என்ன விலை அழகே!
➦➠ by:
லோகு

தற்சார்புத் தன்மை கொண்ட அழகு என்னும் உணர்வு, அவ்வுணர்வைத் தூண்டும் பொருள் இயற்கையுடன் இயைபும், சமநிலையும் கொண்டதாக இருக்கும் நிலையுடன் தொடர்புபட்டது. இந்நிலை, கவர்ச்சியையும், உணர்வு சார்ந்த நலத்தையும் கொடுக்கக்கூடியது. (Source: Wikipedia.org)
அழகாய் இருப்பது, உடல் உறுப்புக்களை சீராய் பராமரிப்பது என்பது எல்லோருக்கும் அவசியமான, அதே சமயம் கொஞ்சம் சவாலான செயலும் ஆகும். அழகு குறிப்புகள் வெறும் அழகை மட்டும் பேணாது உடல் ஆரோக்கியம், புறத்தூய்மை போன்றவற்றையும் பேணுகின்றன.
நம் அனைவருக்குமான, எளிய அழகு / ஆரோக்ய குறிப்புகள் வழங்கும் வலை தளங்களை நாம் இன்று காணப்போகிறோம்.
அழகுக்குறிப்பு, மருத்துவக்குறிப்பு, செய்திகள், விளையாட்டு என பல்துறை களஞ்சியமாக விளங்கும் இத்தளத்தில் ஏராளமான மேனி பராமரிப்பு குறிப்புகள் குவிந்து இருக்கின்றன. அனைவரும் படித்து பின்பற்ற வேண்டிய மிக சிறந்த தளம். இத்தளத்தின் சில முக்கிய இடுகைகள்:
மேற்கண்ட இடுகை தலைப்புகளே இத்தளம் எவ்வளவு சுவாரஸ்யமானது என்பதை காட்டியிருக்கும். படித்து பயன்பெறுங்கள்.*****************************
உங்களுக்காக
மகளிர்க்கான அழகு மற்றும் மேனி பராமரிப்பு தகவல்கள் அடங்கிய தளம். வெறுமனே அழகு குறிப்பு மட்டுமல்லாமல் உடை அலங்காரம், முறையான உணவு பழக்க வழக்கங்கள் போன்ற தளங்களையும் அலசுகிறது.
சுடிதார் அணிந்தால் சொர்க்கமே…!
தொடை சதையை குறைக்க எளிய 7 வழிகள்
பேஷன் டிப்ஸ்
எந்த நகையைப் போடுவது
என பல்வேறு தளங்களில் உபயோகமான தகவல்களை கொண்ட தளம்.
*****************************
என் இனிய இல்லம்:
பளபளக்கும் முகம் வேண்டுமா?,>
கழுத்துக்கு அழகு சேர்க்க:
சருமம் கறுப்பதைத் தடுக்க:
என்பது போன்ற உபயோகமான அழகு குறிப்புகளும்,
வாழைப்பழத்தின் நன்மைகள்
குங்குமப் பூ
மலர்களின் மகத்துவம்.....
போன்ற ஆரோக்கிய குறிப்புகளும், இன்னும் சமையல் குறிப்புகள், வீட்டுக்குறிப்புகள் என நிறைய தகவல்கள் அடங்கிய தளம் இது. குடும்பத்தலைவிகளும், குடும்பதலைவியாக போகிறவர்களும் படிக்க வேண்டிய தளம் இது.
***************************** >
இன்றைய அறிமுகங்களும், வித்தியாசமாகவும், பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் அடுத்த இடுகையில் சிந்திப்போம். நன்றி.
|
|
அறிமுகங்களில் நிரம்ப சிரத்தை தெரிகிறது.. பாராட்டுக்கள்..:))
ReplyDeleteபயனுள்ள இடுகை சீனா சார் நன்றி
ReplyDeleteஅழகுக் குறிப்புகள் - அருமையான அறிமுகம்
ReplyDeleteநல்வாழ்த்துகள் லோகு
அருமை...அருமை
ReplyDeleteஅழகு குறிப்பு பதிவுகள் அறிமுகம் அழகு. வாழ்த்துக்கள் லோகு.
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDelete