07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 28, 2010

நன்றிகளுடன் உங்கள் ஸ்டார்ஜன்.

அன்புமிக்க நண்பர்களே!!

இன்று வலைச்சரத்தில் கடைசி நாள், ஞாயிற்றுக்கிழமை. உங்களிடம் இருந்து விடைபெறும் நாள். இந்த ஒரு வாரமும், நான் வெளியிட்ட அனைத்து இடுகைகளும் ரொம்ப விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கு வாய்ப்பு அமைத்துக் கொடுத்த சீனா அய்யாவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

அக்பர், நட்புடன் ஜமால், ஸாதிகா, பத்மா, பிரபு.எம், கட்டபொம்மன், சித்ரா, ராகவன் நைஜீரியா, நீச்சல்காரன், ஜோதிஜி, பாலாசி, தேனக்கா, ராஜூ, ஆடுமாடு சார், பிரபாகர், சைவகொத்துப்பரோட்டா, முனைவர்.இரா.குணசீலன், துபாய் ராஜா, றமேஸ்-Ramesh , T.V.ராதாகிருஷ்ணன், கடையம் ஆனந்த், ராமலக்ஷ்மி, சேட்டைக்காரன், சிவாஜி சங்கர், SUREஷ் (பழனியிலிருந்து), விஜய், இராமசாமி கண்ணண், கண்ணா., Mrs.Menagasathia , கோவி.கண்ணன், பிரியமுடன்...வசந்த், கார்த்திகைப் பாண்டியன், சே.குமார், வானம்பாடிகள், அனானிமஸ், 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║, சுல்தான், அபுஅஃப்ஸர், நண்டு@நொரண்டு -ஈரோடு, நாஞ்சில் பிரதாப், நேசமித்ரன், கயல், மோகனன், தேவன் மாயம், அன்புடன் மலிக்கா, மதார், அமுதா, முரளிகுமார் பத்மநாபன், வெ.ராதாக்கிருஷ்ணன் சார் , AVMS Bags Private Limiteட் ,ஜலீலா, நாமக்கல் சிபி, ஹுஸைனம்மா, க.நா.சாந்தி லெட்சுமணன்., அநன்யா மஹாதேவன், மைதிலி கிருஷ்ணன், மின்மினி, ஜெஸ்வந்தி, ற்.கோபி, பவி , புதுகைத் தென்றல், என்.ஆர்.சிபி, திவ்யாஹரி, வெங்கட், மதுரை சரவணன், ஜெட்லி, A.சிவசங்கர், ஷங்கி, ஸ்ரீ.கிருஷ்ணா, ஷியாம், நாளும் நலமே விளையட்டும் சரத், மாதேவி, ஜெரி ஈசானந்தன்., நாடோடி ஸ்டீபன், ஜெய்லானி, ட்ரீமர், ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫, .....etc .


இந்த பட்டியலில் விடுபட்ட அனைவருக்கும் மேலும் சிறப்பாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் பெரியோர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நனறிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


வலைச்சரத்தில் குறிப்பிடபட்டுள்ள அனைவருக்கும், அவர்களின் எழுத்துக்கள் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வலைச்சரத்தில் வாய்ப்பு வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் வலைச்சர குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கபட்டால் இந்த வாரம் சிறப்பாக அமைந்ததுபோல் வரும் வாரங்களும் சிறப்பாக அமைய பாடுபடுவேன்.


மீண்டும் ஒரு வலைச்சர வாரத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

விடைபெறுகிறேன் நண்பர்களே !!

நன்றிகளுடன் உங்கள் ஸ்டார்ஜன்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

28 comments:

 1. அனைத்து பதிவர்களையும் அருமையாக அறிமுகப்படுத்திருந்தீர்கள் ஸ்டார்ஜன். கூடுதாலாக இரு பதிவுகள் போட்டிருக்கலாம்.

  நிறைவான தொகுப்பு. நன்றி.

  ReplyDelete
 2. நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் அருமையான அறிமுகங்கள். தொடர்ந்து கலக்குங்க ஸ்டார்ஜன்.

  இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒருமுறை வாய்ப்பு அமையலாம்.

  வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 3. நன்றிகள் பல. அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அருமையாக ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திய உங்களுக்கு, பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. நன்றி ஸ்டார்ஜன், சிறப்பாக
  இருந்தது.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்

  ReplyDelete
 6. நன்றி..நன்றி..நன்றி..

  ReplyDelete
 7. நிறைய புதுமுகங்கள் தெரிந்துகொண்டேன். நன்றியும், வாழ்த்துகளும்!!

  ReplyDelete
 8. வாங்க அக்பர்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 9. வாங்க மின்மினி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 10. வாங்க சித்ரா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 11. வாங்க சைவகொத்துப்பரோட்டா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 12. வாங்க ராஜசேகர் சார்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 13. வாங்க ஜெய்லானி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 14. வாங்க டிவிஆர் சார்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 15. வாங்க கண்ணா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 16. வாங்க ஹூசைனம்மா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 17. நிறைவான இடுக்கைகள், நிறைய அறிமுகங்கள்

  வாழ்த்துகக்ள்

  ReplyDelete
 18. நிறைவான தொகுப்பு. நன்றி!!

  ReplyDelete
 19. வாங்க அபுஅஃப்ஸர்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 20. வாங்க மேனகாசத்தியா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 21. நன்றிக்கு நன்றி நண்பா

  விஜய்

  ReplyDelete
 22. வாங்க விஜய் நண்பா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 23. அன்பின் ஸ்டார்ஜன்

  நல்வாழ்த்துகள் - மீண்டும் கலக்கலாம் - கவலை வேண்டாம் - இப்பொழுது தான் ஊரிலிருந்து வந்தேன் - படிக்கிறேன்

  ReplyDelete
 24. வாழ்த்துகள் மற்றும் நன்றி !

  ReplyDelete
 25. சரியான பகிர்வு, ஸ்டர்ஜன் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. மிக அருமையா வழங்கினீங்க ஸ்டார்ஜன் நன்றி ஊருக்குசென்றதால உங்க பதிவுகளைப் படித்து பின்னூட்டமிட முடியவில்லை

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது