07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 27, 2010

ஸ்பெஷல் சனி - வலைச்சரத்தில்

அன்புமிக்க நண்பர்களே!!

இன்று வலைச்சரத்தில் ஆறாம் நாள், சனிக்கிழமை. என்னடா வெள்ளிகிழமையைக் காணோமே என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. நேற்று எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் என்னால் இடுகை எழுதமுடியவில்லை. இப்போது பரவாயில்லை, நலம். சுவாரசியமான, வித்யாசமான பக்கங்களை இந்த வலைச்சரம் கோர்க்கப் போகிறது.

சேட்டைக்காரன்

இந்த வலைப்பக்கத்தின் ஒரே நோக்கம் நகைச்சுவை. சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க. அருமையான எழுத்து நடையில், வலைப்பூவில் காமெடி ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். சில‌ பக்கங்களை மட்டுமே குறிப்பிட முடியாத நிலையில் நான் உள்ளேன். இவர் எழுதிய அனைத்து இடுகைகளும் சுவாரசியத்துடன் கூடிய நகைச்சுவை இடுகைகள்.

இவர் கடந்த 3 மாதங்களுக்குப் பின்தான் எழுத வந்தார். வந்த அன்னைக்கே கண்ணுல கத்திய‌ விட்டுட்டுனே என்கிறமாதிரி அனைத்துமே சிரிப்பலைகள். இவர் இப்போது 100 இடுகைகள் வெளியிட்டுள்ளார்.

வாங்க நாம் அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம்.


சைவகொத்துப்பரோட்டா

இந்த வலைப்பக்கமும் சுவாரசியமான காமெடி கலந்த இடுகைகளை அடிப்படையாக கொண்டது. நிறைய சுவாரசியமான இடுகைகள் உண்டு. கவிதை, கட்டுரை,திரைப்பார்வைகள் அடங்கியுள்ளன. திரிரோசஸ்,சேட்டைக்காரன், சாமி, மறுஜென்மம்,இதெல்லாம் திரைப்படங்கள் அல்ல. சுவாரசியமான இடுகைகள். நீங்களும் ஒரு தடவை சென்று வாருங்களேன்.

பனித்துளி சங்கர்.

சங்கர், சங்கரின் பனித்துளி நினைவுகள் என்ற பெயரிலும் RDX அந்நியன் என்ற பெயரிலும் உள்ள வலைப்பக்கங்களில் எழுதி வருகிறார். இது ஒரு தகவல் களஞ்சியம். செய்திகள், கட்டுரைகள் நிரம்பி வழிகின்றன. தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

சுந்தர வடிவேலு.

இவர் 100 இடுகைளுக்குமேல் எழுதியுள்ளார். மனசு என்பது எதற்கும் தயாராகிவிடும். இசையை பற்றிய விளக்கம்,பாட்டி சுட்ட வடைக்கதையில் வரும் காக்கா என்ன ஆனது? தெரியலியே... குழந்தையின் வருகை ஒரு தென்றல் வருவதை போன்றது. தென்றல் காற்றை அனுபவிங்க. அபத்தங்களையெல்லாம் பட்டியல் போட்டுள்ளார். இப்படி நிறைய சுவாரசியங்கள் உண்டு.

மங்குனி அமைச்சர். ( ஷாஜஹான் )

மீண்டும், காமெடி கல‌ந்த சுவாரசியங்கள் நிறைந்த இடுகைகளை உங்கள் முன் சமர்ப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சீரியஸ் போலிசை பார்த்திருப்பீங்க. சிரிப்பு போலிஸ் மருதமலைக்கு அப்புறம் மங்குனிஅமைச்சராக உங்கள்முன்.

கட்டபொம்மன்

இதோ உங்கள்முன் மன்னர் கட்டபொம்மன் பராக் பராக். அறிமுகம் கொடுக்கிறார் பாருங்க.

மயில் ராவணன்

கதைகள், கவிதைகள், செய்திகள், நிறைந்த சூப்பர் கதம்பம். சென்று வாருங்களேன்.

ராமசாமி கண்ணன்

இவர் சாத்தூர்மாக்கான் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். வாழ்நாள் கனவு இப்படி அமைந்தால் எனக்கு மிக்க சந்தோசம். வாசிக்கபடாமலே ஒரு கடிதமா.. காதல்கதை இப்படித்தான் இருக்குமோ?...

சே.குமார்

இவர் சிறுகதைகள், நெடுங்கவிதைகள், மனசு, கிறுக்கல்கள் பக்கங்களில் எழுதி வருகிறார். கதைகளில் மழலை இதயம், மனசு, குடும்ப விளக்கு, ஆசிரியர் இப்படி நிறைய அருமையான கதைகள் உண்டு.

சிவாஜி சங்கர்

சுவாரசியமான இறகுகளை பற்றி அறிந்து கொள்ள இங்கே வந்து போகலாமே..

ட்ரீமர் ( ஹரிஷ் நாராயண் )

சிறுகதைகள், கவிதை சுவாரசியமான தகவல்கள் நிறைந்த இந்த டிரீமர் நமக்கு ஒரு புதுவிதமான‌ அனுபவத்தை கொடுக்கிறது.


தொடந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்


மீண்டும் நாளை சந்திக்கிறேன்...

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

43 comments:

 1. மகிழ்ச்சி மறுமொழி

  ReplyDelete
 2. அறிமுகங்களை அறிந்தேன்... அனைவரும் சுவாரசியமான பதிவர்கள்...

  ReplyDelete
 3. ஏற்கனவே தெரிநதவர்கள் இருந்தாலும் புது முகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  நல்ல தேர்வு ஸ்டர்ஜன் வாழ்த்துக்கள்.

