07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 6, 2010

கதை மாந்தர்கள்

சா.இலாகுபாரதி
இவர் செய் அல்லது செய் என்னும் பெயரில் எழுதி வருகிறார் இவரு காதலிச்சதுக்கு பிறகு என்ன என்னெல்லாம் மறந்து இருகாரு பாருங்க காதலும் மறக்கும்

வி. நா. வெங்கடராமன்.
இவர் venkatnagaraj என்னும் பெயரில் எழுதி வருகிறார் . உங்க கையெழுத்தோட மதிப்பு என்னனு உங்களுக்கு தெரியுமா . அப்படி தெரிஞ்ச யாருக்கும் கேரண்டி கையெழுத்து போடதிங்க ஏன்னு கேக்குறிங்க இங்க போய் பாருங்க ஒரு கையெழுத்தின் மதிப்பு

வலசு
இவர் சும்மா என்னும் பெயரில் எழுதி வருகிறார் கடவுள் உங்க கிட்ட வந்து வரம் கேட்ட நீங்க வேண்டாம்னு சொல்லுவீங்கள ஆன இவர பாருங்க கடவுளின் வரத்தைப் புறக்கணித்தவன்

KALYANARAMAN RAGHAVAN
இவர் ரேகா ராகவன் என்னும் பெயரில் எழுதி வருகிறார் ஒரு பக்கக் கதைகள் எழுதுவது எப்படி? -னு சொல்லி இருக்காரு நீங்களும் படிச்சி இப்படி எழுத ட்ரை பண்ணி பாருங்களேன்

அம்புலிமாமாஇவர் அம்புலிமாமா என்னும் பெயரில் எழுதி வருகிறார் புலி தான் பசுவை வேட்டை ஆடும்னு கேள்வி பட்டு இருக்கேன் . ஆன இங்க பசு புலியை வேட்டியாடுன கதையை பாருங்களேன் புலியைக் கொன்ற அதிசய பசுக்கள்!

தங்கராசு நாகேந்திரன்
இவர் செல்வனூரான் என்னும் பெயரில் எழுதி வருகிறார் கடவுளுக்கு யாராவது கடிதம் போட்டு இருக்கீங்களா ஆன இவரு போட்டு இருகாரு என்ன கேட்டு இருக்காருன்னு பாருங்க கடவுளுக்கு ஒரு கடிதம்

பவன்
இவர் எரியாத சுவடிகள் என்னும் பெயரில் எழுதி வருகிறார் . காதலிக்கனும்னு முடிவு பண்ணவங்கள பாத்து கேக்குற கேள்விய பாருங்க காதலிக்கப்போகிறீர்களா? அதுக்கு முன்னாடி இந்த போஸ்ட் படிச்சிட்டு போங்க

சந்ரு
இவர் சந்ருவின் பக்கம் என்னும் பெயரில் எழுதி வருகிறார் .காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா.... -னு கேக்குறாரு நீங்க என்ன சொல்றீங்க

மீண்டும் நாளை உங்களை சந்திக்கிறேன்

என்றும் அனுபுடன்
காயத்ரி.R

8 comments:

 1. 6ஆம் நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நிறைய புதியவர்களாக இருக்கிறார்கள்
  அவசியம் பார்க்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
 3. அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கும்!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் அனைவருக்கும்..

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 6. அட! எல்லோரும் புதுசு!

  ReplyDelete
 7. அனைவரும் புதியவர்கள் - தேடிப்பிடித்து அறிமுகப் படுத்திய்து நன்று -நல்வாழ்த்துகள் காயூ

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது