்ணாடி மழைதான்அதிக பதிவுகள் எழுதவில்லை...
மேலும் வாசிக்க...
அன்பின் நண்பர் கோகுலன் கண்ணன் கடந்த ஒரு வாரமாக, வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை அழகாக, அருமையாக பொறுப்புடன் செயல் படுத்தி இருக்கிறார். ஆறு பதிவுகள் இட்டிருக்கிறார். நேரமின்மையும், பணிச்சுமையும், அவரை அதிக பதிவுகள் மூலம், அதிக பதிவர்களை அறிமுகம் செய்ய இயலாமல் செய்து விட்டன. இருப்பினும் மாறுபட்ட சிந்தனையுடன் வித்தியாசமாக வலைச்சரத்தினைத் தொகுத்து வழங்கினார்.அவருக்கு வலைச்சர பொறுப்பாசிரியன் என்ற முறையில் நல்வாழ்த்துகளை நன்றியுடன் தெரிவித்து...
மேலும் வாசிக்க...

சென்றவார வலைச்சர ஆசிரியராக எனக்கு ஒரு வாய்ப்பளித்த நண்பர் சீனா அவர்களுக்கு என் அன்பான நன்றிகள். என் பதிவுகளுக்கு அதிகமாய் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!இந்த தமிழ் வலைப்பதிவிடுதல் பற்றி நானே அறிந்துகொண்டு, எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு எழுதிக்கொண்டிருந்தேன். மற்ற பதிவர் நண்பர்களுடன் அதிகம் பரிச்சயமில்லை....
மேலும் வாசிக்க...

சுவாரஸ்யமான மொக்கை மற்றும் நகைச்சுவை நையாண்டி பதிவுகள் நிறைந்த வலைப்பூ வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு சொந்தமானது. அதில் இந்த மாதம் தான் நண்பர் ரிஷான் என்னை அழைத்துசென்றார். அட, அட.. நான் மறுபடி என் கல்லூரி நாட்களுக்கு சென்றது போலிருந்தது. நானும் கூட என்னை சங்கத்துல சேத்துக்கச்சொல்லி கேட்டிருக்கேன். வலைப்பதிவ நண்பர்கள் அங்கே கூடிச்சேர்ந்து...
மேலும் வாசிக்க...

நிலவு தாழ்வாயிருந்த அப்பூங்காவில் குழந்தையின் கண்கள் ஏந்திநீ நட்சத்திரங்கள் பொறுக்கச்சென்றாய் பூக்களுடன் கதைகள் கதைத்தபடியேநட்சத்திரங்கள் சிதறிவிழும் கைக்கூடையுடன்நீ திரும்பும் தருணம்தான் அது நிகழ்ந்ததுதூரமாய் தலைவிரித்தாடிக்கொண்டிருந்த சில தீ நாக்குகள் கக்கிய வெம்மையில்பிரசவித்த சில பாம்புக்குட்டிகள்உன் கால்களை சுற்றினஆவென அலறி நீ நிலைகுலைந்த...
மேலும் வாசிக்க...

என் முதல் கவிதைகளை தமிழில் தட்டச்சு செய்ய இணையத்தில் தட்டச்சுசெயலி தேடும்போது தான், இணையத்தில் சிதறிக்கிடக்கும், அல்ல அல்ல, குவிந்து கிடக்கும் தமிழ் வலைப்பூக்கள், குழுமங்கள் பற்றி அறிந்தேன். அப்படியொரு குழுமத்தில் முதலாய் இணைந்தேன், வலைப்பூக்கள் வாசித்தேன். அதிசயித்து போனேன் இணையத்தில் இவ்வளவு தமிழா என. தமிழின் காலத்திற்கேற்ற, நவீனத்திற்கேற்ற...
மேலும் வாசிக்க...

இயற்கை அல்லது இறைவன் என்றதான ஒன்று இந்த உலகை எப்படி செதுக்கியிருக்கிறது என்ற ஆச்சரியத்தில் நான் அடிக்கடி மூழ்கிப்போவேன். உலகின் எந்த ஒரு முகமும் மற்றொன்று போலில்லை. எத்தனை பூக்கள், எத்தனை உயிரினக்கள், மரங்கள், மலைகள் என அனைத்தும் ஒவ்வொரு தனித்துவமாய்...ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.. எத்தகைய அதிசயம்!இந்த வன்படைப்புகள் மட்டுமின்றி மென் படைப்புகளான...
மேலும் வாசிக்க...
நன்றிகள் சீனா!அன்பு நண்பர் சீனா அவர்கள் என்னைபற்றியதொரு நல்ல அறிமுகம் ஏற்கனவே தந்து விட்டார். இருந்த போதிலும் என்னை பற்றி மேலும் நீங்கள் அறிந்துகொள்ள விரும்புவீர்களாயின் இதோ என் அறிமுகம்நான் ஒரு ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் கூட நான் கவிதைகள், கதைகள் எழுதுவேன் என்று நினைத்தும் கூடப் பார்த்ததில்லை.திடீரென என் தோழி ஒருவரின் திருமணநாளுக்காய் பரிசு வாங்கிவைக்க மறந்த சூழ்நிலையில் தான் அவசரமாய் ஒரு கவிதை எழுத தீர்மானித்தேன். அது தான்...
மேலும் வாசிக்க...
அன்பின் பதிவர்களே !ஒரு வார காலமாக நண்பர் பிரேம்குமார் அழகாக வலைச்சரம் தொடுத்து விடை பெற்றிருக்கிறார். நம்முடன் பயணம் செய்த, சுய அறிமுகத்தில், அவருடைய கவிதைகள் அறிமுகம் செய்யப்பட்டன. பயணத்தில் சக பயணியாக வந்த கவிஞர்களின் கவிதைகள், காதல் கவிதைகள், நினைவலைகள், சுட்டி மழலைகளிண் பதிவுகள், விடுபட்ட பதிவுகள் என பல தரப்பட்ட பதிவுகளை அறிமுகம் செய்து விடை பெற்றிருக்கிறார்.. அவருக்கு நன்றி கூறி விடை அளிக்கிறோம். ----------------------------------------------------------இவ்வார...
மேலும் வாசிக்க...
தகவல் தொழில்நுட்பத்துறைக் காரர்கள் என்றாலே ஏதோ வேற்றுக்கிரக வாசிகளை போல பார்க்கும் வழக்கம் இப்போது பலருக்கு இருக்கிறது. ஏன் ? எதற்காக என்ற எந்த கேள்விகளும் இல்லாமல் எல்லோரும் சொல்வதலோ அல்லது ஒரு முன்முடிவுடனேயே இந்த விசயத்தில் இருக்கிறார்கள். சமூக அவலங்களையும் ஐ.டி.காரர்களையும் இணைத்து பேசும் மக்கள் கருத்து பற்றியும் உண்மை நிலை பற்றியும் விளக்கிறார் வெட்டி***ஐ.டி. நிறுவனங்களில் பெருகி வரும் பாண்டு நடைமுறை பற்றி அழகாக...
மேலும் வாசிக்க...
ஒரு குழந்தை செய்யும் மழலைக்குறும்புகளையெல்லாம் பதிவு செய்து அக்குழந்தை வளர்ந்தபின் அதற்கு கொடுத்தால் அதை விட நல்ல பரிசு என்ன இருக்க முடியும்? அப்படி இணையத்தில் இறைந்து கிடக்கும் மழலைக்குறும்புகள் பற்றிய பதிவுகளும் குழந்தைகளின் உலகைச் சார்ந்த பதிவுகளும் இன்று***ஒரு தாய் தன் குழந்தையை எவ்வளவு நேசிப்பாள் என்று சொல்ல தேவையில்லை। ஆனால் ஒரு குழந்தையாய் மட்டும் பாராமல், தன் சினேகிதியாகவே தன் குழந்தையை பாவிக்கிறார் கலையரசி. என் குட்டி...
மேலும் வாசிக்க...
பணம் பாதாளம் வரை பாயும், பசி வந்தால் பத்தும் பறந்துப் போகும்.... அதெல்லாம் சரி, ஆனால் பணம் இருந்தும் பசியும் இருந்தும் புசிக்க ஏதும் கிடைக்காவிட்டால்? அப்படி ஒரு சமயத்தில் நடந்து ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை கதிரவன் விவரிக்கையில் நமக்கும் அந்த சிலிர்ப்பு தொற்றிக் கொள்கிறது********************************************************************அந்த காலத்தில் எல்லாம் மாடு பிடிப்பவன் தான் வீரன் என்று கொள்வார்களாம்। நம்ம எம்.ஜி.ஆர் கூட...
மேலும் வாசிக்க...
காதல் என்ற தலைப்பில் எழுதப்படும் எதுவுமே கவிதையாகிவிடும் என்றொரு கவிஞர் சொல்லியிருக்கிறார். மற்ற பாடுபொருள்களை காட்டிலும் காதலினால், காதலால், காதலுக்காக பாடப்பட்ட கவிதைகளே அதிகம்.பயணத்தின் போது எதிர்ப்பட்ட சில அழகான காதல் கவிதைகள் உங்களின் பார்வைக்கு♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥காதல் கடல்என் வழித்தடங்களில் நடந்துவராதேஉன் சுவடுகள் படாத கோவத்தில்கொந்தளிக்கிறது பொறாமைக்காரக் கடல்வாரம் ஒரு தலைப்பு எடுத்துக்கொண்டு...
மேலும் வாசிக்க...
அத்துமீறி உடைந்து வெளியேறிஎன் அந்தரங்கம்யாரோ ஒருவர் கையில் தன்சாவியை திணிக்கின்றது!உள்ளுக்குள் அலைக்கழிக்கும் ரகசியங்களை பற்றி அழகாய் சொல்கிறது செல்வாவின் "நட்சத்திர ரகசியங்கள் " கவிதை***வறுமை அதிகரிக்கஆடை கிழிந்திருக்கிறதுஏழைகளுக்கு...வரு’மானம்’ அதிகரிக்கஆடை கிழிந்திருக்கிறதுநடிகைகளுக்கு...சின்ன சின்னதாய் சிலிர்க்கவைக்கும் சில கவிதைகள் இருக்கின்றன தினேஷின் வலைப்பூவில்***முழுமை கொண்ட ஓர் உண்மைமுழு உண்மை பேசும் ஓர்...
மேலும் வாசிக்க...
அனைவருக்கும் வணக்கம்।மொழியோடு எங்கோ ஒரு ஓரமாய் பயணித்துக் கொண்டிருந்த என்னை, இங்கே எழுத வைத்த வலைச்சரம் குழுவிற்கு என் முதல் நன்றி। ஆயில்யனின் ஆர்ப்பாட்டமான வலைச்சரப் பதிவுகளுக்கு பின், "நாம் என்ன எழுதப்போகிறோம்?", "இப்படி அழகாய் சுவாரசியமாய் எழுத முயற்சியாவது செய்ய வேண்டும்" என்ற இரு எண்ணங்களும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது மனதில்.என்னைப் பற்றிய அறிமுகத்தை சீனா அய்யா ஏற்கனவே பதிந்துவிட்டார்....
மேலும் வாசிக்க...
கடந்த ஒரு வார காலமாக வலைச்சர சுனாமியாக வந்து, இங்கே வீசிய பதிவுகளைப் பார்ப்பதற்குள், படிப்பதற்குள் அடித்துச் சென்ற வெள்ளமே, அருமை நண்ப, ஆயில்ய !எப்படித்தான் இப்படிப் பதிவுகள் போடுவதற்கு நேரம் இருக்கிறதோ தெரிய வில்லை. இங்கு மட்டுமல்லாது தனது வீடான கடகத்திலும் கலக்கியது பாராட்டத் தக்கது. கும்மி குரூப்பினைக் கட்டினுள் வைத்து, கும்மிகளை தார்மீகமாகத் தடை செய்து, நன்றிப் பதிவுக்கு மட்டும் விதி விலக்கு அளித்த ராஜ தந்திரம் நன்று.முப்பத்தொரு...
மேலும் வாசிக்க...

நன்றி சொல்லும் நேரம் வந்தது!நலமாக வலைச்சரப்பணி செய்த காலம் கடந்தது! (ஒரு வாரம்தானாம்...!)நன்றி சொல்லும்போது அனைவருக்கும் மகிழ்ச்சி இருக்கலாம்! ஆனால் சொல்லும் மனிதரின் மனதில் ஏதேனும் ஒரு சோகம் தயங்கி தங்கியிருக்கும் என்பது உண்மை!(இதெல்லாம் ரொம்ப ஓவரு அப்படின்னு ஃபீல் பண்ணாதீங்கப்பா!)காயத்ரி அக்காவின் நட்சத்திர நன்றிகளோடு இலவச கொத்தனாரின்...
மேலும் வாசிக்க...

அனைத்து வசதிகளும் கிடைக்க ஆரம்பிததுவிட்ட இணையம்!24 மணி நேரமும் ஓடிக்கொண்டேயிருக்கும் இணைய வானொலிகள்ஆடியோ ரீலிசான அடுத்த சில மணி நேரங்களில் இணையத்திலும் எப்படியோ ரீலிசாகிவிடும் அதிசயம்!இத்தனை விஷயங்களையும் தாண்டி எந்தவொரு ஆயாசமும் இன்றி வந்துக்கொண்டிருக்கிறது தமிழ் திரைப்படப்பாடல்கள்! தொடர்ச்சியாக! ஒவ்வொருமுறையும் அவர்களின் பதிவுகளில் நிரம்பி...
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் ஊர்ப்பெருமை பேசாம விட்டா நல்லாவா இருக்கும்னு மனசுக்குள்ள கேள்வி எழவே இல்லை! ஏன்னா..! ஏற்கனவே தீர்மானமா முடிவு பண்ணுன விஷயம்தானே!எங்க ஊர்க்கார பதிவர்கள் எல்லாருமே ஊரைப்பத்தி சொல்லியிருக்கும்போது வுட்டுட முடியும்ங்களா!பிறந்தக பெருமை எனக்கு ஊரைப்பத்தின நினைப்பு வரும்போதெல்லாம் இந்த பதிவுகளுக்குள் முழ்கிவிடுவேன் ஏன்னா இவரு போன...
மேலும் வாசிக்க...

இது ஒரு பெரிய தொகுப்புங்க! அவ்ளோதான் தலைப்பு வைக்கவும் தெரியல!வ.வா.சங்கத்து ஆளுங்களுக்கு மலேஷியாவா சுத்தி காமிச்ச கதை இது ரெண்டு பார்ட்டா வந்த இந்த மேட்டர்ல எல்லா வ.வா.சங்கத்துல ஆளுங்களும் மைஃபிரெண்டு தன் கணினி தமிழால எவ்ளோ அடிச்சாலும் தாங்கிக்கிட்டே ஊரைசுத்தி பார்த்துட்ட வந்திருக்காங்க நீங்களே பாருங்களேன்!۞۞۞۞۞நீங்க பேய் பாத்தீருக்கிங்களா?...
மேலும் வாசிக்க...

மலரும் நினைவுகளை பகிர்ந்துக்கொள்வதில் எப்பொழுதுமே ஒரு சந்தோஷம்தான் அதுவும் ஒருவரின் பழைய நினைவுகளை பார்த்து, அதே போன்று அனுபவம் பெற்றிருந்தவருக்கும் மனதில் நினைவுகளோடு சந்தோஷம் பீறிட்டுக்கிளம்பும்!இந்த கொசுவத்திகள் தனிமையின் இசை!இந்த மாதிரி ஒரு கொசுவத்தி ஏத்தி பதிவுல புகை மண்டலத்தையே கிளப்பிய அபி அப்பா!மாலை 4.00க்கு எல்லாம் எங்க வீட்டுல...
மேலும் வாசிக்க...

சிறுவயதில் கேட்டிருந்த பக்தி பாடல்கள் இணையத்தில் கண்டு பின் கொண்ட சந்தோஷ வெளிப்பாட்டின் தொகுப்பே இது...!சீர்காழியின் தமிழ் குழையும் குரலில் காலை வேளைகளில் பெரும்பாலும் தினமும் கேட்ட பாடலில் இதுவும் ஒன்று! இணையத்தில் பார்த்தேன் கேட்டேன் ரசித்தேன்!இப்போது இங்கு தருகிறேன்! கற்பூர நாயகியே கனகவல்லி குழுப்பதிவிலிருந்து சின்னஞ்சிறு பெண் போலே...
மேலும் வாசிக்க...

சந்தோஷம் மிகும் விஷயங்கள் பெரும்பாலும் குடும்பத்தினர் அனைவரும் சேர்த்திருக்கும் விழாக்கள் பண்டிகைகள் சமய்த்திலேயே நிகழ்கின்றன அப்படிப்பட்ட விசேஷங்களின் அனுபவங்கள் இங்கு தொகுப்பாக...!۞۞۞۞۞தீபாவளி என்றாலே கொஞ்சம் அதிக குஷிதான் விதவிதமான இனிப்புகள் விதவிதமான உடுப்புகள் என்று அந்த அனுபவங்ளை பகிர்ந்துக்கொண்ட பல பதிவுகளில் சில மட்டும் இங்கு உங்களுக்கு...
மேலும் வாசிக்க...

பயமறியா பாவையர் சங்கம் - பேரபார்த்துமே ஆஹா எதோ ஆண்களுக்கு எதிரான சங்கம் மாதிரி நினைச்சு ஃபீல் பண்ணாதீங்க அங்க இருக்கற அம்புட்டு பேரும் என்னோட அக்காக்கள்தான்! (மைஃப்ரெண்ட் சைடுலேர்ந்து கத்துறாங்க இல்ல இல்ல...! நான் தங்கச்சின்னு!)அந்த மெம்பர்ஸெல்லாம் போட்ட்டு தாக்குன விஷயங்களதான் இது!கடலை போடறது பத்தியும் அது சம்பந்தமான விஷயங்களையும் ரொம்ப...
மேலும் வாசிக்க...
ஆன்மீகம் பற்றிய பதிவுகள் தமிழ் வலைப்பதிவுகளில் ஏராளம் எனக்கு தெரிந்து பிடித்த சில பதிவுகள் மட்டும் உங்களின் பார்வைக்கு பக்தியுடன்....திருநீறு பற்றிய SPVR சுப்பையா அய்யாவின் பதிவிலிருந்து குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார் கள்.என்நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன.ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள். ஆகவே நீ ஒரு நாளும் உன்நெற்றிக்கு வெள்ளை அடிக்காதே.....!உன்...
மேலும் வாசிக்க...

எத்தனையோ மனிதர்களின் இதயத்திற்குள் இனம்புரியாத சந்தோஷத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் சொல்!ஒவ்வொரு படத்தின் வரவுக்கும் காத்திருக்கும் ரசிகர்களின் கூட்டம்! தமிழகத்தில் ரஜினி என்பது மறக்கமுடியாத ஒரு பெயராக இன்றளவிலும் சின்னஞ்சிறு குழந்தைகளையும் ஈர்க்கும் சக்தியாக விளங்குவது எல்லோருக்கும் தெரிந்த, அதே சமயத்தில் வெளிக்காட்டிக்கொள்ளாத தகவல்!ரஜினியை...
மேலும் வாசிக்க...

தமிழ்பதிவுலகில் இந்த எட்டு விளையாட்டு எல்லோரையும் ஆர்வத்துடன் அழைத்து வந்திருந்தது ஒரு காலத்தில்..!அந்த எட்டுகளில் நான் எட்டிப்பிடித்த எட்டுக்கள்!அருணா ஸ்ரீனிவாசன் அவர்களின் 8நாம் எவ்வளவுதான் சாதாரணமானவர்களாக இருந்தாலும் நம் வாழ்க்கையில் மனம் நிறைந்த அனுபவங்கள் இல்லாமல் இருக்காது. அதனால் சாதனை என்று இல்லாவிட்டாலும் இதம் தரும் அனுபவங்கள்...
மேலும் வாசிக்க...

ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அதிகம் பிரயாணப்படுவது பெரும்பாலும் பஸ் மூலமாகவேத்தான் இருக்கும்! காலங்களின் மாற்றங்களுக்கேற்ப வாகனங்களின் வகைகள் மாறினாலும் கூட பல்வேறு வகையான மனிதர்களினை படிக்கும் இடமாக விளங்கும் பஸ் பயணங்கள் பற்றிய சுவையான பதிவுகள்...!அருட்பெருங்கோவின் சுந்தரா டிராவல் பயணம் இது...!அண்ணே. ஒரே பொகையா இருக்கு. அந்த கண்ணாடிய...
மேலும் வாசிக்க...

வானொலி கேட்டுக்கொண்ட்டே நாட்களை நகர்த்துவது என்பது ஒரு சுகானுபவம்தான் அதுவும் என்னைப்போன்றவர்களுக்கு ரேடியோ ஆன்லைன்னில் எப்பொழுதுமே போய்க்கொண்டேதான் இருக்கும! ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் சின்ன வயதில் சலிப்பாக தெரிந்திருந்தாலும் இப்போது நினைத்துப்பார்க்கையில் ஒரு இனம்புரியா மகிழ்ச்சியை அளிக்கும் விஷயமாகவே உள்ளது!என்னைப்போலவே இன்னும் பலரின் எண்ணங்கள்...
மேலும் வாசிக்க...