  அமைச்சரே வாழ்த்துக்கள், எல்லோரும். சிரிப்பு டானிக்குக்கு அவருடைய பிளாக்கை படிங்க

  பனித்துளி சங்கர் அறிய பல தகவல் கள் வாழ்த்துக்கள்.

  சைவ கொத்து பரோட்டா பரோட்டா எத்தனை வகை ,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஸ்பெசல் சனி சூப்பர்...

  ReplyDelete
 5. சில தெரியாதவர்களையும் தெரியப்படுத்தியதுக்கு நன்றி.

  ReplyDelete
 6. ஸ்பெஷல் சனி ரொம்ப ஸ்பெஷலா இருக்கே.

  அனைத்து பதிவர்களின் அறிமுகமும் அருமை.

  ReplyDelete
 7. அறிமுகங்களுக்கு (அறிமுகபடுத்தியதற்கும்)
  நன்றி ஸ்டார்ஜன்.

  //Jaleela said...


  சைவ கொத்து பரோட்டா பரோட்டா எத்தனை வகை ,வாழ்த்துக்கள்.//

  இப்போதைக்கு பத்து வகை.....ஹி,,,,ஹி....
  நன்றி ஜலீலா அக்கா.

  ReplyDelete
 8. ஸ்டார்ஜன் அருமையான அறிமுகங்கள்.. இவர்களோடு நானுமா...

  உங்கள் அறிமுகத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 9. இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.. அனைவரும் அருமை ஸ்டார்ஜன்..

  ReplyDelete
 10. ஸ்டார்ஜன்

  நன்றி ஸ்டார்ஜன் அறிமுகப்படுத்தியதற்கும் அறிமுகங்களும்க்கும்.

  ReplyDelete
 11. அனைத்து பதிவர்களின் அறிமுகமும் அருமை.

  ReplyDelete
 12. உடம்பு முக்கியம். ஆரோக்கியம் அதை விட முக்கியம்.

  ReplyDelete
 13. அருமையான அறிமுகங்கள்.., நன்றி ஸ்டார்ஜன்

  ReplyDelete
 14. அன்புக்கு நன்றி ஸ்டார்ஜன். உடம்பு இப்ப எப்படி உள்ளது? பெரியவர்களின் அறிமுகங்களுக்கு இடையே நானுமா? மிக்க மகிழ்ச்சி நண்பரே.
  அறிமுகங்கள் அனைவரும் அருமையான பதிவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. அன்புள்ள ஸ்டார்ஜன்,
  அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே, அதுவும் வித்தியாசமான அனுபவம் தரும் சிறுகதைகள் என்று கூறி ஊக்கமளித்ததற்கு மீண்டும் நன்றி! கண்டிப்பாக இன்னும் வித்தியாசமாக எழுதுகிறேன்.

  மேலும் நிறைய வலையுலக நண்பர்களின் அறிமுகத்திற்கும் நன்றி! அவர்கள் வலைதளங்களுக்கும் சென்று படிக்கிறேன்.

  -
  DREAMER

  ReplyDelete
 16. வாங்க பாலாசி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 17. வாங்க ஜலீலா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 18. வாங்க துபாய்ராஜா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 19. வாங்க ஜெய்லானி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 20. வாங்க அக்பர்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 21. வாங்க சைவகொத்துப்பரோட்டா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 22. வாங்க கட்டபொம்மன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 23. வாங்க ஸ்டீபன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 24. வாங்க இராமசாமி கண்ணண்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 25. வாங்க சித்ரா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 26. வாங்க ஜோதிஜி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 27. வாங்க மின்மினி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 28. வாங்க குமார்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 29. வாங்க ட்ரீமர்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 30. நண்பருக்கு வணக்கம் !
  தற்போது உங்களின் உடல் நிலை எப்படி உள்ளது .

  அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  உங்கள் அறிமுகத்துக்கு மிக்க நன்றி !

  ReplyDelete
 31. உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள். இவர்கள் யாரையும் படித்ததாக நினைவில்லை. முயல்கிறேன்.

  ReplyDelete
 32. வாங்க பனித்துளி சங்கர்.

  இப்போது எனக்கு பரவாயில்லை, நலமாக உள்ளேன். நன்றி ஆறுதல் சொன்னதுக்கு..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 33. வாங்க ஷங்கி

  இப்போது பரவாயில்லை. நன்றி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 34. நல்ல சனி , சனி என்றும் நல்லதே செய்யும் என்பது உண்மையே!

  ReplyDelete
 35. வாங்க மதுரை சரவணன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 36. புது வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் வலைச்சரத்தின் அரும்பணியில் நீங்களும் பங்களித்திருப்பதோடு, எங்களையும் குறிப்பிட்டிருப்பது மிகுந்த பெருமையையும் பொறுப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. வலைச்சரத்த்துக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 37. சார் ரொம்ப நன்றி சார், உங்கள் இந்த மாதிரி ஒரு அறிமுகம் கொடுத்து எங்களுக்கு நல்ல ஊக்கத்தை கொடுத்துள்ளிர்கள், மறுபடியும் நன்றி சார்

  ReplyDelete
 38. வாங்க சேட்டைக்காரன்

  தொடர்ந்து சிறப்பாக எழுதுங்கள்; வாழ்த்துக்கள்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 39. வாங்க ஷாஜஹான்

  தொடர்ந்து சிறப்பாக எழுதுங்கள்; வாழ்த்துக்கள்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 40. பெருமையாக இருக்கிறது அய்யா..
  உங்கள் அறிமுகத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 41. வாங்க சிவாஜி சங்கர்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 42. அறிமுகத்திற்கு நன்றி நண்பரே.
  வலைச்சரத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 43. வாங்க மயில் ராவணன்

  மிக்க மகிழ்ச்சி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது