07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 21, 2010

விடை பெறுகிறேன்.

வலையுலக நண்பர்களே,வணக்கம்,மதுரை பதிவர்களை சந்திக்க படிமக்கவிஞர் நேசமித்திரன் நைஜீரியாவில் இருந்து இன்று வருகை தந்தார்,காலை முதல் இரவு வரை அவருடன் இருந்து விட்டு இப்போ தான் வீட்டுக்குள் வருகிறேன்.

இந்த வலைச்சர வாய்ப்பை எனக்கு தந்த சீனா ஐயாவுக்கும்,அவரது துணைவியாரும்,எனது தாயுமான செல்வி ஷங்கருக்கும் நான் வாழ்நாள் கடமை பட்டிருக்கிறேன்.

பலதரப்பட்ட பதிவர்களை,தேடி படிக்க முடிந்தது,புதிய நண்பர்கள்,தோழிகள்,கிடைத்து இருக்கிறார்கள்.வலைச்சர அனுபவம் பல புதிய சன்னல்களை திறந்து விட்டிருக்கிறது.புதிய காற்றை சுவாசிக்கிறேன்,...வாருங்கள்....நாளும் அன்பில் தொடர்வோம்.

11 comments:

  1. நல்வாழ்த்துகள் ஜெர்ரி

    ReplyDelete
  2. ஒரே வார்த்தை ’பிரமாதம்’.. வலைச்சரத்தை அழகாய் தொடுத்தீர்கள். இவ்வளவு படிக்கிறீங்களா. நாந்தான் அதிகம் வலைபூக்களை படிக்கிறன்னு நினைச்சுட்டு இருந்தேன். முக்கியமாய் இந்த முடிவுரை கலக்கல் :) keep rocking in your blog. ஆங்கிலத்தில் முடிப்பது தானே.. தமிழ் கூறும் நல்லுலகத்தின் அழகு.

    ReplyDelete
  3. சீரிய எழுத்து என்கிறார்களே அது பத்தி உங்க கருத்து என்ன?

    ReplyDelete
  4. நல் வாழ்த்துகள் ஜெரி

    ReplyDelete
  5. வாழ்த்துகள் ஜெர்ரி

    ReplyDelete
  6. மிக்க நன்றி, ஜெர்ரி சார்.

    ReplyDelete
  7. தொடர்ந்து ஆதரவு தந்த வலை நண்பர்களுக்கு என் அன்பையும்,நட்பையும் தருகிறேன்.

    ReplyDelete
  8. ஆரம்பத்தில் சிக்ஸர் கேட்டேன்....
    செஞ்சுரியே அடிச்சிட்டீங்க :)
    இந்த ஒரு வாரமும் எத்தனை அற்புதமான அறிமுகங்கள்!!
    வலைச்சரத்தைப் பற்றிக் கடந்த இரண்டுவாரமாகத்தான் அறிவேன்... சீனா ஐயாவுக்கு நன்றி...
    மாமா.... கலக்கிட்டீங்க :)
    வாழ்த்துக்கள் மாமா.....

    ReplyDelete
  9. அன்பையும் நட்பையும் பெற்றுக் கொண்டேன்.

    ReplyDelete
  10. மிக்க நன்றி ஜெரி நல்ல சிறப்பாக பணி புரிந்தீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete