07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 13, 2010

நிறைய நட்பு.. கொஞ்சம் இலக்கியம்..!!!

பொழுதுபோக்கு, வாசிப்பு, தகவல்கள் என்பதையும் தாண்டி இந்தப் பதிவுலகம் எனக்கு கொடுத்திருக்கிற விஷயம் - நட்பு. இந்த ஒன்றரை வருஷத்துல பதிவுலகு மூலமா எனக்கு கிடைச்சு இருக்குற அருமையான நண்பர்கள், நான் பார்த்துப் பழகிய நல்ல இதயங்களைப் பற்றியதுதான் இந்த இடுகை. நிறைய பேரைப் பத்தி சொல்ல வேண்டி இருக்குறதால இடுகைகளை சொல்லாமல் தளத்தோட முகவரியை மட்டும் தந்து இருக்கேன். இவர்களில் நிறைய பேரை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். அதனால கூடவே கொஞ்சம் இலக்கிய சம்பந்தமா எழுதக் கூடிய நண்பர்கள் பற்றிய அறிமுகமும் இருக்கும். வாசிச்சுப் பாருங்க..

தருமி
பப்பு
சுந்தர்
மதுரை சரவணன்
ஸ்ரீதர் - ஸ்ரீ
ஜெரி - ஒருமை
வி.பாலகுமார் - சோலைஅழகுபுரம்
பிரபு.எம் - வாசகர் தேவை
வெற்றி - நெஞ்சினிலே
காவேரிகணேஷ் - காவேரி கணேஷின் பக்கங்கள்
சீனா - வலைச்சரம்
அன்பு - OPEN HEART
பீர் - ஜெய்ஹிந்துபுரம்
இராகவன் நைஜீரியா
கணேஷ்குமார் - Daily coffee
ஜோ - life goes on ..
ரம்யா - Will to live
லோகு - அச்சம் தவிர்
ஆ.ஞானசேகரன் - அம்மா அப்பா
இயற்கை - இதயப்பூக்கள்
குடந்தை அன்புமணி - இலக்கியா
நசரேயன் - என் கனவில் தென்பட்டது
சம்பத் - என் கிறுக்கல்கள்
அதிபிரதாபன் - ஏதோ டாட் காம்
கதிர் - கசியும் மவுனம்
சி@பாலாசி
அத்திரி - சிவசைலம்
சொல்லரசன்
தண்டோரா
தேவன்மாயம் - தமிழ்த்துளி
கணேஷ்குமார் - தீப்பெட்டி
ஆனந்த் - நம்மா ஊரு கடையம்
நாடோடி இலக்கியன்
வானம்பாடிகள் - பாமரன் பக்கங்கள்
ஜெட்லி & சங்கர் & சித்து - பார்த்ததும் படித்ததும்
பிரியமுடன்... வசந்த்
புல்லட்
அ.மு.செய்யது - மழைக்கு ஒதுங்கியவை
யாத்ரா
நர்சிம் - யாவரும் கேளிர்
கேபிள் சங்கர்
கார்க்கி
பைத்தியக்காரன்
கார்த்தி - வானவில் வீதி
நையாண்டி நைனா - லக லக லக
வழிப்போக்கன்
வால்பையன்
வெயிலான்
ராஜு
முரளிகண்ணன் - நீரோடை
ஜாபர்
செல்வேந்திரன்
மாதவராஜ் - தீராத பக்கங்கள்
திருஞானசம்பத் - பட்டிக்காட்டான்

( ஏற்கனவே அறிமுகம் செய்து விட்ட நண்பர்களைப் பற்றி இங்கே எழுதவில்லை.. மற்றபடி நண்பர்கள் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் விட்டிருந்தால் அது மறதியின் பொருட்டே... தயை கூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள்..)

ஒரு சில நண்பர்கள் தாங்கள் படிக்கும் புத்தகங்கள் மற்றும் இலக்கியம் பற்றி எழுதுகிறார்கள். அவர்களுடைய தளங்கள்..

சிரில் அலெக்ஸ்
அழியாச் சுடர்கள்
கிருஷ்ண பிரபு - கதைகள் மற்றும் கட்டுரைகள்
லேகா - யாழிசை ஒரு இலக்கியப் பயணம்
கிருஷ்ண பிரபு - நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்
சுரேஷ் கண்ணன் - பிச்சைப்பாத்திரம்
சேரல் - புத்தகம்

ஒரு சில இலக்கியவாதிகளின் தளங்கள்..

லீனா மணிமேகலை
நாகர்ஜுனன்
முகுந்த் நாகராஜன்
தமிழ்நதி
வாமுகோமு

புத்தகம்

மல்லிகைக் கிழமைகள்

ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் கவிதைத் தொகுப்பு. மனதை வருடிச் செல்லும் அழகான கவிதைகள். நம் மனதின் திறக்கப்படாத சில பக்கங்களை புரட்டிப் போடும் கவிதைகள். எளிமையாக இருக்கின்ற அதே நேரத்தில் ஆழமான பாதிப்பையும் ஏற்படுத்தும் புத்தகம்.

விகடன் வெளியீடு
ரூ. 55/-

உலக சினிமா

A short film about love

காதலர் தினம் கொண்டாடும் நேரத்தில் காதலைப் பற்றி பேசாவிட்டால் எப்படி? இன்றளவும் உலகம் இயங்கிக் கொண்டிருப்பதற்கான அடிப்படை உணர்வு - காதல். அதைப் பற்றி பேசும் இங்கமர் பெர்க்மானின் படம் பற்றிய இடுகை இங்கே..

26 comments:

 1. உங்கள் சிபாரிசுக்கு ஆயிரம் நன்றிகள்

  http://azhiyasudargal.blogspot.com/

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 3. பரவால்லையே - கலந்து கட்டி ஒர் இடுகை போட்டாச்சு - ஏகப்பட்ட பேர் அறிமுகம் - வாழ்க

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 5. இலக்கியவாதிகள்ன்னு சொல்லி மீ டூ??
  நோ பேட்வேர்ட்ஸ்...

  அம்புட்டு பேருக்கும் வாழ்த்துகள்

  நன்றி வாத்தியாரே...!

  ReplyDelete
 6. ஒரு வழியா வெற்றிகரமா ஒரு வார பணியை சிறப்பாக செய்து முடிக்கப்போகும் மதுரையின் விடி வெள்ளியே..............வாழ்த்துக்கள் காதலர் தினத்துக்கு

  ReplyDelete
 7. அருமையான பகிர்வு கார்த்திகைப் பாண்டியன்... சிறந்த தேர்வுகள்

  ReplyDelete
 8. அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 9. வலைச்சர பகிர்வுகளில் இது வித்தியாசமாய் இருந்தது கார்த்திகைபாண்டியன். பகிர்தலுக்கு நன்றி.

  ReplyDelete
 10. அருமையான பகிர்வு கார்த்திக்.

  ReplyDelete
 11. வலைக்கடலில் சிறுதுளையாயிருக்கும் எனக்கு பல அரிய தகவல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி

  ReplyDelete
 12. தட்டச்சுத் தவறுக்கு வருந்துகிறேன். வலைச்சரத்தில் சிறுதுளியாய்...என்றிருக்க வேண்டும். இது என் சேட்டையில்லை; கவனக்குறைவு. மன்னிக்கவும்.

  ReplyDelete
 13. //ராம் said...
  உங்கள் சிபாரிசுக்கு ஆயிரம் நன்றிகள்//

  உங்களை அறிமுகம் செய்ததில் எனக்குதான் பெருமை நண்பா

  //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  நன்றி நன்றி//

  ரைட்டு தல

  //பிரபு . எம் said...
  நன்றி நண்பா :)//

  :-))))))))))

  ReplyDelete
 14. //அக்பர் said...
  பகிர்வுக்கு நன்றி சார்.//

  பயனுள்ளதா இருக்கும்னு நம்புறேன் நண்பா

  // cheena (சீனா) said...
  பரவால்லையே - கலந்து கட்டி ஒர் இடுகை போட்டாச்சு - ஏகப்பட்ட பேர் அறிமுகம் - வாழ்க//

  நன்றி ஐயா

  // Chitra said...
  super//

  thanks madam

  ReplyDelete
 15. //புலவன் புலிகேசி said...
  பகிர்வுக்கு நன்றி நண்பரே//

  :-)))))

  //பிரியமுடன்...வசந்த் said...
  இலக்கியவாதிகள்ன்னு சொல்லி மீ டூ??நோ பேட்வேர்ட்ஸ்...அம்புட்டு பேருக்கும் வாழ்த்துகள் நன்றி வாத்தியாரே...!//

  ஓவர் தன்னடக்கம் ஆகாது தல..:-)))

  //அத்திரி said...
  ஒரு வழியா வெற்றிகரமா ஒரு வார பணியை சிறப்பாக செய்து முடிக்கப்போகும் மதுரையின் விடி வெள்ளியே..............வாழ்த்துக்கள் காதலர் தினத்துக்கு//

  இப்படித்தான் அண்ணனோட புகழ பரப்பணும்.. குட்..

  ReplyDelete
 16. //thenammailakshmanan said...
  அருமையான பகிர்வு கார்த்திகைப் பாண்டியன்... சிறந்த தேர்வுகள்//

  ரொம்ப நன்றி தோழி

  // மாதேவி said...
  அறிமுகங்களுக்கு நன்றி.//

  நன்றிங்க

  //அகநாழிகை said...
  வலைச்சர பகிர்வுகளில் இது வித்தியாசமாய் இருந்தது கார்த்திகைபாண்டியன். பகிர்தலுக்கு நன்றி.//

  வாங்க வாசு.. நன்றி

  ReplyDelete
 17. //செ.சரவணக்குமார் said...
  அருமையான பகிர்வு கார்த்திக்.//

  நன்றி தோழா

  //சேட்டைக்காரன் said...
  வலைக்கடலில் சிறுதுளையாயிருக்கும் எனக்கு பல அரிய தகவல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி//

  //தட்டச்சுத் தவறுக்கு வருந்துகிறேன். வலைச்சரத்தில் சிறுதுளியாய்...என்றிருக்க வேண்டும். இது என் சேட்டையில்லை; கவனக்குறைவு. மன்னிக்கவும்.//

  உங்க பேருக்கு ஏத்த மாதிரிதான் நண்பா நல்லாவே சேட்ட பண்றீங்க.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 18. அப்பா...டி ஒரு பதிவர் பட்டாளமே இருக்கு.வாழ்த்துக்கள் கார்த்தி.

  ReplyDelete
 19. நன்றி சொல்ல மாட்டேன். :)

  ReplyDelete
 20. நல்ல வேளை என்னை நீங்கள் இலக்கியவ்தி என்று கருதவில்லை ...தனியமானேன்

  வாழ்த்துக்கள் கார்த்தி

  ReplyDelete
 21. நல்ல வேளை என்னை நீங்கள் இலக்கியவ்தி என்று கருதவில்லை ...தனியமானேன்

  வாழ்த்துக்கள் கார்த்தி

  ReplyDelete
 22. நான் இலக்கியவாதியா டிஎஸ்பி? 2 ஸ்டெப் பேக்!!

  ReplyDelete
 23. இந்த மொக்கையனுக்கும் இடம்கொடுத்ததற்கு நன்றி தல!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது