07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 1, 2010

நாங்களும் வந்துட்டோம்ல

நாங்களும் வந்துட்டோம்ல

தங்கத்தின் தங்கங்களே , சிங்கத்தின் சிங்கங்களே , அன்பின் சீனா ஐயா அவர்களே, வலைஉலகின் முகம் அறியா நண்பர்கள் அனைவருக்கும் இந்த குட்டி தங்கையின் அன்பு வணக்கங்கள் .

என்னையும் இந்த வலைச்சரத்தில் ஆசிரியராக எழுத அழைத்த சீனா ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .

சின்ன புள்ள எதோ ஆசை பட்டு எழுத வந்துட்டேன் . எதாவது பிழை இருந்தால் கூறுங்கள் ஏற்று கொள்கிறேன்.

என்னை பற்றி ஒரு சிறு அறிமுகம் .

எனது பெயர் காயூ , என்னங்க பாக்குறிங்க பதிவுலகத்துக்கு வந்ததுல இருந்து என் பெயர் காயத்ரிங்கரதையே நான் மறந்துட்டேன் :((((((. எனக்கு பிடிச்சது கவிதை , ரொம்ப புடிச்சது காதல் கவிதை , நான் பிறந்து வளர்ந்தது சென்னை . இப்போது வளர்ந்து கொண்டு இருப்பதும் சென்னை தான் . (இதுக்கு மேல மொக்க போட்டா நீங்களே அடிப்பிங்க சோ நான் எஸ்கேப் ஆய்கிறேன் )))))

பிரிவையும் நேசிப்பவள் என்னும் பெயரில் 2008டிசம்பர் மாதம் முதல் பதிவுகளை எழுதி வருகிறேன். நான் எழுதுன பதிவுகள் எல்லாமே எனக்கு பிடிச்சாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பதிவுகள் உங்களுக்காக.

யூத் புல் விகடனில் வந்த என் முதல் பதிவு இதழ் தொட்ட பட்டாம்பூச்சி

இந்த கவிதை எனக்கு புடிச்சி இருக்குனு சொல்றத விட மத்தவங்களுக்கு ரொம்ப புடிச்சி இருக்கு நானும் பெங்குவினும்
இந்த பதிவ படிச்சிட்டு காமெடியா இருக்கா இல்ல சீரியசா இருக்கானு நீங்களே சொல்லுங்க என்னை பற்றி உங்களுக்கு
நான் தவம் இருந்து வேண்டும் வரம் நீயே வேண்டும் என்று வரம் கேட்பேன் எப்ப பாரு காதல் கவிதையே எழுதிட்டு இருக்கியே வேற எதாவது எழுதுன்னு என் அம்மா சொன்னதால ஒரு மாறுதலுக்கு ஒரு காதல் கதை .நினைவெல்லாம் நீயே . இதிலும் காதல் தானான்னு அவங்க தலைல அடிச்சிகிட்டது இன்னொரு கதைங்க .

நாளை ஒரு சில காதல் கவிதைகளோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்

நட்புடன் காயத்ரி

28 comments:

 1. முதல் நாள் வாழ்த்துகள் தங்கச்சி

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் சகோதரி

  விஜய்

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் காயு.... நல்லாச் சிறப்பாச் செய்...

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள், காயத்ரி.

  ReplyDelete
 5. //நட்புடன் காயத்ரி//

  //நட்புடன் ஜமால்//

  அட நட்புடன் ஜமால் பதிவுகளில் வந்து இங்கிலீஸிலயே எழுதுவீங்களே அந்த காயூ தானே...

  வலைச்சர வாழ்த்துகள்...

  ReplyDelete
 6. vaazhthukkal kutti thangaiye:) jamaichidu okay

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் காயத்ரி!!!

  ReplyDelete
 8. அட நட்புடன் ஜமால் பதிவுகளில் வந்து இங்கிலீஸிலயே எழுதுவீங்களே அந்த காயூ தானே...
  //

  முரு!! ஞாபக சக்தி அதிகம்!!

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள், காயத்ரி.

  ReplyDelete
 10. காயத்ரின்னு பேரு வச்சிக்கிட்டாவே கவுஜ அதுவும் அழுவாச்சி கவுஜ இல்ல காதல் கவுஜ தான் எழுதுவாங்களா


  என்னப்பா இது ?

  சரி வலைச்சரத்துக்கு வாத்துகள்!!

  ReplyDelete
 11. வாழ்த்துகள் காயூ :)

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் காயத்ரி!!!

  ReplyDelete
 13. இந்த வாரத்தை சிறப்பிக்க வாழ்த்துக்கள் காயத்ரி..

  ReplyDelete
 14. வாழ்த்துகள் சிஸ்டரு

  ReplyDelete
 15. //சின்ன புள்ள எதோ ஆசை பட்டு எழுத வந்துட்டேன்//

  ஆசைப்பட்டு ஆசிரியராயாச்சா.. வாழ்த்துக்கள்

  இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறேன். கலக்குப்பா

  ReplyDelete
 16. வருக... வருக... உங்கள் வரவு நல்வரவாகட்டும்

  ReplyDelete
 17. வாழ்த்துகள்.......

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் காயத்திரி.

  ReplyDelete
 19. நாங்களும் வந்துட்டோம்ல...
  வாழ்த்துகள் தங்கச்சி!

  ReplyDelete
 20. வாழ்த்துகள்

  ReplyDelete
 21. அன்பின் காயூ

  சுய அறிமுகம் அருமை - சுட்டிகள் பார்த்திருப்பேன் - பார்க்கிறேன் - பார்க்கவில்லையெனில்

  நல்வாழ்த்துகள் காயூ

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள்..:)

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் காயத்ரி

  ReplyDelete
 24. வருக காயத்ரி வருக

  ReplyDelete
 25. தேவன் மாயம் said...

  அட நட்புடன் ஜமால் பதிவுகளில் வந்து இங்கிலீஸிலயே எழுதுவீங்களே அந்த காயூ தானே...

  AMAGA ATHEY GAYU THAAN

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது