27.02.2012 முதல் ஆசிரியப் பொறுப்பேற்பவர்

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

Sunday, February 28, 2010

வாழ்த்துகள் ஜெட்லி - வருக ! வருக ! காயத்ரி

அன்பின் சக பதிவர்களே !

கடந்த ஒரு வார காலமாக, ஆசிரியப் பொறுப்பேற்ற ஜெட்லி ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 80 மறுமொழிகள் பெற்று, பல பதிவர்களை அறிமுகப்படுத்தி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவரை வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

மார்ச்சுத்திங்கள் முதல் தேதியன்று - நாளை - துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க சென்னையைச் சார்ந்த மாணவி காயத்ரி அன்புடன் இசைந்துள்ளார். இவர் பிரிவையும் நேசிப்பவள் என்ற வலைப்பூவினில் , டிசமபர் 2008 முதல் எழுதி வருகிறார். ஏறத்தாழ 65 இடுகைகள் இட்டிருக்கிறார். 94 பதிவர்கள் பின் தொடர்கின்றனர்.

காயத்ரியை வருக! வருக ! என வலைச்சரம் சார்பினில் வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நல்வாழ்த்துகள் காயத்ரி - நட்புடன் சீனா

4 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

thenammailakshmanan said...

ஜெட்லிக்கு வாழ்த்துகள்
காயத்ரி சிறப்பாக செய்ய வரவேற்பு சீனா சாருக்கும் வாழ்த்துக்கள் புதுப்புது அறிமுகங்களுக்கு

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேனு

நட்புடன் ஜமால் said...

ஜெட்லிக்கு நன்றி

காயத்ரிக்கு வாழ்த்துகள்.

அண்மைய மறுமொழிகள்

மகளிர் சக்தி

தமிழ் மணத்தில் - தற்பொழுது