07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 16, 2010

வலைச்சரத்தில் 2- வது நாள்.

வணக்கம் நண்பர்களே,
என்னைப்பொறுத்த வரையில்,"தமிழ் குடியே,உலகின் தொன்மம் பொதிந்த,ஆதிகுடிஎன்றும்,தமிழ் மொழியே,ஆதி மொழி என்றும் திடமாக நம்புபவன்.வரலாறை மறப்பது துரோகம் என்றால்,வரலாறை மறைப்பது, மாபெரும் துரோகம்.

அந்தவகையில்,நம் இனத்திற்கு நேர்ந்த பேரழிவை, அவமானத்தை,கண்டுகொள்ளாமல் புறந்தள்ளி செல்வது என்பது இயலாமை.[Impotent],மாறாக அந்த உணர்வை மனித தன்மையோடு உள்வாங்கி,ஒரு கவிதை வடிவிலோ,கட்டுரை வடிவிலோ,எளிய பாடல் வடிவிலோ,அல்லது தினம் சந்திக்கும் சக மனிதர்களுடனான உரையாடல் வடிவிலோ வெளிப்படுத்துவது என்பது வீரம்,மற்றும் வீர்யம்.

வரலாறாக இருக்கட்டும் அல்லது,,நம் வாழ்கையின் எந்த ஒரு  செயலாகட்டும்,எதையும் நாம் ஆவணப்படுத்தா விட்டால்,அதுநாளடைவில்  தன் சுயத்தை இழந்துவிடும்.அது நம் எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகமும் கூட.

சமீப காலமாக நான் இவரது வலைப்பூவை புக் மார்க் செய்து படித்து வருகிறேன்,ஒவ்வொரு பதிவும்,ஒரு ஆவணபெட்டகம்
தேவியர் இல்லம் -திருப்பூர்,என்ற பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் திரு.ஜோதிஜி அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறேன்.

பூமிப்பந்தில் குடியிருக்கும் ஒவ்வொரு தமிழனும் கொண்டாட வேண்டிய வலைப்பூ இது,நான் இந்த வலைப்பூவை பூஜிக்கிறேன்,நீங்கள் குறைந்த பட்சம் நுகர வாவது செய்யுங்கள்.

தொடர்ந்து ....வாருங்கள்,  நாளும் அன்பில் நிலைத்திருப்போம்..


52 comments:

 1. சிறந்த பொக்கிஷ அறிமுகம்.
  நன்றி ஜெரி.

  ReplyDelete
 2. ஹேமா நலமா?
  /சிறந்த பொக்கிஷ அறிமுகம்.//
  உண்மையை சொன்னேன். வரவுக்கு நன்றி.

  ReplyDelete
 3. வழிமொழிகிறேன்!

  ReplyDelete
 4. வாங்க பழமை பேசி, ஆதரவுக்கு நன்றிங்கண்ணா.

  ReplyDelete
 5. என்னைப்பொறுத்த வரையில்,"தமிழ் குடியே,உலகின் தொன்மம் பொதிந்த,ஆதிகுடிஎன்றும்,தமிழ் மொழியே,ஆதி மொழி என்றும் திடமாக நம்புபவன்.///

  நல்லது!! உண்மைதான்!!

  ReplyDelete
 6. இதுவரை ஒரு சில பின்னூட்டங்களில் மட்டும் இவருடைய பெயரைப் பார்த்து இருக்கிறேன்.. இனி படிக்கிறேன்.. அறிமுகத்துக்கு நன்றி ஜெரி..

  ReplyDelete
 7. வரலாறாக இருக்கட்டும் அல்லது,,நம் வாழ்கையின் எந்த ஒரு செயலாகட்டும்,எதையும் நாம் ஆவணப்படுத்தா விட்டால்,அதுநாளடைவில் தன் சுயத்தை இழந்துவிடும்.அது நம் எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகமும் கூட.
  //

  நம்மைவிட இதை பிறநாட்டார் நன்கு செய்கிறார்கள்!

  ReplyDelete
 8. இதுவரை ஒரு சில பின்னூட்டங்களில் மட்டும் இவருடைய பெயரைப் பார்த்து இருக்கிறேன்.. இனி படிக்கிறேன்.. அறிமுகத்துக்கு நன்றி ஜெரி..
  ///
  கார்த்தி !! நலமா?

  ReplyDelete
 9. கார்த்தி!!!புதுக் கம்பியூட்டர் நன்றாக வேலை செய்கிறதா?

  ReplyDelete
 10. அருமையான அறிமுகம். நான் விரும்பி படிக்கும் பதிவுகளில் இவரது ஆவணப்பதிவும் ஒன்று.

  ReplyDelete
 11. டாக்டர் தேவா,தங்களின் அன்புக்கும்,அக்கறைக்கும் நான் கடன் பட்டிருக்கிறேன்.[அதுக்குன்னு வட்டி வசூல் பண்ண கெளம்பி வந்துராதீகப்பு.]

  ReplyDelete
 12. அன்புக்கும் அக்கறைக்கும் வேல்யூவே இல்லையா!!!.............ஹி! ஹி!!

  ReplyDelete
 13. முதல் அறிமுகமே சூப்பர். சரியான நேரத்தில்,சரியான நபரை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.
  உண்மையில் ஜோதியர் இல்லத்தின் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு பொக்கிஷம்.

  கலக்குங்கள் ஜெரி சார்.

  ReplyDelete
 14. @ Thevanmayam

  நன்றாகவே இருக்கிறேன் டாக்டர் சார்.. கணினியும் நல்லாவே வேலை பார்க்குதுது..

  ReplyDelete
 15. ,மாறாக அந்த உணர்வை மனித தன்மையோடு உள்வாங்கி,ஒரு கவிதை வடிவிலோ,கட்டுரை வடிவிலோ,எளிய பாடல் வடிவிலோ,அல்லது தினம் சந்திக்கும் சக மனிதர்களுடனான உரையாடல் வடிவிலோ வெளிப்படுத்துவது என்பது வீரம்,மற்றும் வீர்யம்///

  நல்லா சொன்னீங்கப்ப்பு!!!

  ReplyDelete
 16. @ Thevanmayam

  நன்றாகவே இருக்கிறேன் டாக்டர் சார்.. கணினியும் நல்லாவே வேலை பார்க்குதுது..

  கார்த்தி!!என்ன பிராண்ட்??

  ReplyDelete
 17. வலை தளத்தை தொடர்கிறேன் .. நன்றி
  தேவராஜ் விட்டலன்

  ReplyDelete
 18. பூமிப்பந்தில் குடியிருக்கும் ஒவ்வொரு தமிழனும் கொண்டாட வேண்டிய வலைப்பூ இது,நான் இந்த வலைப்பூவை பூஜிக்கிறேன்,///

  ஜோதிஜியாருக்கு இதைவிட என்ன வேண்டும்!!!!

  ReplyDelete
 19. அழுத்தமான பதிவருக்கு ஆழமான அறிமுகம் கொடுத்திருக்கீங்க மாமா....
  பின்னூட்டங்களில் பாரதியார் படம் ஒன்று ஈர்க்கும் ஆனால் இதுவரை இவரைப் படித்ததில்லை...
  இனிமேல் தொடர்ந்து படிப்பேன்...

  ReplyDelete
 20. \\பூமிப்பந்தில் குடியிருக்கும் ஒவ்வொரு தமிழனும் கொண்டாட வேண்டிய வலைப்பூ இது,நான் இந்த வலைப்பூவை பூஜிக்கிறேன்,நீங்கள் குறைந்த பட்சம் நுகர வாவது செய்யுங்கள்.\\

  அவரது உழைப்பைக் கண்டு வியந்து நிற்கிறேன். அவரது எழுத்து சாதரணமானது அல்ல

  நூல் வடிவில் கண்டிப்பாக வரவேண்டிய ஒன்று.. வர வாழ்த்துகிறேன்

  மகிழ்ச்சி நண்பரே...

  ReplyDelete
 21. ஆசிரியரே நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை "இந்த" அளவிற்கு?

  பூமிப்பந்தில் வாழும் வரை உங்கள் வார்த்தைகளுக்கு உரியவனாக வாழ எழுத இனிமேலும் முயற்சிக்க வேண்டும்.

  வழிமொழிந்த, படித்த, ஆதரவளித்துக்கொண்டுருக்கும் அத்தனை நல் இதயங்களுக்கும் நன்றியை இங்கு எழுதி வைக்கின்றேன்.

  ReplyDelete
 22. ,ஒவ்வொரு பதிவும்,ஒரு ஆவணபெட்டகம்


  ........அருமையான அறிமுகம்.

  ReplyDelete
 23. நல்ல அறிமுகம் நண்பரே.
  வலைச்சரத்தின் இந்தவார ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. அருமையான அறிமுகம் :). தொடர்ந்து படித்து வருகிறேன். வாழ்த்துக்கள் ஜோதிஜி :)

  ReplyDelete
 25. அருமையான அறிமுகம் .

  ஜோதியர் இல்லத்தின் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு பொக்கிஷம்.

  ReplyDelete
 26. வலைப்பதிவுலகில் தேவியர் இல்லம் ஜோதிஜி எனக்கொரு வழிகாட்டி. அவரை சிறப்பித்தமையை எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். நன்றி.

  ReplyDelete
 27. ஜோதிஜிக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 28. கார்த்தி உனது அன்புக்கு நன்றி.

  ReplyDelete
 29. துபாய் ராஜாவிற்கு நன்றி,தினமும் வாங்கப்பு.

  ReplyDelete
 30. அபுல் பசர்,உங்கள் அன்புக்கு நன்றி...இன்ஷா அல்லாஹ்..

  ReplyDelete
 31. தேசம் காக்கும் போர் படை தளபதியே,என் அன்பு தம்பியே, தேவராஜ் விட்டலன்,வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 32. பாசக்கார பய புள்ள என் அன்பு மாப்ள பிரபுவுக்கு ரொம்ப நன்றி.... நீ தினமும் இங்க வந்தா தாண்டி உனக்கு நல்ல பொண்ணா பார்ப்பேன்.

  ReplyDelete
 33. //அவரது உழைப்பைக் கண்டு வியந்து நிற்கிறேன். அவரது எழுத்து சாதரணமானது அல்ல

  நூல் வடிவில் கண்டிப்பாக வரவேண்டிய ஒன்று.. வர வாழ்த்துகிறேன்

  மகிழ்ச்சி நண்பரே...//
  உங்களது கருத்துரை என் நெஞ்சை தொட்டது,நன்றி நிகழ் காலம்.

  ReplyDelete
 34. ஜோதிஜி அவர்களே,வணக்கம்,உங்களை அறிமுக படுத்துவது எனக்கு பெருமை,மகிழ்ச்சியும் கூட,"உள்ளதை சொன்னேன்,உண்மையை சொன்னேன்."அம்புட்டு தான்.

  ReplyDelete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
 36. அன்பின் சித்ராவிற்கு வணக்கம்,தங்களின் தொடர்ச்சியான வருகை,மனசுக்குள் மழையே பொழிகிறது.

  ReplyDelete
 37. குணசீலனுக்கு வணக்கமும் நன்றியும்.

  ReplyDelete
 38. சுடுதண்ணி பெயரே சும்மா அனல் தெறிக்குது,அடிக்கடி வந்து நல்லா கொதிக்க வைங்கப்பு..

  ReplyDelete
 39. //நீ தினமும் இங்க வந்தா தாண்டி உனக்கு நல்ல பொண்ணா பார்ப்பேன்//

  தெய்வமே..... நான் தினம் இங்க வந்து படிக்கிறதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா... :‍))

  ReplyDelete
 40. நன்றி தமிழ் உதயம், வெளிப்படையான உங்கள் உள்ளத்தை பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 41. கண்ணகி இனிய பரிசுத்தமான பெயர், நன்றிம்மா.

  ReplyDelete
 42. சித்ராவிற்கு நன்றி.

  ReplyDelete
 43. .//நீ தினமும் இங்க வந்தா தாண்டி உனக்கு நல்ல பொண்ணா பார்ப்பேன்//

  தெய்வமே..... நான் தினம் இங்க வந்து படிக்கிறதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா... :‍//

  நான் மட்டும் "உங்க அக்காவை கட்டி கஷ்டப்படனும்,நீங்க மட்டும் ஜாலியா சுத்துவீகளோ?....அவ்வள ..சீக்கிரம் ஒன்னைய விட்ருவமா?

  ReplyDelete
 44. நான் மட்டும் "உங்க அக்காவை கட்டி கஷ்டப்படனும்,நீங்க மட்டும் ஜாலியா சுத்துவீகளோ?....அவ்வள ..சீக்கிரம் ஒன்னைய விட்ருவமா?
  ///

  நான் பெற்ற இன்பமா? நடத்துங்க!

  ReplyDelete
 45. புகைப்படம் டெரரா இருக்கே!!

  ReplyDelete
 46. புகைப்படம் டெரரா இருக்கே!!//

  இப்படி டெர்ரர் டெர்ரர் ....உசுப்பேத்தி எதாவது ஆச்சுனா அப்புறம் நீங்க தாப்பு வந்து ஊசி போடணும்.

  ReplyDelete
 47. நல்லதோர் பகிர்வு :)

  ReplyDelete
 48. வாங்க அசோக்,நலமா? வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 49. ஆரம்பமே அசத்தல் அறிமுகம் ஜோதிஜியை நான் வலைத்தளம் ஆரம்பித்த 7, 8மாதங்களாகத்தொடர்ந்து படித்தும் பின்னூட்டமிட்டும் வருகிறேன்..
  நீங்கள் கூறிய ஒவ்வொரு வரியும் உண்மை ஜெரி ஈசானந்தா ..


  "பூமிப்பந்தில் குடியிருக்கும் ஒவ்வொரு தமிழனும் கொண்டாட வேண்டிய வலைப்பூ இது "
  மிக மிக உண்மையான சொல் இது ..

  ஜோதிஜிக்கு வாழ்த்துக்கள் ..அவர் எழுத்தைப் பூஜிக்கும் உங்களுக்கும் நன்றிகள் ஜெரி ஈசானந்தா...

  ReplyDelete
 50. வணக்கம் ஜெரி ஈசானந்தா

  நான் தொடர்ந்து படிக்கும் ஒரு வலைப்பூ ஜோதிஜி அவர்களுடையது.

  பொதுவாக நாம் ஒரு சாரமாக ஏதாவது ஒரு எண்ணம் வைத்திருக்கும் உலகத் தமிழர் அனுவருக்கும் பொதுவான ஒரு விடயத்தை சரியாக வெளிக்காட்ட வேண்டும் என்பதில் இருக்கும் அவரின் மிக அதிக உழைப்பு, தேடல் படிப்பு அதுதான் அவரின் வலைப்பூ.

  இராஜராஜன்

  ReplyDelete
 51. அன்பின் ஜெரி

  ஜோதிஜியுடன் பேசி இருக்க்கிறேன் - படித்திருக்கிறேன் அவரது இடுகைகளை

  இன்னும் சென்று பல இடுகைகள் படிக்க வேண்டும் செய்கிறேன்

  ஆமா தண்டோரா மாமூல் போலீஸ்னு சொன்னாலும் சொன்னரு - படம் சூப்பரா இருக்கே -

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது