07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 27, 2010

ரௌத்ரம் பழகு

நான் ரசித்த இயக்குனர்:

கற்றது தமிழ் ராம்.எனக்கு கற்றது தமிழ் படம் பிடிக்கும்,பாடல்கள் செம...சமீபத்தில் தான் ராம் அவர்களின் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடந்த வீடியோ தொகுப்பை பார்த்தேன்.அதில் இருந்து அவரின் பேச்சுக்கும் ரசிகன் ஆனேன்....கற்றது தமிழ் படம் ஓடவில்லை என்றாலும் பல மக்களை பாதித்தது என்பது உண்மை....கற்றது தமிழில் அவர் கூறிய கருத்து இது தான்..அது பாரதியாரின்....


"மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டா"!!உங்கள் வாழ்க்கை முறை அடுத்தவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் இருப்பது நலம்!!,,,,

**************************************

தமிழ் உதயம்:

தமிழ் உதயம் அவர்களின் பல சிறுகதைகள் பத்திரிக்கையில்
வந்து உள்ளன.ப்ளாக் உலகுக்கு கொஞ்சம் புதியவர்.
அவர் எழுதும் கட்டுரைகள் மற்றும் அனுபவ கட்டுரைகள்
அனைத்தும் சுவாரசியமாக இருக்கின்றன.

ரௌத்ரம் பழகு........ என்ற பதிவை படித்த பின்பு நான்
சில விஷயங்களை கற்று கொண்டேன்....

ரௌத்ரம் பழகு.


செகண்ட் இன்னிங்க்ஸ் என்ற பதிவு ஒரு சுயமுன்னேற்ற
கட்டுரை போல் நன்றாக இருந்தது....சாம்பிள் வரிகள்..


"நான் தொட்டதெல்லாம் பொன்னாகும்" என்று ஒருவர் பெருமை பேசினார். ஒரு தொய்வுக்கு பிறகு தெரிந்து கொண்டார். "தான் தொட்டதெல்லாம் பொன்னாக வில்லை. ஏற்கனவே அவை பொன்னாகத்தான் இருந்தது" என்று

செகண்ட் இன்னிங்க்ஸ்


வலையுலகில் பல சாதனைகள் செய்ய வாழ்த்துவோம்....!

********************************************
மந்திர ஆசைகள்

மந்திரன் என்ற பெயரில் நீண்ட காலமாக பதிவுகள் எழுதி
வருகிறார்.நான் சில நாட்கள் முன்பு தான் கவனித்தேன்.
இவரின் அரக்க குணம்,இரக்க மனம் என்ற பதிவு
உண்மையிலேயே சூப்பர்....

அரக்க குணம்,இரக்க மனம்


தேசதுரோகிகள் என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள
பதிவு ரொம்ப யோசிக்க வைத்தது...படிச்சு பாருங்க....


தேசதுரோகிகள்



*************************


ஜெட்லி......

9 comments:

  1. மிக்க மிக்க நன்றி ஜெட்லி சார். என்ன வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்தமைக்கு.

    ReplyDelete
  2. jetli sir, super introductions, sir. Thank you, Sir.

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள்..,

    ReplyDelete
  4. என்னையும் ஒரு பதிவராக மதிப்பளித்து வலைசரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு ஓராயிரம் நன்றிகள் .

    ReplyDelete
  5. Great intros..
    Thank you so much :)

    ReplyDelete
  6. அறிமுகங்களை பார்க்கணும்... நன்றி பகிர்வுக்கு..

    ReplyDelete
  7. கற்றது தமிழ்... பாதித்தது உண்மைதான்... தமிழ் படித்தவனை ரொம்ப மொக்கையா காட்னதுதான் சிறு வருத்தம் ஜெட்லி

    ReplyDelete
  8. தமிழ் உதயம் - ரௌத்திரம் பழகு நல்ல பகிர்வு ஜெட்லி..

    ReplyDelete
  9. அறிமுகங்களுக்கு நன்றி ஜெட்லி
    தமிழ் உதயம் மிக அருமையாய் எழுதுவார்

    ReplyDelete