07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 23, 2010

காதல் செவ்வாய்- வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

அன்புமிக்க நண்பர்களே!!

இன்று வலைச்சரத்தில் இரண்டாம் நாள். இன்று செவ்வாய்கிழமை. செவ்வாய் என்று சொல்லிப்பாருங்க, என்ன தோணுது?.. காதல் காதல். காதலுக்கும் செவ்வாய்க்கும் ரொம்ப தொடர்பு உண்டு. காதல் என்றாலே கவிதை தானா வந்துவிடும். காதலைப் பொறுத்தவரை பெண்கள் அவ்வளவு சீக்கிரமா வெளிப்படுத்திவிடமாட்டாங்க. ஆனால் அதன் ஆழம் ரொம்ப மிகுதியாக இருக்கும். காதலை மையமாக கொண்ட வலைப்பூக்கள் இன்று நமது வலைச்சரத்தை அலங்கரிக்கப்போகின்றன.

முதலில் பெண்கள் எழுதிய வலைப்பூக்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.


தேனக்கா (தேனம்மை லக்ஷ்மணன்).

பொதுவா நாம்தான் பூக்களைத்தேடி போவது வழக்கம், ஆனால் இவரைத் தேடி பூக்களே வருகிறதே!!. செப்டம்பர் மாதம், அக்டோபர் மாதம், நவம்பர் மாதம் பூக்களுக்கு உகந்த மாதமோ!! தெரியலியே.. என்னவள் என்னிடம் எப்போதும் கேட்கும் வார்த்தை எப்போ வருவ? என்றுதான்.


ஹேமா

காதலை வெளிப்படுத்தும் நாள் இதுதானாம்.


அமுதா மேடம்

இவரது எண்ணங்களிலிருந்து நிறைய தேடல்களை காணலாம். ஆனால் இவரது தேடல் வேற ஒன்றாகவல்லவோ இருக்கிறது.


மலிக்கா

எண்ணங்களை வண்ணமயமாக்கும் இவரது வலைப்பூவில் காதலின் தேடல் மழைச்சாரல் வீசும் நேரத்தில் தென்றலாய் மெல்ல பயணித்து கரிசல்காட்டின் வழியே செல்கிறது.


மதார்

காதலில் உணர்வும் புரிந்துகொள்ளலும் காதலின் வெற்றிக்கு காரணமாம்..


கயல்விழி சண்முகம்

கூர்வாள் தலைப்பை பார்த்து பயந்துட்டேன்... எழுத்துக்களில் கூர்மை, கவிதை தொகுப்புகளில் நம்மை தொலைத்துவிடுவோம். அந்தளவுக்கு கவிதை களஞ்சியம் இவரது வலைப்பூ. நீங்களும் ஒருதடவை சென்று வாருங்களேன்.


காயத்ரி சித்தார்த்

நாம் எல்லோரும் இப்போது பயணிப்பது தற்கால காதல் திசையில். ஆனால் இவரது பயணமோ சங்ககால காதலின் திசையை நோக்கி.. நாமும் அந்த திசையில் செல்வது எப்போ?..


பாக்தாத்திலிருந்து பூங்குன்றன்

காதல் மிக வலிமையானதாம்; குழந்தைகள் ரைம்ஸ்தான் சொல்வாங்கன்னு கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் இவரது கவிதையில் குழந்தைகளும் கவிபாடுகின்றனர்.


க.பாலாசி

இரண்டு மலர்கள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது பேசும்மொழி நம்ம யாருக்கும் தெரியாது. இவருக்கு எல்லா மொழியும் அத்துப்படி.


மோகனன்

கடிகாரமும் காதலிக்கிறது இவரது கவிதையில். அதிகாலை நேர காற்றும் கவிபாடுமாம் இவர் கவிதையில்..


தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் நாளை சந்திப்போம்....


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

46 comments:

 1. தலைப்பு மட்டும் போட்டு இருக்ககீங்களே ஷேக்

  காதலுக்குரிய சிவந்த வாயா ?

  இல்லை சன் டிவி திரைவரிசையா ?

  கிழமையா ?

  இப்பிடி சுத்தல்ல விடுறீங்களே

  :)


  ( தலைப்பு அடிச்சுட்டு சேவ் பண்ணலாம்னு பார்த்தா கைத்தவறி பப்ளிஷ் ஆகிப் போச்சுயா . நீ வேற...)

  ReplyDelete
 2. சில புதியவர்களும் இருக்காங்க

  அவசியம் பார்க்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
 3. வாங்க நேசமித்ரன் சார்

  ///( தலைப்பு அடிச்சுட்டு சேவ் பண்ணலாம்னு பார்த்தா கைத்தவறி பப்ளிஷ் ஆகிப் போச்சுயா . நீ வேற...)///

  உண்மையோ உண்மை..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 4. அறிமுகம் அருமை ஸ்டார்ஜன்.

  இடுகையில் காதல் நிரம்பி வழியுது.

  பலர் எனக்கு தெரியாது சென்று விடுகிறேன்.

  ReplyDelete
 5. 'செவ்''வாய்' விளக்கமும், அறிமுகங்களும் அருமை ஷேக்.

  ReplyDelete
 6. அருமையான அறிமுகங்கள்; தொடரட்டும் தங்கள் சேவை.

  ReplyDelete
 7. தேனம்மை கவிதைக்கு அப்பாற்பட்டு தன்னை வெளிப்படுத்திக்கொள்பவர்.

  ஹேமா இடுகை என்பதற்கு அடுத்த நிலையில் நகர்ந்து தன்னை கவிதை உலகில் நிலை நிறுத்தக் கொள்ள கூடிய முயற்சியில் ஈடுபட வேண்டியவர்.

  பாலாசி ரசிப்புத் தன்மை தொடக்கம் முதலே தெரியும்.

  மற்றவர்களை இனி தொடர முயற்சிக்கின்றேன்.

  ReplyDelete
 8. தேனக்கா, ஹேமா, மலிக்கா என எனை கவர்ந்த, வாசிப்பின் வசீகரத்தை உணர்த்தியவர்கள்.

  வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 9. வாங்க ஜமால்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 10. வாங்க அக்பர்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 11. வாங்க ராஜா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 12. வாங்க கட்டபொம்மன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 13. வாங்க ஜோதிஜி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 14. வாங்க விஜய்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 15. வாங்க கார்த்திக்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 16. அருமையான அறிமுகங்கள். பலர் ஏற்கனவே அறிமுகமானவர்கள். புதிய அறிமுகங்களுக்கு நன்றி ஸ்டார்...

  ReplyDelete
 17. நன்றிகள்!

  தாங்களின் மேலான அறிமுகத்திற்கு!

  வலைச்சரத்தில் உங்களின் பங்கு சிறப்பானதாய் அமைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. அன்பு நண்பருக்கு எனது பணிவான நன்றிகள்!

  என்னை அறிமுகம் செய்ய்மெ அளவிற்கு நான் ஒன்றும் பெரிதாய் ஏதும் எழுதி விடவில்லை... உள்ளத்தின் எண்ணச் சிதறல்களை...எழுத்துக்காளால் ஒன்று சேர்க்கிறேன் அவ்வளவே...

  வலைச்சரத்தில் உங்களின் பங்கு சிறப்பானதாய் அமைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. பெண் கவிஞர்கள் அறிமுகம் சிறப்பாக உள்ளது!!

  ReplyDelete
 20. அருமையான அறிமுகங்கள்

  ReplyDelete
 21. செவ்வாயிற்கு, இப்படி ஒரு அர்த்தம் இருக்கா, ரைட்டு :))

  ReplyDelete
 22. காதல் செவ்வாயில் கலக்குறீங்க.
  இதில் நானுமா? என்னையும் அறிமுகப்படுதியதில்
  மிக்க மகிழ்ச்சி சகோதர அவர்களே!

  மூன்றாம் முறையாக வலைச்சரத்தில் நான் மிகசந்தோஷமாக இருக்கிறது.

  என்னைதேர்வு செய்த மூவருகும் மிக்க நன்றி நன்றி நன்றி.

  வாரமுழுக்க ஆரவாரம் செய்யுங்க.அசத்தி அசத்துங்க
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. என்னோடு சேர்த்து அறிமுகமான அத்தைபேருக்கும் வாழ்த்துக்களூம் பாராட்டுக்களும். மிக்க நன்றி

  ReplyDelete
 24. அறிமுகம் ஆன அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. நன்றி டார்ஜன் வந்த கொஞ்ச நாளில் வலைச்சரத்தில் எனக்கு கிடைத்த நான்காவது அறிமுகம் இது .

  ReplyDelete
 26. வலைச்சர வாரம் தங்கள் இடுகைகளால் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 27. Sorry thala, bit busy. congrats for you introducers and you too.
  :-)

  ReplyDelete
 28. நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 29. வாங்க ராகவன் அண்ணே!

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 30. வாங்க கயல்விழி

  வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 31. வாங்க மோகனன்

  வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 32. வாங்க தேவா சார்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 33. வாங்க டிவிஆர் சார்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 34. வாங்க சைவகொத்துப்பரோட்டா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 35. வாங்க மலிக்கா

  வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மலிக்கா.

  மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. வாங்க சித்ரா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 37. வாங்க மதார்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  உங்க எழுத்து மேலும் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்

  ReplyDelete
 38. வாங்க அமுதா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  உங்க எழுத்து மேலும் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்

  ReplyDelete
 39. வாங்க முரளிகுமார்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 40. வாங்க ராதாகிருஷ்ணன் சார்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 41. மிகக் கடைசி ஆளாக நன் வருவதற்கு மன்னியுங்கள் ஸ்டார்ஜன்
  கொஞ்சம் உறவினர்கள் இன்று
  என்னை ஐந்தாவது முறையாக
  வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஸ்டார்ஜன் மற்றும் சீனா சார்

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 42. This comment has been removed by the author.

  ReplyDelete
 43. வாங்க தேனக்கா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 44. மலிக்கா, தேனக்கா, அமுதா,ஹேமா மற்றுமுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 45. வாங்க ஜலீலா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது